Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பல்லவியை கண்டுபிடியுங்கள்...!
பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாகத் தேடிப் பார்த்தேன்....

அடுத்த பாடல்

சோலை மல ரொளியோ - உனது
சுந்தரப் புன்னகை தான் ?
நீலக் கடலலையே - உனது
நெஞ்சி லலைக ளடீ!
கோலக் குயி லோசை - உனது
குரலி னிமை யடீ!
வாலைக் குமரி யடீ - கண்ணம்மா!
மருவக் காதல் கொண்டேன்
. .
.
Reply
சுட்டும் விழிச் சுடர்தான் கண்ணம்மா
சூரிய சந்திரரோ
வட்டக் கரியவிழி கண்ணம்மா
வானக் கருமைகொல்லோ

---------------------------------------

கதை கட்ட ஒருவன் பிறந்துவிட்டால்
கண்ணகி வாழ்விலும் களங்கமுண்டு
காப்பாற்ற சிலபேர் இருந்துவிட்டால்
கள்வனின் வாழ்விலும் நியாயமுண்டு
கோர்ட்டுக்கு தேவை ஒரு சாட்சி - உன்
குணத்துக்கு தேவை மனசாட்சி - உன்
குணத்துக்கு தேவை மனசாட்சி

!
Reply
பாராட்டுகள் ஈஸ்வர் அண்ணா,

அடுத்த பாட்டு எங்கே :roll:
. .
.
Reply
மன்னிக்கவும்.(ஈஸ்வர் அடுத்தபாட்டு தரவில்லையென்ற நித்திலாவின் பதில் பார்த்து அடுத்த பாடல் எழுதியதால் அது அழிக்கப்பட்டுள்ளது)
Reply
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்
உன் கையில் என்னைக் கொடுத்தேன்
நீதானே புன்னகை மன்னன்
உன் ராணி நானே

---------------------------------------

கதை கட்ட ஒருவன் பிறந்துவிட்டால்
கண்ணகி வாழ்விலும் களங்கமுண்டு
காப்பாற்ற சிலபேர் இருந்துவிட்டால்
கள்வனின் வாழ்விலும் நியாயமுண்டு
கோர்ட்டுக்கு தேவை ஒரு சாட்சி - உன்
குணத்துக்கு தேவை மனசாட்சி - உன்
குணத்துக்கு தேவை மனசாட்சி

!
Reply
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
உனக்கு நீதான் நீதிபதி
மனிதன் எதையும் பேசட்டுமே
மனதை பாத்துக்க நல்லபடி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
அடுத்த பாடல்

<span style='font-size:20pt;line-height:100%'>பல்லவன் சிற்பிகள் அன்று,
பண்ணிய சிற்பத்தில் ஒன்று,
பெண்ணென வந்தது இன்று சிலையே.
உந்தன் அழகுக்கில்லை ஈடு</span>
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
படம்: காதலர் தினம்

என்ன விலை அழகே?
சொன்ன விலைக்கு வாங்க வருவேன்,
விலை உயிரென்றாலும் தருவேன்.
இந்த அழகை கண்டு வியந்து போகிறேன்.
ஒரு மொழியில்லாமல்
மெளனமாகிறேன்.
Reply
பூலோகம் என்பது பொடியாகிப் போகலாம்
பொன்னாரமே நம்காதலே புலோகம் தாண்டி வாழலாம்.....?

கண்டுபிடியுங்கோ நண்பர்களே இந்தப்பாடலையும்.........................
:::: . ( - )::::
Reply
அடுத்த பாடல்....

ஆசை வந்து என்னை ஆட்டி வைத்த பாவம்
மற்றவரை நான் ஏன் குற்றம் சொல்ல வேணும்
கொட்டும் மழைக்காலம் உப்பு விற்கப் போனேன்
காற்றடிக்கும் நேரம் மாவு விற்கப் போனேன்
Reply
Kalai Wrote:அடுத்த பாடல்....

ஆசை வந்து என்னை ஆட்டி வைத்த பாவம்
மற்றவரை நான் ஏன் குற்றம் சொல்ல வேணும்
கொட்டும் மழைக்காலம் உப்பு விற்கப் போனேன்
காற்றடிக்கும் நேரம் மாவு விற்கப் போனேன்

உன்னை நினைச்சேன் பாட்டுப்படிச்சேன் தங்கமே ஞானத்தங்கமே
என்னை நினைச்சு நானும் சிரிச்சேன் தங்கமே ஞானத்தங்கமே
அந்த வானம் அழுதாத்தான் இந்த பூமியே சிரிக்கும்...........
:::: . ( - )::::
Reply
aswini2005 Wrote:பூலோகம் என்பது பொடியாகிப் போகலாம்
பொன்னாரமே நம்காதலே புலோகம் தாண்டி வாழலாம்.....?

