| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 340 online users. » 0 Member(s) | 337 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,440
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,288
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,645
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,678
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,262
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,478
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,556
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,057
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256
|
|
|
| "தியாகிகள் தினம், வீரமக்கள் தினம், .." ???????????? |
|
Posted by: Nellaiyan - 07-08-2005, 10:01 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (2)
|
 |
கடந்த சில ஆண்டுகளாக தம்மை மாற்றுக்கருத்தாளர்கள் என்று கூறித்திரியும் ஓரிரு துரோகக் கும்பல்கள் "தியாகிகள் தினம், வீரமக்கள் தினம், .." எனும் பெயர்களில் இறந்த தமது சகாக்களுக்கு நினைவு தினத்தை கொண்டாடி வருகிறார்கள்.
நல்ல செயல்! பாராட்டத்தக்கது!!
தேசிய விடுதலைப் போராட்ட ஆரம்ப காலகட்டங்களில் எல்லா தமிழ் இளையர்களும் இலக்கு "தமிழீழம்" என்பதற்காகவே பல்வேறுபட்ட ஆயுதப் போராட்ட இயக்கங்களோடு தம்மை இணைத்து போராடப் புறப்பட்டார்கள். ஆனால் பிழையான தலைமைகள், சொந்த நலன்களுக்காக போராட்டத்தை காட்டிக் கொடுத்த தலைமைகள், ஏகாதிபத்தியங்களுக்கு விலை போன தலைமைகள், ... என்று பலதரப்பட்ட காரணங்களினால் அவர்களின் கனவுகள், கொள்கைகள், அற்பணிப்புக்கள் எல்லாம் சிதைக்கப்பட்டன.
ஆரம்பத்திலேயே "மக்கள் இயக்கம்" "மக்கள் போராட்டம்" என்ற கூச்சலுடன் ஏறக்குறைய பத்தாயிரம் இந்திய ஆயுதப் பயிற்சி பெற்ற இளையர்கள், யுவதிகளைக் கொண்ட "புளொட்" எனும் கும்பலானது, பாதை தவறி அக்கும்பலுக்குள்ளேயே சித்திரவதை முகாம்கள் அமைக்கப்பட்டு ஏறக்குறைய இரண்டாயிரம் அப்பாவி இளையர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இப்படுகொலைகளை அவ்வியக்க முக்கிய தளபதிகளான "சங்கிலி, வாமதேவா, மாணிக்கதாசன், ..." போன்றவர்களாலேயே நடாத்தப்பட்டது. அது மாத்திரமல்ல அக்கும்பலிணைந்த பல யுவதிகள் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்கள். இவர்களில் ஒரு தொகுதியினரின் உடல்கள் பருத்தித்துறை வல்லிபுரம் பகுதிகளில் சவுக்கு காடுகளிலிருந்து 85/86 பகுதிகளில் மீட்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.
மேற்குறிப்பிட்ட கும்பலின் அச்சுப்பிரதிகளாகவே "ஈ.பி.ஆர்.எல்.எப்" கும்பலின் செயற்பாடுகளும் இருந்தது. இவர்களின் முகாம்கள் என்று சொல்லப்பட்ட இடங்கள் விபச்சார விடுதிகளாகவே இருந்தது. இளையர்கள், யுவதிகள் ஒரே முகாம்களில் தங்கியிருந்து அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபட்டார்கள். பிற்காலங்களில் அவர்களுக்கு என்ன நடைபெற்றது என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.
இப்படியிருக்க மேற்குறிப்பிட்ட பெயர்களில் நினைவு தினங்களை கொண்டாட முற்படும் எஞ்சியுள்ள கும்பல்கலைச் சேர்ந்தவர்களுக்கும், அவர்களளோடிருந்து தப்பி புலம் பெயர்ந்த ஆதரவாளர்களிடம் என்முன்னே எழுந்த ஓரிரு கேள்விகளை கேட்க விரும்புகிறேன். முடிந்தால் யாழ்களத்தினூடே பதிலளியுங்கள்.....
1) உங்கள் இறந்த முந்நாள் தலைவர்களாகிய "உமா மகேஸ்வரனோ, பத்மநாபாவோ" இறந்த பிந்தான், உங்களுக்கு உங்கள் கும்பல்களில் இறந்தவர்கள் நினைவுகள் ஞாபகம் வந்ததா? அதன் முன் இறந்தவர்களெல்லாம் தியாகிகளோ அல்லது வீரமக்களோ இல்லையா?
2) உங்கள் கும்பல்களில் இதுவரை எத்தனை போராளிகள் இறந்துள்ளார்கள்? இவை சம்பந்தமான ஏதாவது விபரங்களா அல்லது குறிப்புக்களா வைத்துள்ளீர்களா?
மேற்குறிப்பிட்ட கேள்விகளுக்கான பதில் உங்களிடம் இல்லையென்பது யாவருமறிந்ததே! போராட்டத்திற்குப் புறப்பட்ட ஒவ்வொரு தமிழ் இளையர்களினதோ யுவதிகளினதோ தியாகங்கள் நினைவு கூரப்படவேண்டும் என்பதில் இரண்டாவது கருத்தில்லை. நீங்கள் செய்வதெல்லாம் அதற்கு மாறாக அவர்களின் தியாகங்கள், அற்பணிப்புகள் எல்லாவற்றையும் கொச்சைப் படுத்துகிறீர்கள், இழிவு படுத்துகிறீர்கள்.
உங்கள் களத்திலிருக்கும் கும்பல்களின் இன்றைய தலைமையினாலேயே, உங்கள் முன்னால் தலைமை படுகொலை செய்யப்பட்டது மறுக்கப்படவோ அல்லது மறைக்கப்பட முடியாத உண்மையாகும். அப்படியிருக்க
ஏனிந்த நாடகங்கள்???????????...........................
|
|
|
| vankkam |
|
Posted by: கீதா - 07-08-2005, 08:23 PM - Forum: அறிமுகம்
- Replies (21)
|
 |
வணக்கம்
பெரியவர்களே என்னைய் வெறு பக்கம் சேர்க்க மாட்டின்காளா
அன்புடன்
Nஐhதிகா
|
|
|
| மன்னார் வளைகுடாவில் பெற்றோலியம் |
|
Posted by: ஈழத்துளி - 07-08-2005, 05:39 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
1970 களில் இலங்கை அரசு மன்னார் கடலில் பெற்றோலியம் எடுக்க 7 கிணறுகள் கிண்டியதும் பின்னர் அது காணக்கிடைக்காமல் கைவிட்டதும் யாவரும் அறிந்ததே
1974 இல் பாக்கு நீரிணையூடா இலங்கைக்கும் இந்தியாவிற்குமான எல்லை தீர்மானிக்கப்பட்டபோது அதில் கண்டுபிடிக்கப்படும் பெற்றோலிய வளம் பற்றிய தீர்மானமும் எட்டப்பட்டது
அதில்
Article 6
If any single geological petroleum or natural gas structure or field, or any single geological structure or field of any mineraldeposit, including sand or gravel, extends across the boundary referred to in Articles I and II and the part of such structure orfield which is situated on one side of the boundary is exploited, in whole or in part, from the other side of the boundary, the twocountries shall seek to reach agreement as to the manner in which the structure or field shall be most effectively exploited and themanner in which the proceeds deriving therefrom shall be apportioned.
என்று கூறுகிறது
தற்பொழுது இந்த பொற்றோலிய வளம் பற்றி எரிமலை - பங்குனி இதழில் வந்த கட்டுரை இதோ
மன்னார் வளைகுடாவில் மீண்டும் பெற்றோலியம் என்றது மீளவும் எழுச்சிபெறும் கருத்தாகிவிட்டது.
தி.தவபாலன்
மன்னார் வளைகுடாவில் பெற்றோலிய ஆய்வு இந்தியாவிடம் படைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்காவின் பெற்றோலியத்தேவையில் மூன்றில் இரண்டு பங்கை இந்திய பார்த்துக் கொள்ளவேண்டும் என்று உடன்பாட்டுக்கமைய திருகொணமலை சீனன்குடா பெற்றோலியக்குதங்களை ஒயில் நிறுவனத்துக்கு ஸ்ரீலங்கா வழங்கியுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளாக நோர்வே அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளின் நிறுவனங்கள் மன்னார் வளைகுடாவில் முதற் கட்ட ஆய்வுகளை செய்தன.இவற்றின் ஆய்வுகளில் பெற்றோலியம் இருப்பதற்கான ஆரம்ப கட்ட சாத்தியப்பாடான பெறுபேறுகள் பெறப்பட்டன.தற்போது இரண்டாம் கட்ட ஆய்வுகள் ரிஎஸ்ஜி நொபெக் என்ற நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
இந்தக்கட்டத்தில் ஸ்ரீலங்கா பெற்றோலியத்துறையில் இந்தியாவின்ஆதிக்கம் அதிகமாகி வருகின்றது.அதன் முதல்க்கட்டமாக திருகோணமலை சீனன்குடா குதம் குத்தகை விவகாரம் அமைந்துள்ளுது.கடந்த ஆண்டு நவம்பரில் மன்னார் வளைகுடாவில் பெற்றோலிய அகழ்வு இந்தியாவிடம் கையளிக்கப்படுவத தொடர்பான நிலைப்பாடு உருவானது.இது தொடர்பான உடன்பாட்டுக்கான தயார்படுத்தல் ஆரம்பமானது.கடந்த ஆண்டு டிசம்பரில் ஸ்ரீலங்காவுக்கான இந்தியத்தூதுவர் நிருபமா ராவ் மன்னார் வளைகுடாவில் பெற்றோலிய ஆய்வு மற்றும் அகழ்வு தொடர்பாக ONGC VIDES LTD என்ற இந்திய நிறுவனத்தின் முன்மொழிவு ஒன்றைஸ்ரீலங்கா சக்தி மின்சக்தி அமைச்சர் சுசீல் பிரேம ஜயந்தவிடம் கொடுத்தார்.இந்த நிறுவனத்தின்திட்டப்படி பெற்றோலிய ஆய்வு 7 ஆண்டுகளில் 3 கட்டங்களாக நடைபெறும்.
நிரூபமாராவ் தாம் மன்னார் வளைகுடர்பெற்றோலிய ஆய்வில் ஈடுபடுவது தொடர்பாக அக்கறையாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.தமது நிறுவனம் இது தொடர்பாக ஸ்ரீலங்கா பெற்றோலிய வள அபிவிருத்திக்குழுவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
தற்போதைய சந்திரிகா அரசுக்கு முன்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியின் போதே இந்தியா இது தொடர்பான அக்கறையை செலுத்தத்தொடங்கிவிட்டது.ஆனால் இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை ஐக்கிய தேசியக்கட்சி நிராகரித்து விட்டது.
2000ம் ஆண்டு இந்த ஆய்வுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி நிதிவழங்க உடன்பாடு செய்திருந்தது.
இதன் பின் T.S.G Nopec என்று நிறுவனம் பெற்றோலிய ஆய்வுக்கான உடன்பாட்டை ஸ்ரீலங்கா பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் செய்து கொண்டது.அது தனது முதல்க்கட்ட ஆய்வையும் செய்தது.அடுத்த கட்டமாக ஸ்ரீலங்கா பெற்றோலிய கூட்டுத்தாபனம் அமெரிக்காவின் ஹ_ஸ்டன்-டென்வர் நிறுவனத்துடனும் லண்டன் சோல்ற்லேக் சிற்றி நிறுவனத்துடனும் அடுத்த கட்ட ஆய்வுக்காக உடன்பாட்டை செய்ய முயன்றது.இது சந்திரிகாவின்முதல் ஆட்சிக்காலத்தில் நடந்தது.அதன் பின் ரணிலின் ஆட்சி.
