Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 281 online users.
» 0 Member(s) | 278 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,319
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,233
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,297
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,642
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,071
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,466
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,498
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,039
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239

 
  ஜனாதிபதி தேர்தல் குசும்புகள்
Posted by: AJeevan - 11-15-2005, 11:00 PM - Forum: நகைச்சுவை - Replies (3)

[size=15]<b>நம்ம குசும்பு என்ன குசும்பு
இதுவல்லவா குசும்பு </b> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://www.lankaweb.com/news/Ranil.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.primeminister.gov.lk/images/mahinda1.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.lankaweb.com/news/chandrika%20.jpg' border='0' alt='user posted image'>
<b>ரணில்:</b>
நம்ம நாட்டு விவசாயிகள் வெளி நாட்டு விவசாயிகள் மாதிரி ஆகணும்.

<b>மகிந்த :</b>
ரணில்
விவசாயிகளுக்கு டெனிம் டவுசர் - கோட் வாங்கிக் கொடுக்கப் பார்க்கிறார்.
நம்ம விவசாயிகளுக்கு தேவை அவர்களது உற்பத்திக்கு சரியான விலை

<b>ரணில் : </b>
நான் ஜனாதிபதியானால் விவசாயிகளது கடன்களை அவர்கள் கட்டத் தேவை இல்லை.

<b>சந்திரிகா: </b>
நான் வயதாகி ஜெயவர்தனா மாதிரி பொல்லூண்டுற வயசு வரைக்கும் அரசியலில் இருக்க மாட்டேன்.
நல்லா இருக்கும் போதே அரசியலை விட்டு விலகுவேன்.
இனி அரசியலுக்கு வெளியில இருந்துதான் மக்களுக்கு தொண்டு செய்வேன்.

<b>மகிந்த:</b>
நாங்கள் எங்கள் தலைவியை விட மாட்டோம்.
அவர் ஜனாதிபதியா இருந்து வெளியேறினாலும் எமது தலைவியாக அவரை எங்களோடு வைத்துக் கொள்வோம்.

<b>சந்திரிகா:</b>
ஜேவீபியினர் யுத்த நிறுத்தத்துக்கு எதிராக பேசுகிறார்கள் .
இவர்களது தலைவர் ரோகண விஜயவீரா யாழ்பாணத்தில் வைத்து தமிழருக்கு தமிழ் ஈழத்தை கொடுப்பேன் என்று சொன்னார்.
இவர்கள் அதை மறந்து தமிழருக்கு எதிராகப் பேசுகிறார்கள்.

<b>ஜேவீபி: </b>
நாங்கள் இவர்களைப் போல் தமிழர்களைத் தாக்கியதில்லை.
1981 கலவரத்துக்கு காரணமே ரணிலின் யுஎன்பீதான்.
அதேபோல 1953 கலவரத்துக்கு காரணமும் சந்திரகாவின் குடும்பத்தினர்தான்.

<b>மகிந்த: </b>
யாழ் நூலகத்தை ரணிலின் யுஎன்பீயினர் எரித்த போது நான் கலங்கி நின்றேன்.
ஒரு சிங்களக் கவிஞன் அழுது ஒரு கவிதை வடித்தான்.
அது இன்னும் என் நெஞ்சில் நிற்கிறது.

<b>ரணில்: </b>
நாங்கள்தான் சமாதான ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தினோம்.

<b>ஜேவீபி:</b>
சமாதான ஒப்பந்தம் நாட்டைக் கூறு போடுகிறது.

<b>சந்திரிகா:</b>
சமாதான ஒப்பந்தத்தை கொண்டு வந்ததே நாங்கள்தான்.
யுத்த காலத்தில் ஒவ்வொரு நாளும் பிணங்கள் வந்து கொண்டிருந்தன.
இப்போது எங்கோ ஒன்று இரண்டு...........
ஒவ்வொரு வீடும் அழுத நிலை இன்று இல்லை.
இது சமாதானத்தால்தான்.
அதை ஜேவீபியினர் எதிர்க்கின்றனர்.
(இப்போது மகிந்தவுடன் (சந்திரிகா கட்சியான சுதந்திரக் கட்சி) இணைந்திருப்பவர்கள் ஜேவீபியினர்)

<b>ரணில்:</b>
பண்டாரநாயக்க குடும்பத்தினர்தான் தமிழ்-சிங்கள பிரிவினைக்கு அடி கோலியவர்கள்.

<b>சந்திரிகா:</b>
ரணிலின் மாமனார் ஜெயவர்தனாதான் செல்வா - பண்டா ஒப்பந்தத்தை கிழிக்கச் சொல்லி பாதை யாத்திரை போனவர்.

