![]() |
|
உருளைக்கிழங்கு சிப்சை மட்டுமே தின்ற பெண் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: உருளைக்கிழங்கு சிப்சை மட்டுமே தின்ற பெண் (/showthread.php?tid=3957) |
உருளைக்கிழங்கு சிப்சை மட்டுமே தின்ற பெண் - SUNDHAL - 07-08-2005 3 ஆண்டுகளாக உருளைக்கிழங்கு சிப்சை மட்டுமே தின்ற பெண் மரணப்படுக்கையில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் கினா கோக் வயது 22. வயிற்று வலியால் துடித்த இவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டார். கடந்த 3 ஆண்டுகளாக உருளைக் கிழங்கு சிப்சை மட்டுமே தின்று வந்தார். நாள் ஒன்றுக்கு 15 பாக்கெட் சிப்சை தின்பது வழக்கம். இதனால் இவர் உடல் எடை 57 கிலோவில் இருந்து 88 கிலோ வாக உயர்ந்தது. ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்த போது, மஞ்சள் காமாலை நோயும் இவ ரைத்தாக்கி இருப்பது தெரியவந்தது. அவரது பித்தப்பை டென்னிஸ் பந்து அளவுக்கு வீங்கிவிட்டது. அது எந்த நேரத்திலும் வெடிக்கும் நிலையில் இருந்தது. பித்தப்பையில் 4 மணி நேரம் ஆபரேஷன் நடந்தது. - Mathan - 07-08-2005 அட கடவுளே இவ்வளவு உணவு இருக்க சிப்ஸ் மட்டுமா? சிப்சுக்கே தினமும் 15 பவுண்சா? |