| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 488 online users. » 0 Member(s) | 485 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,325
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,234
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,300
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,646
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,081
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,469
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,506
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,042
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,241
|
|
|
| எம் உறவுகளுக்காய் புதிதொரு விதி சமைப்போம்...! |
|
Posted by: kuruvikal - 12-31-2004, 05:27 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (1)
|
 |
<img src='http://kuruvikal.yarl.net/archives/worship-hands-1.jpg' border='0' alt='user posted image'>
ஆழிக்குள் அடங்கி ஆறாத்துயரில் ஆழ்த்தி அடங்கிவிட்ட அந்த உறவுகளுக்காயும் அன்புறவுகளை இழந்து ஆழிபோல் ஆறாத் துயரில் மிதக்கும் உறவுக்களுக்கு ஓர் ஆறுதலுக்காய்... அன்றி மெய்யாய் வேதனைகள் களைய அன்பால் அரவணைக்க வேண்டி...இவ்வரிகள் சமர்ப்பணம்...!
<b>கண்டங்கள் தாம் மோத
அலையலையாய்
அவள் கோபம் ஆர்ப்பரிக்க
அன்னமிட்டவள்
அண்டம் அடங்கா
ஆட்டம் போட்டாள்
ஆடினாள் ஊழியக் கூத்து
அடங்கிப் போனது
அன்புறவுகளின் ஆன்ம ஆட்டம்...!
உறவுகள் தாம் இழந்த
உள்ளங்கள் ஆர்ப்பரிக்க
கண்ணீரே கடலாக
அருண்ட அவள்
மருண்டு அடங்கினாளோ....??!
பாவம் அவள்
என் செய்வாள்..??!
இயற்கையவள் விதிக்குள்
சிக்கியவளாய்
பரிதாபத்துக்குரியவளாய்
செய்த குற்றம்
தான் அறியாதவளாய்
இன்றும்...
கரையோடு தாலாட்டுப் பாடுறாள்....!
பொறுமைக்கு இலக்கணமாம் அவள்
நடுங்கிவிட்டு அடங்கிவிட்டாள்
நாட்டியக்காரி
அவள் நாடகமே
நம் உறவுகள் நாடக மேடை
கலைத்தது அறிவீரோ....?!
ஆழியவள் ஆர்ப்பரிக்க
நாட்டியக்காரி இவள்
நர்த்தனமே காரணம்...!
நடந்ததற்கு நீதியெங்கே...???!
நீதிக்கு இங்கே
யார் தீர்ப்பளிக்க...???!
மானுட நீதியே அழிக்கப்பட்டதாய்
இயற்கையது நீதி சொல்கிறது...!
மானுடம் எங்கே
அதன் நீதியெங்கே....???!
இயற்கையது நீதிதான்
இறுதி வரைபு....!
இருந்தும்
மானுடம் சிறப்புற
இறப்பு எனும்
இறுதித் தீர்ப்பு எழுதும் வரை
நமக்கு நாமே
தீர்ப்பெழுதி திருப்திப்படுவோம்...!
தீராத சோகம் கண்டும்
தீராத வேதனைக்குள்ளும்
தீர்வு....
தேற்றுதல் இன்றி
வேறென்ன....????!
நம்முறவுகள் தம் வேதனை
நமதாக்கி தாங்கிடுவோம்
அவ்வுறவுகள் மீட்சி பெற....!
அதுவே மானுடத்தின்
புதிய தீர்ப்புமாகட்டும்....!
மாய உலகில்
மரிக்கும் பொம்மைகளாய் நாம்
இருப்பினும்...
நம்முடல் கொண்ட ஆன்மா
அடங்கும் வரை சுமக்கும்
இந்த வேதனைகள்....!
தோற்றுவாரும் நாமே
தேற்றுவாரும் நாமே
இயற்கையது விதிப்பும்
அதுதானே என்றிடாமல்....
விதி மீறி
மானுட உலகில் நாம்
புதிதொரு விதி சமைப்போம்...
மெய்யாய்
எம்முறவுகள் துயர்களைந்து
அரவணைத்து
அவர் தம்
பாரம் சுமப்போம்
இறுதிவரை
சுமை தாங்கிகளாய் என்றுமே...!</b>
|
|
|
| 'சுனாமி' அலையை முன்கூட்டியே அறிவித்த இந்திய விமானப்படை. |
|
Posted by: vasisutha - 12-31-2004, 02:54 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (1)
|
 |
<b>'சுனாமி' அலையை முன்கூட்டியே அறிவித்த இந்திய விமானப்படை: வானிலை இலாகா மெத்தனத்தால் சென்னையில் உயிர்ச்சேதம் </b>
கடந்த 26_ந் தேதி காலை 6.35 மணிக்கு இந்தோனேசியா அருகில் ஏற்பட்ட நிலநடுக்கத் தால் இந்து மகா சமுத்திரத்தில் 'சுனாமி' ராட்சத அலைகள் உருவாகி கரையை நோக்கி கிளம்பியது.
சுனாமி உருவான ஒரு மணி நேரத்தில் 7.19 மணிக்கு அந்தமான் நிகோபார் தீவு களை முதலில் தாக்கியது. கடல் நீர் புகுந்து நிலப்பரப்பை அழித்தது.
