Aggregator

அப்பா......

3 months 2 weeks ago
என்ன , எல்லோரும் தங்கள் முதுகுகளில் தாங்களே ஷாட் போட்டுக் கொள்ளுகினம்.. இந்த ட்ரம்பன் வந்த நாளில் இருந்து எல்லாமே அப்பிடி இப்பிடித்த தான் இருக்கு ...

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
வசி வருவார். அவர் வந்து மணிக்கடைச் சுத்த ரசோதரன் தடுத்து ஆட, கோசான் துள்ளிப் பிடிக்க, ஈழப்பிரியன் கமட்டுக்க சிரிக்க, கந்தப்பு அவரோட உரச, எல்லாம் இனிதே நடக்கும். நாம குப்பையைக் கொட்டுவம். விடுமுறையில்தான் நல்லா நேரம். ஒரு தட்டுத் தட்டி விடுங்க. ஒன்றுமே தெரியாது என்று சாம்பியன் கிண்ணத்தில போட்டுத் தாக்கினீங்களே. வாங்க சீக்கிரமா.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
ஓ அப்பிடியா. தொடர்ந்து களத்தில இருக்கிறார். அதுதான் நினைத்தேன் கடும் புத்துணர்ச்சியோடு வந்துவிட்டார் என்று. அப்ப இன்னும் "புத்துணர்ச்சி" ஏற்றிக்கொண்டிருக்கிறார் போல. அதுவும் ஆப்பிரிக்காவில கிடைக்காதது இல்லை.

அவளைத்தொடுவானேன்....???

3 months 2 weeks ago
நெஞ்சைத் தொட்ட க்தை...பல நினைவுகளை கொண்டுவந்தது...வந்த நினைவுகளைஅமிழ்த்துவதை தவிர வேறுவழியில்லை..வித்தியாசமான முடிவு...அதுதான் காதலுக்கு அழகு ..குடும்பத்துக்கு சிறப்பு

அப்பா......

3 months 2 weeks ago
இது நிஜம்....அப்பாக்கள் என்றாலே தியாகத்தின் உருவங்கள்...அளவான எழுத்தில் அழகாக க்தை சொல்கின்றீர்கள்..வாழ்க

வடக்கு மாகாணத்தில் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துதல் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல் தொடர்பில் கருத்தரங்கு

3 months 2 weeks ago
நல்லா வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பார்கள் 3 வாரமாகிறது எனது முகப்புத்தகத்தில் வணிக/செயல்பாட்டு ஆலோசகர் (business/functional consultant) பதவிக்கான வெற்றிடத்தை பதிவுசெய்து. ஒரு ஈ காக்கா கூட தொடர்பு கொள்ளவில்லை. இந்த லட்சணத்தில் இந்த கும்பல் உட்கார்ந்து கதைப்பதால் இனித்தான் வெளிநாட்டு முதலீடுகள் மில்லியன் கணக்கில் குவியப்போகிறது.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
கேட்டுக்கொண்டவர்களுக்கு நன்றி. நான் தற்போது விடுமுறையில் இலங்கையில் உள்ளேன், என்னால் இம்முறை பங்குபற்ற முடியவில்லை.அடுத்த முறை பார்ப்போம்

அப்பா......

3 months 2 weeks ago
தங்களுக்கு குழந்தைகள் வந்த பின்னர் தாயோ தந்தையோ தங்களுக்காக வாழ்வதில்லை. விழுதுகளைத் தங்கும் ஆலமரம்.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
இதுவ‌ரை 22 உற‌வுக‌ள் போட்டியில் க‌ல‌ந்து விட்டின‌ம் போட்டியில் க‌ல‌ந்து கொள்ளுகிறேன் என்று சொன்ன‌ @Ahasthiyan அண்ணா ம‌ற்றும் @நியாயம் உற‌வும் @நீர்வேலியான் அண்ணாவும் க‌ல‌ந்து கொண்டால் 25 உற‌வுக‌ள் மொத்த‌ம்......................