Yarl Forum
இலங்கையை வட்டமிடும் உளவாளிகள், எங்கே? எதற்கு? எப்படி? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: இலங்கையை வட்டமிடும் உளவாளிகள், எங்கே? எதற்கு? எப்படி? (/showthread.php?tid=502)



இலங்கையை வட்டமிடும் உளவாளிகள், எங்கே? எதற்கு? எப்படி? - kurukaalapoovan - 03-19-2006

ஒரு நாட்டின் புலனாய்வு பிரிவானது அந்த நாட்டு அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்பட முடியாத அமைப்பு என்பது உங்களில் பலருக்கு அதிர்ச்சியளிக்கலாம் ஆனாலும் அது தான் உண்மை.
...
.....
ஒரு நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவது புலனாய்வு பிரிவுகளே என்பதால் அரசாங்கங்களோ, அரசியல்வாதிகளோ புலனாய்வு பிரிவின் செயல்லபாடுகளில் தலையிட முடியாத நிலை காணப்படுகின்றது.

http://www.sankathi.com/index.php?option=c...=2204&Itemid=28