Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அறியாமைக்கு ஓர் அறிவுரை
அப்படி செய்கிறவங்க குறையத்தானே.. யோசித்து அவங்களும் முடிவில உறுதியாய் இருந்தால் சாதிக்கலாம் அப்படி என்று நினைக்கிறன். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
எத்தனை காலம் ஓடப்போறியள். சந்ததி சந்ததியாகவா..?? நிண்டு சிந்தியுங்கோ.. சாதியுங்கோ.. அதைவிட்டிட்டு ஓடி போனால் தான் காதல் என்றால். அம்மா அப்பாமேல வைத்த அன்பு பொய்யா.. உடனை தூக்கி எறிந்திட்டுப்போக..??  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஓடிற எண்டிறது எனக்கு சம்மதமில்லாத விசயம். அதவிடுங்கொ. அம்மா அப்பாக்காக காதலை தியாகம் செய்யிறம் எண்டு தீர்மானமெடுத்த உடன உருகி ஒரு அம்மா அப்பாவும் காதலுக்கு சம்மதிக்க போறேல்ல.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
வேறை யாரையும் கலியாணம் செய்ய மாட்டன் என்று உறுதியாய் இருந்தால் அவர்களால் என்ன பண்ண முடியும்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
ஆமா சொல்லலாம் இந்த பருப்பை வேகவைக்கிறது எல்லா இடத்திலை
யும் கடினம். பொதுவாக குடும்பமே ஒன்று திரண்டு வேறு திருமணத்துக்கு ஓமெண்ட வைத்து விட்டு தான் மறு வேலை பார்பார்கள். இது புலத்திலை சரிவராம போகலாம் ஆனா தாயகத்தில சாத்தியம்;
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
என்ன எத்தினை தரம் ஓம் என்டனீங்க..?? சும்மா போங்க.. இப்படி பிடிவாதமாய் இருந்து சாதிச்சவங்களை நாங்க பாத்திருக்கம். முடிந்தவரை சாப்பாட்டை விடுங்க.. அற்லீஸ்ட் கொஞ்சம் வெத்திலை வைத்தாவது சாப்பிடுங்கள். பிறது ஓகே <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
அற்லீஸ்ட் கொஞ்சம் வெத்திலை வைத்தாவது சாப்பிடுங்கள். பிறது ஓகே  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இதென்னத்துக்கு......
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
காதல் என்பது புரிந்துணர்வு.
ஒருவரது ஸ்பரிசம் இன்னொருவருக்கு பிடிக்கும்போது அது காதலாக "இரசாயன" மாற்றம் பெறுகிறது. :wink:
நடைமுறை வாழ்நிலை மறந்த நிலை! (பெரும்பாலும்)
ஆனால், குடும்பம், சொந்தம் என்று வரும்போது அந்த உணர்வு விழித்துக்கொள்கிறது. அப்போதுதான் குழப்பமும் வருகிறது.

இருவரும் புரிந்த மனனிலை கொண்டிருப்பின்
குடும்பத்தினரோடு அவரது விருப்பத்தோடு மணமுடிக்கவே விரும்புவர்.
அதுவரை காத்திருக்கவும் தயாராக இருப்பர். ஆனால், குடும்பத்தினரை மீறி திருமணம் செய்பவர்கள் பெரும்பாலானோர் இனக்கவர்ச்சியில் வீழ்ந்தவர்களே. "ஆசை 60 நாள் மோகம் 30 நாள்" அதன்பின் வேசம் கலைந்துவிடும்.

தழிழர் வாழ்க்கை முறை என்பது என்னுடைய சந்தோஷம் மட்டுமல்ல, குடும்பத்தினரின் சந்தோஷமும் இணைந்தது. ஆகவே காதலிப்பது தவறில்லை. அதற்காக மற்றவர்களை காயப்படுத்துதல் அவசியமுமில்லை.
பெற்றோரது விருப்பத்தினை பெற முயற்சிப்பது நல்ல காதலுக்கு அழகும், வீரியத்தினையும் கொடுக்கும். விரும்பாத பட்சத்தில் புரிந்து கொண்டு பிரிதல் நன்று. காயம் ஆற்றும் சக்தி காலத்திற்குண்டு.
நிச்சயமாக காலத்தின் கதியோட்டத்தில் வேறொரு காதல் நிச்சயமாக பூக்கும்.

ஒரு தடவை மலர்ந்தால்தான் பூ, ஒரு தடவை வந்தால் தான் காதல் என்பது எல்லாம் யதார்த்தத்தில் இல்லை.
புதிய சிந்தனைகள்தான் இன்றும் மனிதனை உயிர்பித்துக்கொண்டுள்ளன. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
:: ::

-
!
Reply
நீங்க சொல்லிட்டிங்க சரி நம்மவங்க ஏத்துக்கணுமே.......காதல் ஒருமுறை தான் வரும் வரணும்கிறாங்க. எமக்கு அனுபவம் பத்தாதுங்க.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
காதல் ஒருமுறை தான் மலரனும் என்பது என்ன எழுதப்படாதா விதியா.. என்ன..?? :wink: Idea

சரியான நேரத்தில் சரியான விதத்தில் உரிய ஆளுடன் மலர்ந்தால். கடைசியில் கைசேரும்.
<b> .</b>

