Posts: 1,471
Threads: 24
Joined: Jun 2005
Reputation:
0
சங்கீத யாதி முல்லை காணவில்லை..... ( படம்: காதல் ஓவியம் )
பாடலை கேட்பதற்கு raaga.com க்கு செல்லவும்.. பாடலை கேட்டால் நிட்சயம் இதயத்தில் வலிக்கும் :roll:
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
ரொம்ப நன்றி விஷ்ணு எனக்கு ரொம்ப பிடித்த பாடல். கனநாட்களாக கேட்காததால் மறந்து விட்டேன் முதல் வரியை .
<b> .. .. !!</b>
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
அடுத்தது.....
காந்தமோ இது கண்ணொளிதானோ
காதல் நதியில் நீந்திடும் மீனோ
கருத்தை அறிந்தும் நாணம் ஏனோ
பொறுமை இழந்திடலாமோ - பெரும்
புரட்சியில் இறங்கிடலாமோ - நான்
கருங்கல்லுச் சிலையோ காதலெனக்கில்லையோ
வரம்பு மீறுதல் முறையோ..
சைக்கிளும் ஓட மண் மேலே - இரு
சக்கரம் சுழல்வது போலே - அணை
தாண்டிவரும் சுகமும் தூண்டிவிடும் முகமும்
சேர்ந்ததே உறவாலே...
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
விஷ்ணு கைவிட்டிடாதைங்கப்பா,.. :wink:
[b][size=18]
Posts: 2,542
Threads: 15
Joined: May 2005
Reputation:
0
இந்த பாடலுக்கு பல்லவியை கண்டுபிடியுங்கள்.
[b]சூடித் தந்த சுடர்க்கொடியே சோகத்தை நிறுத்திவிடு
நாளை வரும் மாலையென்று நம்பிக்கை வளர்த்துவிடு
நம் காதல் ஜோதி கலையும் ஜோதி கலைமகள் மகளே வா வா
ஆஆஆ காதல் ஜோதி கலையும் ஜோதி...ஆஆஆ...
ஜோதி எப்படி ஜோதியை எரிக்கும் ...
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
[imghttp://img186.imageshack.us/img186/8762/maargalithingalallavaa5ka.gif[/img]</ul>
<b> .. .. !!</b>
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
[imghttp://img186.imageshack.us/img186/8762/maargalithingalallavaa5ka.gif[/img]
<b> .. .. !!</b>
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
மார்கழி திங்கள் அல்லவா மதி கொஞ்சும் நாள் அல்லவா இது கண்ணன் வரும் பொழுதல்லவா..
<b> .. .. !!</b>
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
இந்த பாடலுக்கு பல்லவியை கண்டுபிடியுங்கள்.
உன் மயக்கம் தீர்க்க வந்த பெண் மயிலை புரியாதா
தன் மய்க்கம் தீர்க்க இங்கு தவிக்கிறாள் தெரியாதா
என்னுடலில் ஆசை என்றால் என்னை நீ மறந்து விடு
என்னுயிரை மதித்திருந்தால் வந்தவளை வாழவிடு..
<b> .. .. !!</b>
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
<b>மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா
உன்னுயிராய் நானிருக்க என்னுயிராய் நீயிருக்க
மன்னவா மன்னவா மன்னவா</b>
(ஹரி அண்ணா..நான் உங்களை கூப்பிடேல்லை
<img src='http://img51.imageshack.us/img51/5784/033102bebe1prv6qt.gif' border='0' alt='user posted image'> )
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>