<b>மகிந்த: </b>
என்னை இனவெறியன் என்று சொல்கிறார்கள் .
நான் அனைத்து இனங்களையும் - மதங்களையும் மதிப்பவன்.

<b>சந்திரிகா: </b>
கொழும்பில் சும்மா இருந்த தமிழர்களை 1981ல் புலிகளாக சித்தரித்தது ஜெயவர்தனாதான்.

<b>ரணில்:</b>
மகிந்தவை பகிரங்கமாக தொலைக் காட்சி முன் விவாதிக்க அழைக்கிறேன்.

<b>மகிந்த :</b>
(கடைசி நேரத்தில்) தொலைக் காட்சிக்கு முன் அல்ல
மக்கள் முன் ஒரே மேடையில் சந்திக்க நான் தயார்.
ரணில் தயாரா?

கடைசி கூட்டத்துக்கு மகிந்த போகாதது வேறு கதை.......

இவை இலங்கை ஜனாதிபதி தேர்தல் களத்துக் கூட்டங்களில்
சிங்கள மொழியில் உரையாற்றியதில் சில குசும்பு துளிகள்....................

உண்மைகளில் கொஞ்சத்தை உளறுகிறார்கள்.........
சே........காலம் போதவில்லைதான்........... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


-அஜீவன்

Print this item

  அல்டா உல்டா
Posted by: Danklas - 11-15-2005, 06:41 PM - Forum: நகைச்சுவை - Replies (49)

இதோ அதோ மீண்டும் ஒரு வாழைப்பழத்தில் ஊசி ஏற்றும் புதிய கருத்து பக்கம்,, :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<b>அல்டா-உல்டா 1</b>

யாழ்கள ஸ்ரார்: இராவணன்..

[u]அல்டா


இராவணனே இராவணனே நீயும்வாறியா
இராவோடவே இராவாகத்தான்
து}க்கிப் போறியா

இராவணனே இராவணனே நீயும் வாறியா
இராவோடவே இராவாகத்தான்
து}க்கிப் போறியா
கில்லடி நீயும் வந்து கீஸ்தி தாறியா
எனக்காக கந்து வட்டி கட்டப்போறியா
புள்ளி மான் தான் காத்திருக்கு
புலியே உன்க்கு பசி இல்லையா

இராவணனே இராவணனே நீயும் வாறியா
ரப்பர் மர தேகம் இதை தின்னப் போறியா

ஆனை வெடி அரச வெடி நாட்டு வெடி கண்னி வெடி
எல்லா வெடியும் என் வாயை முடுதே
நான் இறங்கி வந்தா
வணக்கம் போடுதே
ஏய் பறங்கிமலை பச்சமலை கொல்லிமலை குடகுமலை
எல்லா மலையும் மலைச்சு நிக்குதே
இந்தா பொண்ணு வந்தா
திகைச்சு நிக்குதே
ஏய் தேக்கு மரம் எய் பாக்கு மரம் அந்த ஈட்டி மரம் இந்த வேப்ப மரம்
எல்லா மரமும் முறைச்சு பாக்குது

இந்த மச்சினியை இந்த மச்சினியை
இராவணனே இராவணனே நீயும்வாறியா
இராவோடவே இராவாகத்தான்
து}க்கிப் போறியா

ஏய் குத்துச் சண்டை கத்திச் சண்டை கம்புச் சண்டை கும்முச் சண்டை
எந்த சண்டையும் நான் போட ரெடி
நான் அசைந்து வரும் ஆசைக் காவடி
ஏய் சின்ன மீசை பெரிய மீசை கத்தி மீசை கட்டை மீசை
எல்லா மீசையும் முறுக்கி நிக்குது
என் மேல வந்து நெருப்பு வைக்குது
ஏய் சீமதுரை ஏய் ஊமதுரை அந்த வெள்ளத் துரை இந்த செல்லத் துரை
எந்த துரையும் வந்து பார்க்கட்டும்

இந்த மச்சினியை இந்த மச்சினியை
இராவணனே இராவணனே நீயும்வாறியா
இராவோடவே இராவாகத்தான்
து}க்கிப் போறியா
இராவணனே இராவணனே நீயும்வாறியா
ரப்பர் மர தேகம் இதை தின்னப் போறியா
கில்லடி நீயும் வந்து கீஸ்தி தாறியா
எனக்காக கந்து வட்டி கட்டப்போறியா
புள்ளி மான் தான் காத்திருக்கு
புலியே உன்க்கு பசி இல்லையா

