Aggregator

இலங்கையை பொறுப்புக்கூறச் செய்வதற்கு உயர் வழிமுறைகளை கையாள வேண்டும் - ஜெனிவாவில் அனந்தி சசிதரன் வலியுறுத்து

3 months 2 weeks ago
அமெரிக்கா இம்பீரியலிசத்துக்கு எதிராக போராடும் அமைப்புக்களிடம் உதவிகள் கேட்கலாம் சகோதரி...

பாலஸ்தீன மக்களின் விடுதலையானது, அனைத்து மக்களினது விடுதலையுடனும் ஒன்றிப்பிணைந்துள்ளது - சுவஸ்திகா அருளிங்கம்

3 months 2 weeks ago
அமெரிக்கன் பயங்கரவாத தடைச்சட்டம் போட்டு கொழும்பில் வந்து கைது செய்ய மாட்டான் என்ற துணிவில் தூதரகத்திற்கு முன் நின்று போராடுகின்றனர் .சிங்கள ஆட்சியாளர்களுக்கு எதிராக சிங்களவர்கள் தான் குரல் கொடுக்க முடியும்...சிங்களவர்கள் சித்திரைவதைசெய்யப்பட்டு கொல்லப்படால் மட்டுமே சிறிலங்காவில் விசாரனை செய்யப்படும்...ஏனைய இனங்கள் அமைதி காக்க வேணும் ...அமெரிக்காவுக்கு எதிராக,பிரித்தானியாவுக்கு எதிராக ஏனைய இனங்கள் குரல் கொடுக்கலாம்... "அமெரிக்கா இம்பிரியலிசம் " எங்கயோ கேட்ட குரல் .... சிறுபான்மையினர் அமெரிக்காவுக்கு எதிராக குரல் கொடுக்க ,பெரும்பான்மயினர் ட்ரம்ப்பிடம் கடன் கேட்டு நாட்டை அபிவிருத்தி செய்வினம்

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
Quinton Dekock அனுப‌வ‌ம் மிக்க‌ வீர‌ர் என்ன‌ நிறைய‌ ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ளில் இன்னும் விளையாடி இருக்க‌னும் , ம‌ற்ற‌ நாடுக‌ளில் ந‌ட‌க்கும் தொட‌ர்க‌ளில் விளையாடுவ‌தால் தாய் நாட்டுக்கு விளையாடுவ‌தை பெரிதாக‌ விரும்ப‌ வில்லை , 2027 சொந்த‌ நாட்டில் ந‌ட‌க்கும் 50 ஓவ‌ர் உல‌க‌ கோப்பையோட‌ ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ளில் இருந்து ஓய்வை அறிவிப்பார்...................ஜ‌பிஎல் மூல‌ம் நிறைய‌ காசு ச‌ம்பாதித்து விட்டார் அதோட‌ ம‌ற்ற‌ நாட்டு தொட‌ர்க‌ளிலும் விளையாடி காசை குவித்து விட்டார்.............. இன்னும் சில‌ ஜ‌பிஎல் சீச‌னில் விளையாட‌க் கூடும்..........................

பாலஸ்தீன மக்களின் விடுதலையானது, அனைத்து மக்களினது விடுதலையுடனும் ஒன்றிப்பிணைந்துள்ளது - சுவஸ்திகா அருளிங்கம்

3 months 2 weeks ago
எந்த நாட்டிலிருந்து எந்த நாட்டின் நிலத்தை காப்பாற்ற குரல் கொடுக்கினம் பாருங்கோ ...தமிழர் பகுதியில் உள்ள‌ விகாரை நிலத்தை காப்பாற்ற ஆட்கள் இல்லை ஆனால் அமெரிக்கா தூதரகத்துக்கு முன்பு போராட்டம் ...அவ்வளவு ஜனநாயகம் சிறிலங்காவில் இருக்கிறதாம் என படம் காட்டியினம்.

Kursk battle field real time videos

3 months 2 weeks ago
Latest one.. உக்கிரேய்ன் படையினரால் கொல்லப்பட்ட மக்கள் கூட்டம்.. போலாந்து மற்றும் அமெரிக்கபடையினர்.. உக்கிரைய்ன் படையினர் போர்க்கைதிகள்.. அவர்கள் ஜெனீவா கென்வென்ற்சனின் கீழ் நடத்தப்படுவார்கள்.. ஆனால் வெளிநாட்டு கூலிப்படையினர் போர்க்கைதிகள் அல்ல.. அவர்கள் அவ்வாறு நடத்தப்பட மாட்டார்கள். மேலும் 👇

தமிழில் பட்டப்படிப்பின் டிப்ளோமா கற்றுத் தேர்ந்த பௌத்த துறவி!

