Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243

Full Statistics

Online Users
There are currently 378 online users.
» 0 Member(s) | 375 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,161
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,169
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,571
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,270
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,562
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 30,990
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,391
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,058
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,965
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,230

 
  சிக்கன் டிரைரோஸ்ட்
Posted by: SUNDHAL - 03-19-2006, 03:28 PM - Forum: சமையல் - Replies (13)

* கோழி இறைச்சி துண்டுகள்-

ஒரு கிலோ

* தயிர்- அரை கப்

* மிளகாய்த்தூள்- ஒன்றரை தேக்கரண்டி

* மல்லித்தூள்- ஒன்றரை தேக்கரண்டி

* கறிமசால்தூள்- அரை தேக்கரண்டி

* இஞ்சி அரைப்பு- ஒரு தேக்கரண்டி

* பூண்டு அரைப்பு- ஒரு தேக்கரண்டி

* பெ.வெங்காயம் நீளவாக்கில் நறுக்கியது- அரை கிலோ

* தக்காளி நீளவாக்கில் நறுக்கியது- அரை கிலோ

* மிளகாய்த்தூள்- நான்கு தேக்கரண்டி

* மல்லித்தூள்- ஆறு தேக்கரண்டி

* கறிமசால் தூள்- ஒரு தேக்கரண்டி

* மல்லி இலை- ஒரு பிடி

* கறிவேப்பிலை- ஒரு பிடி

* ப.மிளகாய் நீளவாக்கில் நறுக்கியது- ஐந்து

செய்முறை:

தயிர் முதல் பூண்டு அரைப்பு வரையுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக்கி தேவைக்கு உப்பு சேர்த்து அதில் இறைச்சி துண்டுகளை ஒரு மணிநேரம் முக்கிவைத்து விட்டு எண்ணையில் வறுத்தெடுங்கள்.

பெ.வெங்காயம், தக்காளி ஆகியவைகளை தாளியுங்கள். சிறிதளவு பூண்டு அரைப்பு, மிளகாய்த்தூள், மல்லித்தூள், கறிமசால் தூள், உப்பு ஆகியவைகளைச் சேர்த்து மீண்டும் அதை தாளியுங்கள். அதில் அரை கப் தண்ணீர் சேர்த்து அது கொதிக்கும் போது வறுத்த இறைச்சி துண்டுகள், ப.மிளகாய் சேருங்கள். மல்லி இலை, கறிவேப்பிலை ஆகியவைகளையும் நறுக்கி சேர்த்து, வற்றிவரும்போது இறக்கிவிடவும்.

Thanks;Thanthi..

<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

Print this item

  என் சோக கதைய கேளுங்க...
Posted by: SUNDHAL - 03-19-2006, 03:18 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (1)

எனக்கு ஒவ்வொரு விடியலும் சோகமாக இருக்கிறது. யாராவது குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டதாக அறிந்தால் நான் துடித்துப்போய் அழுது விடுகிறேன். ஏன்என்றால் எனக்கு இப்போது அப்பா இல்லை. அம்மா இல்லை. அண்ணன் இல்லை. அனைவருமே தற்கொலை செய்து கொண்டார்கள். நான் மட்டும் இப்போது தனியே... தன்னந்தனியே...!

என் குடும்பமே தற்கொலை செய்யவேண்டிய காரணம் என்ன? என்ன நடந்தது எங்கள் குடும்பத்தில்? நான் மட்டும் எப்படி தப்பிப்பிழைத்து- எப்படி இருக்கிறேன்?... எல்லாவற்றையும் நானே சொல்கிறேன்..

