![]() |
|
ஈபிடிபி உறுப்பினர் சுடப்பட்டார் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: ஈபிடிபி உறுப்பினர் சுடப்பட்டார் (/showthread.php?tid=2453) |
ஈபிடிபி உறுப்பினர் சுடப்பட்டார் - sri - 11-15-2005 ¡úôÀ¡½õ °÷¸¡ÅüڨȢø þᨺ¡ §Á¡¸ÉÌÁ¡÷(31) «øÄÐ ÌÁÃý ±É «¨Æì¸ôÀÎõ ®.À¢.Ê.À¢ ¢ý ¯ÚôÀ¢É÷ ÐôÀ¡ì¸¢î ÝðÎìÌ þÄ측¸¢ Á¢¸×õ ¬Àò¾¡É ¿¢¨Ä¢ø ¡ú §À¡¾É¡ ¨Åò¾¢Âº¡¨Ä¢ø ¾£Å¢Ã º¢¸¢î¨ºôÀ¢¡¢Å¢ø «ÛÁ¾¢ì¸ôÀðÎûǾ¡¸ò ¦¾¡¢Å¢ì¸ôÀθ¢ÈÐ. þî ºõÀÅõ °÷¸¡ÅüÚ¨È ¿¸ÃôÀ̾¢Â¢ø þýÚ À¢üÀ¸ø þ¼õ ¦ÀüÚûÇÐ. - வினித் - 11-15-2005 எப்ப ஆள் முடியும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> நல்ல செய்தி எதும் எண்ட ஒருக்க சொல்லி அனுப்புகோ
- sri - 11-16-2005 இன்று யாழ் இந்துக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் அவரது சகா அடித்துக் கொல்லப்பட்டுள்ளர். கூடை பந்து விளையாடும் தூணுடன் சடலம் காணப்பட்டது. - sri - 11-16-2005 யாழ் சாவகச்சேரியில் ஈபிடிபியின் வாகனம் மீது கைக்குண்டு இன்று பகல் 2 மணியளவில் வீசப்பட்டது. பாதுகாப்புக்கு சென்ற காவலர் (பொலிஸ்) காயம். - sri - 11-16-2005 சாவகச்சேரியில் ஈ.பி.டி.பி. வாகனம் மீது குண்டுத்தாக்குதல்: ஒருவர் காயம் [புதன்கிழமை, 16 நவம்பர் 2005, 17:28 ஈழம்] [யாழ். நிருபர்] யாழ். தென்மராட்சி சாவகச்சேரியில் ஈ.பி.டி.பியினர் பயணித்த வாகனம் கைக்குண்டு வீசப்பட்டது. அடையாளம் தெரியாதோரால் இன்று புதன்கிழமை பிற்பகல் 1.35 மணிக்கு நுணாவில் பகுதியில் இந்தக் கைக்குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஈ.பி.டி.பி.யினருக்குப் பாதுகாப்பு வழங்கிச் சென்ற சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்தார். Ò¾¢Éõ - வினித் - 11-16-2005 ஊர்காவற்துறையில் மக்கள் மீது ஈ.பி.டி.பி. தாக்குதல் [புதன்கிழமை, 16 நவம்பர் 2005, 18:20 ஈழம்] [தாயக செய்தியாளர்] யாழ். தீவகம் ஊர்காவற்துறையில் ஈ.பி.டி.பியினர் மீது நேற்று செவ்வாய்க்கிழமை அடையாளந் தெரியாதோர் நடத்திய தாக்குதலை அடுத்து இன்று புதன்கிழமை அப்பகுதியில் சிறிலங்கா படையினரும் ஈ.பி.டி.பி தேசவிரோதிகளும் இணைந்து தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த தேடுதலின் போது இளைஞர் மற்றும் யுவதிகளை கடுமையாகத் தாக்கியுள்ளனர். வீடு, வீடாக இன்று காலை தேடுதல் நடாத்தப்பட்டு வீடுகளில் இருந்தோரை விசாரணை என்ற பெயரில் வெளியே அழைத்து படையினரும் ஈ.பி.டி.பியினரும் இளைஞர், யுவதிகளை பலமாகத் தாக்கியுள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் பலத்த ஆத்திரமடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. http://www.eelampage.com/?cn=21753 |