![]() |
|
துக்கம்...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: துக்கம்...! (/showthread.php?tid=6080) Pages:
1
2
|
துக்கம்...! - kuruvikal - 12-27-2004 தாயகத்திலும் ஆசிய நாடுகளிலும் பூகம்பம் மற்றும் கடல்கொத்தளிப்பால் பேரழிவுகளைச் சந்தித்துள்ள எம்மருமைச் சகோதர மனிதர்களுக்காக துக்கம் அனுஷ்டிக்கும் முகமாக குருவிகள் அவசியமற்ற கருத்தாடல்களில் இருந்து தற்காலிகமாக விலகிக் கொள்கின்றன...! முக்கிய செய்திகளை மட்டும் தருவோம்...!
- Mathan - 12-27-2004 <img src='http://www.suratha.com/blackflag.gif' border='0' alt='user posted image'> - Nitharsan - 12-27-2004 தமிழீழம், சிறிலங்கா ,தாய்லான்ட், மலேசியா, இந்தியா, மற்றும் பங்களாடெஸ் ஆகிய நாடுகளில் அடம் பெற்ற கடல் கொந்தளிப்பில் இயற்கையின் கோரப்பசிக்கு இரையாய்ப் போன எம் சொந்தங்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்.... கள உறுப்பினர்களுக்கு.. இக்கால கட்டத்தில் தேவையற்ற கருத்துக்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். இதனால் ஆகப்போவது ஒன்று மில்லை ஆனால்.. எங்கள் உணர்வகளை வாசகர்களுக்கு உணர்த்த வேண்டாமா? சோகமுடன் நிதர்சன் - thamizh.nila - 12-27-2004 மற்றவையை சற்றே ஒதுக்கி, இழப்பை சந்தித்த நம் உடன் பிறப்புகளுக்கு எம்மால் என்ன செய முடியும் என சிந்திப்பதே நன்று... - KULAKADDAN - 12-27-2004 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 12-27-2004 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- raagee - 12-27-2004
- shanmuhi - 12-27-2004
- KULAKADDAN - 12-28-2004 Á¢Ìó¾ Áɧž¨É¨ÂÔõ, ¬úóò «Û¾¡Àí¸¨ÇÔõ ¦¾Ã¢Å¢ôÀмý... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> Á£ðÒ À½¢¸Ç¢ø ®ÎÀÎõ «¨ÉÐ ¿øÖûÇí¸¨ÇÔõ.. ÀáðÎÅмý, º¢Ãõ ¾¡úò¾¢ ¿ýÈ¢ ÜÚ¸¢§Èý. :!: - Vasampu - 12-28-2004 இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய சோகம்.
- thamizh.nila - 12-28-2004 2000 ம் ஆண்டில் உலகம் அழிந்துவிடும் என்று கூறினார்கள். ஒருவேளை அவர்கள் கூறியது " 2000ம் ஆண்டில் இருந்து உலகம் அழிய தொடங்கிவிடும்" ஆய் இருக்குமோ....
- Vasampu - 12-30-2004 சில வாரங்களுக்கு முன் ஐரோப்பா முழுவதிலும் ஏற்பட்ட பூகம்பம் ஏற்பட்ட நேரமமும் தற்போது சுனாமி பூகம்பம் ஏற்பட்ட நேரமும் ஒரே நேரம் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தோடு பூமி வெப்பமடைந்து கொண்டு போவதே இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம். அதாவது எம் அன்றாட ஆடம்பர வாழ்க்கைக்காக எம்மையே அறியாமல் நாம் செய்யும் பல தவறுகளினால்த் தான் இன்று பூமி வெப்பமடைந்து கொண்டு போகின்றது. - thamizh.nila - 12-30-2004 பட்டாலும் திருந்த்தா மனிதர்கள் தானெ இவ்வுலகில் அதிகம். :twisted: - Mathan - 12-30-2004 thamizh.nila Wrote:2000 ம் ஆண்டில் உலகம் அழிந்துவிடும் என்று கூறினார்கள். ஒருவேளை அவர்கள் கூறியது " 2000ம் ஆண்டில் இருந்து உலகம் அழிய தொடங்கிவிடும்" ஆய் இருக்குமோ.... அவையும் மூட நம்பிக்கையின் ஒரு வடிவம் தான் - anpagam - 01-04-2005 <img src='http://www.sunmixserver.com/forum/images/avatars/gallery/Baby/1.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.suratha.com/blackflag.gif' border='0' alt='user posted image'> - வியாசன் - 01-04-2005 சொந்தங்களை இழந்த அந்த ஜீவன்களை நாமு அரவணைப்போம் - Vasampu - 01-05-2005 anpagam Wrote:<img src='http://www.sunmixserver.com/forum/images/avatars/gallery/Baby/1.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.suratha.com/blackflag.gif' border='0' alt='user posted image'>கண் காது வாய் எல்லாவற்றையும் பொத்திக் கொண்டு எப்படித்தான் மெய்ப் பொருள் காணப் போகின்றீர் என்பது தான் புரியவில்லை. ஆண்டவன் நல்ல புத்தியை கொடுக்கட்டும். :wink: :wink: :wink: :wink: - anpagam - 01-05-2005 ஆண்டவா... :? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> அதன் பொருள் அப்படி அல்ல.... :roll: கண்டவற்றை பேசாதே கேட்காதே பார்காதே. இப்போ பாரும். :| :wink:
- tamilini - 01-05-2005 பார்க்கக் கு}டாதததை பாக்காதே. பேசக்கு}டாதததை பேசாதா. கேக்கக்குடாததை கேக்காதே.. அப்படியா..??இப்படி என்று யாரோ சொன்னாங்க.. - anpagam - 01-05-2005 இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது என்கிறீரா... :? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> எழுதுவது சுலபத்துக்காக அப்படி சொன்னேன். :roll: :| நன்றி |