Aggregator

பெண் எழுத்தாளருக்கு, 83.3 மில்லியன் டொலர் நஷ்ட ஈடு வழங்க, டிரம்பிற்கு உத்தரவு!

3 months 2 weeks ago
நீங்கள் யாழின் அட்மின்தானே உங்களுக்கே தெரியும் என் கடந்தகால யாழின் நடவடிக்கைகள் இன்றுதான் செய்திகளையே இணைக்க தொடங்கினேன் முன்பு ஒன்றிரண்டு இன்று முதல் கொலம்பஸ் விட்டாயிற்று லீவு என்று இங்கு வந்தால் கண்ணுக்கு பட்டதை கேள்வி கேட்டது பிழை யாகி போட்டுது வேறு என்ன கிண்டிலை கொண்டாடவேண்டியதுதான் இந்த லீவிலும் நன்றி வணக்கம் .

பெண் எழுத்தாளருக்கு, 83.3 மில்லியன் டொலர் நஷ்ட ஈடு வழங்க, டிரம்பிற்கு உத்தரவு!

3 months 2 weeks ago
இன்றுதான் இந்தக் கருத்தை பார்க்க முடிந்தது. ஏனெனில் எல்லாக் கருத்துகளையும் உடனடியாக வாசிக்க தக்களவு நேரம் கிடைப்பது இல்லை. அத்துடன் எழுதிய இத்தகைய கருத்து என்று / எப்ப எழுதினார் என்பதை வைத்து அதன் தரத்தையும் அதன் குரூரத்தையும் எடை போடத் தேவையில்லை. இத்தகைய கருத்தை எழுதியமைக்கு எதிராக குரல் கொடுப்பதற்கு பதிலாக, எடுத்த நடவடிக்கைக்கு எதிராக கேள்வி கேட்பதில் இருந்து உங்கள் எண்ணவோட்டத்தை புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. நன்றி

செங்கடலில் தாக்கப்பட்ட பிரித்தானிய கப்பல்

3 months 2 weeks ago
யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஏவுகணைத் தாக்குதலில் செங்கடல் வழியாகப் பயணித்த பிரித்தானிய எண்ணெய் கப்பல் தீப்பிடித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வடக்கில் யேமனுக்கும் கிழக்கில் அரபிக்கடலுக்கும் இடையில் இந்தியப் பெருங்கடலில் ஆழமான இடமாகக் கருதப்படும் ஏடன் வளைகுடாவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஈரானின் ஆதரவுடன் மேற்குலக நாடுகளால் சந்தேகிக்கப்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். 'மெர்லின் லுவாண்டா' எனப்படும் எண்ணெய்க் கப்பல் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட பணியாளர்கள் இந்தியா, ஜப்பான், அமெரிக்க மற்றும் பிரான்ஸ் கடற்படைகளின் உதவியுடன் தீயை அணைத்ததாக பிரித்தானியாவில் உள்ள கப்பல் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன்போது 22 இந்தியர்கள் மற்றும் ஒரு பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கப்பல் பாதுகாப்பாக அருகில் உள்ள துறைமுகத்திற்கு சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யேமனில் உள்ள தங்கள் தளங்கள் மீது அமெரிக்காவும் பிரிட்டனும் இணைந்து நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடியாக இது அமைந்தது என்று ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். https://tamilwin.com/article/marlin-luanda-attacked-by-houthi-1706551918

செங்கடலில் தாக்கப்பட்ட பிரித்தானிய கப்பல்

3 months 2 weeks ago

யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஏவுகணைத் தாக்குதலில் செங்கடல் வழியாகப் பயணித்த பிரித்தானிய எண்ணெய் கப்பல் தீப்பிடித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வடக்கில் யேமனுக்கும் கிழக்கில் அரபிக்கடலுக்கும் இடையில் இந்தியப் பெருங்கடலில் ஆழமான இடமாகக் கருதப்படும் ஏடன் வளைகுடாவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஈரானின் ஆதரவுடன் மேற்குலக நாடுகளால் சந்தேகிக்கப்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

