Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அறியாமைக்கு ஓர் அறிவுரை
kavithan Wrote:
tamilini Wrote:காதல் ஒருமுறை தான் மலரனும் என்பது என்ன எழுதப்படாதா விதியா.. என்ன..?? :wink: Idea

சரியான நேரத்தில் சரியான விதத்தில் உரிய ஆளுடன் மலர்ந்தால். <b>கடைசியில் </b>கைசேரும்.

என்ன<b> கடைசியில் காதலிச்சவரை </b>கைகோப்பியளோ.. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

பின்ன என்ன இன்னும் ஒராளின் காதலனையா கைபிடிக்கிறது.. ஆ ஆ
<b> .</b>

<b>
.......!</b>
Reply
Quote:பின்ன என்ன இன்னும் ஒராளின் காதலனையா கைபிடிக்கிறது.. ஆ ஆ
_________________
வீழ்வது நாமாயினும் வாழ்வது நம் தமிழாகட்டும்.

வண்ணத்தமிழ் வணக்கங்களுடன்
தமிழினி.......!

பிள்ளை நீ இவையளை நம்பாதை அப்பு சொல்லுறபடி செய்
ஓகே இப்ப நீ ---- பண்ணனும் அப்படி தானே (உந்த ரொப்பிக் தானே நடக்கிது இங்க )

ஓகே நான் கேட்டதுக்கு பதிலை எழுது மிச்சத்தை விலாவாரியா எழுதிறன் :wink: :wink: :wink: :wink:
[b]
Reply
என்ன கிண்டலா..?? நாங்க ஏற்கனவே காதலிக்கிறம் சின்னப்பு.. அதில நாங்க உறுதியாய் இருக்கம். சும்மா தம்பியோடை கதைக்கிறம்.. மற்றவர்களிடம் ஐடியா வாங்கி காதலிக்கிற நிலையில நாங்க இல்லை சுயமா செய்வம் சரியா..?? நன்றி சின்னப்பு :twisted:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin-kavithan+--><div class='quotetop'>QUOTE(kavithan)<!--QuoteEBegin--><!--QuoteBegin-tamilini+--><div class='quotetop'>QUOTE(tamilini)<!--QuoteEBegin-->காதல் ஒருமுறை தான் மலரனும் என்பது என்ன எழுதப்படாதா விதியா.. என்ன..??  :wink:  Idea

சரியான நேரத்தில் சரியான விதத்தில் உரிய ஆளுடன் மலர்ந்தால். <b>கடைசியில் </b>கைசேரும்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

என்ன<b> கடைசியில் காதலிச்சவரை </b>கைகோப்பியளோ.. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

பின்ன என்ன இன்னும் ஒராளின் காதலனையா கைபிடிக்கிறது.. ஆ ஆ<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

நான் பல விடையங்களை கேட்டேன்

அதாவது
கடைசியாக காதலிச்சவரை கைபிடிப்பீர்களா..?
அல்லது அம்மா அப்பா பர்க்கிறவரை கைபிடிப்பீர்களா ?
கடைசிவரை ஒருவரை காதலித்து கை பிடிப்பீர்களா..?
கடைசியில் எல்லாரையும் கைவிடுவீர்களா?

என்ன ஏதாவது விளங்கிச்சா
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->என்ன<b> கடைசியில் காதலிச்சவரை </b>கைகோப்பியளோ..  :wink:  :lol:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
[b][size=18]
Reply
அது தான் சொன்னம் .. காதலிச்சவரை தான் கைப்பிடிக்கிறது என்று இருக்கம். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
அதுதான் எத்தினயாவதா.... :?: :wink: :wink:
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
இது என்ன அப்புட வேட்டிமாதிரி, அனுமருடைய வால்மாதிரி
நீண்டுகோண்டே போகுது <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
:: ::

-
!
Reply
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->அது தான் சொன்னம் .. காதலிச்சவரை தான் கைப்பிடிக்கிறது என்று இருக்கம்.  :wink:  Tongue<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

கடைசியாளா..?
அல்லது
ஒண்டு தானோ....?
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
<!--QuoteBegin-KULAKADDAN+-->QUOTE(KULAKADDAN)<!--QuoteEBegin-->அதுதான் எத்தினயாவதா.... :?:  :wink:  :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
கடைசியாம்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
<!--QuoteBegin-kavithan+-->QUOTE(kavithan)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->
நிச்சயமாக காலத்தின் கதியோட்டத்தில் வேறொரு காதல் நிச்சயமாக பூக்கும்.  

ஒரு தடவை மலர்ந்தால்தான் பூ, ஒரு தடவை வந்தால் தான் காதல் என்பது எல்லாம் யதார்த்தத்தில் இல்லை.  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

மலரும்
காதல் மலரும்
கள்ளக் காதல்
காமக்காதல்
நாளும் மலரும்.
ஆனால்
உண்மைக்காதல்
ஒன்று
ஒருவன் ஒருத்தியின்'
மனதுக்குள் வாழ்ந்து சாகும்.

<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--><!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
நிச்சயமாக! உண்மை காதல் உணர்வுள்ளவரை உயிரில் கலந்திருக்கும் என்பது உண்மைதான். ஆனால், அந்த நினைவுகளோடு காலம் வரை வாழ்ந்தவர் சொற்பரே. யதார்த்தமும் அப்படித்தான். இன்று அந்த நினைவுகள் இதம் தரலாம், ஆனால் காலமாற்றத்தில் வேறொரு காதல் மலரும்போது முன்வந்த காதல் பசுமையான நினைவுகளாகவே இருக்கும். இந்த யதார்த்தத்தினை புரிந்து கொள்ள மனப் பக்குவம் வேண்டும். இளம் கன்று பயம் அறியாது என்பார்கள்.....  Big Grin  Big Grin  


------------------------------<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ம்ம்ம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
தமிழினி கவிதனுக்கு நீங்கள் சொல்வது ஒன்றுமே விளங்குதில்லை. சும்மா அலட்டுவது மாதிரியே தெரிகிறது. உங்கள் கருத்துக்களுடன் வாதமில்லை விதண்டாவாதம் தான் செய்கிறார். அதாவது இன்னும் மணந்தால் மகாராணி இல்லைமே மரணதேவி என்கிறார். தங்கள் பக்கத்து தவறினை மறைக்க எதையெதைப்போட்டு மூடலாமோ அத்தனையையும் கொண்டு வந்து மூடுகிறார் அது முடியவில்லை.

சோ தங்கை தமிழினி நீங்கள் மௌனமாக இருப்பது உங்கள் கருத்துக்கு கௌரவம். இது அடியேனின் சின்ன ஆலோசனை. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
:::: . ( - )::::
Reply
<!--QuoteBegin-kavithan+-->QUOTE(kavithan)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->
நிச்சயமாக காலத்தின் கதியோட்டத்தில் வேறொரு காதல் நிச்சயமாக பூக்கும்.  

ஒரு தடவை மலர்ந்தால்தான் பூ, ஒரு தடவை வந்தால் தான் காதல் என்பது எல்லாம் யதார்த்தத்தில் இல்லை.  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

மலரும்
காதல் மலரும்
கள்ளக் காதல்
காமக்காதல்
நாளும் மலரும்.
ஆனால்
உண்மைக்காதல்
ஒன்று
ஒருவன் ஒருத்தியின்'
மனதுக்குள் வாழ்ந்து சாகும்.


------------------------------<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
Cry Cry காதல் வந்தால் சொல்லியனுப்ப உயிரோடிருந்தால் வருகிறேன். (இயற்கை படத்தில் வந்த பாடல்வரி)

நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால் நெருப்பாய் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன் (ஆட்டோ கிராப் பாடல்வரி)
Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry
தம்பி கவிதன் இப்படி எத்தனை நாள்தான் பாடிக்கொண்டிருக்கப் போகிறது உங்கள் வர்க்கம். :roll:
:::: . ( - )::::
Reply
<!--QuoteBegin-kavithan+-->QUOTE(kavithan)<!--QuoteEBegin--><!--QuoteBegin-tamilini+--><div class='quotetop'>QUOTE(tamilini)<!--QuoteEBegin-->அது தான் சொன்னம் .. காதலிச்சவரை தான் கைப்பிடிக்கிறது என்று இருக்கம்.  :wink:  Tongue<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

கடைசியாளா..?
அல்லது
ஒண்டு தானோ....?
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->


நாங்க கடைசி முதல் என்று கனபேரைக்காதிலிக்கல.. கடைசியும் முதலுமாய் ஒன்றே ஒன்றை கண்ணே கண்ணுன்னு காதலிச்சம். கடைசி வரை அது தான் காதல்..

:twisted: :evil:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
சோ தங்கை தமிழினி நீங்கள் மௌனமாக இருப்பது உங்கள் கருத்துக்கு கௌரவம். இது அடியேனின் சின்ன ஆலோசனை.  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
தம்பி முதல் முதலாய் வாதாடுறார்.. இதற்கு முதல் ஆமா போட்டிட்டு போறவர் வாதாடுறார்.. பாப்பம் என்று தான் கதைக்கிறம் அக்கா.. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
கவிதனின் வாதத்திலும் நிஜாயம் இருக்கிறது...!

காதல் இயல்பானது அது இனம் மதம் சாதி பணம் என்று பார்க்காது வரவேண்டும்....பார்த்து வந்தால் அது காதலால இருக்க முடியாது...!

பெற்றோர் காதலை வெறுப்பதில்லை...முன் சொன்ன.... காதல் பார்க்காத காரணிகளைத்தான் வெறுக்கின்றனர்...! அவர்களுக்கு சொல்லிப் புரிய வைக்க வேண்டும்...அதற்காக காதலைக் களங்கப்படுத்தக் கூடாது...! சிலர் கேட்பர் காதலுக்கு யார் அப்படி (அதாவது நாங்க சொன்னது போல) விதி போட்டார் என்று....அது விதியல்ல மனதால் உணரப்படும் புனிதம்...குளித்தால்தான் சுத்தம் என்று எப்படி உணர்கிறீர்களோ...அதுபோல...உண்மையாக் காதலிப்பவன்/ள் மனதிலும் காதலுக்கு ஒரு இடம் தான் இருக்க முடியும்..அது நிரப்பப்பாட்டால்...பின்னர் வருவதெல்லாம் குப்பைகள் போல..மேலதிகமாக வருபவை..! பெற்றோருக்கும் மனதிருக்கு...அவர்களுக்கு உங்கள் உணர்வுகளைப் புரிய வைத்தால் புரிந்து கொள்வார்கள்...ஆனால் அவர்களைச் சாட்டுவைத்து காதலை வேடிக்கையாக்கும் தமிழினிகள் கொஞ்சம் எச்சரிக்கப்பட வேண்டியவர்களே...!! அது அவர்கள் மனதை மட்டுமல்ல காதலையும் மலினப்படுத்துவதாகவே அமையும்....! பெற்றோரையும் தரம் தாழ்த்துவதாகவே அமையும்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
ஆனால் அவர்களைச் சாட்டுவைத்து காதலை வேடிக்கையாக்கும் தமிழினிகள் கொஞ்சம் எச்சரிக்கப்பட வேண்டியவர்களே...!!  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நாங்கள் என்னத்தை சொன்னம்.. பெற்றோர்கள் எதிர்க்கிற காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்.. அதை நிவர்த்தி செய்ய அல்லது அது பற்றி அவர்களிற்கு புரிய வையுங்கள் என்று தானே சொல்லுறம்.. அதை விட்டு விட்டு ஓட்டம் தான் வழி என்று நிக்காதீர்கள் என்று தான்.. சொன்னம்.. நீங்கள் ஏன் அதற்கு தமிழினிகளை.. எச்சரிக்கிறீர்கள்.. :twisted: :twisted: :twisted:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
வாழ்க்கை வாழ்வதற்கே...அதை சந்தோசமா வாழ்வது அவசியம்...! பெற்றோர் உறவுகள் என்று எல்லோரும் எங்களால் சந்தோசமாவே வாழ வேணும்...காதலுக்காக அவங்க சந்தோசத்தைப் பறிக்கவும் கூடாது காதல் கொண்டதுகளும் தங்கள் சந்தோசத்தைப் இழக்கக் கூடாது...அதற்கு புரிய வைப்பும் புரிந்துணர்வுந்தான் அவசியம்..கழட்டிவிடுறதில்ல...உங்க கருத்துக்கள் சில அந்த அர்த்தப்படும் படியாயும் சாயல் காட்டிச்சுது அதுதான்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
கழட்டிவிடுற சாயலில நாங்க கருத்து வைக்கல.. இது தானே வேண்டாம் என்கிறது.. நாங்க படிச்சு படிச்சு.. புரியவையுங்க.. றன் பண்ணாதீங்க.. என்று சொல்லுறம் இதில நீங்க வந்து எச்சரிக்கையோ...?? நமக்கு.. ஆ ஆ. :twisted: :twisted:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
சரி கோவிக்காதேங்க...தப்புன்னா திருத்திக்கோங்க...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
திருத்திக்க வேண்டியது தங்கள் கருத்தே :twisted: :twisted: :twisted:
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)