அடுத்து சென்னை கடற்கரையை 9.14 மணிக்கு முதலாவது சுனாமி அலை தாக்கியது. தொடர்ந்து 9.20 மணி, 10.20 என அடுத்தடுத்து சென்னை கடற்கரையில் கடல் அலை தாக்குதல் தொடுத்தது. அதே நேரத்தில் கடலூர், நாகப்பட்டினம், குளச்சல், கன்னி யாகுமரி பகுதிகளும் சுனாமி அலைகளால் தாக்கப்பட்டன.
இந்தோனேசியாவில் உருவான சுனாமி அலை 3 மணி நேரம் பயணம் செய்து அதாவது 3 மணி நேரம் கழித்துதான் சென்னை கடற்கரையை தாக்கியது. இந்த இடைப்பட்ட நேரத்தில் சுனாமி அலையை கண்டுபிடித்து தமிழகம் மற்றும் சென்னை நகர மக்களை உஷார்படுத்தியிருக்கலாம். இதன் மூலம் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டு இருக்கும்.
சுனாமி அலை முதலில் அந்தமான் தீவை தாக்கியதும் அங்குள்ள கடற்படை தளம் சேதம் அடைந்தது. 7.19 மணிக்கு முதல் அலை தாக்கியும் அங்குள்ள கடற்படை அதிகாரி டெல்லியில் உள்ள விமானப்படைக்கு எச்சரிக்கை தகவல் அனுப்பினார்.
அதன் பிறகு தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது. 7.50 மணிக்கு உயர் அலைவரிசை மூலம் அந்த மானில் இருந்து டெல்லிக்கு தொடர்பு கொண்டு அந்த மான் தீவு மூழ்கி கொண்டு இருப்பதாக தகவல் கொடுக் கப்பட்டது.
விமானப்படை அதிகாரி கிருஷ்ணசாமி உடனே செயல்பட்டு உதவி அதிகாரிகள் மூலம் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தை எச்சரித்தார்.
மேலும் 7.30 மணிக்கு சென்னையில் உள்ள கப்பல் படை ïனிட்டுக்கும் அந்தமான், கார் நிகோபார் தீவுகள் தாக்கப் பட்டது குறித்து தகவல் கிடைத் துள்ளது. அவர்கள் அந்தமானு டன் தொடர்பு கொண்டு தகவல் சேகரிக்க முயன்றுள்ளனர். ஆனால் தகவல் தொடர்பு கிடைக்கவில்லை. கடைசியில் 7.50 மணிக்கு அந்தமான் முழுவதும் கடல்நீர் புகுந்து தண்ணீரில் மூழ்கி விட்ட தகவல்தான் கிடைத்தது.
அதன் பிறகு இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்துக்கு கப்பல் படை தகவல் அனுப்பியது. இந்திய வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் காலை 8.30 மணிக்கு அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தார்.
9.14 மணிக்கு மத்திய உள்துறையின் அவசர கால கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதிகாரிகள் ஒருவருக்கொருவர் தகவல் கொடுத்து உஷார்படுத்திக்கொண்டு இருக்கும் வேளையில்தான் 9.14 மணிக்கு சென்னையை சுனாமி அலை தாக்கி எல்லாமே முடிந்து விட்டது.
9.20 மணிக்கு 2-வது முறையாக சுனாமி கடல் அலை சென்னையில் தாக்குதல் நடத்தியது. 9.22 மணிக்கு மத்திய அமைச்சரவை செயலாளர் பி.கே.சதுர்வேதியின் தனிச்செயலாளருக்கு சென் னையில் சுனாமியின் முதல் தாக்குதல் மற்றும் பாதிப்பு குறித்து தகவல் கொடுக்கப்பட்டது.10.20 மணிக்கு சென்னையை 3-ம் முறையாக சுனாமி கடல் அலை தாக்கியது. 10.30 மணிக்கு இந்த தாக்குதல்கள் குறித்து மத்திய அமைச்சக கட்டுப்பாடு அறை இயக்குநர் சுவாமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்திய வானிலை ஆராய்ச்சி நிறுவனம் சென்னை, விசாகப்பட்டினம், கொல்கத்தா ஆகிய இடங்க ளில் அமைந்துள்ளது.
இந்தோனேசியா அருகே 6.29 மணிக்கு பூகம்பம் ஏற்பட்டபோது அதிர்வுகள் சில நிமிடங்களில் இந்திய வானிலை இலாகாவில் பதிவாகி உள்ளது. மேலும் பசிபிக் பெருங்கடலில் உள்ள அமெரிக்க வானிலை இலாகா ராட்சத அலைகள் பற்றி எச்சரிக்கை செய்துள்ளது.
ஆனால் இந்திய வானிலை ஆராய்ச்சி நிறுவனம் மெத்தனமாக இருந்ததால் அந்தமான் நிகோபார் தீவுகளையும், தமிழகத்தையும் உஷார்படுத்த தவறி விட்டது.
அந்தமானில் உள்ள போர்ட் பிளேயர் வானிலை இலாகா டிஜிட்டல் முறையை பயன்படுத்தாததால் அவர்களால் நிலைமையை உடனடியாக கணிக்க முடிய வில்லை.
