Yarl Forum
பல்லவியை கண்டுபிடியுங்கள்...! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பல்லவியை கண்டுபிடியுங்கள்...! (/showthread.php?tid=4284)



பல்லவியை கண்டுபிடியுங்கள்...! - vasisutha - 05-13-2005

<span style='color:orange'><b>பல்லவியை கண்டுபிடியுங்கள்...!</b>

[size=13]கள உறவுகளே... மட்டை நிறுத்துனரே..அடச்சீ மன்னிக்கவும்.. மட்டுநிறுத்துனர்களே
புதிதாக ஒரு போட்டி இதோ உங்களுக்காக உங்கள் ஆதரவுடன்
ஆரம்பமாகிறது..!
<b>போட்டி இதுதான் ஒரு பாடலின் இடை வரிகளை (சரணம்) ஒருவர்
பாடுவார்.. அதனை வைத்து பாடலின் ஆரம்ப வரிகளை (பல்லவி)
நீங்கள் கண்டுபிடிக்கவேண்டும்..</b>

என்ன நீங்கள் ரெடியா????

அந்தப்பக்கம் நம் உறவுகள் பட்டிமன்றத்தில் தூள் கிளப்புகிறார்கள்
அதே போல் இங்கும் தூள் கிளப்புங்கள்.....

யார் முதலில் போட்டியை ஆரம்பித்து வைக்கப் போகிறார்கள்
பார்ப்போமா????</span>


- Mathan - 05-13-2005

<span style='font-size:20pt;line-height:100%'>காதல் என்ற ஒன்று அது கடவுள் போல
உணரத்தானே முடியும் அதில் உருவம் இல்லை
காயம் கண்ட இதயம் ஒரு குழந்தை போல
வாயை மூடி அழுமே சொல்ல வார்த்தை இல்லை</span>

கண்டு பிடித்து பல்லவியை முழுமையாக பாடுங்களேன். எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று


- Malalai - 05-13-2005

சக்கரை நிலவே பெண் நிலவே
காணும் போதே கரைந்தாயே
நிம்மதியில்லை ஏனில்லை நீயில்லையே

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அடுத்த பாடலுக்கான வரி

ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை
இதில் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் (2) - அதில்
பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம் (2)


- Mathan - 05-13-2005

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம்
வெறும் கற்பனை சந்தோஷத்தில் அவரது கவனம்

அடுத்த பாடல்

<span style='font-size:21pt;line-height:100%'>ஒரு வண்ணத்துப்பூச்சி எந்தன் வழிதேடி வந்தது
அதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளது.
தீக்குள்ளே விரல் வைத்தேன் பனித்தீவில் கடைவைத்தேன்
மணல்வீடு கட்டிவைத்தேன்.</span>


- Malalai - 05-13-2005

தேவதையைக் கண்டேன் காதலில் விழுந்தேன்
என் உயிருடன் கலந்துவிட்டாள்.
நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள்
என் முகவரி மாற்றி வைத்தாள்

அடுத்த பாடல்

காற்றின் அலை வரிசை கேட்கின்றதா கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்­ணீர்
வழிகின்றதா நெஞ்சு நனைகின்றதா
இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா
காற்றில் கண்­ணீரை ஏற்றி கவிதைச் செந்தேனை ஊற்றி
கண்ணே உன் வாசல் சேர்த்தேன்
ஓயும் ஜீவன் ஒடும் முன்னே ஓடோடி வா


- vasisutha - 05-13-2005

<i>பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாக தேடிப் பார்த்தேன்
கடல் நீரிலே துளி வீழ்ந்தபின்
அதைத் தேடிப் பார்த்தேன்..!</i>

அடுத்த பாடல்

[b]நேற்று முதல் புத்தி மாறி பேதலிக்கிறேன்
நானும்..நிறைகுடத்தை வைத்துக் கொண்டு நீர் இறைக்கிறேன்..
பூப்பறிக்க போன நானும் இலை பறிக்கிறேன்..
இன்று..பால்குடித்த பின்பு தானே பல் துலக்கினேன்..!


- Malalai - 05-13-2005

உன்னைக் கண்ட பின்பு தான்
என்னைக் கண்டு கொண்டேன்
உன் கண்ணைக் கண்ட பின்பு தான்
காதல் கண்டு கொண்டேன்

அடுத்த பாடல் வரி

ஒரு ஆணுக்கு எழுதிய
இலக்கணம் உன்னிடத்தில் கண்டேன்
என் பாதத்தில் பள்ளி கொள்ள
உனக்கொரு அனுமதி தந்தேன்


- killya - 05-13-2005

மின்சார கண்ணா என் மன்னா (படையப்பா)


- Malalai - 05-13-2005

Killya நீங்கள் பாடல் வரியைத் தரவேண்டும் :wink:


- killya - 05-13-2005

அது தான் (மின்சார கண்ணா என் மன்னா )


- KULAKADDAN - 05-13-2005

பட்டாம் பூச்சி குளிக்கும் போது சாயம் போகுமா
கண்ணும் கண்ணும் மோதும் போது காயமாகுமா :wink:


- Malalai - 05-13-2005

Killya ஒரு பாடலை நீங்கள் கண்டு பிடித்தவுடன் அதன் வரிகளையும் தந்து...அடுத்த பாடல் ஒன்றில் இருந்து இடையிலிருந்து வரிகளைத் தரவேண்டும் அப்பொழுது தானே தொடர்ச்சியாகப் போய் கொண்டிருக்கும்....நன்றி.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


- Mathan - 05-14-2005

KULAKADDAN Wrote:பட்டாம் பூச்சி குளிக்கும் போது சாயம் போகுமா
கண்ணும் கண்ணும் மோதும் போது காயமாகுமா :wink:

காதலியே காதலியே காதலை ஏன் மறந்தாய்
எத்தனையோ பெண்களிலே எனக்கென ஏன் பிறந்தாய்
இனிமேல் யார் துணையோ இவளே கீர்த்தனையோ

அருமையான பாடல் வரிகள் மற்றும் இசை. நல்ல தெரிவு குளக்ஸ்

அடுத்த பாடல்

[size=13]நகரும் நெருப்பாய் கொழுந்துவிட்டெரிந்தேன்
அணைந்தபின்பும் கனலின் மேலெரிந்தேன்
காலைப்பனியாக என்னை வாரிக்கொண்டாள்
நேரங்கூட எதிரியாகிவிட
யுகங்கள் ஆக வேடம் மாறிவிட
அணைத்துக்கொண்டாயே பின்பு ஏனோ சென்றாய்


- vasisutha - 05-14-2005

<i>உயிரின் உயிரே உயிரே
நதியின் கரையில்
காத்துக் கிடக்கின்றேன்..
ஈர அலைகள் முகத்தில் அடித்தும்
முழுதும் வேர்க்கின்றேன்..</i>

அடுத்த பாடல்

[size=13]<b>தன் மண்ணைவிட்டொரு
குருவிக் குடும்பம்
பறந்து போகுதடி...
தான் இந்நாள் வரைக்கும்
இருந்த கூட்டை
மறந்து போகுதடி... </b>


- Mathan - 05-15-2005

அன்பான தாயை விட்டு எங்கே நீ போனாலும்
நீங்காமல் உன்னை சுற்றும் எண்ணங்கள் என்னாளும்
ஐயா உன் கால்கள் பட்ட பூமி தாயின் மடி
எங்கேயும் ஏதும் இல்ல ஈடு சொல்லும்படி

இது மகாநதி படத்தில் எஸ்பி பாலா பாடியது

அடுத்த பாடல்

[size=13]உன் பேரும் தெரியாதே உன் ஊரும் தெரியாதே
அழகான பறவைக்கு பெயர் வேண்டுமா
நீ என்னை பார்க்காமல் நான் உன்னை பார்க்கின்றேன்
நதியில் விழும் விம்பத்தை நிலா அறியுமா

உயிருக்குள் இன்னோர் ஊயிரை சுமக்கின்றேன் காதல் இதுவா


- Malalai - 05-15-2005

கண் மூடித்திறக்கும் போது
கடவுள் எதிரே வந்தது போல
அடடா என் கண் முன்னாடி
அவளே வந்து நின்றாளே

அடுத்த பாடல் வரி

வெளியே சிரித்து நான் விளையாடினாலும்
தனியே அழ வைக்கிறாய்
இந்த ஜீவன் இன்னும் கூட ஏன் உயிர் தாங்குது


- tamilini - 05-15-2005

சொல்லத்தான் நினைக்கிறேன் சொல்லாமல் தவிக்கிறேன் காதல் சுகமானது. வாசல்படி ஓரமாய் வந்து வந்து போகும் தேடல் சுகமானது.. சரியா மழலை.. :wink: :mrgreen:


- Malalai - 05-15-2005

சரி அக்கா..நீங்க பாடல் வரியைத் தாங்க...பல்லவி கண்டு பிடிப்பதற்கு <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 05-15-2005

[quote=Malalai]

வெளியே சிரித்து நான் விளையாடினாலும்
தனியே அழ வைக்கிறாய்
இந்த ஜீவன் இன்னும் கூட ஏன் உயிர் தாங்குது


சொல்லத்தான் நினைக்கிறேன்
சொல்லாமல் தவிக்கிறேன்
காதல் சுகமானது <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


- tamilini - 05-15-2005

மழைக்காத்து வீசிற போது மல்லிகைப்பு} பாடாதா..மழை மேகம் கூடுற போது வான மயில் ஆடாதா..??
வந்தாச்சு சித்திரை தான் போயாச்சு நித்திரை தான்.
பு}வானா.. பெண்ணுக்குத்தான் மாமா நீ சேதி சொல்லு.......................................................................... :roll: