3 months 1 week ago
புள்ளிய பிறக்கு போடலாம் கந்தப்பு அண்ணா உங்கட வேலை உங்களுக்கு முக்கியம்.................... இன்னும் 6கேள்வி என்றால் கூடுதல் நேரம் எடுக்காது................. நாளை சந்திப்போம் இந்த திரியில்.......................
3 months 1 week ago
2017ம் ஆண்டில் இருந்து எனது ஆசை இந்தியா மகளிர் உலக கோப்பை தூக்கனும் என்று நான் மகளிர் கிரிக்கேட் பார்க்க தொடங்கினதில் இருந்து இதுவரை இந்தியா மூன்று தரம் பினலுக்கு வந்து இந்த முறை தான் கோப்பைய வென்று இருக்கினம்............. இரண்டு முறை 50ஓவர் உலக கோப்பை பினல் ஒரு முறை 20ஓவர் உலக கோப்பை பினல் இனி அவுஸ்ரேலியா மகளிரின் பருப்பு வேகாது லொள்.................................
3 months 1 week ago
கருணாவோடு இருந்த கயவன், தமிழ் தேசியம் பேச போகிறானாம், அதுக்கு கட்சியாம்... 😜😂
3 months 1 week ago
இன்னும் 6 கேள்விகளுக்கு புள்ளிகள் (அதிக பட்ச புள்ளிகள் 15) வழங்கவேண்டும். போட்டிகள் ஆரம்பித்து சில நாட்களுக்கு பிறகு நான் வேறு ஒரு நாட்டுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த நாட்டின் நேரம் போட்டியினை பார்க்க கூடியதாகவும் இருந்தது. உடனுக்குடன் புள்ளிகள் வழங்க கூடியதாகவும் இருந்தது. மீண்டும் சிட்னிக்கு வந்து விட்டேன். வேலைக்கு செல்ல புகையிரதத்தில் சென்று கொண்டிருக்கிறேன். இப்பொழுது அதிகாலை 9.16. மிகுதி புள்ளிகளையும் இன்று இரவுக்குள் வழங்குவேன்
3 months 1 week ago
எது நடந்தாலும் அந்த மன்னிப்பு மட்டும் எக்காலத்திலையும் முஸ்லிம் கேட்க மாட்டன்.
3 months 1 week ago
44) ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? தென்னாப்பிரிக்கா வீரங்கனை Laura 169 ஓட்டங்களை பெற்றார். ஒரு போட்டியாளர்களும் சரியாக பதில் அளிக்கவில்லை. 1) அகஸ்தியன் - 70 புள்ளிகள் 2) ஏராளன் - 63 புள்ளிகள் 3) ஆல்வாயன் - 63 புள்ளிகள் 4) சுவி - 59 புள்ளிகள் 5) கிருபன் - 59 புள்ளிகள் 6) புலவர் - 59 புள்ளிகள் 7) செம்பாட்டன் - 59 புள்ளிகள் 8) ரசோதரன் - 59 புள்ளிகள் 9) நியூபலன்ஸ் - 58 புள்ளிகள் 10) வீரப்பையன் - 58 புள்ளிகள் 11) வாதவூரான் - 55 புள்ளிகள் 12) கறுப்பி - 54 புள்ளிகள் 13) வசி - 53 புள்ளிகள் 14) ஈழப்பிரியன் - 53 புள்ளிகள் 15) வாத்தியார் - 48 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 33, 35, 37, 39 - 42, 44, 46 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 85).