கண்டுபிடியுங்கோ நண்பர்களே இந்தப்பாடலையும்.........................
ஒருதருக்கும் இந்தப்பாட்டு என்னெண்டு தெரியாதோ ? :roll:
:::: . ( - )::::
Reply
aswini2005 Wrote:
Quote:பூலோகம் என்பது பொடியாகிப் போகலாம்
பொன்னாரமே நம்காதலே புலோகம் தாண்டி வாழலாம்
.....?

கண்டுபிடியுங்கோ நண்பர்களே இந்தப்பாடலையும்.........................
ஓஓ உதுபாட்டே நான் கதைவசனம் எண்டு நினைச்சு பேசாம இருந்திட்டன் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
படம்: அமராவதி

<i>தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே அன்னமே
காடு மலை நதிகள் எல்லாம் காதலின் சின்னமே.</i>

அடுத்த பாடல்..

[size=13]<b>காற்று விடும் கேள்விக்கு மலர் சொல்லும் பதில் என்னவோ?</b>
வாசங்கள் பேசாத பதிலா தம்பி..!
<b>மேகம் விடும் கேள்விக்கு வெண்ணிலவின் பதில் என்னவோ?</b>
கடல் ஆடும் அலை கூட பதில்தான் தம்பி..!
<b>அவளின் மௌனம் பார்த்து பதைபதைக்கும் என் மனம்.</b>.
Reply
படம் சேது

காதல் தன் வேலையை காட்டுதடி
மாலையில் வேதனை கூட்டுதடி

அடுத்த பாடல் வரும் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply
<b>சூரியனும் தேவையில்லை நீ போதும் நீ போதும்
குட்மோர்னிங் நீயே சொன்னால் அதுபோதும் எப்போதும்

வெண்ணிலவும் தேவையில்லை நீ போதும் நீ போதும்
உன் விழிகள் என் மேல் பட்டால் அதுபோதும் எப்போதும்</b>
----------
Reply
sathiri Wrote:
aswini2005 Wrote:
Quote:பூலோகம் என்பது பொடியாகிப் போகலாம்
பொன்னாரமே நம்காதலே புலோகம் தாண்டி வாழலாம்
.....?

கண்டுபிடியுங்கோ நண்பர்களே இந்தப்பாடலையும்.........................
ஓஓ உதுபாட்டே நான் கதைவசனம் எண்டு நினைச்சு பேசாம இருந்திட்டன் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
சாத்திரத்திலை கதை சொல்லிச் சொல்லி பாட்டெல்லாம் கதையாகிப்போகுது சாத்திரிக்கு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

இந்தப் பகுதிக்குள் அரட்டை தேவையில்லையென நினைக்கிறேன். ஏனெனில் இப்பகுதிக்குரிய அரட்டைக்காகவே அங்கத்தவர்பகுதிக்குள் ஒரு பக்கம் திறக்கப்பட்டிருக்கு. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
http://www.yarl.com/forum/viewtopic.php?p=90919#90919
----------
Reply
அடுத்த பல்லவிக்கான பாடல் வரி

சூரியனும் தேவையில்லை நீ போதும் நீ போதும்
குட்மோர்னிங் நீயே சொன்னால் அதுபோதும் எப்போதும்

வெண்ணிலவும் தேவையில்லை நீ போதும் நீ போதும்
உன் விழிகள் என் மேல் பட்டால் அதுபோதும் எப்போதும்
----------
Reply
[quote][quote="vennila
இந்தப் பகுதிக்குள் அரட்டை தேவையில்லையென நினைக்கிறேன். ஏனெனில் இப்பகுதிக்குரிய அரட்டைக்காகவே அங்கத்தவர்பகுதிக்குள் ஒரு பக்கம் திறக்கப்பட்டிருக்கு. <!--emo&:P--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->http://www.yarl.com/forum/viewtopic.php?p=90919#90919[/quote][/quote]
வெண்ணிலா தங்கைக்கு இந்தப்பகுதிக்குள் கேட்கும் கேள்விக்கு இதிலேதானெ பதில் கொடுக்க வேண்டும். இதற்கான பதில் அரட்டையில் என்றால் என்ன தங்கையே செய்யலாம் ? பல்லவி கண்டுபிடிப்பை அரட்டையில் எழுதவோ ? முடிவு உங்கள் கையில் ? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
:::: . ( - )::::
Reply

Forum Jump:

Users browsing this thread: 4 Guest(s)