3 months 2 weeks ago
பட்டலந்த விசாரணையை கேட்டால், தமிழர் பிரச்சனையை தூக்கி தப்புவது, தமிழர் இனப்படுகொலை விசாரணை கேட்டால், பட்டலந்த விசாரணையால் மறைப்பது இனிமேல் எடுபடுமா என்பது தெரியவில்லை? எல்லாமே மனிதப்படுகொலை, அவர்கள் வாழ்வதற்கான உரிமையை பலாத்காரமாக பறித்த கொடூரம். காலம் பொறுத்திருந்து சுற்றிவளைக்கும். இன்று ரணில் சொல்லியிருக்கிறார் அதாவது, "தமிழ் மக்களுக்கு நீதி வழங்குங்கள், சம்பந்தப்பட்டவர் யாரென்றாலும் தண்டியுங்கள், சர்வதேச பொறிமுறையை வெறுக்கிறேன், காரணம் அவர்களின் இரட்டைபொறிமுறை பலஸ்தீனத்துக்கு ஒரு முறை, உக்ரேனுக்கு வேறு ஒரு முறை, இதற்குள் நாம் அகப்பட விரும்பவில்லை, உள்நாட்டுக்குள் விசாரணை நடத்தி தமிழ் மக்களுக்கு நீதி வழங்குங்கள்." என்கிறார். யாரை யார் தண்டிப்பது? பலமுறை நாட்டின் தலைவராக, எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர் ஏன் அதை செய்யவில்லை? அந்த மக்களை பாதுகாக்க ஏதாவது சட்டங்களை கொண்டு வரவில்லை? இப்போ ஏன் இந்த கரிசனை? யார் செய்ய வேண்டுமென்கிறார்? தன்னை காப்பாற்றவா? இனி நினைத்தாலும் நடந்து முடிந்ததை மறுபடியும் போய் திருத்த முடியாது. எழுதியது எழுதியதுதான் உங்கள் விதியை. இளமை, அதிகாரம் இருக்கும்போது மற்றவர்களின் உரிமையை பறித்து ரசித்தீர்கள். இப்போ, உங்களை காப்பாற்ற நாடகம். அப்போ நீங்கள் எப்படி நடந்து கொண்டீர்கள்? எவற்றை மக்களுக்கு வழிகாட்டினீர்கள்? அதையே அவர்களும் தொடர்வார்கள். நீங்கள் எதுவும் சொல்லத்தேவையில்லை. உங்களுக்கு தரப்பட்ட காலம் முடிந்தாயிற்று.
3 months 2 weeks ago
ம்.... நாட்டின் சட்டங்களும், நடைமுறைகளும், விளக்கங்களும் விசித்திரமானவை, நகைச்சுவைக்குரியவை. வடக்கில் சுமந்திரனை தவிர யாருக்கும் சட்ட புலமை இல்லை என்பவர்களுக்கு, சுமந்திரனின் சட்ட புலமையை பரிசீலிக்கவும் திறமையில்லை, சட்டத்தை வாசித்தறியவும் தெரியவில்லை. தொழிலுக்கு தகுதியற்றவர்களை நியமித்து மக்களை முட்டாள்களாக்குவது.
3 months 2 weeks ago
பத்தாயிரம் பிக்குகள் தமிழ் படித்தால் பிரச்சினை சுமுகமாய் தீருமோ ...பார்ப்பம் அட இப்படியும் ஒரு பிரச்சினை கிடக்கா...நம்ம மொழி நம்முடனே இருக்கட்டும்
3 months 2 weeks ago
தமிழரசுக்கு ஒரு நியாயம் எமக்கு ஒரு நியாயமா? கொதித்தெழுகிறார் மணிவண்ணன்.
3 months 2 weeks ago
அய்யா சாமி ..இதை நான் சொல்லல....முகபுத்தக செய்தி சொல்லுது...பந்தயம் கட்டமுன்..எந்த நாட்டு ...எந்த இனக் குதிரையெனப் பாருங்கோ "உன்ன நினச்சா எனக்கு பயமா இருக்கு" பிளீஸ் அதை பண்ணிடாத. பதினராவுக்கு அட்வைஸ் பண்ணிய தோனி..!! பதினாரா சிஎஸ்கே அணிக்காக இவருடைய வேகப்பந்து வீச்சால் எதிரணியினர் நெருக்கடியை சந்திக்கும் அளவிற்கு சிக்கலை உண்டாக்குவார்! இதனால் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு இவர் மிகவும் முக்கிய பங்காற்றி வருகிறார் என்றே சொல்லலாம். இதற்கிடையில் இவருக்கு கடந்த வருடம் காயம் ஏற்பட்டதால் பவுலிங் ஆக்க்ஷனை சற்று மாற்றினார். மலிங்காவின் கை ஆக்க்ஷனை விட சற்று மேலே இருக்கும் படி மாற்றியுள்ளார். இந்த புது ஆக்சன் ஆனது அவருக்கு செட் ஆகவில்லை. இதனால் அவர் தொடர்ந்து மாற்றி வருகிறார்! பழைய ஆக்ஷனில் பந்து வீசினால் எப்போது வேண்டுமானாலும் காயம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்பதால் தற்போது புது ஆக்ஷனில் பந்து வீசி வருகிறார்! இதனால் இவருடைய பந்துவீச்சு தாக்கத்தை ஏற்படுத்த முடியாத அளவிற்கு மாறிவிட்டது. இதனால் ஐபிஎல் 18ஆவது சீசனில் இவர் எப்படி செயல்பட போகிறார் என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது! இந்த நிலையில் பதினராவை சந்தித்து பேசிய தோனி, கை ஆக்ஷன் மாறினாலும் பரவாயில்ல. உன்னுடைய சமீபத்திய ஃபார்ம் எனக்கு கொஞ்சம் பயத்தை ஏற்படுத்துகிறது என்று சிரித்துக் கொண்டே கூறியுள்ளார்.
3 months 2 weeks ago
இந்த ஐ பி எல் போட்டியில் உமிழ்நீரினை பயன்படுத்தி பந்தினை தயார்படுத்துவதற்கு கோவிட் காலத்தில் இருந்த தடை நீக்கப்பட்டுள்ளது ஆனால் 20 மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளில் ரிவர்ஸ் சுவிங்கினை எதிர்பார்க்க முடியாது அதனால் எந்த மாற்றமும் இருக்க பொவதில்லை, ஆனால் இரண்டாவது பந்து பாவிக்க உள்ளார்களாம், மைதான ஈரப்பதன் அடிப்படையில் 11 ஆவது ஓவரில் இரண்டாவது பந்து பாவிக்கலாம் என முடிவு எட்டப்பட்டதால் இரண்டாவதாக பந்து வீசும் அணிக்கு சாதகம் ஏற்படலாம். இது தவிர 12 வீரரர் பயன்பாடு, அதிக காலம் எடுத்து பந்து வீசுவதால் வழங்கப்படும் தண்டைனைகள் உள்ளடங்கலாக 5 விடய்ங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
3 months 2 weeks ago
சரி. கிடைக்கவில்லை போயிற்று
3 months 2 weeks ago
அண்மையில் ஒரு பௌத்த பிக்கு தமிழில் ஒரு பேட்டியளித்திருந்தார். அதாவது திஸ்ஸ மகா விகாரை பிரச்சனைக்கு தன்னால் தீர்வு காண முடியுமென்றும், வடக்குமக்கள்பௌத்தத்தை ஏற்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இன்னொரு பிக்கு கூறியிருந்தார், திஸ்ஸ மகா விகாரையை தமிழ் பௌத்த அமைச்சிடம் கையளிப்போம் என்று. இவர்கள் தமிழ் பௌத்த மதத்திற்கு மக்களை மாற்றி, பரப்ப போகிறார்கள். உண்மையை எடுத்துரைக்க மாட்டார்கள், நாட்டில் அமைதியை ஏற்பட விடமாட்டார்கள்.
3 months 2 weeks ago
நடத்துனரா சாரதியா என்பதா இப்போ பிரச்சனை? தமிழர் பிரதேசத்தில் நடைபெற்றிருக்கிறது. இது நமக்கும் வெட்கக்கேடு.