உல்டா

இராவணனே இராவணனே நீயும்வாறியா
இராவோடவே இராவாகத்தான்
கருத்தை து}க்கிப் போறியா

இராவணனே இராவணனே நீயும் வாறியா
இராவோடவே இராவாகத்தான்
கருத்தை து}க்கிப் போறியா
கில்லடி நீயும் வந்து வெட்டு தாறியா
நமக்காகத் து}க்கம்; தொலைக்க போறியா
மப்பின் கருத்து தான் காத்திருக்கு
புலியே உனக்கு களை இல்லையா

இராவணனே இராவணனே நீயும் வாறியா
மப்பின் பக்கம் இதை மூடப் போறியா

16 பிளஸ் 40 பிளஸ் 65 பிளஸ்
எல்லா பிளஸ் உம் வாயை முடுதே
நீ இறங்கி வந்தா
வணக்கம் போடுதே
ஏய் பறங்கிமலை பச்சமலை கொல்லிமலை குடகுமலை
எல்லா மலையும் மலைச்சு நிக்குதே
இந்த பொண்ணு வந்தா
திகைச்சு நிக்குதே
ஏய் தேக்கு மரம் எய் பாக்கு மரம் அந்த ஈட்டி மரம் இந்த வேப்ப மரம்
எல்லா மரமும் முறைச்சு பாக்குது

ஏய் இந்த யாழ் களத்தை இந்த யாழ் களத்தை
இராவணனே இராவணனே நீயும்வாறியா
இராவோடவே இராவாகத்தான்
கருத்தை து}க்கிப் போறியா

ஏய் கோடரிச் சண்டை வாள்ச் சண்டை கத்திச் சண்டை பிளேட் சண்டை
எந்த சண்டையும் நீ போட ரெடி
நீ அசைந்து வரும் பத்துத் தலை
ஏய் சின்ன மீசை பெரிய மீசை கத்தி மீசை கட்டை மீசை
எல்லா மீசையும் முறுக்கி நிக்குது
நம்ம மேல வந்து நெருப்பு வைக்குது
ஏய் சீமதுரை ஏய் ஊமதுரை அந்த வெள்ளத் துரை இந்த செல்லத் துரை
எந்த துரையும் வந்து பார்க்கட்டும்

இந்த யாழ் களத்தை இந்த யாழ் களத்தை
இராவணனே இராவணனே நீயும்வாறியா
இராவோடவே இராவாகத்தான்
கருத்தை து}க்கிப் போறியா
இராவணனே இராவணனே நீயும்வாறியா
மப்பின் பக்கம் இதை மூடப் போறியா
கில்லடி நீயும் வந்து வெட்டு தாறியா
நமக்காகத் து}க்கம்; தொலைக்க போறியா
மப்பின் கருத்து தான் காத்திருக்கு
புலியே உனக்கு களை இல்லையா..

தயாரிப்பு... :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

மு.கு: இந்த கருத்து (அல்டா-உல்டா) அசெளகரியத்தை ஏற்படுத்தினால் நீக்க அனுமதி புலனாயால் வழங்கப்பட்டுள்ளது.. Idea :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

கள உறுப்பினர்களும் அல்டா- உல்டா வாழைப்பழத்தில் ஊசி ஏற்றும் கருத்துக்களை இங்கே பிரசுரிக்கலாம்,,, :wink:

கள உறுப்பினர்களின் ஆனுசரனையோடு தொடரும்... Idea :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Print this item

  தமிழீழ தேசிய மலர், மரம்,பறவை, விலங்கு....
Posted by: selvanNL - 11-15-2005, 05:56 PM - Forum: தமிழீழம் - Replies (31)

[size=17][b]தமிழீழ தேசிய மலர்

தமிழீழத்தின் தேசிய மலர், மரம், பறவை, விலங்கு என்பன இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே 2004ம் ஆண்டு காந்தள் (கார்த்திகை மலர்) தேசிய மலராக அறிவிக்கப்பட்டுள்ளது. வெற்றியின் சின்னமான வாகை, தமிழீழத்திற்கு சிறப்பான செம்பகம், தமிழீழ விலங்கினங்களில் வேகம், மிடுக்கு அடங்கிய சிறுத்தை என்பன முறையே தமிழீழத்தின் தேசிய மரம், தேசியப் பறவை, தேசிய விலங்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

<img src='http://img264.imageshack.us/img264/7035/national9pz.jpg' border='0' alt='user posted image'>

