| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 240 online users. » 0 Member(s) | 237 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,316
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,232
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,607
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,640
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,069
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,465
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,495
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,038
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239
|
|
|
| மறக்கத் தகுமோ தமிழ் ஒளி சிறப்பு நிகழ்ச்சி |
|
Posted by: kurukaalapoovan - 11-25-2005, 07:40 PM - Forum: தமிழீழம்
- No Replies
|
 |
ரிரிஎன் இல் மாவீரர் வாரத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு மறக்கத்தகுமோ என்ற தொலைபேசியால் நேயர்கள் இணையும் கேள்வி பதில் நிகழ்ச்சியில் கேட்ட கேள்விகள்.
-1- மணலாற்றில் இந்தியப்படை பல கட்டங்களாக நடத்திய மிகப்பெரிய இராணுவ நடவடிக்கையின் பெயர்?
செக்மேற் 1..3
-2- களத்தில் என்ற பத்திரிகயை ஆரம்பித்த போராளி யார்?
தியாக தீபம் லெப் கேணல் திலீபன்
-3- மணலாற்றில் வீரச்சாவை அடைந்த முதலாவது மாவீரரின் பெயர் என்ன?
லெப் கேணல் ஜீவன்
-4- சாள்ஸ் அன்ரனி படையணி எதிர் கொண்ட முதல் சமர் எது?
வன்னி விக்கிரம 2
-5 யாழ் குடா இடப்பெயர்வு என்று ஆரம்பமானது?
-6- தவளை இராணுவ நடவடிக்கை எத்தினை நாட்கள் நடந்தது?
3 நாட்கள்
-7- தென்தமிழீழத்தின் முதலாவது மாவீரர் யார்?
-8- புலிக்கொடி தமிழீழத்தேசியக் கொடியாக அறிவிக்கப்பட்டது எப்போ? 1990 கார்த்திகை
-9- மாவீரர் துயிலும் இல்லங்கள் எத்தனையாம் ஆண்டு முதலில் தாயகத்தில் ஆரம்பிக்கப்பட்டது?
-10- கடற்புலிகள் எத்தினையாம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது?
|
|
|
| மாவீரர்களுடன்.. |
|
Posted by: selvanNL - 11-25-2005, 07:26 PM - Forum: தமிழீழம்
- Replies (6)
|
 |
<span style='font-size:23pt;line-height:100%'><b>அன்பான யாழ்கள நண்பர்களே,
வெற்றியின் விளிம்பில் எவனுக்கும் அஞ்சாது துணிவுடன் இவ் பாரிலே தமிழனை தலை நிமிர்ந்து வாழ வைக்க தங்களையே ஆகுதி ஆக்கிய 17,903 மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 25,26,27 ஆகிய தினங்களில் மாவீரர்களை பற்றி அவர்கள் செய்த தியாகங்களைபற்றி சற்று மீட்டுப்பார்ப்போமா, உங்களிற்கு தெரிந்த அல்லது உங்கள் சகோதரர்கள், உறவினர்கள், உயிர் நண்பர்கள் எவராவது மாவீரராக இருந்தால் அவ் மாவீரர்களை பற்றி சக உறுப்பினர்களுக்கு அறியத்தாருங்கள், மாவீரர்கள் நினைவாக அவர்களை மனதில் போற்றி அவர்களுக்காக உங்களால் முடிந்த சிறு ஆக்கங்களை இங்கே பிரசுரியுங்களேன்.அவை எந்த வகையில் இருக்கலாம்,
<img src='http://img112.imageshack.us/img112/8815/photo14bz.jpg' border='0' alt='user posted image'>
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்,,</b></span>
<span style='font-size:16pt;line-height:100%'>பி.கு: இங்கே, தகவலுக்கு நன்றி எண்ட வார்த்தைகளையோ அல்லது பயனுள்ள தகவல் எண்ட சொற்களை தவிர்க்குமாறும், தனிய மாவீரர் பற்றிய ஆக்கங்களை பிரசுரிக்குமாறு தாழ்மையாக கேட்டுக்கொள்கிறேன், உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி</span>
|
|
|
| மட்டக்களப்பில் பொலிசார்மீது தாக்குதல். |
|
Posted by: வியாசன் - 11-25-2005, 07:02 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
மட்டக்களப்பில் சிறிலங்கா காவல்துறையினர் மீது தாக்குதல்: 7 பேர் காயம்
ஜவெள்ளிக்கிழமைஇ 25 நவம்பர் 2005இ 22:04 ஈழம்ஸ ஜமட்டக்களப்பு நிருபர்ஸ
மட்டக்களப்பு நகருக்கு வெளியே இடம்பெற்ற மற்றுமொரு தாக்குதல் சம்பவத்தில் சிறிலங்கா காவல்துறையினர் 7 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை இரவு 9.15 மணியளவில் இருதயபுரம் மணிக்கூட்டு கோபுரம் சந்தியில் இடம்பெற்றுள்ளது.
