Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,717

Full Statistics

Online Users
There are currently 372 online users.
» 0 Member(s) | 369 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: Jamescrene
25 minutes ago
» Replies: 501
» Views: 15,293
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,783
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 6,047
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,377
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,882
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 32,566
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 15,048
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 40,559
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,207
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,478

 
  கப்பல் தகர்ப்பு.......
Posted by: Paranee - 06-14-2003, 04:56 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (31)

கப்பல் தகர்ப்பு.......

விடுதலைப்புலிகளின் கப்பல் ஓன்று சிறீலங்கா இராணுவத்தால் தாக்கி அழிக்கப்பட்டதாக தகவல் ஓன்று அறியத்தருகின்றது. 12 புலிகள் அழிக்கப்பட்டதாகவும் கப்பல் தொடர்புகொண்டபோது தொடர்புகளை நிராகரித்ததாகவும் அறிய முடிகின்றது.

தாயகத்தில் இருந்த நண்பர் ஒருவர்...........

Print this item

  பாடல்கள்(திரைப் படம்..., மெல்லிசை......., துள்ளிசை......)
Posted by: Chandravathanaa - 06-13-2003, 10:23 PM - Forum: கவிதை/பாடல் - Replies (128)

படம் - மறுபடியும்
பாடியவர்- எஸ்.பி.பாலா

<span style='font-size:25pt;line-height:100%'>நலம் வாழ எந்நாளும் வாழ்த்துக்கள்!
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேனில் உன்வாசல் வந்தாடும்!
இளந் தென்றல் உன்மீது பண்பாடும்!

மனிதர்கள் சிலநேரம் நிறம் மாறலாம்!
மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்!
இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்!
எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்!

விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு!
இதிலென்ன பாவம்.....!
எதற்கிந்த சோகம்? கிளியே..!

கிழக்கினில் தினம்தோன்றும் கதிரானது!
மறைவதும் பின்பு உதிப்பதும் மரபானது!
கடல்களில் உருவாகும் அலையானது
விழுவதும் பின்பு எழுவதும் இயல்பானது!

நிலவினை நம்பி இரவுகள் இல்லை!
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை!
ஒரு வாசல் மூடி......!
மறுவாசல் வைப்பான் இறைவன்!</span>

Print this item

  ஓய்வு பெறும் கொங்கோட்...
Posted by: kuruvikal - 06-13-2003, 02:45 PM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் - Replies (3)

ஒலியை விட வேகமாகப் பயணம் செய்யத்தக்க சுப்பர் சொனிக் பயணிகள் விமானங்களான கொங்கோட் ஜெட் விமானங்கள் அமெரிக்க நூதனசாலைகளில் தமது இறுதிக்காலத்தைக் கழிக்க முடிவு செய்து பிரான்சிலிருந்து அமெரிக்கா செல்கின்றன. இவ்வகை விமானங்களில் கடடணத்தொகை அதிகரிப்பு மற்றும் விபத்து பயம் காரணமாக பயணிகள் பயணத்தொகை குறைந்தது இவ்விமானங்கள் சேவையிலிருந்து விலக்கப்பட முக்கிய காரணங்களாகும்!

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/39078000/jpg/_39078489_concorde2_203pa.jpg' border='0' alt='user posted image'><img src='http://newsimg.bbc.co.uk/media/images/38879000/jpg/_38879909_concorde203.jpg' border='0' alt='user posted image'><img src='http://newsimg.bbc.co.uk/media/images/39078000/jpg/_39078467_concorde_203ba.jpg' border='0' alt='user posted image'><img src='http://newsimg.bbc.co.uk/media/images/39078000/jpg/_39078475_concorde_interior_203pa.jpg' border='0' alt='user posted image'>

Print this item

  மனிதனின் வயது....!
Posted by: kuruvikal - 06-12-2003, 07:14 PM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் - No Replies

கிட்டத்தட்ட 160,000 வருடங்கள் பழமை வாய்ந்த மனித எச்சங்கள் (மண்டை ஓடுகள்) எதியோப்பியாவில் சமீபத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

<img src='http://news.bbc.co.uk/nol/shared/spl/hi/pop_ups/03/sci_nat_enl_1055253299/img/laun.jpg' border='0' alt='user posted image'>
இது கண்டுபிடிக்கப்பட்ட மண்டை ஓடுகளில் ஒன்று.
<img src='http://news.bbc.co.uk/nol/shared/spl/hi/pop_ups/03/sci_nat_enl_1055253950/img/laun.jpg' border='0' alt='user posted image'>
இது மண்டை ஓட்டைக்கொண்டு வடிவமைக்கப்பட்ட அக்கால மனிதனின் கற்பனத் தோற்றம்..

<b>Oldest human skulls found</b>

By Jonathan Amos
BBC News Online science staff

Three fossilised skulls unearthed in Ethiopia are said by scientists to be among the most important discoveries ever made in the search for the origin of humans.
The crania of two adults and a child, all dated to be around 160,000 years old, were pulled out of sediments near a village called Herto in the Afar region in the east of the country.


படங்களும் செய்திகளும்..BBC.COM

Print this item

  தமிழர் தாயகச் செய்திகள்
Posted by: kuruvikal - 06-11-2003, 10:40 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (173)

பாத்தியளே ரணிலாருக்கு நன்கொடையாயில்ல கடனாத்தானாம் காசு தாரதெண்டு சொல்லியிருக்கு அத்தோட வட்டியும் முதலுமா கொடுக்கவேணுமாம்....அதுக்க காசு தாரத்துக்கு பல நிபந்தனைகளுமாம்...... இப்படிச் சொல்லுறா அம்மா!

அப்ப இனி சிறிலங்கா ஆருக்குச் சொந்தம்......?!
:twisted: :roll: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
Tokyo donors' conference will not benefit Sri Lanka' -PA

[TamilNet, June 10, 2003 20:06 GMT]
Sri Lanka’s main opposition People’s Alliance (PA) led by President Ms Chandrika Kumaratunge Tuesday said ninety percent of aid pledged at the Tokyo donors' conference are loans and not grants. "Majority of the aid given at the donors' conference are on various interest rates with several conditions attached," said People’s Alliance media spokesman Mr.Sarath Amunugama at a press briefing held Tuesday at the office of the Leader of the Opposition.

Print this item

  பெண்களும் சமூகமும்....
Posted by: kuruvikal - 06-10-2003, 10:45 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (702)

மனித சமூகத்தின் ஒரு அங்கமான பெண்கள் சமூகத்தில் பல சிக்கல்களை எதிர் கொள்கின்றனர். அவற்றிற்கான காரணிகளை இனங்கண்டு பெண்களையும் ஆண்களையும் அவற்றிற்கு எதிராக விழிப்புணர்த்தி பெண்களின் சமூகத்திற்கு அவசியமான பங்களிப்புகளை உறுதிப்படுத்தும் அதே வேளை ஆண்களின் மீது வேண்டாத பழி சுமத்தல்களை தவிர்த்து அவர்களின் மீது உண்மையான யதார்த்தமான தவறுகள் இருக்குமிடத்து அவற்றை திருத்தக் கூடிய வகையில் சுட்டிக்காட்டி ஆணினதும் பெண்ணினதும் சமூக நிலைச்சமனிலை கலாசார விழுமியங்கள் காத்து இனத்தின் தனித்தன்மை காக்கும் வகையில் உங்கள் கருத்துக்களையும் பகிருங்களேன்!

நன்றி- குருவிகள்.

Print this item

  உதவிக்கரம் நீட்டுங்கள்
Posted by: Paranee - 06-10-2003, 05:32 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

உதவிக்கரம் நீட்டுங்கள்

அத்தியடி பருத்தித்துறையைச் சேர்ந்த சசிகலா தேவராசா என்ற ஒன்பது வயதுச் சிறுமி இருதயத்தில் துவாரம் காரணமாக உயிராபத்தை எதிர் கொண்டுள்ளார்.
கொழும்பு ஜயவர்த்தனபுர மருத்துவமனை யில் இவருக்கு அவசர இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டி உள்ளது.
சத்திர சிகிச்சைக்கான மருத்துவ வசதிகள் இருந்தபோதும் அதற்குப் பெருமளவு நிதி செல விட வேண்டி இருப்பதால் இச் சிறுமியின் பெற்றோர்கள் செய்வதறியாத நிலையில் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர்.
வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட இச்சிறுமியின் குடும்ப நிலைமை மிகவும் பரிதாபகரமாக இருப்பதால் சத்திர சிகிச்சைக்குத் தேவையான நிதி யைத் திரட்டி வழங்கும் நன் முயற்சியில் பரோபகார சிந்தனை கொண்ட சிலர் ஈடுபட்டிருக்கின்றனர்.
பருத்தித்துறை தம்பசிட்டி மிசன் தமிழ்க் கலவன் பாடசாலையில் நான்காம் வகுப்பிலும் பருத்தித்துறை ஷசாயி மந்திர்| நிலையத்திலும் கல்வி கற்றுவரும் இந்தச் சிறுமியின் உயிர் காப்பு நிதியத்துக்கு நிதி உதவி அளிக்க விரும்புவோர் வடமராட்சி லயன்ஸ் கழகத்தின் 7215-ஊ என்ற நடைமுறைக் கணக்கு இலக்கத்துக்கு (இலங்கை வங்கி, பருத்தித்துறை) பணத்தைச் செலுத்துவதற்கு வசதி செய்யப்பட்டிருக்கிறது.