நன்றி சங்கதி... Idea

வெகு விரைவில், எங்களுக்கு ஒரு நாடு, சுதந்திர நாடு Arrow Arrow தமிழீழம்.. Idea தமிழீழ அரசை நிறுவுவதற்கு புலம்பெயர் வாழ் தமிழீழ மக்களாகிய நாங்கள் எங்களின் ஒரே ஒரு ஏக பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைபுலிகளிற்கு பக்க பலமாக அவர்களின் பின்னால் அணி திரண்டு நிற்கிறோம்.... Idea

Print this item

  சேரனின் தவமாய் தவமிருந்து
Posted by: Vasampu - 11-15-2005, 04:37 PM - Forum: சினிமா - Replies (8)

சேரனின் தவமாய் தவமிருந்து திரைப்படம் மிகவும் நீளமாக வந்துள்ளதாம். கிடடத்தட்ட திரையில் 4மணி நேரம் ஓடுமாம். அதனால் படத்திற்கு 2 இடைவேளைகள் விடலாம் என சிந்திக்கின்றார்களாம். படத்தில் அறிமுக நடிகை பத்மப்பிரியாவின் நடிப்பும் ராஜ்கிரனின் நடிப்பும் நிச்சயம் பேசப்படுமாம். சேரனும் தன் திறமையைக் காட்டத் தவறவில்லையாம். இப்படம் பற்றிய மேலதிக தகவல்கள் தெரிந்தோர் அதனை இங்கு தெரிவிக்கலாம்.

Print this item

  விஜய்காந்த் மௌன விரதம்?
Posted by: Vaanampaadi - 11-15-2005, 04:35 PM - Forum: சினிமா - No Replies

விஜய்காந்த் மௌன விரதம்?



சினிமாவில் யாராவது எறும்பைக் கொன்றாலே இபிகோ செக்ஷன் பிரிவை எல்லாம் சொல்லி வாய் வலிக்க வசனம் பேசும் விஜய்காந்த் குஷ்பு மேட்டரைப் போலவே சுகாசினி விஷயத்திலும் ஆழ்ந்த தியானத்துக்குப் போய்விட்டார்.

இந்த விஷயத்தில் அவரது கருத்து என்னவென்றே தெரியவில்லை. சுகாசினிகுஷ்பு விவகாரத்தில் தமிழ் திரையுலகே வரிந்து கட்டிக் கொண்டு எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில் நடிகர் சங்கத்தின் தலைவரும் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தன் தலைவருமான விஜய்காந்த் வாய்மூடி மௌனம் காத்து வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழர்கள் நலனுக்காகவே கட்சி ஆரம்பித்துள்ளேன்.. தமிழர்களுக்கு ஒன்று என்றால் பிச்சுப்புடுவேன் பிச்சு என்று அடிக்குரலில் மைக்கில் பேசும் விஜய்காந்த் அமைதியில் மூழ்கிவிட்டதன் அர்த்தம் தெரியாமல் கோலிவுட்டும் அரசியல் அரங்கும் ஆச்சரியத்துடன் காத்திருக்கின்றன.

அவரைத் தொடர்பு கொள்ள முயலும் நிருபர்களாலும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

ஒரு வேளை அவர் மௌன விரதமோ?

அவர் மட்டுமல்லாமல் அவரது கட்சியினரும் கூட இந்த விஷயத்தில் வாய் திறக்க மறுக்கின்றனர்.

Thatstamil

Print this item

  தனி நாட்டைஉருவாக்கியிருப்பதை மறைத்துவிட்டுபேசுகிறார் மகிந்த
Posted by: வினித் - 11-15-2005, 04:28 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

விடுதலைப் புலிகள் தனி நாட்டை உருவாக்கியிருப்பதை மறைத்துவிட்டுப் பேசுகிறார் மகிந்த ராஜபக்ச: 'ரைம்ஸ்'
<b>தமிழீழ விடுதலைப் புலிகள் ஏற்கனவே தனி நாட்டை உருவாக்கியிருக்கிற உண்மையை மறைத்துவிட்டு ஒற்றையாட்சிக் கோட்பாட்டைப் பற்றி சுதந்திரக் கட்சி வேட்பாளர் மகிந்த ராஜபக்ச பேசிவருவதாக சர்வதேச ஆங்கில ஊடகமான 'ரைம்ஸ்' ஏடு தெரிவித்துள்ளது.</b>http://www.eelampage.com/?cn=21718
.

Print this item

  தியானம் மூளையை வளப்படுத்துகிறது..!
Posted by: kuruvikal - 11-15-2005, 02:04 PM - Forum: பிறமொழி ஆக்கங்கள் - No Replies

Meditating does more than just feel good and calm you down, it makes you perform better and alters the structure of your brain, researchers have found.