இரவு நேர ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரை நோக்கி இனந்தெரியாத நபர்களினால் வீசப்பட்ட கைக்குண்டு வெடித்துச் சிதறியதில் இந்த 7 பேரும் காயமடைந்துள்ளனர்.
நன்றி புதினம்.
|
|
|
| உயிரையே கொடுப்பேன்' என்று சொன்னதால் மணமகளை ரோட்டில் படுக்க வ |
|
Posted by: SUNDHAL - 11-25-2005, 03:17 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (1)
|
 |
உயிரையே கொடுப்பேன்' என்று சொன்னதால் மணமகளை ரோட்டில் படுக்க வைத்து காரை ஏற்றிய மணமகன்
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரகாஷ் பரேக். இவருக்கும் நேகா என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. வரும் 5-ந்தேதி அவர்கள் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக இரு வீட்டாரும் அழைப்பிதழ் கொடுத்து வந்தனர்.
இந்த நிலையில் பிரகாஷ் நேற்று மணமகள் நேகா வீட்டுக்கு சென்றார். வெளியில் சென்று ஷாப்பிங் செய்து விட்டு வரலாம் வா என்றார். வருங்கால கணவர் அழைத்ததும் அவருடன் நேகா மகிழ்ச்சியுடன் புறப்பட்டார்.
நேகாவை நீண்ட தொலைவுக்கு காரில் அழைத்து சென்ற பிரகாஷ் அன்ஜர் என்ற இடத்தில் காரை நிறுத்தினார். "என் மீது உனக்கு பாசம் இருக்கிறதா?'' என்று சந்தேகத்துடன் கேட்டார். உடனே நேகா, "உங்களுக்காக நான் என் உயிரையும் கொடுப்பேன்'' என்றார்.
இதை கேட்டதும் பயங்கரமாக சிரித்த பிரகாஷ் அப்படியானால் நடுரோட்டில் படு என்றார். உடனே நேகா ரோட்டின் மத்தியில்படுத்தார்.
அடுத்த நிமிடம் கண்ணை மூடி கொண்டு பிரகாஷ் காரை ஓட்டினார். நேகா மீதுகார் ஏறிஇறங்கியது. 3 தடவை அவர் முன்னும், பின்னுமாக நேகா மீது காரை ஏற்றினார்.
உடல் நசுங்கி குற்றுயிராக கிடந்த நேகா அலறினார். ரத்த வெள்ளத்தில் மிதந்த அவளை பார்த்ததும் இனி செத்து விடுவாள் என்ற பயத்தில் பிரகாஷ் காரை ஓட்டி சென்று விட்டார்.
அந்த வழியாக வந்த சிலர் நேகாவை காப்பாற்றி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவர் கொடுத்த தகவலில் எல்லா விபரமும் தெரியவந்தது.
இது இரு வீட்டாருக்கும் பலத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அன்ஜர் போலீசார் வழக்கு பதிவு செய்து மணமகன் பிரகாசை கைது செய்தனர்.