என் அப்பா பெயர் வினோத். அம்மா சியாமளா. எனக்கு அகில் என்ற அண்ணனும் இருந்தான். அவன் ஐந்தாம் வகுப்பிலும், நான் இரண்டாம் வகுப்பிலும் படித்துக்கொண்டிருந்தோம். என் அப்பா ஆட்டோ டிரைவர். அவருக்கு ஒரு பைக்கும் இருந்தது. தினமும் எங்களை அப்பாதான் பைக்கில் வைத்து ஸ்கூலுக்கு அழைத்துச் செல்வார். நான் என் அப்பாவை கட்டிப்பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருப்பேன். நான் அப்பா செல்லம். என் அம்மா தையல் வேலைக்கு செல்வார். அம்மா எனக்கு அழகழகான துணிகள் தைத்து தருவார். தினமும் அப்பா ஆட்டோ ஓட்டி முடிந்து வீடு திரும்பும்போது எங்களுக்கு மிக்சர் எல்லாம் வாங்கிவருவார்.

எங்கள் சந்தோஷ வாழ்க்கை முழுவதையும் அந்த ஒரு நாள் அடியோடு மண்ணில் போட்டு புதைத்துவிட்டது.

பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் என் அம்மாவுக்கும் ஏதோ தகராறு. அந்த பிரச்சினையில் என் அம்மாவுக்கும் அவர்களுக்கும் அவ்வப்போது மோதல் வந்துகொண்டே இருக்கும். அந்த பிரச்சினையில் என் அம்மா மட்டும் தனிமைப்படுத்தப்பட்டார். அருகில் உள்ளவர்கள் அனைவரும் ஒன்றாகிவிட்டார்கள். மோதல் தொடர்ந்ததால் நாங்களும் அவர்களும் மாறிமாறி போலீசில் புகார் செய்தோம். போலீசார் வந்து என் அம்மாவிடம் நிறைய கேள்விகள் கேட்டார்கள். அம்மாவை குற்றஞ்சாட்டினார்கள். அம்மா அழுதார்.

போலீஸ் வந்தது, விசாரித்தது எல்லாவற்றையும் அப்பா தெரிந்திருக்கவேண்டும். அவர் பைக்கில் திரும்பிவரவில்லை. பைக்கை விற்றுவிட்டதாகச் சொன்னார். அவருடைய கையில் பிரியாணி பொட்டலமும், குளிர் பானமும் இருந்தது.

அம்மா எங்களை குளிப்பாட்டினார். தலை துவட்டிவிட்டு நல்ல உடைகளை உடுத்தினார். அப்போது அழுதுகொண்டே இருந்தார். நான் "அம்மா நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?''-என்று கேட்டேன். அதற்கு அம்மா எந்த பதிலும் சொல்லாமல் என்னையும், அண்ணனையும் சேர்த்து கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தபடியே அழுதார். எப்போதும் நாங்கள் நான்கு பேரும் சேர்ந்துதான் உணவு சாப்பிடுவோம். அப்பா ஏதாவது தமாஷ் செய்துகொண்டே எங்களோடு சாப்பிடுவார். அன்று எந்த தமாசும் இல்லை. இறுகிய முகத்தோடு அவர் எங்களுக்கு பிரியாணி பரிமாறினார். என்னிடமும், அண்ணனிடமும் போதுமா இன்னும் கொஞ்சம் சாப்பிடுகிறீர்களா என்று கேட்டுகேட்டு கொடுத்தார். நாங்கள் வயிறு நிறைய சாப்பிட்ட பின்பு, குளிர்பானத்தை உடைத்து நான்கு கப்களில் ஊற்றினார்கள். `எதற்காக குளிர்பானம் தருகிறீர்கள்?'-என்று நான் கேட்டேன். அதற்கு அப்பா, அம்மா இருவருமே எந்த பதிலும் சொல்லவில்லை. முதல் இரண்டு கப்களில் இருந்ததை அப்பாவும், அம்மாவும் குடித்தார்கள். அடுத்து அண்ணன் குடித்தான். அவன் குடித்ததும் நான் பருகியதை தட்டிவிட்டு விட்டு, "தங்கச்சி குடித்திடாதே அது விஷம்..''-என்றான். அதற்குள் நான் சிறிதளவு குடித்துவிட்டேன். அடுத்த நிமிடத்திலே எனக்கு தலைசுற்றியது. அப்போது அம்மா மெதுவாக தவழ்ந்து சென்று எல்லோரும் விஷம் குடித்துவிட்டோம் என்ற தகவலை அம்மாவின் நெருங்கிய தோழி ஒருவருக்கு சொல்லி விட்டு அப்படியே நிலை குலைந்து விழுந்தார்.