இதுபற்றி வானிலை அதிகாரி ஒருவர் கூறுகையில், `பூகம்ப மையம் கண்டுபிடிக்க பொதுவாக 3 புள்ளிகளின் அளவுகள் தேவைப்படுகிறது. அந்தமானில் டிஜிட்டல் முறை இல்லாததால் அவர்களால் சிக்னல் அனுப்பமுடியவில்லை
இந்திய வானிலை ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் ஆர்.எஸ்.தத்தா ரேயன் கூறுகையில், `சுனாமி ராட்சத அலைகள் தாக்குதல் இதுவரை இந்தியாவில் நடந்ததில்லை. இதனால் நாங்கள் பேரழிவை எதிர்பார்க்க வில்லை' என்று தெரிவித்தார்.
அந்தமானில் இருந்து விமானப்படை அதிகாரிகள் எச்சரிக்கை கொடுத்ததும் இந்தியாவில் வானிலை இலாகா உஷாராகி இருந்தால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடல் கொந்தளிப் பினால் ஏற்பட்ட பேரழிவையும், உயிர்சேதத்தையும் கட்டுப்படுத்தி இருக்கலாம் என்றும் கூறினார்.
|
|
|
| மக்களிடம் சென்ற ஒரு தொண்டரின் அனுபவம் |
|
Posted by: குத்தூசி - 12-30-2004, 11:14 PM - Forum: புலம்
- Replies (1)
|
 |
எம்மினத்தின் அவலத்தை போக்க மக்களிடம் சென்ற ஒரு தொண்டரின் அனுபவம்
சுவிஸில் ஒரு சிறிய மாநிலம் கிளாறுஸ் அங்கு கிட்டத்தட்ட நூறு தமிழ்க் குடும்பத்தினர் வாழ்கின்றனர். பொருள் சேர்க்க சென்றபோது எல்லா மக்களும் மிகவும் ஆர்வத்துடன் பங்களிப்பு செய்தனர். இருவர் மட்டும் ஒதுங்கிக்கொண்டனர். இருவரும் ஈ.பி.டீ.பி முன்னாள் உறுப்பினர்கள். ஒருவர் பணம் கொடுக்க மறுத்துவிட்டு பழைய ஆடைகளை இன்னொரு தொண்டரிடம் கொடுத்துவிட்டார். மற்றவர் ஒன்றும் கொடுக்கவில்லை. இந்த அவலத்தை கண்டும் இரங்காத இவர்களை மனிதர்கள் என்பதா? அல்லது......
இருவரும் சாவகச்சேரிப் பகுதியை சேர்ந்தவர்கள். ஒருவர் சின்ன*** மற்றவர் டக்களசுடன் நெருக்கமாக இருந்து பல குற்றச் செயல்களை செய்துவிட்டு பெரும் பணமோசடி செய்துவிட்டு இங்கு வந்தவர். இவர்களுடைய தொலைபேசி எண் தேவையெனில் தரமுடியும். இந்த பாவிகளை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
|
|
|
| பிரதமரை மக்கள் விரட்டியடித்துள்ளனர் |
|
Posted by: vasisutha - 12-30-2004, 05:12 PM - Forum: அரசியல் / பொருளாதாரம்
- Replies (8)
|
 |
சர்வதேச ஊடகவியலாளர்களுக்குக் காட்ட வடக்கிற்கு வந்த பிரதமரை மக்கள் விரட்டியடித்துள்ளனர்
கடற்புவி நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட தமிழர் தாயகப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு எந்தவொரு உதவியையும் வழங்காது இனவாத ரீதியாக செயற்பட்டுக்கொண்டிருக்கும் ஸ்ரீலங்கா அரசின் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ குழுவினர் யாழ் மந்திகை நலன்புரி நிலையத்திற்கு வந்தபோது அங்கிருந்த மக்கள் அவர் மீது பழம்சோற்றை வீசி விரட்டியடித்துள்ளனர்.
இராணுவத் தொடரணி பாதுகாப்பு மூலம் ஸ்ரீலங்கா பிரதமர் ராஜபக்ச அமைச்சர் பெர்னான்டோபுள்ளேயும் அடங்கிய குழுவினர் மந்திகை நலன்புரி நிலையத்திற்குள் நுழைய முயன்றனர்.
அவ்வேளை அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மக்கள் மகிந்த ராஜபக்ச மீதி பழம்சோற்றைக் கொட்டியும் பெர்னான்டோபுள்ளேயையும் தள்ளியும் விரட்டினர்.
தமக்கான உதவிகள் யாவற்றையும் இனவாத ரீதியில் வழங்காது தடுத்துவிட்டு இப்பொழுது மேற்கொள்ளும் அரசியல் நாடகத்தை அம்பலப்படுத்தும் முகமாகவே இக்காரியத்தைச் செய்தனர்.
மக்கள் விரட்டியடித்ததை அடுத்து அங்கிருந்து சென்ற மகிந்த ராஜபக்ச குழுவினரை வரணியில் வைத்து ஊர்திகளில் சென்று இளைஞர் குழு ஒன்று விரட்டியது.
அப்போது அங்கிருந்து வேகமாக ஓடிய ராஜபக்ச குழுவினர் வரணி ஸ்ரீலங்கா இராணுவமுகாமிற்குள் நுழைந்தனர்.
அங்கிருந்து அவர்களை வெளியேறச் செல்லாது மக்கள் பார்த்து நின்றனர். இதன் பின் பலாலியிலிருந்து உலங்குவானூர்தி ஒன்று வரணி இராணுவமுகாமிற்கு வந்து மகிந்த ராஜபக்சவையும் பெர்னான்டோபுள்ளையையும் ஏற்றிச்சென்றது.