Thanks:malaimaalr...
|
|
|
| தமிழர் தாயகம் நிராகரிப்பு- ஒற்றையாட்சி- புதிய யுத்த நிறுத்த |
|
Posted by: Vaanampaadi - 11-25-2005, 09:53 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (7)
|
 |
தமிழர் தாயகம் நிராகரிப்பு-ஒற்றையாட்சி-புதிய யுத்த நிறுத்த ஒப்பந்தம்: நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்ச அறிவிப்பு!!
[வெள்ளிக்கிழமை, 25 நவம்பர் 2005, 14:17 ஈழம்] [ம.சேரமான்]
சிறிலங்காவைத் தாயகமாக ஏற்றுக்கொண்டு ஒற்றையாட்சியின் கீழ் இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான நடைமுறையில் உள்ள யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை கைவிட்டு புதிய யுத்த நிறுத்த ஒப்பந்தம் உருவாக்கப்படும் என்றும் சிறிலங்காவின் புதிய அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இன்று அறிவித்துள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்ச தனது கொள்கைகளை வெளியிட்டு இன்று வெள்ளிக்கிழமை ஆற்றிய உரை:
பயங்கரவாதச் செயல்களைச் சகித்துக் கொள்ளாத வகையிலான, சிறாரை படையில் சேர்க்க வகை செய்யாத புதிய அமைதி முயற்சிகளை முன்னெடுக்க உள்ளோம். முன்னைய அரசாங்கத்தால் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மேற்கொள்ளப்பட்ட அமைதி முயற்சிகளினால் எதுவித முன்னேற்றமும் இல்லை.
நான் வெளிப்படையான, திறந்த முறையிலான அமைதி முயற்சிகளை மேற்கொள்வேன். சிறாரை படையில் சேர்க்காத, மனித உரிமைகளை உள்ளடக்கியதாக அது இருக்கும்.
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் பயங்கரவாதச் செயல்களை அனுமதிக்காத வகையில் சரத்துகள் இணைக்கப்பட்டு திருத்தப்படும்.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் வெளிப்படையான பேச்சுக்களை நடத்த நான் தயாராக உள்ளேன். ஆனால் சிறுபான்மைத் தமிழர்களுக்கான தனித் தாயகக் கோட்பாட்டை ஏற்கமுடியாது. சிறிலங்காதான் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், மலேயர்கள், பேர்கர்களின் தாயகம்.
பல தசாப்தங்களாக நீடித்து வரும் தமிழ் பிரிவினைவாத பிரச்சனைக்கு ஒற்றையாட்சி முறைக்குள்ளேயே தீர்வு காணப்படும்.
அமைதியான முறையில் இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணப்படும். இந்த அமைதிப் பேச்சுக்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும். ஆனால் இப்பேச்சுக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையேயானதாக மட்டும் இருக்காது.
எமது செயற்திட்டம் திறந்ததாக, வெளிப்படையானதாக, பிரிவினைவாதத்தை நிராகரிக்கிற, இராணுவச் செயற்பாட்டை கைவிடுகிற, இறுதித் தீர்வை நோக்கியதாக, அந்தத் தீர்வை நடைமுறைப்படுத்தக் கூடியதான வகையில் இருக்கும். பேச்சுகள் எளிதில் நடந்துவிடாது. ஆனால் நாம் தேர்ந்தெடுத்துள்ள பாதை பேச்சுக்கள்தான் என்றார் மகிந்த ராஜபக்ச.
Puthinam
|
|
|
| 25 11 2005 கிளி மாவீரர் நாள் படத்தொகுப்பு |
|
Posted by: mahilan - 11-25-2005, 09:24 AM - Forum: தமிழீழம்
- No Replies
|
 |
கிளி மாவீரர் நாள் படத்தொகுப்பு
<img src='http://aruchuna.com/Resolution/memory/kili%2024%2011%202005/photos/photo9.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://aruchuna.com/Resolution/memory/kili%2024%2011%202005/photos/photo1.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://aruchuna.com/Resolution/memory/kili%2024%2011%202005/photos/photo2.jpg' border='0' alt='user posted image'>
NkYk; glq;fs;
http://aruchuna.com/Resolution/memory/kili...2005/index.html
|
|
|
|