அம்மாவின் தோழி சிறிது நேரத்திலே காருடன் எங்கள் வீட்டிற்கு வந்தார். ஆஸ்பத்திரிக்கு தூக்கிச்சென்றார்கள். 2002-ம் ஆண்டு டிசம்பர் 11-ந்தேதி இந்த சம்பவம் நடந்தது. அப்பா, அம்மா, அண்ணன் ஆகியோருக்கும் எனக்கும் எவ்வளவோ சிகிச்சைகள் தரப்பட்டன. ஆனால் ஒருவர் பின் ஒருவராக மூன்று பேரும் இறந்துவிட்டார்கள். நான் மட்டும் இப்போது தனிமரமாக நிற்கிறேன். ஒரு சில உறவினர்கள் வீடுகளில் அங்கும் இங்குமாகத் தங்கிவிட்டு இப்போது என் பாட்டி ஒமனாவுடன் இருக்கிறேன்.''-என்று அழுகையோடு சொல்லும் அகிலா, பெற்றோரின் சமாதிக்குச் சென்று கண்ணீர் விடுகிறாள். அந்த சமாதியில் அவர்கள் மூன்றுபேரும் ஒன்றாக அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அகிலா அம்மாவின் புடவை ஒன்றையும், அப்பாவின் காக்கி சட்டை ஒன்றையும், அண்ணனின் கால்சட்டையையும் தன்னோடு நினைவாக வைத்திருக்கிறாள்.

"எங்கள் வீடு இப்போது கடனில் இருக்கிறது. அங்குதான் என் குடும்பத்தினரின் சமாதி உள்ளது. அந்த வீட்டை நான் சொந்தமாக்க வேண்டும். நிறைய படித்து வேலை பார்த்து சம்பாதித்து தான் அந்த கடனை என்னால் தீர்க்கமுடியும். இப்போதும் என் பெற்றோரை நினைத்தால் எனக்கு அழுகையாக வருகிறது. ஏன் இந்த தற்கொலை நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. எந்த பிரச்சினை என்றாலும் அதை பேசி தீர்த்து, சமாளித்திருக்க முடியுமே. பிரச்சினைகளுக்கு தற்கொலையாத் தீர்வு. நான் அனாதையாகி என் குடும்பத்தினரை நினைத்து அழுதுகொண்டிருப்பது போலத்தானே, என்னை நினைத்து என் குடும்பத்தினரின் ஆத்மாவும் அழுது கொண்டிருக்கும்...''- இந்த சிறுமி சொல்வது சரிதான். இனியார் அழுது என்ன பயன்? போன உயிரும் பாசமும் திரும்பிவரவாப் போகிறது. தேவைதானா இப்படிப்பட்ட தற்கொலைகள்...?
Thanks:http://www.dailythanthi.com/magazines/nyayiru_article_E.htm

Print this item

  இலங்கையை வட்டமிடும் உளவாளிகள், எங்கே? எதற்கு? எப்படி?
Posted by: kurukaalapoovan - 03-19-2006, 01:20 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

ஒரு நாட்டின் புலனாய்வு பிரிவானது அந்த நாட்டு அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்பட முடியாத அமைப்பு என்பது உங்களில் பலருக்கு அதிர்ச்சியளிக்கலாம் ஆனாலும் அது தான் உண்மை.
...
.....
ஒரு நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவது புலனாய்வு பிரிவுகளே என்பதால் அரசாங்கங்களோ, அரசியல்வாதிகளோ புலனாய்வு பிரிவின் செயல்லபாடுகளில் தலையிட முடியாத நிலை காணப்படுகின்றது.