செங்கடலில் தாக்கப்பட்ட பிரித்தானிய கப்பல் | Marlin Luanda Attacked By Houthi

'மெர்லின் லுவாண்டா' எனப்படும் எண்ணெய்க் கப்பல் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட பணியாளர்கள்

இந்தியா, ஜப்பான், அமெரிக்க மற்றும் பிரான்ஸ் கடற்படைகளின் உதவியுடன் தீயை அணைத்ததாக பிரித்தானியாவில் உள்ள கப்பல் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

செங்கடலில் தாக்கப்பட்ட பிரித்தானிய கப்பல் | Marlin Luanda Attacked By Houthi

 

இதன்போது 22 இந்தியர்கள் மற்றும் ஒரு பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கப்பல் பாதுகாப்பாக அருகில் உள்ள துறைமுகத்திற்கு சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யேமனில் உள்ள தங்கள் தளங்கள் மீது அமெரிக்காவும் பிரிட்டனும் இணைந்து நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடியாக இது அமைந்தது என்று ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

https://tamilwin.com/article/marlin-luanda-attacked-by-houthi-1706551918

36 மணி நேரம் விரதம் மேற்கொள்ளும் பிரித்தானிய பிரதமர் ரிஷி

3 months 2 weeks ago
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் வாரத்துக்கு 36 மணி நேரம் கடுமையான விரதம் ஒன்றைக் கடைப்பிடிப்பதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர் மேலும், திங்கட்கிழமை முழுவதும் எதுவும் சாப்பிடாமலும் வாரந்தோறும், ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணி முதல் செவ்வாய்க்கிழமை காலை 5.00 மணி வரை அவர் விரதம் இருப்பதாகவும் நண்பர்கள் கூறியுள்ளனர். கொழும்பில் பிரபல ஹோட்டலில் உணவருந்த சென்ற தம்பதிக்கு அதிர்ச்சி உடல் கட்டுக்கோப்பு இந்நிலையில் ரிஷி சுனக் விரத காலத்தில் தண்ணீர் அல்லது பால் சேர்க்காத காபி மட்டுமே அருந்துவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். ரிஷி ஒரு இந்து என்கிற முறையில் விரதம் இருக்கும் அதே நேரத்தில், அவரது விரதம் உடலை கட்டுக்கோப்பாக வைப்பதற்கு உதவுவதால் அவ்வப்போது அவர் விரதம் இருப்பதாகவும் அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். 2022 இல்,ஒரு நேர்காணலில்"நான் இடைப்பட்ட உண்ணாவிரதத்தை மேற்கொள்கிறேன், அதனால் பெரும்பாலான நாட்களில் என்னிடம் காலை உணவு எதுவும் இல்லை.” என ரிஷி சுனக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/british-prime-minister-rishi-fasted-for-36-hours-1706555343

36 மணி நேரம் விரதம் மேற்கொள்ளும் பிரித்தானிய பிரதமர் ரிஷி

3 months 2 weeks ago

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் வாரத்துக்கு 36 மணி நேரம் கடுமையான விரதம் ஒன்றைக் கடைப்பிடிப்பதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர் 

மேலும், திங்கட்கிழமை முழுவதும் எதுவும் சாப்பிடாமலும் வாரந்தோறும், ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணி முதல் செவ்வாய்க்கிழமை காலை 5.00 மணி வரை அவர் விரதம் இருப்பதாகவும் நண்பர்கள் கூறியுள்ளனர்.

