01-27-2006, 11:35 PM
இங்கே கீழே இணைக்கப்பட்டுள்ள படங்க கணினி மூலம்
உருவாக்கப்பட்டவை. நிழற்படங்கள் சிலவற்றை பயன்படுத்தி
இவற்றை உருவாக்கியிருக்கிறேன். ஒவ்வொரு digital images
செய்வதற்கும் பயன்படுத்தப்பட்ட படங்களின் எண்ணிக்கை
எவ்வளவாக இருக்கும் என்பதை ஊகித்து சொல்லுங்கள்
பார்ப்போம். இந்த படங்களில் என்ன விடயங்கள்
வெளிப்படுகின்றன? படத்தைப் பார்க்கும் போது என்ன தோன்றுகிறது - உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.
<b>படம் 1:</b>
<img src='http://www.yarl.com/forum/files/palmen_screen_167.jpg' border='0' alt='user posted image'>
<b>படம் 2:</b>
<img src='http://www.yarl.com/forum/files/strand_screen_311.jpg' border='0' alt='user posted image'>
<b>படம் 3:</b>
<img src='http://www.yarl.com/forum/files/luft_screen_587.jpg' border='0' alt='user posted image'>
மேற்கண்ட படங்களுக்கும், என்னால் உருவாக்கப்பட்ட இன்னும் சில படங்களுக்குமான ஈழத்துக் காட்சிப்படங்களை தந்துதவிய மகிழன் அண்ணாவுக்கு (அருச்சுனா இணையத்தளம்) இந்த சந்தர்ப்பத்தில் எனது நன்றிகள். அதேபோல் படங்கள் தேடுவதில் உதவிபுரிந்த குளைக்காட்டானுக்கும், அருவிக்கும் மனமார்ந்த நன்றி. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&