Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
பல்லவியை கண்டுபிடியுங்கள்...!
[size=13]கள உறவுகளே... மட்டை நிறுத்துனரே..அடச்சீ மன்னிக்கவும்.. மட்டுநிறுத்துனர்களே
புதிதாக ஒரு போட்டி இதோ உங்களுக்காக உங்கள் ஆதரவுடன்
ஆரம்பமாகிறது..!
போட்டி இதுதான் ஒரு பாடலின் இடை வரிகளை (சரணம்) ஒருவர்
பாடுவார்.. அதனை வைத்து பாடலின் ஆரம்ப வரிகளை (பல்லவி)
நீங்கள் கண்டுபிடிக்கவேண்டும்..
என்ன நீங்கள் ரெடியா????
அந்தப்பக்கம் நம் உறவுகள் பட்டிமன்றத்தில் தூள் கிளப்புகிறார்கள்
அதே போல் இங்கும் தூள் கிளப்புங்கள்.....
யார் முதலில் போட்டியை ஆரம்பித்து வைக்கப் போகிறார்கள்
பார்ப்போமா????
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
காதல் என்ற ஒன்று அது கடவுள் போல
உணரத்தானே முடியும் அதில் உருவம் இல்லை
காயம் கண்ட இதயம் ஒரு குழந்தை போல
வாயை மூடி அழுமே சொல்ல வார்த்தை இல்லை
கண்டு பிடித்து பல்லவியை முழுமையாக பாடுங்களேன். எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம்
வெறும் கற்பனை சந்தோஷத்தில் அவரது கவனம்
அடுத்த பாடல்
ஒரு வண்ணத்துப்பூச்சி எந்தன் வழிதேடி வந்தது
அதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளது.
தீக்குள்ளே விரல் வைத்தேன் பனித்தீவில் கடைவைத்தேன்
மணல்வீடு கட்டிவைத்தேன்.
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Posts: 2,650
Threads: 35
Joined: Feb 2005
Reputation:
0
தேவதையைக் கண்டேன் காதலில் விழுந்தேன்
என் உயிருடன் கலந்துவிட்டாள்.
நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள்
என் முகவரி மாற்றி வைத்தாள்
அடுத்த பாடல்
காற்றின் அலை வரிசை கேட்கின்றதா கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர்
வழிகின்றதா நெஞ்சு நனைகின்றதா
இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா
காற்றில் கண்ணீரை ஏற்றி கவிதைச் செந்தேனை ஊற்றி
கண்ணே உன் வாசல் சேர்த்தேன்
ஓயும் ஜீவன் ஒடும் முன்னே ஓடோடி வா

Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாக தேடிப் பார்த்தேன்
கடல் நீரிலே துளி வீழ்ந்தபின்
அதைத் தேடிப் பார்த்தேன்..!
அடுத்த பாடல்
[b]நேற்று முதல் புத்தி மாறி பேதலிக்கிறேன்
நானும்..நிறைகுடத்தை வைத்துக் கொண்டு நீர் இறைக்கிறேன்..
பூப்பறிக்க போன நானும் இலை பறிக்கிறேன்..
இன்று..பால்குடித்த பின்பு தானே பல் துலக்கினேன்..!
Vasi
Posts: 2,650
Threads: 35
Joined: Feb 2005
Reputation:
0
உன்னைக் கண்ட பின்பு தான்
என்னைக் கண்டு கொண்டேன்
உன் கண்ணைக் கண்ட பின்பு தான்
காதல் கண்டு கொண்டேன்
அடுத்த பாடல் வரி
ஒரு ஆணுக்கு எழுதிய
இலக்கணம் உன்னிடத்தில் கண்டேன்
என் பாதத்தில் பள்ளி கொள்ள
உனக்கொரு அனுமதி தந்தேன்

Posts: 67
Threads: 3
Joined: Nov 2004
Reputation:
0
மின்சார கண்ணா என் மன்னா (படையப்பா)

Posts: 2,650
Threads: 35
Joined: Feb 2005
Reputation:
0
Killya நீங்கள் பாடல் வரியைத் தரவேண்டும் :wink:

