![]() |
|
மட்டக்களப்பில் பொலிசார்மீது தாக்குதல். - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: மட்டக்களப்பில் பொலிசார்மீது தாக்குதல். (/showthread.php?tid=2280) |
மட்டக்களப்பில் பொலிசார்மீது தாக்குதல். - வியாசன் - 11-25-2005 மட்டக்களப்பில் சிறிலங்கா காவல்துறையினர் மீது தாக்குதல்: 7 பேர் காயம் ஜவெள்ளிக்கிழமைஇ 25 நவம்பர் 2005இ 22:04 ஈழம்ஸ ஜமட்டக்களப்பு நிருபர்ஸ மட்டக்களப்பு நகருக்கு வெளியே இடம்பெற்ற மற்றுமொரு தாக்குதல் சம்பவத்தில் சிறிலங்கா காவல்துறையினர் 7 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை இரவு 9.15 மணியளவில் இருதயபுரம் மணிக்கூட்டு கோபுரம் சந்தியில் இடம்பெற்றுள்ளது. இரவு நேர ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரை நோக்கி இனந்தெரியாத நபர்களினால் வீசப்பட்ட கைக்குண்டு வெடித்துச் சிதறியதில் இந்த 7 பேரும் காயமடைந்துள்ளனர். நன்றி புதினம். |