3 months 2 weeks ago
இவருக்கு பதவிகளையும் பாதுகாப்பையும் கொடுத்தவர்கள் யாரென்று வெளியில் வந்தால், அது இன்னும் வெட்கக்கேடு. அதையும் சரி என்று வாதாடுவார்கள். நாடு முழுவதுமே வெட்கக்கேட்டால் நிறைந்துள்ளது. இவர் அதிகாரத்தில் இருக்கும் போது அளித்த சாட்சியங்கள் மீண்டும் விசாரணை செய்யப்படவேண்டும், இவரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இவரது நிதியிலிருந்து நிவாரணம் அளிக்கப்படவேண்டும். இவர் ஒன்று தற்கொலை செய்துகொள்ளலாம் அல்லது கொலை செய்யவும் படலாம். இவருக்கு உதவியவர்கள் யாவரும் விசாரணை, தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர். இவர் முறையாக மன்றில் ஆயராகி தன் பக்க நிஞாயத்தை எடுத்துக்கூறியிருந்தால்; இவ்வளவு சிக்கல் வந்திருக்காது. இவர் மறைந்தது, இவருக்குப்பின் நிறைய சமாச்சாரங்கள் இருக்கின்றன என்பதையே நிரூபிக்கின்றன.
3 months 2 weeks ago
சுவையான முட்டைக்கோஸ் பொரியல் .......... முட்டை என்று யோசிக்க வேண்டாம் . ......... அது பெயரில்தான் இருக்கு . ......... விரத நாட்களிலும் தயங்காமல் சாப்பிடலாம் . ..........! 😁
3 months 2 weeks ago
ஏன் மக்கள் இவர்களுக்கு வாக்களிக்க வேண்டுமென இவர் கேட்கிறார்? கட்சியை உடைத்த இவருக்கு அதை கேட்கும் அருகதை இருக்கிறதா? இருக்கிற கொஞ்ச நஞ்சஉணர்வுகளையும் இல்லாமல் செய்வதற்கா? அவர் வெற்றியடைய மாட்டார் என்பது அவருக்கே நன்றாகத்தெரியும்.
3 months 2 weeks ago
சந்திரிக்காவின் கணவர் விஜயகுமாதுங்காவை சுட்டு கொலை செய்தவர்கள் ,அவர் ஏன் சுட்டு கொல்லப்பட்டார் போன்றவற்றையே இன்னும் விசாரிக்க முன்வராத சந்திரிக்கா எப்படி ஏனைய் விடய்களை விசாரித்திருப்பார்.. புலிகளுடன் பேச்சுவார்த்தை ஈடுபட்ட விஜய குமாரதுங்காவை ஏன கொலை செய்தனர் ?செம்பரத்தை பூ அணியினர்
3 months 2 weeks ago
3 months 2 weeks ago
3 months 2 weeks ago
நல்ல விடயம் ,வரவேற்கப்பட வேண்டியது ..... தமிழ்கட்சிகளை அழிப்பதற்கு அனுரா மட்டுமல்ல ஏனைய தேசியகட்சிகளும் முன்னுக்கு நின்றவர்கள் ...அனுராவுக்கு பஞ்சமும் பட்டினியும்,புலம்பெயர் தமிழர்கள் சிலரின் முன்னாள் சிவப்பு சிந்தனை குழுவினரின் ஆதரவும் கிடைத்தமை மற்றும் தமிழ் தேசியகட்சிகளின் பிழைகள் சிலவும்
3 months 2 weeks ago
வாழ்த்துக்கள்
3 months 2 weeks ago
ஒண்ணே.....ஒண்ணு ..கண்ணே..கண்ணு..
3 months 2 weeks ago
❤️............... அந்த வரியை எழுதும் போது உங்களையும் நினைத்தேன்............. பலதில் ஏதோ ஒன்று தான் கடைசிவரை போகும், நீங்கள் அதில் ஒருவர்.................. அன்று பல பேர்கள் காதலித்தது கடவுளுக்கு மட்டும் தான் தெரிந்திருந்தது....... அந்தப் பிள்ளைகளுக்கு கூட இந்த விசயம் கடைசிவரை தெரிந்திருக்கவில்லை............🤣....... அதனால் பல பிள்ளைகள் தப்பி, இன்று நல்லா இருக்கின்றார்கள்.............😜.
3 months 2 weeks ago
ஒரு உதாரணத்திற்கு மட்டுமே ரோட்டை சொன்னேன்...என்.பி.பியை நானும் விரும்பவில்லை .. நிராகரிக்கப்பட்ட வேட்பாளர்கள் தங்கள் ஆதரவாளர்களை சைக்கிளுக்கு வாக்கு போடச் சொல்லி கேட்பார்கள் என எண்ணுகிறேன்.