3 months 2 weeks ago
வடக்கு கிழக்கை சேர்ந்த குமாரசூரியர் (சுதந்திரகட்சி) தேவநாயகம்,மகேஸ்வரன், (ஐ.தே.க) வியாழேந்திரன்,பிள்ளையான்,கருணா(மகிந்தா அணி) டக்கிளஸ் (சகல கட்சிகளிலும்) அந்த வரிசையில் இந்த அமைச்சரும் ஜெ.வி.பி யினரினால் உள் வாங்கப்பட்டுள்ளார் ....இவரும் அபிவிருத்தி அபிவிருத்தி என காலத்தை ஓட்டி சிங்கள ஆக்கிரமிப்பை ஊக்கப்படுத்துவார் வாழும் நாட்டில் அனுமதி பெற்றுத்தான் கோவில் கட்டுவோமல்ல🤣 .அனுமதி பெறாமல் கட்டினால் வந்து உடைத்து போடுவாங்கள் சட்டம் இருக்கு......நாம் வாழும் நாடுகளில் தேர்தலில் நிற்க விடுகிறார்கள் நிற்கின்றோம்😅

தமிழில் பட்டப்படிப்பின் டிப்ளோமா கற்றுத் தேர்ந்த பௌத்த துறவி!

3 months 2 weeks ago
நாங்கள் எந்த நாட்டிலும் கோயில்களைக் கட்டுவோம். வாழும் நாடுகளில் பாராளுமன்றத் தேர்தல்களிலும் பங்கு பற்றுவோம். எங்களிடம் எந்தவித உள் நோக்கங்களும் கிடையாது. நாங்கள் எல்லாவற்றிலும் சமரசம் காண்பவர்கள்.

தமிழில் பட்டப்படிப்பின் டிப்ளோமா கற்றுத் தேர்ந்த பௌத்த துறவி!

3 months 2 weeks ago
தமிழ் தேசியத்தை இல்லாது பண்ண ஜெ.வி.பி யினரால் உள்வாங்கப்பட்ட ஒர் டமிழர் ...இன்று தமிழர் பகுதியில் இவர் பிரச்சாரம் செய்வது தமிழர் நிலத்தை படிப்படியாக இல்லாமல் பண்ணும் முயற்சி என நான் கருதுகிறேன்.தையிட்டி விகாரை விவகாரத்திலும் அவரின் நிலப்பாடு நேற்றைய பாராளுமன்ற உரையிலும் யாழ் நூலக எரிப்பு,பழைய இனக்கலவரங்களை பேசி ஐ.தே.க கட்சியினரை குற்றம் சாட்டுகிறார் ...இவை யாவற்றையும் விட "தமிழ் இன அழிப்பு" "இன படுகொலை" மிகவும் பாரதூரமானது அது பற்றி அவர் பேச வில்லை...இதுவரை காலமும்... தையிட்டி விகாரை விவகாரத்திலும் அவரின் நிலப்பாடு பக்கசார்பாக உள்ளது... சில நுனி நாக்கு ஆங்கில தமிழ் அரசியல்வாதிகள் செய்த செயலை ,இவர் நுனி நாக்கு சிங்கள தமிழ் அரசியல்வாதியாக செய்யப்போகின்றார்

தமிழருக்கு எதிரான நிலைப்பாட்டில் CTC-யும், முன்னாள் தலைவரும் ஒரே கோட்டிலா?

3 months 2 weeks ago
முன்பு றோயல் கல்லூரி டமிழ்ஸும்,சென்ற் தோமஸ் டமிழ்ஸும் ,கருவாக்காட்டு டமிழ்ஸும் உடரட்ட சிங்களவர்களும் இரண்டர கலந்து ஆங்கில ஆட்சி செய்தனர் ....அழிந்தனர் தமிழர்களை...கொழும்பிலிருந்து தமிழர் பகுதிக்கு சென்று அரசியல் செய்தனர்.. இப்ப அனுராதபுர அப்புஹாமியும் பண்டாரவளை சந்திர சேகரவும் கொழும்பிலிருந்து சென்று தமிழ்ர் பகுதியில் ஆட்சி செய்கின்றனர்...

மின்சார துண்டிப்பால் மூடப்பட்ட ஹீத்ரோ விமான நிலையம்!

