Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கணினி ஓவியம் (digital imaging)
#21
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
மிகவும் இலகுவான விடயமே. உங்களிடம் கற்பனை வளம் இருக்குமானால், adobe Photoshop மென்பொருளை இலகுவாகப் பயன்படுத்தி Digital Image செய்யலாம். இந்தப் பகுதியை Adobe Photoshop பற்றிய சந்தேகங்களுக்கானதாக பயன்படுத்திக்கொள்ளலாம். ஏதாவது கேள்விகள் சந்தேகங்கள் இருந்தால், adobe photoshop மென்பொருளில் உதவிகள் தேவைப்பட்டால் இங்கே எழுதுங்கள். நான் அறிந்ததை, எனக்கு தெரிந்ததை எழுதுகிறேன்.


Reply
#22
கட்டாயம் நான் வந்து கேட்பேன் இளைஞன்... உங்களுக்கு அலுப்பு இருக்கு... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அதோடு உங்களுக்கு Macromedia Flash, (Player) பற்றிதும் அதோடு அத்தகய அனிமேசன்ஸ் நிறுவத் தெரியுமா..??? எனக்கு ஆலோசனை வேண்டும்..!
::
Reply
#23
என்னிடம் உண்மையா கார் படம் இருக்கு அதை எப்படி கையால் வரைந்த படமாக மாற்றுவது.
! ! !!
Reply
#24
தகவலுக்கு நன்றி இளைஞன் !

நானும் முயற்சிக்க போறேன்! 8)
-!
!
Reply
#25
விளக்கத்துக்கு நன்றி இளைஞன். நேரம் கிடைக்கும் போது முயற்சித்துப் பார்க்கிறேன். சீம் வெரி இன்ரஸ்ட்டிங் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<b> .. .. !!</b>
Reply
#26
<b>இரண்டாவது படம்:</b>

image composing செய்வதற்கு முன்னரான திட்டமிடல்
<img src='http://www.yarl.com/forum/files/4scribbles_355.jpg' border='0' alt='user posted image'>

பயன்படுத்தப்பட்ட படங்கள்
<img src='http://www.yarl.com/forum/files/all4_146.jpg' border='0' alt='user posted image'>

ஈழத்துக் காட்சிக்காக உருவாக்கப்பட்ட படம்
<img src='http://www.yarl.com/forum/files/sl_glas-kopie_393.jpg' border='0' alt='user posted image'>


<b>முதலாவது படம்:</b>

image composing செய்வதற்கு முன்னரான திட்டமிடல்
<img src='http://www.yarl.com/forum/files/1scribbles_180.jpg' border='0' alt='user posted image'>

பயன்படுத்தப்பட்ட படங்கள்
<img src='http://www.yarl.com/forum/files/all1_443.jpg' border='0' alt='user posted image'>

ஈழத்துக் காட்சிக்காக உருவாக்கப்பட்ட படம்
<img src='http://www.yarl.com/forum/files/sl-only-palm_481.jpg' border='0' alt='user posted image'>

இந்தப்படங்கள் பார்ப்பதற்கு சாதாரணமாகப் தோன்றினாலும், செயற்படுத்துவதில் நுணுக்கமான வேலைகள் செய்யவேண்டி இருந்தது. உதாரணமாக கண்ணாடியில் தோன்றும் காட்சிகளின் பிம்பம், நிழல், வெளிச்சம் போன்றவற்றை கண்கிலெடுக்கவேண்டி இருந்தது. படத்தில் காணப்படும் பனித்துகள்கள் செயற்கை முறையில் உருவாக்கப்பட்டது.


Reply
#27
adobe Photoshop ஐ எங்கு தரவிறக்கம் செய்யலாம் ( பரீட்சாத்தமாக இல்லை முழுவதாக) நாங்களும் செய்து பார்க்க தான்
""
"" .....
Reply
#28
digital imaging அல்லது image composing அல்லது image retouching போன்றவை இன்று ஊடகங்களுக்கு மிகவும் பயன்படுகின்ற துறை. முன்னரெல்லாம் ஒரு நிழற்படத்தை எடுக்கவேண்டுமென்றால் studio ஒழுங்கு செய்யவேண்டும், படப்பிடிப்பாளருக்கு உதவியாளர்கள் தேவை, வெளிச்சம் சரியாக அமைக்கப்படவேண்டும், காட்சிக்கு நடிப்பவருக்கு அலங்காரம் செய்யவேண்டும். இப்படி பல வேலைகள் இருந்தது. படம் பிழைத்தால் முழுவதையும் திரும்ப எடுக்கவெண்டிய சூழல் இருந்தது. பணச்செலவு, நேரச்செலவு என்று பலசெலவுகள் கணக்கிலெடுக்கப்படவேண்டி இருந்தன.