Print this item

  ஊடகங்களுக்கு.....
Posted by: விதுரன் - 06-10-2003, 04:24 AM - Forum: தமிழ் /தமிழர் - Replies (4)

பத்திரிகைகளில் எழுதுபவர்கள் பொறுப்பில்லாமல் எதையும் எழுதக்கூடாது. அப்படிப் பொறுப்பில்லாமல் சமூதாயத்திற்குக் கெடுதி விளைவிக்கக்கூடிய விசயங்களை எழுதுபவர்களின் எழுத்துக்களைப் பத்திரிகை ஆசிரியர்கள் போடக்கூடாது. உள்ளத்தில் உண்மை உண்டாயின் வாக்கில் உண்மை உண்டாகும் என்று பாரதி சொன்னார். அந்த உண்மையை ஏற்றுக்கொண்டு செயல்பட பத்திரிகைகள் முயல வேண்டும். வெறும் வியாபார நோக்கத்துடன், பத்திரிகைகளில் எழுதுபவர்களோ, பத்திரிகை வெளியிடுபவர்களோ செயல்படக்கூடாது. விவாதங்கள் என்ற போர்வையில் பட்டிமன்றங்களுக்கும் கீழேபோய்விடுகிற விசயங்களைக் கிளறிவிடப் பத்திரிகைகள் முயலக்கூடாது. பத்திரிகைகள் நல்ல எழுத்தைத் தேடிப் பரிசுரிக்கவும், நல்ல எழுத்தைத் தேடிக் கண்டு கொள்ள வாசகர்களுக்கு உதவவும் வேண்டும். எழுத்தில் நல்ல தரத்தை எட்டாத விசயங்களை எந்தப் பத்திரிகையும் வெளியிடக்கூடாது என்று வைத்துக்கொள்ள வேண்டும்.

க.நா. சுப்பிரமணியம்

வெளிச்சம் ஆனி 93

Print this item

  கவியரங்கம்
Posted by: Chandravathanaa - 06-10-2003, 12:20 AM - Forum: பொழுதுபோக்கு - Replies (3)

இன்று சுவிஸில் தாயகக் கலைஞHகளும் சுவிஸ் கலைஞHகளும் இணைந்து நடாத்திய கவியரங்கம் கேட்டீHகளா?

வானலையில் கேட்க முடிந்தது.
நன்றாக இருந்தது.

கவிஞH நாவண்ணனூம் கண்ணதாசனூம் கவிநயமும், நகைச்சுவையும் கலந்து
மிகவும் நன்றாகக் கவி புனைந்து தந்தாHகள்.
சுடுகுழல் தாங்கிய மணிமொழியிடம் குரல் வளம் மட்டுமல்ல கவிநயமும் உள்ளதென்பதைக் காண முடிந்தது.
மணிமொழி அதி கூடிய பாடல்களைப் பாடி அண்ணனின் பாராட்டைப் பெற்றவரும் கூட.
சுவிஸ் சுகந்தியும் நன்றாகச் செய்திருந்தாH.

Print this item

  தமிழ்
Posted by: Chandravathanaa - 06-09-2003, 11:52 PM - Forum: தமிழும் நயமும் - Replies (18)

உயிர் எழுத்துக்கள் - 12
ஆயுத எழுத்து - 1
மெய் எழுத்துக்கள் - 18
உயிர்மெய்எழுத்துக்கள் - 12 x 18 = 216
தமிழ் எழுத்துக்கள்

வல்லினம்;;







வல்லெழுத்துக்கள்;;
க்
ச்
ட்
த்
ப்
ற்;
இவை வன்கணம் எனவும் சொல்லப் படுகின்றன.

மெல்லினம்








மெல்லெழுத்துக்கள்
ங்
ஞ்
ண்
ந்
ம்
ன்
இவை மென்கணம் எனவும் சொல்லப் படுகின்றன.

இடையினம்;







இடைக்கணம்;
ய்
ர்
ல்
வ்
ள்
ழ்
இவை இடையெழுத்துக்கள் எனவும் சொல்லப் படுகின்றன..

Print this item