3 months 1 week ago
யாழ் அதிர்ந்தது..... ஜெர்மன் வரை கேக்குது..😂 வாழ்த்துகள் 💪 உங்கள் இந்திய மகளிர் அணிக்கு கிடைத்த வெற்றியை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம். தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளலாம் என்பதற்கு இந்த இந்திய மகளிர் அணி ஒரு உதாரணம் 👍
3 months 1 week ago
40) ஏதாவது போட்டியில் குறைந்த ஓட்டங்கள் பெறும் அணி எது? தென்னாப்பிரிக்கா 69 ஒட்டங்கள். ஒரு போட்டியாளர்களும் சரியாக பதில் அளிக்கவில்லை. 1) அகஸ்தியன் - 70 புள்ளிகள் 2) ஏராளன் - 63 புள்ளிகள் 3) ஆல்வாயன் - 63 புள்ளிகள் 4) சுவி - 59 புள்ளிகள் 5) கிருபன் - 59 புள்ளிகள் 6) புலவர் - 59 புள்ளிகள் 7) செம்பாட்டன் - 59 புள்ளிகள் 8) ரசோதரன் - 59 புள்ளிகள் 9) நியூபலன்ஸ் - 58 புள்ளிகள் 10) வீரப்பையன் - 58 புள்ளிகள் 11) வாதவூரான் - 55 புள்ளிகள் 12) கறுப்பி - 54 புள்ளிகள் 13) வசி - 53 புள்ளிகள் 14) ஈழப்பிரியன் - 53 புள்ளிகள் 15) வாத்தியார் - 48 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 33, 35, 37, 39 - 42, 46 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 83).
3 months 1 week ago
டென்மார்க் நேரம் 11:30 தொடங்குவதால் மதிய உணவுக்கு முதலே போட்டிய பார்க்க தொடங்கிடுவேன்.................என்ன இந்த உலக கோப்பையில் எப்பவும் இல்லாத அளவுக்கு அதிக மழை............................
3 months 1 week ago
அந்த உத்வேகம்தானே விளையாட்டு தரும் போதை. இப்பிடி எத்தினை போட்டியைப் பார்த்திருக்கிறம். அலாரம் வைச்சு எழும்பி, வீட்டில திட்டுவாங்கி, ஒரு வேலை சொன்னா செய்யேலாது, விளையாட்டு பாக்கமட்டும் எழும்பிறது என்று எல்லாம் சொல்லக் கேட்டு கேட்டு......
3 months 1 week ago
3 months 1 week ago
முதலில் அவைக்குச் சொல்லுங்கோ ...கிளிநொச்சி ...வவுனியாவில் கட்டினமாதிரி பெரிய மசூதி நகரினுள் கட்ட வேண்டாமென்றூ... இடப்பெயர்வின் நினைவு நாளன்று புலிகளுக்கு கரி பூசுவதையும் ...இல்லாத பொல்லாததை சொல்வதையும் நிறுத்தும்படி...அதஒவிட கிழக்கில் செய்த அட்டூழியங்களுக்கு அந்த பிரதேச தமிழரிடம் மன்னிப்புக்கெட்டு பறித்த காணிகளையும் ...கோவில்களையும் விட்டுத்தரும்படி...சம்மதமா
3 months 1 week ago
3 months 1 week ago
இந்தியா மகளிர் அணிய எப்பவோ பலமான மகளிர் அணியாக மாற்றி இருக்கலாம்.............இந்தியாவிக் ஆண்களின் கிரிக்கேட்டுக்கு செலவிடும் பணம் பெண்களுக்கு செலவிடுவதில்லை என்ர நினைவுக்கு தெரிந்து 2013 அந்த காலப் பகுதியிலே மகளிருக்கான ஜபிஎல்லும் வைக்கனும் என பழைய இந்தியன் கிரிக்கேட் மகளிர்கள் விரும்பினவை...............அப்போது அதை நடைமுறைப் படுத்த வில்லை மூன்று வருடத்துக்கு முதல் தான் மகளிர் ஜபிஎல்ல ஆரம்பிச்சு வைச்சவை அதில் திறமைய வெளிப் படுத்தினவையை இந்த உலக கோப்பையில் சேர்த்தவை இப்போது இந்திய அளவில் ஒவ்வொரு மானிலத்திலும் மகளிர் கிரிக்கேட் வைக்கினம்...............இன்னும் 4அல்லது 5வருடம் கழித்து பார்த்தால் கிரிக்கேட் உலகில் இந்தியன் மகளிர அசைக்க முடியாது................ இந்த உலக கோப்பையில் இந்திய மகளிரின் பந்து வீச்சு பாராட்டும் படி இல்லை , பினல் விளையாட்டிலும் இரண்டு மகளிர் படு சுதப்பல் பந்து வீச்சு................இனி வரும் காலங்களில் திறமையான மகளிருக்கு வாய்ப்பு கொடுத்தால் இதே போல் இன்னும் பல வெற்றிகளை கோப்பைகளை வெல்லலாம்.............................
3 months 1 week ago
3 months 1 week ago
அய்யா ..சனிக்கிழமை இரவு நித்திரையே..கொள்ளவில்லை...அதிகாலை 3.20 க்கு தொடங்கிய கிரிக்கட்டு பார்வை,..ஞாயிறு பின்னேரம் 3 மணி மட்டும்... இந்தியப் பொண்ணுகள் 3 மச்சில் என்னை விழுத்திப் போட்டாளுகள்...அதுதான் இன்றுவரை 3ம் இடத்தில் அசையாமல் தூண்போல் நிற்கிறன்....
3 months 1 week ago
இவ்வளவு காலமாக, அவுஸ்ரேலிய மகளிரின் ஆதிக்கத்தைப் பார்த்து பார்த்து, ஒரு பொறாமையே வரும். எப்படி இந்தப் பெண்கள் இப்பிடி விளையாடுகிறார்கள். நம் பெண்கள் அந்த நிலைக்கு வருவதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் யோசித்திருக்கிறேன். அதுவும் எங்கள் நாடுகள் போன்று பெண்களை சமமாக நடத்தாத இடங்களில், அவர்களுக்குத் தகுந்த வசதிகளை குடுக்காத இடத்தில் இருந்து எல்லாவற்றையும் தகர்த்து, இந்தியப் பெண்கள் சாதித்தது ஒரு பெரும் பாய்ச்சல். அவர்களும் நன்றாக விளையாடத்தொடங்கி கன காலம் ஆகிவிட்டது. ஆனாலும் அவுஸ்ரேலியாவை முந்த முடியவில்லு. 2025ம் ஆண்டு எல்லாவற்றையும் மாற்றி விட்டது.
3 months 1 week ago
நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை மகளிர் ஜபிஎல்ல இன்னும் இரண்டு அணிய கூட்டினால் இன்னும் பல திறமையான மகளிர அதில் இருந்து தெரிவு செய்யலாம் அவுஸ்ரேலியா மகளிரின் ஆதிக்கமும் ஆண்கள் அணியின் ஆதிக்கத்துக்கு எதிராக இந்தியா கிரிக்கேட்டில் வளந்து விட்டது....................................
3 months 1 week ago
இந்தியாவின் இந்த வெற்றி மகளிர் கிரிக்கட்டை எங்கேயோ கொண்டு போகப்போகுது. முதலாவது T20 உலகக் கோப்பையில் ஆண்கள் அணி பெற்ற வெற்றியுடன்தான் IPL பிறந்தது. அதன் பின், எப்படி கிரிக்கட் மாறியது என்று கண்கூடாகப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். மகளிர் போட்டிகள் அடுத்த தரத்துக்கு, கட்டத்துக்கு காலடி எடுத்து வைத்திருக்கிறார்கள்.
3 months 1 week ago
உலக கோப்பை தொடங்க முதல் நான் செய்தது இப்ப இந்தியா மகளிர்கள் பல முத்தம் கொடுத்து இருப்பினம் இந்த கோப்பைக்கு🙏🥰...............................
Checked
Fri, 02/13/2026 - 05:54
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed