Aggregator

தமிழரசுக்கட்சியுடன் இணைந்து களமிறங்கவுள்ள முஸ்லிம் காங்ரஸ்

3 months 2 weeks ago
சொல்கிறவர் யாரு? வடக்கு வாழ் தமிழர்களை தம் பிரதேசவாதம் காரணமாக எதிரிகளாக அவர்களை கட்டமைத்த முரளிதரனுக்கும் பிள்ளையானுக்கும் யாழில் காவடி தூக்கிய சந்தர்ப்பவாதி! அண்ணை உங்கள் கோவணத்தை மேலும் உரிக்கட்டா?

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
நீங்கள் சுற்றுலா செல்ல போவதினால்தான் சென்ற ஞாயிற்றுக்கிழமை போட்டிக்கான எனது விடையை அவசரமாக எழுதி இருந்தேன். இல்லாவிட்டால் வழமைபோல போட்டியின் இறுதிநாள் நாளை எழுதியிருப்பேன். நாளை எழுதியிருந்தால் டெல்கி, பங்களுர், குஜராத், லக்னா, பஞ்சாப் இடையிலான போட்டிகளில் எனது விடைகளில் சில மாற்றங்கள் வந்திருக்கும்.

இன்றைய மாவீரர் நினைவுகள் ..

3 months 2 weeks ago
"வாழ்வின் வசந்தங்களைத் துறந்து... சுயத்தின் சுகங்களைத் துறந்து... உங்கள் உயிர்க்கொடையின் அதிர்வுகளால் எங்கள் ஆன்மா அழுதுகொண்டே இருக்கிறது!" -> மறைமுகக் கரும்புலிகளுக்காய்

தமிழரசுக்கட்சியுடன் இணைந்து களமிறங்கவுள்ள முஸ்லிம் காங்ரஸ்

3 months 2 weeks ago
எந்த ஒரு முஸ்லீமும்… தமிழர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள். ஆனால் எமது வாக்கை பெற்று அவர்கள் பதவி பெற்று விடுவார்கள் இது கடந்த காலம் எமக்கு கற்றுத் தந்த பாடம். இதனை புரிந்து கொள்ள தமிழரசு கட்சிக்கு அறிவு போதாது. இன்னும் மக்களை முட்டாளாகவே நினைத்துக் கொண்டு உள்ளது.

போயிங் நிறுவனத்தின் புதிய விண்கலத்தில் விண்ணுக்கு பயணமானார் சுனிதா வில்லியம்ஸ்!

3 months 2 weeks ago
அமெரிக்கர்களின் சாதனையில்…. சுனிதா வில்லியம்ஸ், இந்திய வம்சாவளி என்ற ஒரே காரணத்துக்காக இந்தியர்கள் தாம் சாதித்த மாதிரி குளிர் காய்வதைப் பார்க்க வெறுப்பாக உள்ளது. இன்னும் ஒரு மாதத்துக்கு…. இதனை வைத்து அலட்டிக் கொண்டு இருக்கப் போகின்றார்கள் என்று நினைக்க, இப்பவே காதால் இரத்தம் வருகின்றது. 😂

நுணாவிலான் அவர்களின் தந்தையார் இயற்கை எய்தினார்

3 months 2 weeks ago
மன்னிக்கவும் அண்ணா பிந்திய பதிலுக்கு. யாழ், சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இறுதியில் நுணாவிலில் காலமானார் You almost give me heart atrack Nuna. நெடுக்சின் பதிவில் உங்க பெரைப் போட்டுவிட்டேனோ என்று அதிர்ந்து விட்டேன்.

எங்கள் பாசமிகு தந்தையார் மறைவு.

3 months 2 weeks ago
தந்தையின் பிரிவால் துயருற்று இருக்கும் நெடுக்ஸிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

போயிங் நிறுவனத்தின் புதிய விண்கலத்தில் விண்ணுக்கு பயணமானார் சுனிதா வில்லியம்ஸ்!

3 months 2 weeks ago
உண்மையில் அபரிதமான விஞ்ஞான வளர்ச்சி என்பதில் உடன்பாடே…! ஆனால் இந்த இந்தியர்களின் அட்டகாசத்தைப் பார்க்க ஊர்ப்பள்ளிக்கூடத்து அரிவரி வகுப்புக்குள் போன பீலிங் தான் எப்பவும் வரும்…!

சிகரெட்டை விட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு இதயத்தை பலமாக தாக்கியது

3 months 2 weeks ago
மொடாக் குடிகாரர் கூட்டத்தில் ஒரு coke குடியனாவது இருக்கத்தான் செய்கிறார்கள். இது உலக நியதி என்னவோ? 😂

"அமெரிக்க விருந்தாளி" நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை 15/3.

3 months 2 weeks ago
https://www.amazon.com/dp/B0DWX3LM1C?ref=cm_sw_r_ffobk_cso_cp_apan_dp_ERVATS3KEAKMG3WRF9HG&ref_=cm_sw_r_ffobk_cso_cp_apan_dp_ERVATS3KEAKMG3WRF9HG&social_share=cm_sw_r_ffobk_cso_cp_apan_dp_ERVATS3KEAKMG3WRF9HG&bestFormat=true&fbclid=IwY2xjawJG7vtleHRuA2FlbQIxMQABHXFuS1Kn60rgiofNdOTU6GRFVu0Vif84mRKeJP52hAsxJGQ9aTYEJ9AmhA_aem_lMTvwAg-pac5v6EsuOW6Lg அமேசான் கிண்டிலில் #அமெரிக்க_விருந்தாளி புத்தகத்தை இப்போது வாங்க முடியும்.

சிகரெட்டை விட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு இதயத்தை பலமாக தாக்கியது

3 months 2 weeks ago
எனது எழுத்துக்களை மேற்கோள் காட்டி பதில் கூறியமைக்கு நன்றி. எல்லாவற்றிற்கும் மனம் தான் முக்கியம். மனதை வைத்து பலவற்றை சாதிக்க முடியும்.