விடுதலை புலிகளின் அரசியல் பொறுப்பாளர் பிரிகேடியர் சு. ப. தமிழ்ச்செல்வனும் வான்வழி தாக்குதல் மூலம் கொல்லப்பட்டார். அவர் தனது சகாக்களுடன் உறக்க நிலையில் இருந்தபோது பங்கர் பஸ்டர் மூலம் தாக்குதலுக்கு உள்ளாகியதாக விக்கி கலைக்களஞ்சியத்தில் பதியப்பட்டுள்ளது.
ஓவியரே, இப்போது நாங்கள் என்னதான் செய்யவேண்டும்? பழசை எல்லாம் மறக்கலாம், மன்னிக்கலாம் ஒன்றாக கைகோர்த்து நடக்கலாமா? சைவ சமய பாடத்தில் ஒவ்வொரு வகுப்பிலும் ஆரம்பம் தொட்டு இப்படி கதைகள் கூறித்தானே மண்டையை கழுவினார்கள்? எங்கள் கலாச்சாரம், வாழ்க்கை முறை அறிவை விட அதிகம் உணர்ச்சி - பற்றின் பாற்பட்டது. பக்தி வழிமுறையின் மூலம் கடவுளையே அடையலாம் என்று கற்பிக்கப்பட்டதே.
எந்த தொழில் நுட்பத்தாலும் (இஸ்ரேலால்) பணய கைதிகளை கண்டு பிடிக்க முடிமாமல் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. இஸ்ரேலின் பொட்டுக்கேடும் இது தான். அயன் டோம் அடுத்த தோல்வி. எத்தனை ஊடகங்களை தடை செய்தாலும் உண்மைகள் வெளிவந்த வண்ணமே உள்ளன.
செய்திகள் கூறுகின்றன 🤣 👇 இராவணன் ஒரு தீவிர சிவபக்தன் சிவனிடம் தியானம் செய்தே பலம் பெற்றதாக இந்த புராணண கற்பனை எந்த செய்தி பத்திரிக்கையில் செய்தியாக வந்தது ?
நாங்கள் கண்ணில விளக்கெண்ணையை விட்டு பாத்துக் கொண்டிருக்கிறம். டெல்லி அணியின் வெற்றியுடன் அவரின் வீழ்ச்சி ஆரம்பிக்குது. நம்ம தூக்குதுரை டீ பிளேசி டெல்லி அணிக்காக ஆடுகிறார். அவரின் அதிரடியுடன், டெல்லி கணக்கைத் தொடங்கினம். ஈழப்பிரியன் கணக்கு முடியுது.
நாளை திங்கள் (24 மார்ச்) ஒரு போட்டி நடைபெறவுள்ளது. 4) திங்கள் 24 மார்ச் 2:00 pm GMT விசாகபட்னம் - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் DC எதிர் LSG இப்போட்டியில் யாழ்களப் போட்டியாளர்களில் எவருக்குப் புள்ளிகள் கிடைக்கும் என்பதை நாளை தெரிந்துகொள்வோம்!
இவர் இப்படியே எழுதி எங்கள் கண்களில் மண்ணைத் தூவி விட்டு🤣 வாழ்நாள் முழுவதும் முதல்வர் பதவியிö இருக்கும் முயற்சியில் இறங்கியிருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன😀
இலங்கைப் பூர்வகுடிப் பெண்ணான குவேனி அன்றொரு காலம்... இலங்கை வந்த விஜயனுக்கு அடைக்கலம் கொடுத்துப் பின்னர் காதல் வசப்பட்டு ..அதன் பின்னர் கைவிடப்பட்ட நிலையில்..... தற்கொலை செய்ய முன்னர்... ஒன்பது சாபங்களை சிங் ஹெல சமூகத்திற்கே விட்டுச் சென்றாள். அதில் ஒன்று கடலில் தத்தளிக்கும் மரக்கட்டைகள் அலைகளில் சிக்கி அடிபட்டு எந்தத் திசை செல்வது என்று தெரியாமல் கடலிலேயே மூழ்கி விடுவது போல எந்தக் கொள்கையும் இலக்கும் இல்லாத மக்கள் கூட்டம் இலங்கையில் உருவாகி சீரழியட்டும் என்பதாகும் அது தான் இப்போது நடக்கின்றது வரலாறு மாறாது... திரிவுபடுத்தப்படலாம்
பையா இதுதான் எனக்கு தேவை. என்ன குழி பறிக்கிற வேலை போல கிடக்கு. வாய்ப்பில்லை ராஜா. மற்றவர்களுக்கும் விட்டுக் கொடுக்க வேண்டும் என்பதற்காக நானாகவே இறங்கி வருவேன். அதுவரை அமைதி அமைதி அமைதி.
நான் ஒரு சாதாரண தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன் 😂 முதல்வர் பதவியெல்லாம் சரிவராது நாளைக்கும் அய்யா அமெரிக்கன் துரை தான் முதல்வர் அவற்றை அட்டூழியங்களை பொறுத்தே ஆக வேண்டும் நேரம் பார்த்து கீழை இழுத்து விழுத்துவம் 😅
வரலாறுகள் சரியாக இருந்தாலும் ஏன் இப்போது விகாரைகளை கட்டி சிங்கள குடியேற்றங்களை செய்கின்றார்கள்? இலங்கையின் கிழக்கு பகுதிகளில் தமிழர் பிரதேசங்களாக இருந்த கந்தளாய் திருகோணமலை பறி போவதைப்பற்றி யாரும் மூச்சு விடுவதில்லை. கோண்டாவில கோண்டாவில் ஆக மாறியது கொக்குவில கொக்குவில் ஆக மாறியது இணுவில இணுவில் ஆக மாறியது யாப்பன யாழ்ப்பாணம் ஆக மாறியது கொடிகாம கொடிகாமம் ஆக மாறியது மிருசுவில மிருசுவில் ஆக மாறியது....இப்பிடியே சொல்லிக்கொண்டு போக வேண்டியதுதான்.🤣 கனக்க வேண்டாம் சும்மா இருந்த கதிர்காமத்தை எப்படி மாற்றி விட்டார்கள் என பாருங்கள்? சிங்களம் ஒரு சேர்ந்து வாழக்கூடிய இனமும் அல்ல. அதன் அரசியல் போக்கும் சேர்ந்து வாழ நினைக்கவில்லை. விட்டுக் கொடுத்த இராமநாதன் குணம் கொண்டவர்கள் இனியும் விட்டுக் கொடுத்துக்கொண்டே தான் இருக்கப்போகின்றார்கள்.
முதல் மூன்று போட்டிகளையும் சரியாகத் தெரிவு செய்து போட்டேனே. பாத்து ஏதாவது போட்டுக் குடுங்க. அடுத்த அடி: டெல்லி குடுக்குறான் லக்னோவுக்கு. நான் வந்துகொண்டிருக்கிறன். விலகி நில்லுங்க. ஏடாகூடாம அங்கின இங்கின பட்டுடப் போது. 🫠😆
நாளைக்கு வாத்தி தான் முதலமைச்சர் உங்கட ஒரு நாள் முதலமைச்சர் பதவியில் பல கலாட்டாக்கள் சாலையில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை பிந்தி கிடைத்த தகவலின் படி காவல்துறை உங்களுக்கு சாதகமாய் நடந்து கொள்வதாக தகவல்கள் வருது.................அதனால் நாளை முதலமைச்சர் பதவுயை வாத்தியார் அண்ணா பொருப்பு ஏற்ப்பார்😁💪👍........................................
போந்தைக் கண்ணிப் பொறைய! கேட்டருள் கொற்கையி லிருந்த வெற்றிவேற் செழியன் பொற்றொழிற் கொல்லர் ஈரைஞ் ஞாற்றுவர் ஒருமுலை குறைத்த திருமா பத்தினிக்கு ஒருபக லெல்லை யுயிர்ப்பலி யூட்டி - நீர்ப்படைக் காதை 130 நியாயத்தின் சாம்பல் மேற்குறிப்பிட்டநிகழ்வு சங்க காலத்தியது தான். பத்தினியின் பசி தீர ஆயிரம் பொற்கொல்லர்களை நரபலி கொடுத்தமை, சங்க காலத்தின் முதன்மைக்காப்பியாமாம் சிலப்பதிகாரத்தில் பச்சைத் தமிழன் பாண்டியன் செய்வித்ததாகத் தான் உள்ளது. பொதுவாக இறை வழிபாடுகள் நம்பிக்கை சார்ந்தவை, அதனால் எத்தனையோ மூடநம்பிக்கைகள் அதனுள்ளே இயல்பாக ஊடுருவ முடியும். பல காலங்களாகவே சமயக் கோட்பாடுகளை அறியாமலே மேலோட்டமாகவே சடங்குகள் சம்பிரதாயங்களைப் பின்பற்றியே அனேகமானோர் அவற்றைக் கைக்கொண்டு வருவதால், அச் (ச+ச) களைத் தாக்கி அவற்றிலிருக்கும் மூடப் பழக்கவழக்கங்களைத் தாக்கி அதன் மூலம் அவையைப் பிழை என நிறுவும் போக்கும் எதிர்க்கோட்பாடு கொண்டவர்களின் ஆயுதமாகும். இதைத் தேர்ந்து அறிவதே அறிவார்ந்தவர் கடமையாகும்.