http://www.sankathi.com/index.php?option=c...=2204&Itemid=28

Print this item

  சலனம்: ஈழத்தமிழ் திரைக்கலை சஞ்சிகை
Posted by: அனிதா - 03-19-2006, 12:39 PM - Forum: குறும்படங்கள் - Replies (6)

<img src='http://img228.imageshack.us/img228/3529/salanamm1kt.png' border='0' alt='user posted image'>

<b>சலனம் பற்றி </b>

வணக்கம்

தமிழில் சற்று வித்தியாசமானதோர் இணையம் இது.

'நமக்கென்றோர் நலியாக்கலையுடையோம்" - எனத் தேடலும், பதிவுமாக இதன் பக்கங்கள் விரிவடையும்.

கலைகள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் அரங்க மற்றும் திரைக்கலை, இரசனைக்கான தளம்தான் இந்தச் சலனம்.

புத்தாயிரத்தில் உருவான இவ்வெண்ணக்கரு 'அப்பால் தமிழ்"த் தாயில் உருவகமாகி, மெல்லத் தவழ்ந்து, நடைபயின்று, நிமிர்கிறது.

பிரான்சில், லூமியர் சகோதரர்களால் முதல் அசையும் பட ஒளிப்பதிவைச் செய்த 1895 மார்ச் 19ம் நாளை மகிழ்வுடன் நினைவு கூர்ந்து இணையவலைப் பதிவாகிறது சலனம்.

நம் சமூக கலைசார் ஈடுபாட்டால் ஒன்றிணையவும், பணியாற்றவும், தன்னார்வத்துடன் கைகோர்த்த ஆற்றலாளர்களின் கூட்டு வெளிப்பாடாகவே சலனம் பதியமாகின்றது.

இதேவேளை புலம்பெயர் வாழ்வுச் சூழலுக்கமைவான பல்தேசிய சமூகக்கலைகளுடன்; நேசவுறவாடும். அவற்றில் ,நல்லவை உள்வாங்கி அல்லவை அகற்றி, தனக்கான தடமமைத்துச் செல்லும்.

கடந்த நூற்றாண்டின் பிற்பாதியிலிருந்து நம் சமூகம் பூமிப் பந்தில் பெற்றுக்கொண்ட, கொண்டிருக்கும் எண்ணற்ற அனுபவங்கள் நம்மவர்களாலேயே கலைப்படைப்புகளாகப் பதிவுறவேண்டும் என்பதிலும் சலனம் அக்கறை கொள்கிறது.

கலை ஆற்றலாளர்கள், ஆர்வலர்கள், கரிசனையாளர்கள், இரசனையாளர்கள், விமர்சகர்கள், பார்வையாளர்கள் எனப் பலரும் தமது இனிய பயணத்தைத் சலனத்தில் தொடர வாழ்த்துகள்.

பாரிஸ்
19.03.2006 ஞாயிறு
வள்ளுவர் ஆண்டு 2037 பங்குனி 06

வணக்கம்

இணையவழி கைகுலுக்குகிறோம்

வாழ்க வளமுடன்!

www.salanam.com

<img src='http://img228.imageshack.us/img228/3529/salanamm1kt.png' border='0' alt='user posted image'>

Print this item

  ஏக்கம்
Posted by: Thulasi_ca - 03-19-2006, 04:04 AM - Forum: கவிதை/பாடல் - Replies (11)

<span style='font-size:25pt;line-height:100%'>[/size]<b>ஏக்கம்
</b>

<img src='http://www.thamilsky.com/forum/eekam.jpg' border='0' alt='user posted image'>

[size=12]
ஏக்கம் ஏக்கம் மனிதன் வாழ்வில் என்றும் ஏக்கம்
தாய் நாட்டைப் பிரிந்த ஏக்கம்
தாய் தந்தையைப் பிரிந்த ஏக்கம்
தங்கை தம்பியைப் பிரிந்த ஏக்கம்
வெளி நாடு போய் சேர்ந்து விட வேண்டும் என்ற ஏக்கம்
வெளி மொழியைக் கற்று விட வேண்டும் என்ற ஏக்கம்
வேலை ஒன்று கிடைத்து விட வேண்டும் என்ற ஏக்கம்
வீடு ஒன்று வாங்கி விட வேண்டும் என்ற ஏக்கம்
உறவுகளை மறந்து ஏக்கத்துடனே வேலைக்கு ஓட்டம்
ஏக்கத்துடனையே எததனையோ மனதுகள் தூக்கம்
ஏக்கம் ஏக்கம் மனிதனின் கடைசி மூச்சு வரை ஏக்கம்

<b>துளசி</b></span>

Print this item

  ஆனந்தசங்கரியின் ஆதங்கம்..
Posted by: thamilan6 - 03-18-2006, 10:18 PM - Forum: பிறமொழி ஆக்கங்கள் - Replies (3)

Daily News 17 March.....

<b>Anandasangaree deplores TNA stand on Hoole </b>

COLOMBO: No one should meddle with the administration of the Jaffna University and ruin the education of students, states TULF Leader V. Anandasangaree, referring to protests made by the TNA regarding the appointment of Prof. Ratnajeevan Hoole as Vice Chancellor of the Jaffna University.

"Some TNA Parliamentarians had met the President and requested him not to appoint Prof. Hoole. One can understand the students of the University protesting, may be out of ignorance or instigated by some one.

"But the Members of Parliament protesting shows the subservient position they hold in their relationship with the LTTE," Anandasangaree said in a news release.

Prof. Hoole's achievements in the academic field and his capabilities are, if not known to the other members, very much known to Sambanthan who headed the deputation, Anandasangaree added.

He said: "Prof. Ratnajeevan threw away very high positions that came his way and returned with a heap of achievements to his credit, to serve his country and his people.

Having served for a fair length of time for his country, when an opportunity came on his way to serve his people, his life long ambition too, he accepted the office of Vice-Chancellor of the Jaffna University. The students of the Jaffna University welcomed his appointment, in large numbers.

There is a small group that, under threat, give directions to the others, who numbers many thousands. This small group derives authority from the Vanni leadership. It is the Vanni leadership that decides whether the University should be closed or opened.

These members went to Pallai, summoned by the LTTE to get the directive as to what they should do.

The students had been asked to back Mr. Kumaravel, a politician and ardent supporter of the LTTE and its campaigner too. How can a Tiger be appointed as the Vice- Chancellor, of a University run by the Government? Prof. Hoole is not a politician. He is an academic.

Let the students of the University decide what is good or bad for them.

Let us not forget that the Tamil Community, which was once rich with academics, eminent lawyers and very talented men, could not find one English speaking person to join the LTTE team, that went to Geneva, to determine the destiny of the Tamil people.

There are many things for the students to protest. They can protest the deprivation of their democratic and fundamental rights of their human rights violations etc. One of their fellow students was shot dead and burnt with his tractor by the LTTE at Kudaththanai.

But no one had the guts to protest against it, why ? I call upon the students to fight to establish a free society in their land.

Let them not worry about Prof. Hoole who is very much in demand and can get a much better position than the Vice-Chancellorship of a University. It is not Prof. Hoole who is the loser. It is a pity that the University of Jaffna is deprived of the services of a highly qualified and a capable professor.

Prof. Hoole never served in Jaffna. How did these protesters discover him as an anti-Tamil, is not a secret. Prof. Hoole is a Tamil who loves his language and culture and takes pride in calling himself a Tamil."

Print this item

  வணக்கம்
Posted by: Naasamaruppan - 03-18-2006, 09:25 PM - Forum: அறிமுகம் - Replies (15)

என்னையும் இணைத்துக் க கொள்வீர்கள் என்ற நம்பிக்கை்கயோடு....

Print this item

  கையில் குழந்தையுடன்...
Posted by: shanmuhi - 03-18-2006, 09:08 PM - Forum: நகைச்சுவை - Replies (1)

<b>கையில் குழந்தையுடன்...</b>


ஒரு பெண்மணி கைக்குழந்தையுடன் பஸ் ஏறினாள். டிக்கெட் தர பக்கத்தில் வந்த கண்டக்டர் பயங்கர கோபமானார். "என்னம்மா குழந்தை வைச்சிருக்கே, பார்க்கவே சகிக்கலை, அசிங்கமா பிள்ளையை வைச்சிருக்கிறதுக்கு நீ பேசாம பிள்ளை பெறாம இருந்திருக்கலாமே" என்று சத்தம் போட்டு பேசவே, அடுத்த ஸ்டாப்பில் அந்த பெண்மணி இறங்கிக் கொண்டாள்.

அழுது கொண்டே இறங்கிய அவளிடம்இ எதிரே வந்த ஒரு நபர் என்ன பிரச்சினை என்று கேட்டார். உடனே அவள், "என் குழந்தையைப் பத்தி அந்த கண்டக்டர் கண்டபடி திட்È¡ன்" என்È¡ள்.

"கண்டக்டர் எல்லாம் அரசு ஊழியர். அவர் மரியாதையா பேச வேண்டியது ரொம்ப அவசியம். நீ அவரை கண்டிக்காம விட்டது தப்பு. அதனால நீ இப்பவே போய் அந்த கண்டக்டரை திட்டிட்டு வா. அதுவரைக்கும் உன் குரங்கை நான் வைச்சிருக்கேன்" என்றார்.

Print this item

  மனித உரிமை அமைப்புக்கு அனுப்பவேண்டிய கடிதத்தின் பிரதி
Posted by: விது - 03-18-2006, 08:31 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

நிதர்சனம் வாசகர்கள் கேட்டதற்கு இணங்கி அவர்கள் மனித உரிமை அமைப்புக்கு அனுப்பவேண்டிய கடிதத்தின் பிரதி இங்கு தருகின்றோம். - கோடிட்ட இடத்தை நிரப்பி குறித்த மின் அஞ்சலுக்கு அனைத்து ஜரோப்பிய நாடுகளில் இருந்தும் அனுப்பவும்.


Please fill in the blanks and send it to srilanka@hrw.org


I am a Tamil Diaspora residing in __________________.
I have a very large extended family living across Sri Lanka and the western world.
Those of us who left Sri Lanka did so in order to save our lives from a campaign of genocide conducted by the 'democratic' government of the 'sovereign state' of Sri Lanka.
Those of us residing in the west remain very concerned about the threats faced by our brethren in Sri Lanka on a day to day basis.
While some members of my family fund the Liberation Tigers of Tamil Eelam (LTTE) on a 100% voluntary basis, others choose not to for reasons of their own.
Neither I nor any other member of my family has ever been intimidated by the LTTE to give money.
Thus I find the conclusions made in your report 'Tamil Tigers Extort Diaspora for 'Final War' Funds' highly offensive.
I would like an apology from Human Rights Watch (HRW) for publishing the assumption that Tamils do not have a good enough understanding of the laws in western states. Because I for one, am an active citizen who is not scared to report crime when ever it happens.
Faithfully
Mr / Mrs / Miss / Ms / Dr _____________________________

http://www.nitharsanam.com/?art=15951

Print this item

  புதிய உறுப்பினராக
Posted by: vilankapayal - 03-18-2006, 07:36 PM - Forum: அறிமுகம் - Replies (27)

புதிய உறுப்பினராக இணைவதையிட்டு மகிழ்ச்சி

Print this item