அப்போது இந்தியா முயன்றது.அதனை ரணில் அரசு நிராகரித்தது.இப்போது மீளவும் இந்தியா நுழைகின்றது.
இதன்பின் கடந்த ஜனவரி மாதம் 13ம் திகதி ஸ்ரீலங்கா அரசுத்தலைவரின் ஆலோசகர் மனோ தித்தாவலவிடம் தன்முன் மொழிவை கடைசியாக இந்தியத்தூதுவர் கையளித்தார்.
இந்த மன்னார் வளைகுடா கடற்பகுதி மன்னார்த்தீவின் தென்பகுதியில் தமிழர்தாயக கடல் எல்லைக்குள் அதிகமாக உள்ள கடற்பரப்பில் உள்ளது.இதன் ஒரு பகுதி ஸ்ரீலங்கா எல்லைக்கடற்பகுதியில் வருகின்றது.
இப்போது இந்தியாவின் முன்மொழிவை சந்திரிகா ஏறபாரானால் அவர்ஆசிய அபிவிருத்தி வங்கி T.S.G Nopec ஆகிய நிறுவனங்களுடான பெற்றோலிய ஆய்வு தொட்hபான உடன்பாட்டை மீறியதாகிவிடும்.இதேவேளை சந்திரிகாகடந்த ஆண்டு நவம்பரில் ஈரானுக்கு சென்று மன்னார் வளைகுடாவில் பெற்றோலிய ஆய்வுக்கு ஈரான் உதவிகளை செய்ய வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.
இப்போத மன்னார் வளைகுடா பெற்றோலிய ஆய்வு அகழ்வுக்காக அமெரிக்கா,பிரிட்டன்,சீனா ஆகிய நாடுகள் தமது ஆர்வத்தை காட்டியுள்ளன.இதற்குள் தற்போது ஆய்வில் ஈடுபட்டுள்ள அவுஸ்ரேலியாவும் அதிக அக்கறையை காட்டி நிற்கின்றது.
இப்படியாக மன்னார் வளைகுடா பெற்றோலியத்துக்கான ஒர போட்டி மறைமுகமாக தீவிரமாக நடந்து கொண்டுள்ளது. தமிழர் தாயக எல்லைகடற்பரப்புக்குள் வரும் இந்த மன்னார் வளைகுடாப் பிராந்தியம் இன்று பெற்றோலியம் தொடர்பாக
சர்வதேச போட்டிக்குள் அகப்பட்டுள்ளது. தமிழ்தாயக வளங்களை ஸ்ரீலங்கா அரசு சர்வதேச நாடுகள் நிறுவனங்களிற்கு வழங்குவதில் ஆர்வமாக இருக்கின்றது.
இது ஒரு அரசியலின் பாற்பட்ட நிலைப்பாடாகவே இருக்கிறது.இன்றுள்ள உலக அரசியல் ஒழுங்கு பெற்றோலிய வளததை மையமாக கொண்டே மேற்கொள்ளப்படுகின்றது.போர்களும் அதற்காகவே நடக்கின்றன.இந்த வகையில் திருகோணமலை பெற்றோல் குதம் மன்னார் வளைகுடா பெற்றோலிய வளம் என்பவற்றை ஸ்ரீலங்கா அரசு அரசியலின் பாற்பட்டே நகர்த்துகின்றது. பெற்றோலியத்தை மையமாகக் கொண்டே இன்றைய உலக அரசியல் நகர்கின்றது.
எரிமலை - பங்குனி 2005
|
|
|
| உருளைக்கிழங்கு சிப்சை மட்டுமே தின்ற பெண் |
|
Posted by: SUNDHAL - 07-08-2005, 02:22 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (1)
|
 |
3 ஆண்டுகளாக உருளைக்கிழங்கு சிப்சை மட்டுமே தின்ற பெண் மரணப்படுக்கையில்
இங்கிலாந்தைச் சேர்ந்தவர் கினா கோக் வயது 22. வயிற்று வலியால் துடித்த இவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டார்.
கடந்த 3 ஆண்டுகளாக உருளைக் கிழங்கு சிப்சை மட்டுமே தின்று வந்தார். நாள் ஒன்றுக்கு 15 பாக்கெட் சிப்சை தின்பது வழக்கம். இதனால் இவர் உடல் எடை 57 கிலோவில் இருந்து 88 கிலோ வாக உயர்ந்தது.
ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்த போது, மஞ்சள் காமாலை நோயும் இவ ரைத்தாக்கி இருப்பது தெரியவந்தது.
அவரது பித்தப்பை டென்னிஸ் பந்து அளவுக்கு வீங்கிவிட்டது. அது எந்த நேரத்திலும் வெடிக்கும் நிலையில் இருந்தது. பித்தப்பையில் 4 மணி நேரம் ஆபரேஷன் நடந்தது.
|
|
|
| கூகிள் உலகம் |
|
Posted by: narathar - 07-07-2005, 02:00 PM - Forum: இணையம்
- Replies (19)
|
 |
கூகிள் உலகம்
இங்கு சென்று கூகிள் உலகத்தை தரவிறக்கம் செய்யவும்.
இதற்கு அதிவேக இணைப்பு வேண்டும்.
உலகத்தில் நீங்கள் விரும்பிய இடத்துக்கு ஓசியில் பறந்து செல்லலாம்.சில இடங்களில் உள்ள வங்கிகள்,பாடசாலைகள் முதல் மேலிருந்து பாக்கலாம்.ஈழத்துப் பேர்கள் எல்லாம் சிங்களத்தில் இருக்கு,யாழ்ப்பாணம், யாப்பனய எண்டு இருக்கு, யாரோ சிங்களவர் ஈழத்தகவல்களை வழங்கி உள்ளார் போலுள்ளது.யாருக்காவது தெரிந்தால் கூகிளுக்கு அறிவித்து திருத்தங்களைச் செய்யமுடியுமோ தெரியாது?
http://earth.google.com/
|
|
|
| வரலாறு மீளப் பதியப்பட்டது |
|
Posted by: அருவி - 07-07-2005, 07:59 AM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம்
- Replies (5)
|
 |
<b>History re-printed</b>
Were the earlier step in the Americas?
THE SCIENTIFIC COMMUNITY is bracing for a
potential revolution in the theories about the Americas'
earliest settlers after British scientists confirmed that
footprints found in central Mexico are 40,000 years ago-
25,000 to 30,000 years older than the earliest settlers
were supposed to have arrived on the continent.
The team stumbled on the prints <b>two years ago</b>
as they were hiking from one archaeological site to
another. They found more than 200 individual prints from
several people, including children, in petrified volcanic ash
near the dried bed of Valsequillo Lake. The researchers
believe the foot prints may have belonged to people who
were fleeing an erupting volcano.
<b><i>It took the team two years to confirm the age
of the footprints.</i></b>
The prevalent theory has been that the Western
Hemisphere's earliest people arrived at the end of the
last ice age. The migrants supposedly used a land bridge
over the Bering Strait that existed at the time, crossing
from Asia to Alaska.
But Silvia Gonzalez of Liverpool John Moores
University, one of the researchers who found the prints,
says the footprints could support a theory that the first
colonizers arrived by water, landing on the Pacific coast.
"We think there were several migration waves into the
Americas at different times by human groups," Gonzales
said in the Scotsman.
Most anthropologist and archaeologists are reserving
judgement until the footprints' age can be independently
confirmed. Many researchers say the scientific community
shouldn't jump to conclusions until more research can be
done.
So far, no other evidence exists of a human
presence in the Americas that long ago. The oldest
known evidence is in Chile's Monte Verde ruins, which
date human in South America to some 14,500 years ago.
Thanks DOSE- Toronto
based daily news paper. www.dose.ca
|
|
|
|