Posts: 67
Threads: 3
Joined: Nov 2004
Reputation:
0
அது தான் (மின்சார கண்ணா என் மன்னா )

Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
பட்டாம் பூச்சி குளிக்கும் போது சாயம் போகுமா
கண்ணும் கண்ணும் மோதும் போது காயமாகுமா :wink:

Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
KULAKADDAN Wrote:பட்டாம் பூச்சி குளிக்கும் போது சாயம் போகுமா
கண்ணும் கண்ணும் மோதும் போது காயமாகுமா :wink:
காதலியே காதலியே காதலை ஏன் மறந்தாய்
எத்தனையோ பெண்களிலே எனக்கென ஏன் பிறந்தாய்
இனிமேல் யார் துணையோ இவளே கீர்த்தனையோ
அருமையான பாடல் வரிகள் மற்றும் இசை. நல்ல தெரிவு குளக்ஸ்
அடுத்த பாடல்
[size=13]நகரும் நெருப்பாய் கொழுந்துவிட்டெரிந்தேன்
அணைந்தபின்பும் கனலின் மேலெரிந்தேன்
காலைப்பனியாக என்னை வாரிக்கொண்டாள்
நேரங்கூட எதிரியாகிவிட
யுகங்கள் ஆக வேடம் மாறிவிட
அணைத்துக்கொண்டாயே பின்பு ஏனோ சென்றாய்
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
உயிரின் உயிரே உயிரே
நதியின் கரையில்
காத்துக் கிடக்கின்றேன்..
ஈர அலைகள் முகத்தில் அடித்தும்
முழுதும் வேர்க்கின்றேன்..
அடுத்த பாடல்
[size=13]தன் மண்ணைவிட்டொரு
குருவிக் குடும்பம்
பறந்து போகுதடி...
தான் இந்நாள் வரைக்கும்
இருந்த கூட்டை
மறந்து போகுதடி...
Vasi
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
அன்பான தாயை விட்டு எங்கே நீ போனாலும்
நீங்காமல் உன்னை சுற்றும் எண்ணங்கள் என்னாளும்
ஐயா உன் கால்கள் பட்ட பூமி தாயின் மடி
எங்கேயும் ஏதும் இல்ல ஈடு சொல்லும்படி
இது மகாநதி படத்தில் எஸ்பி பாலா பாடியது
அடுத்த பாடல்
[size=13]உன் பேரும் தெரியாதே உன் ஊரும் தெரியாதே
அழகான பறவைக்கு பெயர் வேண்டுமா
நீ என்னை பார்க்காமல் நான் உன்னை பார்க்கின்றேன்
நதியில் விழும் விம்பத்தை நிலா அறியுமா
உயிருக்குள் இன்னோர் ஊயிரை சுமக்கின்றேன் காதல் இதுவா
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Posts: 2,650
Threads: 35
Joined: Feb 2005
Reputation:
0
கண் மூடித்திறக்கும் போது
கடவுள் எதிரே வந்தது போல
அடடா என் கண் முன்னாடி
அவளே வந்து நின்றாளே
அடுத்த பாடல் வரி
வெளியே சிரித்து நான் விளையாடினாலும்
தனியே அழ வைக்கிறாய்
இந்த ஜீவன் இன்னும் கூட ஏன் உயிர் தாங்குது

Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
சொல்லத்தான் நினைக்கிறேன் சொல்லாமல் தவிக்கிறேன் காதல் சுகமானது. வாசல்படி ஓரமாய் வந்து வந்து போகும் தேடல் சுகமானது.. சரியா மழலை.. :wink: :mrgreen:

Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
மழைக்காத்து வீசிற போது மல்லிகைப்பு} பாடாதா..மழை மேகம் கூடுற போது வான மயில் ஆடாதா..??
வந்தாச்சு சித்திரை தான் போயாச்சு நித்திரை தான்.
பு}வானா.. பெண்ணுக்குத்தான் மாமா நீ சேதி சொல்லு.......................................................................... :roll: