Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 362 online users.
» 0 Member(s) | 359 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,324
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,233
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,299
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,645
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,079
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,468
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,506
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,041
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,241

 
  அழிவின் பதிவுகள்...
Posted by: vasisutha - 12-27-2004, 06:07 AM - Forum: செய்திகள்: உலகம் - Replies (8)

<img src='http://www.tamilnet.com/img/publish/2004/12/tsunami_mullaitivu_20_child.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://www.tamilnet.com/img/publish/2004/12/tsunami_mullaitivu2612_28.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://www.tamilnet.com/img/publish/2004/12/tsunami_mull_01.jpg' border='0' alt='user posted image'>
pic from tamilnet

<img src='http://wwwi.reuters.com/images/2004-12-26T233905Z_01_HOL627122_RTRUKOP_2_PICTURE0.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://wwwi.reuters.com/images/2004-12-26T181523Z_01_ROT607321_RTRUKOP_2_PICTURE0.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://wwwi.reuters.com/images/2004-12-26T181523Z_01_ROT607321_RTRUKOP_2_PICTURE1.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://wwwi.reuters.com/images/2004-12-26T181523Z_01_ROT607321_RTRUKOP_2_PICTURE3.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://wwwi.reuters.com/images/2004-12-27T015629Z_01_HOL663640_RTRUKOP_2_PICTURE0.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://wwwi.reuters.com/images/2004-12-26T205340Z_01_HOL665746_RTRUKOP_2_PICTURE0.jpg' border='0' alt='user posted image'>

pic from reuters.com
--------------------

<img src='http://news.xinhuanet.com/english/2004-12/26/xinsrc_552120126205271824476.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://news.xinhuanet.com/english/2004-12/27/xinsrc_0521201270800593245216.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://news.xinhuanet.com/english/2004-12/27/xinsrc_0521201270800890291787.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://news.xinhuanet.com/english/2004-12/27/xinsrc_0621201270800468174909.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://news.xinhuanet.com/english/2004-12/27/xinsrc_06212012708007501295910.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://news.xinhuanet.com/english/2004-12/27/xinsrc_07212012708000932524211.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://news.xinhuanet.com/english/2004-12/27/xinsrc_38212012708227812524427.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://news.xinhuanet.com/english/2004-12/27/xinsrc_09212012708002031868516.jpg' border='0' alt='user posted image'>

pic from www.chinaview.cn
---------------

Print this item

  தேசத்தின் துயர்!
Posted by: Mathan - 12-27-2004, 06:07 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

தேசத்தின் துயர்!


இயற்கையினால் தாயகப் பகுதியில் வரலாறு காணாத பெரும் அனர்த்தம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இவ் அனர்த்தமானது ஒரு தேசியத் துயர் எனக் கூறும் அளவிற்கு பாரிய அழிவினை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக பெரும் பாதிப்பிற்குள்ளாகியிருந்த மக்களை மீண்டும் துயருறும் வகையில் இப்பெரும் அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. அந்தமான் கடற்பிரதேசத்தில் கடலடியில் ஏற்பட்ட புவியதிர்வு காரணமாக எழுந்த பேரலைகள் கிராமங்களுக்குள் புகுந்ததினால் இப் பேரனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

இவ் அனர்த்தத்தினால் இறந்தவர்கள்ää காயமடைந்தவர்கள் தொடர்பான உறுதியான தகவல்கள் இதுவரை கிடைக்கப் பெறவில்லை. எனினும் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் காயங்களுக்கு உள்ளாகியும் உள்ளனர் என்பது பெரும்பாலும் உறுதி செய்யப்பட்டதொன்றாகவே உள்ளது.

இதேவேளை பல ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான மக்களின் உடமைகளும் அலையினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. அதாவது பெரும்பாலான மக்கள் உயிரை இழந்தது மட்டுமல்ல தமது குடியிருப்புக்கள்ää தொழில் உபகரணங்களää; உடமைகள்ää என்பனவற்றையும் இழந்து நிர்க்கதியானதொரு நிலையை அடைந்துள்ளனர்.

எதிர்வு கூறப்படமுடியாததொரு அனர்த்தமாக இவ் அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. இவ் அனர்த்தத்தில் இறந்தவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள்ää சிறுவர்கள்ää பெண்கள் ஆகியோராகவே உள்ளனர். பலர் குடும்பமாகவே பலியாகியுள்ளனர்.

கடந்த இரு தசாப்த கால யுத்தத்தினால் பாதிப்புற்ற தமிழ் மக்கள் பெரும் சிரமத்தின் மத்தியிலும்ää பெரும் நெருக்கடியின் மத்தியிலுமே தமது வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தனர். சிறிலங்கா அரசாங்கம் யுத்தத்தினால் பாதிப்பிற்குள்ளான தமிழ் மக்களுக்கான புனர்வாழ்வுää புனரமைப்பு பணிகளில் அக்கறை காட்டாத நிலையில் மக்கள் தமது வாழ்விற்காகப் பெரும் போராட்டங்களை நடாத்த வேண்டியதாயிருந்தது.

இந் நிலையில் கிராமங்களில் ஏற்பட்டுள்ளஇவ் அனர்த்தத்திற்கு சிறிலங்கா ஆட்சியாளர்களிடம் இருந்து எத்தகைய உதவிகள் கிடைக்கப் பெரும் என்பது குறித்து உடனடியாக எதையும்; எதிர்வு கூற முடியாது. ஏனெனில் சிறிலங்கா அரசு மனிதாபிமான உதவிகளைக் கூட இன வேறுபாடு அற்ற முறையில் வழங்கப்படும் எனவும் எதிர்பார்ப்பதற்கில்லை.

இந்நிலையில் தாயகப் பிரதேசத்தில் பாதிப்பிற்குள்ளாகியுள்ள எமது மக்களுக்கு செய்யக்கூடிய ஒரே உதவி அவர்களின் துயர் துடைப்பதற்கு எம்மால் ஆன உதவிகளையும் ஒத்துழைப்பையும் வழங்குவதே ஆகும்.

இத் துயரத்தில் இருந்தும் இழப்பில் இருந்தும் மக்கள் மீள்வதென்பதும் இலகுவானதொன்றான காரியமாக இருக்கப் போவதில்லை. ஏனெனில் இது இலகுவில் மீண்டுவிடக் கூடிய துயரமாகவோ அன்றி வெறும் நிவர்த்திக்கப்படக் கூடிய இழப்பாகவே இல்லை.

ஏனெனில் இத் துயரமானது இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமானதல்ல இது எமது தேசத்தின் துயரம.; இதில் இருந்து மீண்டு வர வேண்டுமானால் அனைத்து மக்களுக்குமே இதற்குத் தம்மால் ஆன பங்களிப்பைச் செய்தல் வேண்டும்.

ஆகையினால் உள்நாட்டிலும் சரி வெளிநாட்டிலும் சரி பரந்து வாழும் எமது மக்கள் இத்துயருற்ற மக்களுக்கு ஆறுதலளிக்கும் வகையிலான செயற்பாடுகளுக்கு உதவியளிக்க முன்வருதல் வேண்டும். ஏனெனில் இவர்களின் துயர் துடைக்கபடுவதாவது எமது தேசத்தின் துயர் துடைக்கப்படுவதற்கு ஒப்பானதாகும்.

நன்றி: ஈழநாதம்

Print this item

  உதவுங்கள்
Posted by: vasisutha - 12-27-2004, 05:32 AM - Forum: புலம் - Replies (2)

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் அவசர வேண்டுகோள்!


நில நடுக்கத்தினால் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பின் காரணமாக வடக்கு கிழக்கில் ஏற்பட்ட அனர்த்தத்துக்கு உடனடியாக உதவுமாறு அனைத்துலக சமூகத்திடம் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.

இன்று காலை இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கு கரையோரப்பகுதிகள் பெரும் கடல் கொந்தளிப்பிற்குள்ளும் வெள்ள அனர்த்தங்களிற்கும் உட்பட்டது.

அம்பாறை மட்டக்களப்பு மூதூர் திருக்கோணமலை வடமாராட்சி மற்றும் முல்லைத்தீவுப் பகுதிகளைச் சேர்ந்த பல கிராமங்களும் நகரங்களும் இதனால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களில் சில கரையோரப் பகுதிகளினுள் மூன்று கிலோமீற்றர் வரை உள்நுழைந்த கடல்நீர்; பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் சுமார் 1000 பொதுமக்கள் இதுவரை காணமல் போயுள்ளனர் என்ற தகவல் அப்பகுதி புனர்வாழ்வுக் கழக தொண்டர்களினால் தரப்பட்டுள்ளது. இவர்களில் பெண்களும் குழந்தைகளுமே அதிகளவில் அடங்கியுள்ளனர்.

தற்போது இப்பகுதிகளில் துரித மீட்புப் பணிகளில் தமிழர் புனர்வாழ்வுக் கழக தொண்டர்கள் பொதுமக்கள் ஆகியோருடன் இணைந்து விடுதலைப் புலிகளும் ஈடுபட்டு வருகின்றனர்.

மீட்கப்படும் மக்கள் உயர்வான உட்பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு தேவையான அவசர உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

திருகோணமலைப் பகுதிகளில் தற்போது வெள்ளம் முற்றாக நீங்கிவிட்டது. இங்குள்ள கரையோரக் கிராம மக்கள் தற்போது ஐமாலியா சென்சேவியர் பாடசாலைகளில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை வெள்ளத்தால் கொல்லப்பட்ட 6 உடல்கள் திருமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. மூதூர் பகுதியில் இதுவரை 152 சடங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்தும் இப்பகுதிகளில் எமது தொண்டர்களும் பொதுமக்களும் மீட்பு மற்றும் அவசர உதவிவழங்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

வடமாராட்சி பகுதிகளில் வெள்ள அனர்த்தங்கலில் கொல்லப்பட்ட 52 உடல்கள் வைத்தியசாலைகளுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. சுமார் 300 காயமடைந்த பொதுமக்களும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இப்பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் பாதுகாப்பாக உயர்வான உள்கிராமப் பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு கரையோர பகுதிகளில் 250ற்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளையில் இவ்வெள்ள அனர்த்தங்கள் தொடர்பான அச்சம் இன்னமும் ஓயாத நிலையில் மக்கள் தத்தமது கிராமங்களுக்கு உடனடியாக செல்லமுடியாத சூழல் நிலவுகின்றது.

தற்போது தற்காலிகமாக வடக்கு கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் தங்கியுள்ள மக்களிற்கு உடனடி நிவாரணம் மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கும் பணி துரிதமாக தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதற்கான பெருமளவு உதவிகளை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அனைத்துலக சமூகத்திடமிருந்து எதிர்பார்க்கின்றது.

அனைத்துலக ரீதியாக ரிரிஎன் தொலைக்காட்சி மற்றும் ஐபிசி தமிழ் வானொலி ஊடாக இன்றும் நாளையும் முன்னெடுக்கப்படும் நம்பிக்கை ஒளி நிதித்திட்டத்தின் முழு வளங்களும் தற்போது ஏற்பட்ட கடற்கொந்தளிப்பு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு வழங்குவது என தமிழர் புனர்வாழ்வுக் கழகம் முடிவு செய்துள்ளது.

பல்லாயிரம் மக்களின் அவசர தேவை கருதி உடனடியாக செயற்பட்டு நிதிப்பங்களிப்புக்களை வழங்குமாறு புகலிடத்தமிழர்கள் தமிழ் வணிகர்கள் பொதுநிறுவனங்கள்ää ஆலயங்கள் ஆகியோரிடம் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பகிரங்கமாக வேண்டி நிற்கின்றது.


தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் வங்கி கணக்கு இலக்கம்

TRO Bank account in Colombo, Sri Lanka:

Bank A/C: 01607837001
Standard Chartered Bank
Wellewatte Branch
Colombo 06
Sri Lanka

TRO
410/112, Buller Street
Buddhaloga Mawatha
Colombo 7

Phone: +94 1 69 32 54
Fax: +94 7 471 65 76
<img src='http://www.tamilnatham.com/advert/tro20041227/tro261204/tro2.jpg' border='0' alt='user posted image'>

Print this item

  பூகம்பம்
Posted by: Mathan - 12-27-2004, 05:31 AM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் - Replies (4)

பூகம்பம் உருவாவது எப்படி - விஞ்ஞான ரீதியான விளக்கம்


How earthquakes happen

http://news.bbc.co.uk/1/hi/world/4126809.stm

Print this item

  கடல் கொந்தளிப்பின் வீடியோ காட்சிகள் பி.பி.சியிலிருந்து....
Posted by: Nitharsan - 12-27-2004, 05:21 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (5)

தமிழ் உள்ளங்களை மட்டு மன்றி உலகையே அதிர வைத்த கடல் கொந்தளிப்பு நிகழ்வின் வீடீயோ காட்சிகள் இப்பொது பி.பி.சி இணையத்தில் ஒளிபரப்பாகிறது.. அதற்கான இணைப்பு...

http://news.bbc.co.uk/media/news_web/video...807_nb_16x9.ram

இணைப்பின் மேல் அழுத்தி விடியோவை பார்க்கலாம்

நேசமுடன் நிதர்சன்

Print this item

  துக்கம்...!
Posted by: kuruvikal - 12-27-2004, 05:04 AM - Forum: உங்கள் கருத்துக்கள் - Replies (30)

தாயகத்திலும் ஆசிய நாடுகளிலும் பூகம்பம் மற்றும் கடல்கொத்தளிப்பால் பேரழிவுகளைச் சந்தித்துள்ள எம்மருமைச் சகோதர மனிதர்களுக்காக துக்கம் அனுஷ்டிக்கும் முகமாக குருவிகள் அவசியமற்ற கருத்தாடல்களில் இருந்து தற்காலிகமாக விலகிக் கொள்கின்றன...! முக்கிய செய்திகளை மட்டும் தருவோம்...! Cry

Print this item

  உதவி
Posted by: thamizh.nila - 12-27-2004, 05:00 AM - Forum: உங்கள் கருத்துக்கள் - Replies (2)

என்னால் அறிமுக பகுதியை தவிர வேறு எந்த பகுதியிலும் எதையும் அழுதி அனுப்ப முடியவில்லை. அனுமதி இல்லை என காட்டுகின்றது. என்ன காரணம்? நான் ஏதாவது மாற்றி அமைக்க வேண்டுமா என தயவு செய்து அறியத்தரவும்.

நன்றி

Print this item

  North and East 4000 Tamils Killed including 1200 Child
Posted by: vasisutha - 12-27-2004, 04:49 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (2)

North and East 4000 Tamils Killed including 1200 Child.

Massive tsunamis wiped out four Thousand Tamils life including Eleven
Hundreds Child And One million peoples displaced from North and East of
Stilanka only. Specially Around 2000 were dead in Mullaitivu District
it
in Tamil Tigers control Area. Large numbers of children were killed.
The
political wing of the Liberation Tigers appealed for international
assistance in providing relief to the people affected by the tsunami
waves
"We appeal to the international community to provide the wherewithal to
meet with the exigencies and to avoid a humanitarian crisis. The human
disaster and the tragedy the survivors face are unprecedented and need
immediate and effective humanitarian intervention. We therefore solicit
the
support of the Donor nations, UN agencies and INGOs to consolidate
their
efforts and ensure that the assistance reach the needy in time," the
appeal
said and declare National Emergency.

Print this item

  தமிழுக்கு வணக்கம் ; தமிழனுக்கு வணக்கம்
Posted by: thamizh.nila - 12-27-2004, 03:55 AM - Forum: அறிமுகம் - Replies (24)

அனைவருக்கும் வணக்கம்,

தமிழோடு தமிழாக வாழ வந்திருக்கும் என்னையும் உங்களில் ஒருத்தியாய் எண்ணுவீர்கள் எனும் நம்பிக்கையில்.... தமிழ்.நிலா

Print this item

  புலிகளின் குரல்
Posted by: ஊமை - 12-27-2004, 01:39 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

http://pulikalinkural.free.fr/player/Dsl.asx புலிகளின் குரலில் கொந்தளிப்பு நேர்காணல்

Print this item