இது போல் ஈ.பி.டி.பி தேசவிரோதிகளும் ஜே.வி.பியினரும் மற்றும் ரில்வின் சில்வா விமல் வீரவன்ச ஆகியோர் உதவிகளை மக்களுக்கு வழங்குகின்ற போர்வையில் இன்று நெல்லியடிக்கு வந்தபோது அவர்களை மக்கள் விரட்டியடித்தனர். அப்போது நெல்லியடியிலுள்ள ஈ.பி.டி.பி தேசவிரோதிகள் முகாமிற்குள் சென்று அவர்கள் ஒழிந்து கொண்டனர்.
ஸ்ரீலங்கா பிரதமர் குழுவினர்ää ஈபிடிபி குழுவினர்ää ஜே.வி.பி. குழுவினர் என்று தற்போது தனித்தனிக் குழுவாக வௌவேறு சர்வதேச பிரதிநிதிகளுடன் வடக்கிற்கு வரமுயலும் இவர்கள் தெற்கில் வாழும் மக்களுக்கும் சர்வதேச நாடுகளுக்கும் காண்பிப்பதற்காக வீடியோ படப்பிடிப்பை நடாத்திக்கொண்டே உதவி வழங்க முயன்றுள்ளார்கள் என்று தெரியவருகிறது.
thatstamil.com
|
|
|
| புலத்தின் தமிழ் தொலைக் காட்சிகளுக்கு ஒரு வேண்டுகோள் |
|
Posted by: AJeevan - 12-30-2004, 02:46 PM - Forum: புலம்
- Replies (17)
|
 |
<b>புலத்தின் தமிழ் தொலைக் காட்சிகளுக்கு மனிதாபிமானமான ஒரு வேண்டுகோள்</b>
<span style='font-size:25pt;line-height:100%'>தமிழர் தாயக பகுதிகளின் அனர்த்தங்கள் பற்றிய படங்களோ வீடியோக்களோ தமக்கு கிடைப்பது மிக அரிதாக இருப்பதாகவும் எவரிடமாவது இருந்தால் அது சாதாரண கமராவில் எடுத்ததாக இருந்தாலும் பரவாயில்லை பெற்றுத் தருமாறு என்னிடம் கேட்டார்கள்.
<b>புலம் பெயர் நாடுகளில் இருக்கும் தொலைக் காட்சிகள் </b>
தனக்கு கிடைக்கும் ஒளி நாடாக்களை <b>ரொயிட்டர், சீஎன்என், பீபீசி போன்ற ஊடகங்களுக்கும் ஐரோப்பிய தொலைக் காட்சிகளுக்கும் </b>கொடுத்து உதவுங்கள்.
<b>அது தமிழர் பகுதிகளின் அழிவுகளை காட்டவும் எமது மக்களுக்கு சர்வதேச உதவிகளைப் பெற்றுக் கொடுக்கவும் உதவும்.</b>
செய்வீர்களா?</span>
|
|
|
| An appeal to the international news media |
|
Posted by: Vaanampaadi - 12-30-2004, 01:16 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
An appeal to the international news media
Source: TCNR - December 29, 2004
The tsunami has devastated South Asia, with death tolls currently at 68,000 victims. The International Red Cross and the United Nations are also expressing grave concern about disease and illness, believing this will cause the same amount of deaths as the tsunami itself.
A large percentage of the deaths occurred in Sri Lanka: Current numbers are 21,715. Of these deaths in Sri Lanka, more than 3/4 of these deaths took place in the North East provinces of Sri Lanka. While the international news media from BBC to CNN to FOX has been fairly covering most of the areas of devastation: Indonesia, Thailand and India, when they cover Sri Lanka, they only report about Southern Sri Lanka: primarily Colombo and Galle. However, Southern Sri Lanka only makes up 1/4 of the 21,715 death tolls.
In term of relief efforts, this means the suffering people in the Northeast are virtually ignored, and are receiving no aid from the Sri Lankan government. Lalith Weerathunga, secretary to the Sri Lankan prime minister, said the government does not know even what was happening in areas of the Northeast, meaning they are not making any attempt to alleviate suffering there. The reason for this is the Sri Lankan government's long time apathy for the suffering of the Tamil people of the North East. This can be seen in the previous 10-year embargo against medicinal and nutritional supplies for the Northeast, which stunted the growth and development in these areas.
Thus, communication and transportation systems in the Northeast are lacking, making vital relief efforts more difficult. With the vast generosity in aid flowing from the international community, it is a tragedy that most of the money given to the Sri Lankan government will be used only in the south, and that the pennies actually given to the North East will be blocked somewhere through the vast corruption within the network of the Sri Lankan government, never helping the people who most need it.
Mr. Joseph Pararajasingham, a senior Tamil National Alliance Member of Parliament who took part in a conference Monday on urgent disaster management convened by Sri Lanka's Prime Minister stated,
"The devastation and destruction in the northeast was discussed for not more than five minutes during the two hour conference on the Tsunami disaster management for all Parliament parties called by the Prime Minister at his residence Monday. In fact the situation in the Northeast was taken up only after I raised the issue. They simply are not bothered about the plight of our people."