 

 

உடல் கட்டுக்கோப்பு

இந்நிலையில் ரிஷி சுனக் விரத காலத்தில் தண்ணீர் அல்லது பால் சேர்க்காத காபி மட்டுமே அருந்துவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

ரிஷி ஒரு இந்து என்கிற முறையில் விரதம் இருக்கும் அதே நேரத்தில், அவரது விரதம் உடலை கட்டுக்கோப்பாக வைப்பதற்கு உதவுவதால் அவ்வப்போது அவர் விரதம் இருப்பதாகவும் அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

36 மணி நேரம் விரதம் மேற்கொள்ளும் பிரித்தானிய பிரதமர் ரிஷி | British Prime Minister Rishi Fasted For 36 Hours

2022 இல்,ஒரு நேர்காணலில்"நான் இடைப்பட்ட உண்ணாவிரதத்தை மேற்கொள்கிறேன், அதனால் பெரும்பாலான நாட்களில் என்னிடம் காலை உணவு எதுவும் இல்லை.” என ரிஷி சுனக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://tamilwin.com/article/british-prime-minister-rishi-fasted-for-36-hours-1706555343

தமிழரசுக் கட்சியின் மூடிய அறைக்குள் நடந்த விடயம்! அம்பலமாகும் பல இரகசியங்கள்

3 months 2 weeks ago
சும்மா உதார் விடாதிங்க சும்மின் பெறுமதியான ஒரு கருத்தை இங்கு சொல்லுங்க பார்ப்பம் ? முக்கிய கடிதத்தில் ஒப்பமிடுவதற்கு மறுத்த சுமந்திரன் ஐசிசி நீதி விசாரணை பொறிமுறை போன்றவற்றில், குறிப்பிட்ட சரத்தில் நாங்கள் கொண்டு வந்த விடயங்களில் சுமந்திரனுக்கு உடன்பாடு இருக்கவில்லை. அதனை அவர் வெளிப்படையாக கூறினார் என்று பிரித்தானிய தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் ரவி தெரிவித்தார். எல்லோரும் கையெழுத்திட்ட அந்த கடிதத்தில் அவருக்கு உடன்பாடு இருக்கவில்லை. மிக முக்கியான அந்த கடிதத்தில் அவர் கையெழுத்திடவில்லை. அவரைத் தவிர தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்த எம்.பிக்கள், விக்னேஷ்வரன் ஐயா உள்ளிட்ட அனைவரும் கையெழுத்திட்டிருந்தனர் என்றும் பிரித்தானிய தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் ரவி சுட்டிக்காட்டினார். https://tamilwin.com/article/sumandran-refused-to-sign-the-letter-1706533224

பெண் எழுத்தாளருக்கு, 83.3 மில்லியன் டொலர் நஷ்ட ஈடு வழங்க, டிரம்பிற்கு உத்தரவு!

3 months 2 weeks ago
நாகரீகமான சமூகம் ஒன்றில் கருத்து சுதந்திரம் எனும் பெயரில் இவ்வாறு குரூரமாகவும் அருவருப்பாகவும் கருத்து பகிர்கின்ற ஒருவர் மீது நடவடிக்கைகள் எடுக்காது விடின், அது சமூகத்துக்கே இழுக்கு.

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 

3 months 2 weeks ago
கவர்ச்சி, நீளம் , அகலம் மட்டும் இருந்தால் போதாது....அதை எப்படி பயன் படுத்த வேணும் என சொல்லிக் கொடுக்க ஒரு ஆண்சிங்கம் தேவை...... அது மட்டுமில்லாமல் பெண்கள் எப்படி சிலிர்த்துக்கொண்டு வரணும் என்பதையும் அந்த ஆண்சிங்கம் செய்து காட்டியுள்ளது. 😎

மன்னிப்புக் கேட்பவர்கள்-மிலன் குந்தேரா (Milan kundera)

3 months 2 weeks ago
பல வருடங்களுக்கு முன்னர் ஆங்கிலத்தில் படித்திருந்தேன். இதைப் பற்றி யாழில் அல்லது முகநூலில் உரையாடிய நினைவு ஆனால் ஒரு பதிவையும் கண்டுபிடிக்கமுடியவில்லை. பிரெஞ்சில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழியாக்கம் செய்தது: https://www.newyorker.com/magazine/2015/05/04/the-apologizer

