Posts: 2,315
Threads: 5
Joined: Jan 2005
Reputation:
0
பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாகத் தேடிப் பார்த்தேன்....
அடுத்த பாடல்
சோலை மல ரொளியோ - உனது
சுந்தரப் புன்னகை தான் ?
நீலக் கடலலையே - உனது
நெஞ்சி லலைக ளடீ!
கோலக் குயி லோசை - உனது
குரலி னிமை யடீ!
வாலைக் குமரி யடீ - கண்ணம்மா!
மருவக் காதல் கொண்டேன்
. .
.
Posts: 558
Threads: 4
Joined: Nov 2004
Reputation:
0
சுட்டும் விழிச் சுடர்தான் கண்ணம்மா
சூரிய சந்திரரோ
வட்டக் கரியவிழி கண்ணம்மா
வானக் கருமைகொல்லோ
---------------------------------------
கதை கட்ட ஒருவன் பிறந்துவிட்டால்
கண்ணகி வாழ்விலும் களங்கமுண்டு
காப்பாற்ற சிலபேர் இருந்துவிட்டால்
கள்வனின் வாழ்விலும் நியாயமுண்டு
கோர்ட்டுக்கு தேவை ஒரு சாட்சி - உன்
குணத்துக்கு தேவை மனசாட்சி - உன்
குணத்துக்கு தேவை மனசாட்சி
!
Posts: 2,315
Threads: 5
Joined: Jan 2005
Reputation:
0
பாராட்டுகள் ஈஸ்வர் அண்ணா,
அடுத்த பாட்டு எங்கே :roll:
. .
.
Posts: 106
Threads: 8
Joined: Nov 2003
Reputation:
0
மன்னிக்கவும்.(ஈஸ்வர் அடுத்தபாட்டு தரவில்லையென்ற நித்திலாவின் பதில் பார்த்து அடுத்த பாடல் எழுதியதால் அது அழிக்கப்பட்டுள்ளது)
Posts: 558
Threads: 4
Joined: Nov 2004
Reputation:
0
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்
உன் கையில் என்னைக் கொடுத்தேன்
நீதானே புன்னகை மன்னன்
உன் ராணி நானே
---------------------------------------
கதை கட்ட ஒருவன் பிறந்துவிட்டால்
கண்ணகி வாழ்விலும் களங்கமுண்டு
காப்பாற்ற சிலபேர் இருந்துவிட்டால்
கள்வனின் வாழ்விலும் நியாயமுண்டு
கோர்ட்டுக்கு தேவை ஒரு சாட்சி - உன்
குணத்துக்கு தேவை மனசாட்சி - உன்
குணத்துக்கு தேவை மனசாட்சி
!
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
உனக்கு நீதான் நீதிபதி
மனிதன் எதையும் பேசட்டுமே
மனதை பாத்துக்க நல்லபடி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
அடுத்த பாடல்
<span style='font-size:20pt;line-height:100%'>பல்லவன் சிற்பிகள் அன்று,
பண்ணிய சிற்பத்தில் ஒன்று,
பெண்ணென வந்தது இன்று சிலையே.
உந்தன் அழகுக்கில்லை ஈடு</span>
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 106
Threads: 8
Joined: Nov 2003
Reputation:
0
படம்: காதலர் தினம்
என்ன விலை அழகே?
சொன்ன விலைக்கு வாங்க வருவேன்,
விலை உயிரென்றாலும் தருவேன்.
இந்த அழகை கண்டு வியந்து போகிறேன்.
ஒரு மொழியில்லாமல்
மெளனமாகிறேன்.
Posts: 485
Threads: 3
Joined: Oct 2004
Reputation:
0
பூலோகம் என்பது பொடியாகிப் போகலாம்
பொன்னாரமே நம்காதலே புலோகம் தாண்டி வாழலாம்.....?
கண்டுபிடியுங்கோ நண்பர்களே இந்தப்பாடலையும்.........................
:::: . ( - )::::
Posts: 106
Threads: 8
Joined: Nov 2003
Reputation:
0
அடுத்த பாடல்....
ஆசை வந்து என்னை ஆட்டி வைத்த பாவம்
மற்றவரை நான் ஏன் குற்றம் சொல்ல வேணும்
கொட்டும் மழைக்காலம் உப்பு விற்கப் போனேன்
காற்றடிக்கும் நேரம் மாவு விற்கப் போனேன்
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
படம்: அமராவதி
<i>தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே அன்னமே
காடு மலை நதிகள் எல்லாம் காதலின் சின்னமே.</i>
அடுத்த பாடல்..
[size=13]<b>காற்று விடும் கேள்விக்கு மலர் சொல்லும் பதில் என்னவோ?</b>
வாசங்கள் பேசாத பதிலா தம்பி..!
<b>மேகம் விடும் கேள்விக்கு வெண்ணிலவின் பதில் என்னவோ?</b>
கடல் ஆடும் அலை கூட பதில்தான் தம்பி..!
<b>அவளின் மௌனம் பார்த்து பதைபதைக்கும் என் மனம்.</b>.
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
<b>சூரியனும் தேவையில்லை நீ போதும் நீ போதும்
குட்மோர்னிங் நீயே சொன்னால் அதுபோதும் எப்போதும்
வெண்ணிலவும் தேவையில்லை நீ போதும் நீ போதும்
உன் விழிகள் என் மேல் பட்டால் அதுபோதும் எப்போதும்</b>
----------
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
அடுத்த பல்லவிக்கான பாடல் வரி
சூரியனும் தேவையில்லை நீ போதும் நீ போதும்
குட்மோர்னிங் நீயே சொன்னால் அதுபோதும் எப்போதும்
வெண்ணிலவும் தேவையில்லை நீ போதும் நீ போதும்
உன் விழிகள் என் மேல் பட்டால் அதுபோதும் எப்போதும்
----------