![]() |
|
வணக்கம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: வணக்கம் (/showthread.php?tid=506) |
வணக்கம் - Naasamaruppan - 03-18-2006 என்னையும் இணைத்துக் க கொள்வீர்கள் என்ற நம்பிக்கை்கயோடு.... - Naasamaruppan - 03-21-2006 :twisted: யாருக்கும் என்னைப்பப்பிடிக்கலைப்பொல இருக்கு
- தாரணி - 03-21-2006 வணக்கம் உங்கள் பெயர் ஏன் இப்படி உள்ளது வருக வருக என வரவேற்கின்றோம் - கறுப்பி - 03-21-2006 வணக்கம் வாருங்கள். நல்ல பெயர் வைத்திருக்கிறீங்களே - Sujeenthan - 03-22-2006 வணக்கம் நாசமறுப்பான். இங்க வந்து என்னத்தை நாசமறுக்கப்போறியள். :roll: - தூயவன் - 03-22-2006 வணக்கம் நண்பரே! வரவேற்கின்றோம்!! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இப்போது இப்படி பெயர் வைப்பதே வழக்கமாகி விட்டது போலும்?? :roll: :roll: - Naasamaruppan - 03-22-2006 என்னையும் கண்டு கொண்டமைக்கு நன்றி. - கறுப்பி - 03-22-2006 இங்கு பெயரை வைத்து யாரையும் அடையாளம் கண்டு கொள்ளமுடியாது நண்பரே ஏதாவது உங்களைப்பற்றி சொன்னால் தான் உண்டு. அறிமுகம் பகுதியில் இப்படியா உங்களை அறிமுகம் செய்து கொள்வது - தூயவன் - 03-23-2006 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> நான் படித்தவன் நான் பண்பானவன் <b>நான் அகதியாக இங்கு வரவில்லை</b><!--QuoteEnd--><!--QuoteEEnd--> ஏற்கனவே களத்தில் இருந்த நண்பர் மாதிரியியே இருக்கின்றது :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- putthan - 03-23-2006 வணக்கம் நாசமருப்பானே யாழ்கழத்தை நாசமருக்க புத்தனின் சரணங்கள் - KING ELLALAN - 03-23-2006 - கறுப்பி - 03-23-2006 <!--QuoteBegin-putthan+-->QUOTE(putthan)<!--QuoteEBegin-->வணக்கம் நாசமருப்பானே யாழ்கழத்தை நாசமருக்க புத்தனின் சரணங்கள்<!--QuoteEnd--><!--QuoteEEnd--> þÃñÎ ¿øÄÅ¡÷ò¨¾ ¦º¡øÄ¢ Å¡úò¾ì ܼ¡¾¡ Òò¾§É - Rasikai - 03-23-2006 வணக்கம் தங்கள் வரவு நல்வரவாகட்டும் - Puyal - 03-23-2006 நாசமறுக்க வந்த நாசமறுப்பானே வணக்கம் வருக - Snegethy - 03-23-2006 வணக்கம் வாங்கோ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- KING ELLALAN - 04-06-2006 வணக்கம் அன்பானவர்களே நாசமாய் போன்ற சொற்பிரயோகங்களை இனிமேலாவது இக்களத்தில் உபயோகிக்காதீர்கள்-நன்றிகள் |