I am sending this email to request your news agency to investigate the consequences of the tsunami further, so proper aid is received by the North East as soon as possible.
Thus, news media must be contacted by everyone in hopes that they will fairly cover the North East and help victims receive aid.
CNN
CNN 1 http://www.cnn.com/feedback/forms/form11.html?1
CNN 2 http://www.cnn.com/feedback/forms/form6a.html?2
CNN 3 http://www.cnn.com/feedback/forms/form1.html?33
BBC
BBC 1
http://news.bbc.co.uk/newswatch/ukfs/hi/ne...600/4032695.stm
BBC 2
http://news.bbc.co.uk/newswatch/ukfs/hi/ne...900/3993927.stm
REUTERS
e-Mail: editor@reuters.com
ABC
e-Mail : comments@foxnews.com
MS-NBC
e-Mail: viewerservices@msnbc.com
In Canada: Canada MSNBC
http://www.cbc.ca/contact/index.jspCTV.ca
News Team: newsonline@ctv.ca
CTV News/Newsnet: news@ctv.ca
CANOE: Canoe News Group
http://rapids.canoe.ca/cgi-bin/reg/NR-cust...VICE&LOOK=CNEWS
Toronto Star:
e-Mail: ombud@thestar.ca
e-Mail: city@thestar.ca
UK:
The Guardian http://www.guardian.co.uk/v
AFP:
AFP http://www.afp.com/english/afp/?cat=contact
Thanks- Tamilcanadian.com
|
|
|
| Representatives .....meet with the LTTE |
|
Posted by: Vaanampaadi - 12-30-2004, 12:24 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
[TamilNet, December 30, 2004 08:11 GMT]
Representatives of Multilateral and Unilateral donors in meeting with the LTTE Political Head Mr.S.P.Thamilchelvan. More details to come later.
<img src='http://www.tamilnet.com/img/publish/2004/12/donor_ltte_meet_01.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.tamilnet.com/img/publish/2004/12/donor_ltte_meet_02.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.tamilnet.com/img/publish/2004/12/donor_ltte_meet_05.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.tamilnet.com/img/publish/2004/12/donor_ltte_meet_04.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.tamilnet.com/img/publish/2004/12/donor_ltte_meet_03.jpg' border='0' alt='user posted image'>
|
|
|
| அடையாளங் காணப்பட்ட சடலங்களின் பெயர் விவரங்கள் |
|
Posted by: Vaanampaadi - 12-30-2004, 12:14 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
வன்னிப்பிரதேசத்தில் இடம்பெற்ற பேரனர்த் தம் காரணமாக ஆயிரக்கணக்கானோர் உயி ரிழந்துள்ளனர். அவ்வாறு உயிரிழந்தவர்களில் 150 பேரின் சடலங்கள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துவரப்பட்டுள்ளன. அவற்றுள் பின்வரும் சடலங்கள் உறவினர் களால் அடையாளங் காணப்பட்டன என்று கிளிநொச்சிப் பிரதி மாகாண சுகாதாரப் பணிப் பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
அடையாளங் காணப்பட்ட சடலங்களின் பெயர் விவரங்கள் வருமாறு:-
த.பிரதீபா (வயது 2) - மருதங்கேணி அ.மரியய10லியற் (வயது 28) - கட்டைக்காடுகு.டிலக்சனா (வயது 3) - உடுத்துறை க.வள் ளிப்பிள்ளை (வயது 55) - உடுத்துறை வி. டன்சிகா (7 மாதம்) - ஆழியவளைவி.சுவா ஜினி (வயது 3) - ஆழியவளைவி.ஜெயந் தன் (வயது 4) - ஆழியவளை
த.சற்குணேஸ்வரன் (வயது 34) - ஆழிய வளை ச.லக்சியா (வயது 7) - ஆழியவளை ச.தீபிகா (வயது 2) - ஆழியவளை ம.ஹென்றி எமரென்சியா - தாளையடி வி.வினிதா (வயது 5) - உடுத்துறை த.குணசீலன் (வயது 7) - உடுத்துறை ஜெ.சாம்பவி (வயது 2) செ.மேரி மாதா (வயது 26) - முல்லைத்தீவு வி.ஜீவி தன் (வயது 3) - உடுத்துறை
கு.நாகநாதன் (வயது 78) - தாளையடி வினோத்குமார் (வயது 6)ப.சபிதா (வயது 8) - உடுத்துறை நா.சந்திரிகா (வயது 9) - வத்திராயன் க.குணேஸ்வரன் - தொண்டை மானாறுவி.சுபாஜினி (வயது 31) - ஆழிய வளைவி.விஜயந்தன் (வயது 4) - ஆழிய வளை ம.பார்வதிப்பிள்ளை (வயது 60) - ஆழியவளைம.மேரிமார்க்கிரட் (வயது 27) - குடாரப்புபே.ஜோன்ஜோறேட் (வயது 70) - தாளையடி
அ.அனற் பிறின்சியா (வயது 11) - தாளை யடி ச.தனு~pயா (வயது 8) - ஆழியவளை ச.ரஜிதா (வயது 24) - ஆழியவளைச.செல்வ ராணி (வயது 27) - ஆழியவளை கா.லீமா (வயது 11) - ஆழியவளை ஆ.தவமணிதேவி (வயது 56) - ஆழியவளை தி.சின்னம்மா (வயது 70) - ஆழியவளைது.யசிதரன் (வயது 2) - சுண்டிக்குளம் றி.ரதுசா (வயது 2½) - மருதங்கேணி தா.வரன் (வயது 12) - மருதங்கேணிநி.சிறீகௌசலா (வயது 24) ச.சசிகலா (வயது 26) - மருதங்கேணி க.சிறி தரன் (வயது 37) - வத்திராயன்அ.கௌதிஸ் (வயது 13) - உடுத்துறை இ.மனோகரி (வயது 30) - ஆழியவளை இ.சந்திரப்பிரகாஸ் (வயது 18) - ஆழியவளை
சே.நவேந்திரராணி (வயது 33) - உடுத் துறைசே.துர்க்காதேவி (வயது 12) - உடுத் துறை பா.தனு~pயா (வயது 13) - மருதங் கேணிவீ.அர்ச்சனா (வயது 6) - மருதங் கேணி வீ.சந்திரவதனா (வயது 40) - மருதங் கேணிஆ.நிர்மலாதேவி (வயது 31) - வத்திரா ஜன்
ம.வதனி (வயது 32) - வெற்றிலைக்கேணி கு.கமலாதேவி (வயது 35) - உடுத்துறை த. குட்டி (வயது 25) - உடுத்துறை கு.பாக்கி யம் (வயது 50) - உடுத்துறை த.மணி (வயது 55) - உடுத்துறை ம.டிலக்சனா (வயது 2மாதம்)- உடுத்துறை ம.ஈழவண்ணன் (வயது 7) - வெற்றிலைக்கேணி ம.சுகிர்தா - வெற்றி லைக்கேணி கு.அம்மணா (வயது 30) - உடுத் துறை தி.நிரஞ்சலா (வயது 9)- உடுத்துறை சி.யசிந்தா (வயது14) - ஆழியவளை
மு.அன்னம்மா (வயது 86) - உடுத்துறை பா.பார்த்திகா (வயது 8) - ஆழியவளை பா.பார்த்தீபன் (வயது 6) - ஆழியவளை பா.பால்ராஜ் (வயது 13) -ஆழியவளை பா.அஜிதா (வயது 30) -ஆழியவளை க.செல் லம்மா (வயது 60) - ஆழியவளை வ.கண பதிப்பிள்ளை (வயது 80) - ஆழியவளை வி.அனு~h (வயது 13) - ஆழியவளை ச.சசிதா (வயது 25) - ஆழியவளை ஜெ. ஜெனேஸ் (வயது 5) - ஆழியவளைஜெ.நேச மலர் (வயது 25) - ஆழியவளை ச.லக் சிகா (வயது 7) - ஆழியவளை ச.திவிகா (வயது 2) - ஆழியவளை த.சற்குணேஸ்வரன் (வயது 34) - ஆழியவளைபொ.மது~h (வயது 3) - மாமுனை சி.சுலக்சனா (வயது 2½) - மாமுனை இ.தீபா (வயது 2½) - மாமுனை அ.லாவண்யா (வயது 9) - வெற்றிலைக் கேணி
இ.அனோஜன் (வயது ஒன்றரை) - சுண்டிக் குளம்இ.யூடிற்றா (வயது 20) - சுண்டிக்குளம்ந.லக்சன் (வயது 5) - குடாரப்புந.சத்திய கலா (வயது 30) - குடாரப்பு ந.மகேஸ்வரி (வயது 46) - குடாரப்புச.சவுந்தலாதேவி (வயது 40) - மாமுனை இ.இலட்சுமிதேவி (வயது 42) - மாமுனை க.விஜயகுமாரி (வயது 40) - மாமுனை வி.சியாமளா (வயது 28) - வெற்றிலைக்கேணி த.அருள்ராஜ் (வயது 11) - வெற்றிலைக்கேணித.சுலக்சன் (வயது 8) - வெற்றிலைக்கேணி சி.சிவரஞ்சினி (வயது 8) - வெற்றிலைக்கேணி சி.புஸ்பராணி (வயது 40) - வெற்றிலைக்கேணி யோ.அஜித் குமார் (வயது 6) - வெற்றிலைக்கேணி அ. மேரிஅஜந்தா (வயது 7) - வெற்றிலைக்கேணி அ.மேரிநிந்துஜா (வயது 4) - வெற்றிலைக் கேணி சி.லூர்த்தம்மா (வயது 80) - வெற்றி லைக்கேணி
சி.குமாரிகா (வயது 7) - வெற்றிலைக் கேணி லோ.சுமித்திரா (வயது 9) - வெற்றி லைக்கேணி சி.பவிகரன் (வயது 3மாதம்) -வெற்றிலைக்கேணி யோ.மயூரன் (வயது 7) - வெற்றிலைக்கேணி இ.பாலேஸ்வரி (வயது 30 வெற்றிலைக்கேணி நாகேஸ்வரி (வயது 40) - உடுத்துறைசெ.புஸ்பலதா (வயது 32) - வெற்றிலைக்கேணி அ.ரேகா (வயது 17) - வெற்றிலைக்கேணி. அ.ஜென்சிகா (வயது 7மாதம்) - வெற்றிலைக்கேணி ந.மனோன் மணி (வயது 40) - வெற்றிலைக்கேணியோ. ஜெனிற்றா (வயது 28)-வெற்றிலைக்கேணி
சி.குணவதி (வயது 28) - வெற்றிலைக் கேணி ம.றெஜீமா (வயது 24) - வெற்றிலைக் கேணிஇ.கலைமதி (வயது 19) - வெற்றிலைக் கேணி து.துசாந்தினி (வயது 10) - ஆழிய வளைபா.கட்டப்பிள்ளை (வயது 100) - ஆழிய வளை தி.யோகராணி (வயது 40) - ஆழிய வளை மணியம் (வயது 55) ஆழியவளை யே. எலிசபெத் (வயது 52) - செம்பியன்பற்று ஜே.டோனரதி (வயது 32) - செம்பியன்பற்று ஜெ.டினு~ன் (வயது 6) - செம்பியன்பற்று அ.அனிஸ்ரன் - மருதங்கேணி.
வன்னிப்பிரதேசத்தில் இடம்பெற்ற பேரனர்த் தம் காரணமாக ஆயிரக்கணக்கானோர் உயி ரிழந்துள்ளனர். அவ்வாறு உயிரிழந்தவர்களில் 150 பேரின் சடலங்கள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துவரப்பட்டுள்ளன. அவற்றுள் பின்வரும் சடலங்கள் உறவினர் களால் அடையாளங் காணப்பட்டன என்று கிளிநொச்சிப் பிரதி மாகாண சுகாதாரப் பணிப் பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
அடையாளங் காணப்பட்ட சடலங்களின் பெயர் விவரங்கள் வருமாறு:-
த.பிரதீபா (வயது 2) - மருதங்கேணி அ.மரியய10லியற் (வயது 28) - கட்டைக்காடு கு.டிலக்சனா (வயது 3) - உடுத்துறை க.வள் ளிப்பிள்ளை (வயது 55) - உடுத்துறை வி. டன்சிகா (7 மாதம்) - ஆழியவளை வி.சுவா ஜினி (வயது 3) - ஆழியவளைவி.ஜெயந் தன் (வயது 4) - ஆழியவளை
த.சற்குணேஸ்வரன் (வயது 34) - ஆழிய வளை ச.லக்சியா (வயது 7) - ஆழியவளை ச.தீபிகா (வயது 2) - ஆழியவளை ம.ஹென்றி எமரென்சியா - தாளையடி வி.வினிதா (வயது 5) - உடுத்துறை த.குணசீலன் (வயது 7) - உடுத்துறை ஜெ.சாம்பவி (வயது 2) செ.மேரி மாதா (வயது 26) - முல்லைத்தீவு வி.ஜீவி தன் (வயது 3) - உடுத்துறை
கு.நாகநாதன் (வயது 78) - தாளையடி வினோத்குமார் (வயது 6) ப.சபிதா (வயது 8) - உடுத்துறை நா.சந்திரிகா (வயது 9) - வத்திராயன் க.குணேஸ்வரன் - தொண்டை மானாறு வி.சுபாஜினி (வயது 31) - ஆழிய வளை வி.விஜயந்தன் (வயது 4) - ஆழிய வளை ம.பார்வதிப்பிள்ளை (வயது 60) - ஆழியவளை ம.மேரிமார்க்கிரட் (வயது 27) - குடாரப்பு பே.ஜோன்ஜோறேட் (வயது 70) - தாளையடி
அ.அனற் பிறின்சியா (வயது 11) - தாளை யடி ச.தனு~pயா (வயது 8) - ஆழியவளை ச.ரஜிதா (வயது 24) - ஆழியவளை ச.செல்வ ராணி (வயது 27) - ஆழியவளை கா.லீமா (வயது 11) - ஆழியவளை ஆ.தவமணிதேவி (வயது 56) - ஆழியவளை தி.சின்னம்மா (வயது 70) - ஆழியவளை து.யசிதரன் (வயது 2) - சுண்டிக்குளம் றி.ரதுசா (வயது 2½) - மருதங்கேணி தா.வரன் (வயது 12) - மருதங்கேணிநி.சிறீகௌசலா (வயது 24) ச.சசிகலா (வயது 26) - மருதங்கேணி க.சிறி தரன் (வயது 37) - வத்திராயன்அ.கௌதிஸ் (வயது 13) - உடுத்துறை இ.மனோகரி (வயது 30) - ஆழியவளை இ.சந்திரப்பிரகாஸ் (வயது 18) - ஆழியவளை
சே.நவேந்திரராணி (வயது 33) - உடுத் துறை சே.துர்க்காதேவி (வயது 12) - உடுத் துறை பா.தனு~pயா (வயது 13) - மருதங் கேணி வீ.அர்ச்சனா (வயது 6) - மருதங் கேணி வீ.சந்திரவதனா (வயது 40) - மருதங் கேணிஆ.நிர்மலாதேவி (வயது 31) - வத்திரா ஜன்
ம.வதனி (வயது 32) - வெற்றிலைக்கேணி கு.கமலாதேவி (வயது 35) - உடுத்துறை த. குட்டி (வயது 25) - உடுத்துறை கு.பாக்கி யம் (வயது 50) - உடுத்துறை த.மணி (வயது 55) - உடுத்துறை ம.டிலக்சனா (வயது 2மாதம்)- உடுத்துறை ம.ஈழவண்ணன் (வயது 7) - வெற்றிலைக்கேணி ம.சுகிர்தா - வெற்றி லைக்கேணி கு.அம்மணா (வயது 30) - உடுத் துறை தி.நிரஞ்சலா (வயது 9)- உடுத்துறை சி.யசிந்தா (வயது14) - ஆழியவளை