ஆனால் இன்று அப்படியல்ல. digital புரட்சி ஏற்பட்ட காரணத்தால் எடுக்கின்ற நிழற்படத்தை சாதாரணமாக எடுத்துவிட்டு மிகுதியை கணினியில் மெருகேற்றிக் கொள்ளமுடிகிறது. இது ஒரு தனித்துறையாக இன்று வளர்ந்திருக்கிறது. ஒருபக்கம் நன்மை பயக்கிற போதும் இன்னொருபக்கம் தீமைகள் சிலவற்றை உள்ளடக்கியதாகவும் இருப்பது உண்மையே. பல சட்டவிரோதமான வேலைகளைச் செய்வதற்கும் இந்தத் தொழில்நுட்பம் பயன்படும் என்பது கவலைக்குரியதே.

இன்று பொழுதுபோக்கு சஞ்சிகைகள், விளம்பர இதழ்கள், உடற்பயிற்சி சார்ந்த சஞ்சிகைகள் போன்றவற்றிற்கான படங்கள் இந்தமுறையிலேயே செய்யப்படுகின்றன. முகத்தில் ஒரு பருக்கூட இல்லாத, தோல் மென்மையாக இருக்கிற, கண்கள் ஒளிர்கிற படங்களைப் பார்த்து ஏமாருபவர்கள் பலர். நாம் அப்படி இல்லையே என்று தமக்குள் ஏங்குபவர்கள் பலர். ஆனால் உண்மையில் ஒரு பருக்கூட இல்லாத, ஒரு காயமோ, கீறலோ இல்லாத முகம் அல்லது மேனி எங்கும் இல்லை என்பதே உண்மை. digital imaging மூலம் தேவதைகளையும் மன்மதன்களையும் விளம்பர இதழ்கள் உருவாக்கிவிட்டுள்ளன.


Reply
#29
jeya Wrote:adobe Photoshop ஐ எங்கு தரவிறக்கம் செய்யலாம் ( பரீட்சாத்தமாக இல்லை முழுவதாக) நாங்களும் செய்து பார்க்க தான்

<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> தரவிறக்கம் செய்வதற்கான முகவரி தெரியவில்லை. யாரும் அறிந்திருந்தால் சொல்லுங்கள்.


Reply
#30
ஜெயா இங்கு பாருங்கள் தரவிறக்கலாம் பலமென்பொருட்கள்... ஆனால் சீரியல் நம்பர் தான் சிக்கல்.

adobe Photoshop CS2 கீ இருந்தா சொல்லுங்க நமக்கும்.

http://www.adobe.co.uk/products/tryadobe/main.html
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#31
tamilini Wrote:ஜெயா இங்கு பாருங்கள் தரவிறக்கலாம் பலமென்பொருட்கள்... ஆனால் சீரியல் நம்பர் தான் சிக்கல்.

adobe Photoshop CS2 கீ இருந்தா சொல்லுங்க நமக்கும்.
http://www.adobe.co.uk/products/tryadobe/main.html

http://www.crackdb.com/Adobe.Photoshop.CS2...tion_crack.html

http://www.crackdb.com/Adobe.Photoshop.CS2...v9.0_crack.html

http://www.crackdb.com/ADOBE.PHOTOSHOP.CS2....CS2_crack.html
Reply
#32
முதலில் உங்களின் படத்தை இங்கு இனணத்தைமைக்கு நன்றி.
படங்கள் அருமை மேலும் முயற்சி செய்திருந்;தால் சிறிய தவறுகளை குறைத்து இருக்கலாம்.
! ! !!
Reply
#33
[quote=Rasikai]விளக்கத்துக்கு நன்றி இளைஞன். நேரம் கிடைக்கும் போது முயற்சித்துப் பார்க்கிறேன். சீம் வெரி இன்ரஸ்ட்டிங்

ஆஹா..... அப்படியா :wink: :wink: :wink:
Reply
#34
நன்றி தியாகம் இணைப்புக்கு.
நன்றி தமிழன் உங்கள் கருத்துக்கு.


Reply
#35
இளைஞன் படங்கள் நல்லா வந்திருக்கு.நானும் முயற்சி செய்து பார்க்கிறேன்.
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)