Yarl Forum
அமெரிக்காவில் இந்து கோவில் சாமி சிலைகள் சேதம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: அமெரிக்காவில் இந்து கோவில் சாமி சிலைகள் சேதம் (/showthread.php?tid=290)



அமெரிக்காவில் இந்து கோவில் சாமி சிலைகள் சேதம் - aathipan - 04-09-2006

அமெரிக்காவில்
இந்து கோவில் சாமி சிலைகள் சேதம்


நிïயார்க், ஏப்.10-

அமெரிக்காவில் மின்னேசோட்டாவில் இந்து கோவில் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. மின்னே போலீஸ் அருகில் உள்ள மாப்பிள் குரோவ் என்ற இடத்தில் இந்து சமூகம் ஒரு கோவிலை 45 கோடி ரூபாய் செலவில் கட்டி வருகிறது. இதன் கும்பாபிஷேகத்தை வருகிற ஜுன் மாதம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் சிலர் கோவிலுக்குள் புகுந்து நாசவேலைகளில் ஈடுபட்டனர். இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட சாமி சிலைகளை

சேதப்படுத்தினர்.சிறுபான்மை இனத்தினருக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றம் இது என்று மின்னேசோட்டா செனட்டர் சத்வீர் சவுத்ரி

கூறினார்.கும்பாபிஷேகம் தள்ளிவைக்கப்பட்டு இருப்பதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.



தினதந்தி


- I.V.Sasi - 04-09-2006

யாருக்கு தெரியும் இந்து கடவுளும் புலியோ??????????????????????????????????????????????????????????????? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


அல்லது பூசை காட்டும் சாமி யாரும் பின்லேடன் மாதிரு தாடி வைத்து இருந்தார்களா? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- aathipan - 04-10-2006

உலகத்தில எந்த மூலையில என்ன நடக்கிது என்று கண்டு பிடிச்சு மூக்கை நுளைக்கிற அமெரிக்கா தன்னோட நாட்டில நடக்கிறதை நடக்கப்போறதை ஏன் முன்கூட்டியே அறிந்து தடுக்கவில்லை.