மு.அன்னம்மா (வயது 86) - உடுத்துறை பா.பார்த்திகா (வயது 8) - ஆழியவளை பா.பார்த்தீபன் (வயது 6) - ஆழியவளை பா.பால்ராஜ் (வயது 13) -ஆழியவளை பா.அஜிதா (வயது 30) -ஆழியவளைக.செல் லம்மா (வயது 60) - ஆழியவளை வ.கண பதிப்பிள்ளை (வயது 80) - ஆழியவளை வி.அனு~h (வயது 13) - ஆழியவளை ச.சசிதா (வயது 25) - ஆழியவளை ஜெ. ஜெனேஸ் (வயது 5) - ஆழியவளை ஜெ.நேச மலர் (வயது 25) - ஆழியவளை ச.லக் சிகா (வயது 7) - ஆழியவளை ச.திவிகா (வயது 2) - ஆழியவளைத.சற்குணேஸ்வரன் (வயது 34) - ஆழியவளை பொ.மது~h (வயது 3) - மாமுனை சி.சுலக்சனா (வயது 2½) - மாமுனை இ.தீபா (வயது 2½) - மாமுனை அ.லாவண்யா (வயது 9) - வெற்றிலைக் கேணி
இ.அனோஜன் (வயது ஒன்றரை) - சுண்டிக் குளம் இ.யூடிற்றா (வயது 20) - சுண்டிக்குளம் ந.லக்சன் (வயது 5) - குடாரப்பு ந.சத்திய கலா (வயது 30) - குடாரப்பு ந.மகேஸ்வரி (வயது 46) - குடாரப்பு ச.சவுந்தலாதேவி (வயது 40) - மாமுனை இ.இலட்சுமிதேவி (வயது 42) - மாமுனை க.விஜயகுமாரி (வயது 40) - மாமுனை வி.சியாமளா (வயது 28) - வெற்றிலைக்கேணி த.அருள்ராஜ் (வயது 11) - வெற்றிலைக்கேணி த.சுலக்சன் (வயது 8) - வெற்றிலைக்கேணி சி.சிவரஞ்சினி (வயது 8) - வெற்றிலைக்கேணி சி.புஸ்பராணி (வயது 40) - வெற்றிலைக்கேணி யோ.அஜித் குமார் (வயது 6) - வெற்றிலைக்கேணி அ. மேரிஅஜந்தா (வயது 7) - வெற்றிலைக்கேணி அ.மேரிநிந்துஜா (வயது 4) - வெற்றிலைக் கேணிசி.லூர்த்தம்மா (வயது 80) - வெற்றி லைக்கேணி
சி.குமாரிகா (வயது 7) - வெற்றிலைக் கேணி லோ.சுமித்திரா (வயது 9) - வெற்றி லைக்கேணி சி.பவிகரன் (வயது 3மாதம்) -வெற்றிலைக்கேணி யோ.மயூரன் (வயது 7) - வெற்றிலைக்கேணி இ.பாலேஸ்வரி (வயது 30 வெற்றிலைக்கேணி நாகேஸ்வரி (வயது 40) - உடுத்துறை செ.புஸ்பலதா (வயது 32) - வெற்றிலைக்கேணி அ.ரேகா (வயது 17) - வெற்றிலைக்கேணி. அ.ஜென்சிகா (வயது 7மாதம்) - வெற்றிலைக்கேணி ந.மனோன் மணி (வயது 40) - வெற்றிலைக்கேணி யோ. ஜெனிற்றா (வயது 28)-வெற்றிலைக்கேணி
சி.குணவதி (வயது 28) - வெற்றிலைக் கேணி ம.றெஜீமா (வயது 24) - வெற்றிலைக் கேணி இ.கலைமதி (வயது 19) - வெற்றிலைக் கேணி து.துசாந்தினி (வயது 10) - ஆழிய வளை பா.கட்டப்பிள்ளை (வயது 100) - ஆழிய வளை தி.யோகராணி (வயது 40) - ஆழிய வளைமணியம் (வயது 55) ஆழியவள யே. எலிசபெத் (வயது 52) - செம்பியன்பற்று ஜே.டோனரதி (வயது 32) - செம்பியன்பற்று ஜெ.டினு~ன் (வயது 6) - செம்பியன்பற்று அ.அனிஸ்ரன் - மருதங்கேணி.
நன்றி-உதயன்
|
|
|
| Breaking news |
|
Posted by: Vaanampaadi - 12-30-2004, 09:36 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/39639000/jpg/_39639881_breaking_news2_203.jpg' border='0' alt='user posted image'>
Thursday, 30 December, 2004, 06:26 GMT
India state issues tsunami alert
Officials in India's Tamil Nadu state, which was particularly hard hit by the Indian Ocean sea surge, have issued a new tsunami alert.
The state government said aftershocks in the Andaman and Nicobar islands may cause high waves and warned people to leave coastal areas, Reuters reported.
Eyewitnesses said residents were fleeing in panic.
Thousands of Indians have died in the tsunami that followed Sunday's undersea earthquake off Indonesia.
More soon.
BBC website
|
|
|
|