People who meditate say the practice restores their energy, and some claim they need less sleep as a result. Many studies have reported that the brain works differently during meditation brainwave patterns change and neuronal firing patterns synchronise. But whether meditation actually brings any of the restorative benefits of sleep has remained largely unexplored.

So Bruce OHara and colleagues at the University of Kentucky in Lexington, US, decided to investigate. They used a well-established psychomotor vigilance task, which has long been used to quantify the effects of sleepiness on mental acuity. The test involves staring at an LCD screen and pressing a button as soon as an image pops up. Typically, people take 200 to 300 milliseconds to respond, but sleep-deprived people take much longer, and sometimes miss the stimulus altogether.

Why don't you reflect on meditation, in our new interactive forum

Discuss this story >> Ten volunteers were tested before and after 40 minutes of either sleep, meditation, reading or light conversation, with all subjects trying all conditions. The 40-minute nap was known to improve performance (after an hour or so to recover from grogginess). But what astonished the researchers was that meditation was the only intervention that immediately led to superior performance, despite none of the volunteers being experienced at meditation.

Every single subject showed improvement, says OHara. The improvement was even more dramatic after a night without sleep. But, he admits: Why it improves performance, we do not know. The team is now studying experienced meditators, who spend several hours each day in practice.

<b>Brain builder</b>

What effect meditating has on the structure of the brain has also been a matter of some debate. Now Sara Lazar at the Massachusetts General Hospital in Charlestown, US, and colleagues have used MRI to compare 15 meditators, with experience ranging from 1 to 30 years, and 15 non-meditators.

They found that meditating actually increases the thickness of the cortex in areas involved in attention and sensory processing, such as the prefrontal cortex and the right anterior insula.

You are exercising it while you meditate, and it gets bigger, she says. The finding is in line with studies showing that accomplished musicians, athletes and linguists all have thickening in relevant areas of the cortex. It is further evidence, says Lazar, that yogis aren't just sitting there doing nothing".

The growth of the cortex is not due to the growth of new neurons, she points out, but results from wider blood vessels, more supporting structures such as glia and astrocytes, and increased branching and connections.

The new studies were presented at the Society for Neuroscience annual meeting, in Washington DC, US.


தியானம் என்பது இந்து சமய வழமைகளில் ஒன்று என்பதும் யோகப் பயிற்சியின் போதும் அதற்கு முன்னுரிமை அளிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது...!

ஆக்கம்.. புதியவிஞ்ஞானிகள் சஞ்சிகையில் இருந்து பிரதி எடுக்கப்பட்டது..!

Print this item

  கொடுக்கப்போகும் விலை கடுமையாக இருக்கும்:சு.ப தமிழ்ச்செல்வன்
Posted by: வினித் - 11-15-2005, 01:59 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (3)

<span style='font-size:25pt;line-height:100%'>தமிழர் தாயகக் கோட்பாட்டை நிராகரித்தால் சிறிலங்கா கொடுக்கப்போகும் விலை மிகக் கடுமையாக இருக்கும்: சு.ப.தமிழ்ச்செல்வன் எச்சரிக்கை!! </span>


[செவ்வாய்க்கிழமை, 15 நவம்பர் 2005, 16:54 ஈழம்] [ம.சேரமான்]
<b>இலங்கைத் தீவில் தமிழர்களின் தாயகம் இருந்தது என்ற வரலாற்று உண்மையை சிறிலங்கா நிராகரிக்குமேயானால் அதற்கான விலையை ஒருநாள் அவர்கள் கொடுக்க நேரிடும் என்றும் அந்த விலையானது மிகக் கடுமையானதாக, ஈடுசெய்ய முடியாத பேரழிவாக இருக்கும் என்றும் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் எச்சரிக்கை விடுத்துள்ளார்</b>.


சர்வதேச ஆங்கில ஊடகமான ரைம்ஸ் ஏட்டிற்கு சு.ப.தமிழ்ச்செல்வன் அளித்த நேர்காணல்:

கேள்வி: இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?

பதில்: நாங்கள் இந்தத் தேர்தல் தொடர்பாக அக்கறை கொள்ளவில்லை. இரு கட்சிகளுடனான எமது அனுபவங்களின் அடிப்படையில் அனைவருமே தமிழ்த் தேசிய இனப்பிரச்சனைப் பற்றி பேசுகின்றனர். வாக்குகளுக்காகத்தான் அவர்கள் பேசுகிறார்கள். தேர்தலுக்குப் பின்னால் இதை கருத்தில் எடுக்காது விட்டுவிடுகிறார்கள். இதுவிடயத்தில் அக்கறையற்று இருப்பதுதான் அவர்களது வழமையாக இருக்கிறது. தேர்தல் முடிவுகள் குறித்து மக்கள் கவலைப்படவில்லை. இருவேட்பாளர்களிடமும் எந்த ஒரு வேறுபாட்டையும் மக்கள் பார்க்கவில்லை.


