யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
@suvy ஐயா, உங்கள் தெரிவுகளின்படி, இந்தக் கேள்விக்கு பதில் LSG அல்லது CSK. RR 75) வது போட்டியில் வெளியேறிவிடும். பதிலை LSG அல்லது CSK என்று தாருங்கள். அப்படியே RR என்று விட்டாலும் காரியமில்லை! @சுவைப்பிரியன் அண்ணா, உங்கள் தெரிவுகளின்படி முதல் நான்குக்குள் KKR வந்துவிடும் என்பதால் பத்தாவதாக வரச் சாத்தியமில்லை! எந்த அணி பத்தாவதாக வரும் எனக் கணித்துத் தந்தால் பதிலை மாற்றுகின்றேன்.