3 months 2 weeks ago
பாதிக்கப்பட்ட அந்தப் பயணிகளில் நானும் ஒருவன். வெள்ளிக்கிழமை மதியம் 2.40க்கு யேர்மனிக்குப் பயணிக்க இருந்தேன். இன்று விமானம்இல்லையென காலையில் செய்தி வந்திருந்தது. ஒருவாறு இன்று (சனிக்கிழமை) காலை 7.05க்கு புறப்பட்ட விமானத்தில் இடம் கிடைத்தது. யேர்மனிக்கு வந்தபின் செய்திகளைப் பார்த்தால், “யேர்மனிக்கான பல விமானங்கள் இன்று பறக்கவில்லை என இருந்தது”

தமிழருக்கு எதிரான நிலைப்பாட்டில் CTC-யும், முன்னாள் தலைவரும் ஒரே கோட்டிலா?

3 months 2 weeks ago
இதில பகிடி என்னவென்றால் போராட்ட காலத்தில் அடக்கி வாசித்த அரசியலே தெரியாத சிலர் முன்வந்து அரசியல் பேசுவது தான் ...ஒரு காலத்தில் இவர்களின் மூத்தோர் கொழும்பிலிருந்து ஐ.தே.க க்கு செம்பு தூக்கியவர்கள் ..இப்பொழுது அவர்களின் வாரிசுகள் புலம்பெயர் பிரதேசத்திலிருந்து செம்பு தூக்கின்றனர். இந்த கூட்டத்தில் புதிதாக மலையக இடதுசாரிகள் சிலரும் கலந்துவிட்டார்கள் ...அவர்கள் வீட்டில் தமிழ் பேசுவார்கள் பாடசாலையில் சிங்களத்தில் கல்வி கற்றவர்களாக இருப்பார்கள் ...இவர்களின் நுனி நாக்கில் சிங்களம் நன்றாக வரும் ..இவர்களை வைத்து தான் இப்பொழுது ஜெ.வி.பி காய் நகர்த்துகின்றது. எப்படி ஒரு காலத்தில் ஆங்கிலம் தெரிந்தால் அப்பாடக்கர் என நினைத்தார்காளோ அது போல இப்ப ஆட்சியாலர்களை குளிர பண்ண சிங்களம் அப்பாடக்கர் என வாதிடுவார்கள் . முன்னைய ஆட்சியாளர்கள் ஆங்கிலம் நுனி நாக்கில் பேசும் தமிழர்களை வைத்து ஆட்சியை நடத்தினார்கள் (அது முதலாளி வர்க்க ஆட்சியாம்)..தற்பொழுது நுனி நாக்கில் சிங்களம் பேசும் தமிழர்களை வைத்து ஆட்சி நடத்துகின்றனர்.(இது தொழிலாளி வர்க்க ஆட்சியாம்) மொத்தத்தில் தமிழ் அடையாள அழிப்பு ஆட்சி ...

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்

3 months 2 weeks ago
மேலே படத்தில் உள்ளது Tags போன்று பந்தி பந்தியாக இணைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 10000 Tags இங்கு இணைக்கப்பட்டுள்ளது. அதில் 80-90 வீதம் Tags அழித்தால் தான் சரிப்படுத்த முடியும். அழிப்பதும் இலகுவல்ல. பல நாள் வாரம் மினக்கிட வேணும்.

தமிழில் பட்டப்படிப்பின் டிப்ளோமா கற்றுத் தேர்ந்த பௌத்த துறவி!

3 months 2 weeks ago
மலையகத்தை சேர்ந்த, இந்திய வம்சாவளி தமிழரான இவரால் என்ன துன்பத்தை தமிழ் மக்கள் அனுபவிக்கின்றனர் என அறியத் தர முடியுமா? நன்றி

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
10 , 11 வ‌ருட‌த்துக்கு முத‌ல் கொல்க‌ட்ட‌ மைதான‌த்தில் 160ர‌ன்ஸ் அடிப்ப‌து மிக‌ சிர‌ம‌ம் ஆர‌ம்ப‌ கால‌ ஜ‌பிஎல்ல‌ கூட‌ உந்த‌ மைதான‌த்தில் பெரிய‌ ஸ்கோர் அடிக்க‌ முடியாது ம‌ட்டை அடிக்கும் முத‌ல் வாய்ப்பு கிடைச்சா குறைந்த‌து 218 ர‌ன்ஸ் அடிச்சால் தான் எதிர் அணிய‌ ம‌ட‌க்க‌லாம் , கே கே ஆர் க‌ப்ட‌னும் சுனில் ந‌ர‌னும் ந‌ல்ல‌ பாட்ன‌ சிப் போட்டு 10 ஓவ‌ருக்கை 100ர‌ன்ஸ் அடித்து விட்டின‌ம் மீத‌ம் உள்ள‌ 10ஓவ‌ருக்கை இவையால் 75ர‌ன்ஸ்சுக்குள்ள‌ தான் அடிக்க‌ முடிஞ்ச‌து..........................