பிரிகேடியர் தமிழ்செல்வனின் நினைவு நாள்.

ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.

ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.
அறிந்திராத கடற்கரும்புலிகள்:
2006 இல் கடற்கரும்புலிகளானோரில்:
தலைநகர் திருமலை கடற்பரப்பில்: மேஜர் நிலாவேந்தி
மன்னார் கடலில் 11.02.2006: லெப். கேணல் புரட்சிநிலவன் மற்றும் இரு நாட்டுப்பற்றாளர்கள்
மட்டு மாங்கேணி கடற்கரையில் வைத்து தேசவிரோதிகளால் 24.08.2006: கப்டன் இயல்வளவன், கப்டன் இசையரசன்
பொத்துவில் கடற்பரப்பில் 17.09.2006: லெப்.கேணல் அந்தணன் (தமிழ்மாறன்), லெப்.கேணல் கலைச்செல்வன் (சபீன்), லெப்.கேணல் விதுசன் (வெள்ளை), மேஜர் தமிழ்த்தென்றல், கப்டன் சமர்மறவன் இவர்களுடன் கடற்புலிகள் சிலரும் அதே விசைப்படகில் காவியமாகினர்.
புல்மோட்டை கடற்பரப்பில் 24.09.2006: மேஜர் மைந்தனா, கப்டன் கதிர்மதி
தமிழீழ கடற்பரப்பில் 15.10.2006: லெப். கேணல் வளவன், 2ம் லெப். அன்புக்கொடி
பருத்தித்துறை - வல்வெட்டித்துறை கடற்பரப்பில் 09.11.2006: லெப். கேணல் தாரணி, கப்டன் சாந்தினி, மேஜர் லவனிதா, லெப். அகவாணன்
காலி தட்சின துறைமுகம் 18/10/2006 :லெப். கேணல் அரவிந்தா, மேஜர் தமிழ்வேந்தன், மேஜர் அறிவுக்குமரன், மேஜர் கடலவன், மேஜர் முகிலன், மேஜர் வன்னிமன்னன், கப்டன் இசையின்பன், கப்டன் கண்ணாளன்
தலைநகரின் ஆழ்கடலில் 10.11.2006 : லெப். கேணல் தில்லைச்செல்வி/தனு, லெப். இன்மகன்
சிலாபம் கடற்பரப்பு 27.11.2006: கப்டன் தாய்மொழியான்
மற்றும் லெப். கேணல் வள்ளுவன், மேஜர் தர்மேந்திரா, மேஜர் நிமலன், மேஜர் வனிதா, கப்டன் அறிவழகன், லெப். ஆதவன், கப்டன் குழலினி, மேஜர் கானத்தி, மேஜர் இளையரசன்,கப்டன் சோழமைந்தன், மேஜர் மோகனா, மேஜர் பரணி
ஆகியோர் 2006 இல் வீரகாவியமாகினர்.
2007 இல் கடற்கரும்புலிகளானோரில்
லெப். கேணல் கார்குழலி - பருத்தித்துறை கடற்பரப்பில் -
மேஜர் சுகந்தன், மேஜர் தீக்கதிர் (இவரின் பெயரில் ஒரு மிராஜ் (IBM) ஓடினது), கப்டன் முறையமுதன், லெப். மணிக்கொடி, லெப். எழுகடல் - கொழும்புத் துறைமுகத்தில்
மேஜர் அருமைச்சேரன், மேஜர் பாசமலர் - புல்மோட்டை கடற்பரப்பில்
மேஜர் குணாளன் - பன்னாட்டுக் கடற்பரப்பில்
கப்டன் றெஜி - கற்பிட்டிக் கடற்பரப்பில்
லெப். கேணல் தமிழவன் - புல்மோட்டை கடற்பரப்பில்
லெப். கேணல் வித்தியா - நிலாவெளி கடற்பரப்பில்
மேஜர் கலைமாறன் (புகழரசன் கடற்கரும்புலிகள் அணி பொறுப்பாளர்) - பன்னாட்டுக் கடற்பரப்பில்
கப்டன் காந்தரூபன் - பன்னாட்டுக் கடற்பரப்பில்
லெப். இன்னமுதன் - முல்லை கடற்பரப்பில் பயிற்சியின் போது
2008இல் கடற்கரும்புலியானோரில்:
திருமலை துறைமுகத்தில் "பழிவாங்கல்-2" நடவடிக்கையின் போது 10.05.2008: நீரடி நீச்சல் கரும்புலிகளான லெப் கேணல் செம்பியவளவன், மேஜர் அற்புதன்
2009 இல் கடற்கரும்புலிகளானோரில்
லெப். கேணல் நிதி, கப்டன் வினோதன் - சுண்டிக்குளம் கடற்கரப்பில் - 19/01/2009
லெப். கேணல் மதியழகன் (மற்றும் எத்தனை என்று தெரியாது) - சுண்டிக்குளம் கடற்பரப்பு - 20/02/2009