கேள்வி: ரணில் ஒரு சமாதானவாதி. மகிந்த ஒரு கடும்போக்கு நிலையை மேற்கொண்டுள்ளார் என்ற வேறுபாடு அங்குள்ளதே?


பதில்: மகிந்தவினது செயற்பாடுகள் ஆபத்துகளை வெளிப்படையாகச் சொல்லுகின்றன. ஆனால் சமாதானவாதி என்று நீங்கள் சொல்லுகிற ரணிலைப் பொறுத்தவரை எமது அனுபவத்தில் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்காக அதிக சந்தர்ப்பங்கள் இருந்தும் அவர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. எமது மக்கள் இன்று நம்பிக்கையன்று விரக்தி நிலையில் இருப்பதற்கு யார் பொறுப்பானவர் என்றால் ரணில்தான் காரணம் என்பதில் சந்தேகமே இல்லை. அவர் எதையுமே செயற்படுத்தவில்லை.

கடந்த சில மாதங்களாக தமிழர் தாயகமெங்கும் மக்கள் நடத்தி வரும் எழுச்சிப் பேரணிகளுடாக இதை நாம் பார்க்கிறோம். சிங்களத் தலைமைகள் மீது எம் மக்கள் முற்று முழுதாக நம்பிக்கையற்று இருக்கிறார்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதமேந்திய 1970-களின் நிலையை சிங்களத் தலைவர்கள் ஏற்படுத்தி இருக்கிறார்கள். அதனால் மக்கள் எழுச்சி கொண்டுள்ளார்கள். அது மக்களின் உணர்வுகள். எம்மால் அந்த உணர்வுகளைக் காயப்படுத்த முடியாது.


கேள்வி: மீண்டும் யுத்தத்துக்குத் திரும்பப் போவதாக நீங்கள் சொல்கிறீர்களா?

பதில்: மக்களின் இந்த நிலையானது யுத்தத்தை நோக்கிச் செல்லும் என்று கண்டிப்பாக நாம் கூற முடியாது. ஆனால் மக்களே நீதிபதிகள். எங்களுக்கு எம்மக்களே உத்தரவிடுவார்கள். அவர்கள் அண்மை மாதங்களாக ஜனநாயக ரீதியான போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள். அவர்களது எழுச்சிப் போராட்டங்களின் போது இராணுவத்தினரது வன்முறைகளுக்கு முகம்கொடுக்க நேரிடுகிறது. மக்கள் சக்தியை இராணுவ ஒடுக்குமுறை மூலம் அழிக்க நினைத்தால் நிச்சயமாக அந்த மக்கள் ஜனநாயகப் பாதைக்கு எதிராகத் திரும்புவதை கட்டுப்படுத்த முடியாது. இத்தகைய செயற்பாடுகளைத்தான் சிறிலங்கா அரசாங்கம் அதிகளவில் செய்து வருகிறது.

மக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்தால் மக்களே ஆயுதங்களை ஏந்துவார்கள். அப்படியான நெருக்கடியான நேரங்களில் எமது தலைமைப்பீடம் மக்களுக்குப் பின்னால் நிற்பதற்கு முடிவு செய்யும். இராணுவ ஒடுக்குமுறைகளை உலகின் எந்தப் பகுதி மக்களும் சகித்துக் கொண்டிருக்கமாட்டார்கள் என்பதுதான் வரலாறு சொல்லும் பாடம். ஒரு கட்டத்தில் அந்த மக்களின் எழுச்சியானது அவர்களது விடுதலையை மீட்டெடுப்பதில் வெற்றி பெறும்.

கேள்வி: மக்கள் வாக்களிப்பதைத் தீர்மானிப்பதில் நீங்கள் செல்வாக்கு செலுத்த முயற்சிப்பதாக கூறப்படுகிறதே?

பதில்: அது தவறு. தமிழர் தாயகத்தின் எந்தப் பகுதிக்கும் நீங்கள் சென்று பார்க்கலாம். எம் மக்கள் தேர்தல் ஆர்வம் கொள்ளாதிருப்பதை. அவர்கள் புதிதாக எதையும் பார்த்துவிடவில்லை. அவர்கள் எந்த ஒரு புதிய நம்பிக்கையையும் பெற்றிருக்கவில்லை. ரணிலின் யாழ்ப்பாண பயணத்தைப் பார்த்தீர்கள் எனில் அவர் பலாலி இராணுவ தளத்துக்கு சென்றார். அங்கு இராணுவத்தினர் மத்தியில், இராணுவத்தை நவீனமயமாக்கப் போவதாகவும் ஆயுதங்கள் வாங்கப் போவதாகவும் கூறியிருக்கிறார். அவர் தமிழ் மக்களைச் சந்திக்கவில்லை. அவர்களது குறைகளைக் கேட்கவில்லை. அப்படியானால் மக்களின் மனநிலையை நீங்கள் எண்ணிப்பாருங்கள்.

கேள்வி: ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை குறித்து....

பதில்: நுட்பமாக பார்த்தால் அது தடை அல்ல. எமது பிரதிநிதிகளுக்கான உத்தியோகபூர்வமான வரவேற்பை இடைநிறுத்தம் செய்து வைத்துள்ளது. யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்துள்ள இன்னொரு தரப்பாளர் நாங்கள். ஆனால் சிறிலங்காவினது அழுத்தத்தால் எம்மீது ஐரோப்பிய ஒன்றியம் இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அது எதிர்பாராதது.

கதிர்காமர் கொலையைப் பொறுத்தவரை குற்றவியல் நடைமுறைகளைப் பின்பற்றாமல் ஒரு தரப்பினரால் எம்மீது குற்றம்சாட்டப்படுகிறது. எம்மீது குற்றம் சொல்லுகிறவர்கள் எமக்கு விளக்கம் அளிக்கவோ எம்மை கலந்து ஆலோசிக்கவோ இல்லை. எந்தக் கொலைகள் நடந்தாலும் தமிழீழ விடுதலைப் புலிகளே செய்ததாக உடனே குற்றம்சாட்டுகிறார்கள். சிறிலங்கா அரசாங்கமானது இந்தப் பொய்மைப் பண்டத்தை சர்வதேச சமூகத்துக்கு விற்பனை செய்கிறது. சர்வதேச சமூகமும் இதை வாங்கிக் கொள்வது எதிர்பாராத ஒன்று.

உண்மை ஒருநாள் வெற்றி பெறும். ஐரோப்பிய சமூகமானது ஒரு ஜனநாயக ரீதியான சமூகம் என நாம் எண்ணுகிறோம். அவர்கள் ஆயிரக்கணக்கான தமிழ் அகதிகளை தங்களது குடிமக்களாக அங்கீகரித்துள்ளார்கள். இந்த நாட்டினது ஒடுக்குமுறைகளை அவர்கள் பார்க்க வேண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அரசியல்-இராணுவ இயக்கத்தினர். நாம் அரசியல் ரீதியான போராட்டங்களைத் தொடங்கினோம். இராணுவ ஒடுக்குமுறைகளுக்கு எதிராக எமது பாதுகாப்புக்காக நாம் ஆயுதமேந்த வேண்டியேற்பட்டது. நாம் இராணுவ அமைப்பாக மாறினோம். ஆனால் எமது இலக்கு என்பது முழுமையாகவே அரசியல்மயமானது. இதில் எமது தாயகத்திலோ எம்மிடத்திலோ எதுவித வேறுபாடும் இல்லை. ஆனால் மக்களின் போராட்டங்களை, ஆர்ப்பாட்டங்களை சிறிலங்கா அரசாங்கம் ஒடுக்கிக் கொண்டே இருந்தால் ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பு என்ற பொறுப்பில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அதற்குரிய தக்க பதிலடியைக் கொடுப்பார்கள். எமது இலக்கு என்பது தமிழ் மக்களின் முழுமையான அரசியல் விடுதலைதான். நாம் அதை பேச்சுகளினூடே அடையமுடியுமானால் நாம் அதற்குத் தயார். ஆனால் அனைத்துமே சிறிலங்கா அரசாங்கத்தைச் சார்ந்திருக்கிறது.

கேள்வி: உங்களது தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆளுகைக்குட்பட்ட பகுதியைப் பார்க்கிற போது தனியரசுக்கான கட்டமைப்பைப் பார்க்கிறோம். எல்லைகளை வரையறுத்துள்ளீர்கள், இராணுவம், காவல்துறை, நீதிமன்றங்கள், மக்கள் நிர்வாகம், தேசியக் கொடி ஆகியவற்றை உருவாக்கி உள்ளீர்கள். நாட்டுக்கான தேசிய பண்ணைக் கூட உருவாக்கி வருவதாக கேள்விப்பட்டோம். தமிழர் தாயகக் கோட்பாடு பற்றி....

பதில்: தமிழர் தாயகம் என்பது வரலாற்று உண்மை. வரலாற்றை சிறிலங்காத் தரப்பினர் திரும்பிப் பார்க்க வேண்டும். கடந்த 16 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு வரை தமிழர்களுக்கான ஒரு நாடு இங்கே இருந்தது என்பது வெளிப்படையான உண்மை. இங்கே தமிழர்களின் இறையாண்மையுள்ள நாடு இருந்தது. உயர்ந்த பண்பாட்டுடனும் கலாச்சாரத்துடன் தமிழ் மக்கள் தங்கள் நாட்டில் வாழ்ந்தனர். இழந்துவிட்ட அதை தற்போது மீட்டு எடுக்கிறார்கள். 60 முதல் 70 வீதமான எமது தாயகப் பகுதியை விடுதலை செய்துள்ளோம். இந்த செயற்பாடு அடுத்த கட்டத்துக்கு நகர்வதை எவராலும் தடுக்க முடியாது. அதுவே உண்மை. சிறிலங்கா தரப்பினர் சொல்வது போல் ஒற்றையாட்சி கோட்பாடு என்பது கற்பனையானது. இந்த உண்மையை அவர்கள் ஒப்புக்கொள்ள மறுத்தால், அதற்காக உரிய விலையை அவர்கள் கொடுக்க நேரிடும். அந்த விலையானது மிகக் கடுமையாக, அவர்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும்.

நாம் இப்போது இருண்ட காலத்தைத்தான் பார்த்து வருகிறோம். ஆனால் நாம் முழுமையாக நம்பிக்கையற்றவர்கள் அல்ல. தொலைதூரத்தில் உள்ள அடிவானத்தில் ஒரு சிறு நம்பிக்கைக் கீற்று தென்பட்டாலும் நாம் மகிழ்ச்சியடைவோம். அதைத் தக்க வைத்துக் கொண்டு அடுத்த கட்டத்துக்கு முன்னெடுத்துச் செல்வோம். நாங்கள் ஒளிமயமான எதிர்காலத்தையே விரும்புகிவர்கள் என்றார் தமிழ்ச்செல்வன்.

நன்றி: புதினம்

Print this item

  புத்தளம் பகுதியில் விமான விபத்து
Posted by: AJeevan - 11-15-2005, 11:59 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (3)

இலங்கையின் புத்தளம்
நுரைச்சோலையை அண்மித்த இலந்தையடி பகுதிக் கடலுக்குள் இன்று காலை 11.00 மணியளவில் ஒரு விமானம் விழுந்ததில் அதில் பயணம் செய்த அனைவரும் இறந்திருக்கலாம் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த விமானம் விமனப்படைக்குச் சொந்தமான விமானமாக இருக்கலாம்.
அதில் எத்தனை பேர் இருந்தார்கள் என்பதும் என்ன காரணத்தால் விபத்து ஏற்பட்டது என்பதும் தெரியவில்லை.

படகுகள் மூலம் மீனவர்கள் அப்பகுதியை அண்மித்து தேடிய போதும் எவரையும் பார்க்க முடியவில்லை என அறிவிக்கிறார்கள்.

விபத்து நடந்த இடத்துக்கு அண்மையில் கற்பிட்டி கடற்படைத்தளம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

- அஜீவன்

Print this item

  ஈபிடிபி உறுப்பினர் சுடப்பட்டார்
Posted by: sri - 11-15-2005, 11:56 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (5)

¡úôÀ¡½õ °÷¸¡ÅüڨȢø þᨺ¡ §Á¡¸ÉÌÁ¡÷(31) «øÄÐ ÌÁÃý ±É «¨Æì¸ôÀÎõ ®.À¢.Ê.À¢ ¢ý ¯ÚôÀ¢É÷ ÐôÀ¡ì¸¢î ÝðÎìÌ þÄ측¸¢ Á¢¸×õ ¬Àò¾¡É ¿¢¨Ä¢ø ¡ú §À¡¾É¡ ¨Åò¾¢Âº¡¨Ä¢ø ¾£Å¢Ã º¢¸¢î¨ºôÀ¢¡¢Å¢ø «ÛÁ¾¢ì¸ôÀðÎûǾ¡¸ò ¦¾¡¢Å¢ì¸ôÀθ¢ÈÐ. þî ºõÀÅõ °÷¸¡ÅüÚ¨È ¿¸ÃôÀ̾¢Â¢ø þýÚ À¢üÀ¸ø þ¼õ ¦ÀüÚûÇÐ.

Print this item