நான் முதல்வராக வந்தவுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், தமிழர்கள் மட்டுமே விளையாடுவார்கள் - அவ்வணியில் நானும் விளையாடுவேன்

3 months 2 weeks ago
உண்மை நிலவரங்கள் தெரியாமலும் நேர்மையில்லாமலும் மேற்குலகின் ஊது குழல்களின் செய்திகளை நம்பி கருத்தெழுதுபவர்கள் எந்த முகத்துடன் இங்கு வந்து கருத்து, எப்படி எழுதுவார்கள்? 😎 விளையாட்ட விளையாட்டாய் பார்க்கணும் தம்பி என சொல்லிய பல திரிகள் இங்கு உண்டு 🤣

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த அப்பாவிப் பொதுமக்களைச் சுட்டுக்கொன்ற இஸ்ரேலிய இராணுவம்

3 months 2 weeks ago
மனித உரிமைகள்,நீதி,நியாயம்,நேர்மை,யதார்த்தம் எதுவுமே இல்லாமல் உனக்கொரு நீதி எனக்கொரு நீதி எனும் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். கொடுமை என்னவென்றால் இங்கும் அதே கொள்கை.

ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் - செய்திகள்

3 months 2 weeks ago
அண்ணா முத‌ல் மூன்று இட‌ங்க‌ள் பிடித்த‌ அணிக‌ள் சூப்ப‌ர் சிக்ஸ்சுக்கு போகின‌ம் அதில் இர‌ண்டு குருப் இருக்கு...........ஒவ்வொரு அணிக‌ளும் இர‌ண்டு த‌ர‌ம் ம‌ற்ற‌ அணிக‌ளுட‌ன் விளையாட‌னும்.............அந்த‌ இர‌ண்டு குருப்பில் முத‌ல் இர‌ண்டு இட‌த்தை பிடிக்கும் அணிக‌ள் சிமி பின‌லுக்கு போவின‌ம்........... இப்ப‌ புரியுதா அண்ணா...................... ஆர‌ம்ப‌ சுற்றில் பெற்ற‌ புள்ளிக‌ள் சூப்ப‌ர் சிக்ஸ் ப‌ட்டிய‌லும் இருக்கும் அண்ணா...........உதார‌ண‌த்துக்கு சூப்ப‌ர் சிக்ஸ்சில் இந்தியா ஒரு ம‌ச்சிலும் தோத்தா கூட‌ இந்தியா சிமிபின‌லுக்கு போகும் அள‌வுக்கு ஆர‌ம்ப சுற்று போட்டியில் அதிக‌ புள்ளிய‌ பெற்றுள்ளார்க‌ள்............இலங்கை சிமி பின‌லுக்கு போகுவில் க‌ண்டிப்பாய் இர‌ண்டு ம‌ச்சும் வெல்ல‌னும் ஏன் என்றால் அவுஸ்ரேலியாவிட‌ம் இல‌ங்கை தோத்த‌ ப‌டியால்............. இந்தியா பாக்கிஸ்தான் இலங்கை அவுஸ்ரேலியா.........இவ‌ர்க‌ள் சிமி பின‌லுக்கு போக‌க் கூடும் ஒவ்வொரு அணியும் இர‌ண்டு முறை தான் விளையாட‌லாம் அதில் புள்ளி ப‌ட்டிய‌லில் முத‌ல் இர‌ண்டு இட‌ம் பிடித்த‌ அணிக‌ள் சிமி பின‌லுக்கு சிமி பின‌லில் வென்ற‌ இர‌ண்டு அணிக‌ள் பின‌லில் விளையாடுவின‌ம்.....................

இந்திய புலமைப்பரிசில் திட்டத்தில் மருத்துவம், சட்ட கற்கை நெறிகள் உள்ளடக்கப்படவில்லை

3 months 2 weeks ago
அரசியல்வாதிகளின் வருமானத்தை உயர்த்துவதற்காக மருத்துவம் பீடத்திற்கு ஒதுக்கவில்லை