![]() |
|
தனி நாட்டைஉருவாக்கியிருப்பதை மறைத்துவிட்டுபேசுகிறார் மகிந்த - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: தனி நாட்டைஉருவாக்கியிருப்பதை மறைத்துவிட்டுபேசுகிறார் மகிந்த (/showthread.php?tid=2449) |
தனி நாட்டைஉருவாக்கியிருப்பதை மறைத்துவிட்டுபேசுகிறார் மகிந்த - வினித் - 11-15-2005 விடுதலைப் புலிகள் தனி நாட்டை உருவாக்கியிருப்பதை மறைத்துவிட்டுப் பேசுகிறார் மகிந்த ராஜபக்ச: 'ரைம்ஸ்' <b>தமிழீழ விடுதலைப் புலிகள் ஏற்கனவே தனி நாட்டை உருவாக்கியிருக்கிற உண்மையை மறைத்துவிட்டு ஒற்றையாட்சிக் கோட்பாட்டைப் பற்றி சுதந்திரக் கட்சி வேட்பாளர் மகிந்த ராஜபக்ச பேசிவருவதாக சர்வதேச ஆங்கில ஊடகமான 'ரைம்ஸ்' ஏடு தெரிவித்துள்ளது.</b>http://www.eelampage.com/?cn=21718 . |