<b>
.......!</b>
Reply
<!--QuoteBegin-KULAKADDAN+-->QUOTE(KULAKADDAN)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->
அற்லீஸ்ட் கொஞ்சம் வெத்திலை வைத்தாவது சாப்பிடுங்கள். பிறது ஓகே  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இதென்னத்துக்கு......<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

கொஞ்ச நேரம் சாப்பிடாமல் இருந்திட்டு அப்பா இல்லை அம்மா வந்து பிள்ளை சாப்பிடு என்று.. கெஞ்சுவாங்க.. உடனை போய்விடாமல் பிகுபண்ணீட்டு கடைசியில போய் சாப்பிடனும். :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
ஆமா நல்ல அய்த்தத்தோட தான் சனமிப்ப வெளிக்கிடுது போல.ஆனா எல்லாரும் வந்து சாப்பிடணை எண்டு செல்லம் கொஞ்ச மாட்டினம்.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
நீங்க வேறை எங்க வீட்டை நம்ம சின்ன வயசில இருந்து இப்படித்தான் சகலதையும் சாதிச்சிடுவம். அம்மா அப்பாவோடை இருக்கும் வரை அப்படித்தான். பட் இப்ப நமக்கு பசிச்சா நாங்க சாப்பிடனும் இல்லாட்டால் தர்ம பட்டினி தான் Cry Cry Cry .
<b> .</b>

<b>
.......!</b>
Reply
அந்த காலம் வேறைங்க அப்ப சாப்பிட கூப்பிடுவாங்க கேட்டத செய்தும் தருவாங்க. திருமணமெண்டு வந்தா அது இது எண்டு ஆயிரம் காரணம் சொல்லுவாங்க. இலகுவில மசிய பண்ணுவது கடினம்.உங்கள் குடும்பத்தினர் ஓமெண்டலாம். எல்லாவீட்டிலையும் எதிர்பர்க்கமுடியாது.
இங்க பசிச்சா என்ன பண்ண சமைச்சமா சாப்பிட்டமா கழுவி துடைச்சு வச்சமா எண்டிருக்கவேண்டியது தான். <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin-kavithan+--><div class='quotetop'>QUOTE(kavithan)<!--QuoteEBegin--><!--QuoteBegin-tamilini+--><div class='quotetop'>QUOTE(tamilini)<!--QuoteEBegin-->அது சரி அஸ்வினிஅக்கா.. உறவுகளை அப்பா அம்மாவை பிரிஞ்சு.. போற அளவிற்கு அந்த காதலில் என்ன தான் இருக்கு..??  :x  8)<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

என்னக்கா காதல் பற்றி கட்டுக்கட்டா கதை சொன்னீர்கள்.. பின்னர் நீங்களே இப்படி சொல்கிறீர்கள்..... என்ன நடக்கு.... உங்களை மாதிரி ஆக்காளுக்கு தான் அந்த கவிதை... வடிவா படியுங்கோ திருப்பி.... என்னை போட்டு கருத்துக்களால் தாக்கிட்டு. இப்ப இப்படி கதை போகுது.. நல்லா இல்லை.. ஆமா. :twisted:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

என்ன என்ன.. நாங்க இப்ப தான் கத்துக்குட்டியல்.. அவங்க கரை கண்டவங்க.. அது தான் விவரமாய் கேக்கிறம்.. நீங்கள் ஏன் துள்ளுறியள்.. ஆ.. இப்ப என்ன காதலை விட்டிட்டம் என்று சொன்னமா..?? நமக்கு இந்த இது எல்லாம் சரிவராது. அம்மா அப்பா சம்மக்க வைக்கிறது இல்லாட்டால் அப்படியே இருக்கிறது. அதுக்காக அவங்களை தூக்கி எறிஞ்சிட்டு போற அளவிற்கு நாங்கள் இல்லை.. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

என்ன நக்கல் வேண்டிக்கிடக்கு ஆ... அம்மா அப்பவையும் தூக்கி எறியவேண்டாம்.. உங்கள் காதலைனையும் தூக்கி எறியவேண்டாம் என்று தானே சொல்லுறம்.. தூங்கிறவங்களை எழுப்பலாம்... தூங்கிறது போல நடிக்கிறவங்களை எழுப்பேலாது என்பாங்கள். அண்டு ஏதோ வெட்டுறன் வீழ்த்துறன் என்று கதை பேந்து பாத்தா அதுக்கு மற்றபக்கத்தாலை கதைவிடுறியள்.. யாரை ஏமாத்த திரியிறியள்...ஆ.. ஏதோ நல்லா இருந்தால் சரி.
[b][size=18]
Reply
<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->அப்பா அம்மா இல்லாமல் நீங்க இல்ல...நீங்க இல்லாமல் காதல் கத்தரிக்காய் எதுவும் இல்ல... காதலே வாழ்வல்ல...எனவே காதலுக்காக அப்பா அம்மாவை விட்டுக்கொடுக்கச் சொல்லுறது மகா தப்பு....! அப்படி மனிதன் வாழ வேண்டும் என்றில்லை....! :wink:  Tongue<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இது சரி குருவிஅண்ணா... ஆனால் இவங்கள் சொலுறதை நீங்கள் முழுமையா வாசிக்கலை.. வாசித்தால் தெரியும்..
[b][size=18]
Reply
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
என்னங்க.. இது நாங்க காதலிக்கும் போது அதற்குரிய சாத்தியங்கள் பற்றியெல்லாம் முடிவுபண்ணித்தான்.. ஆரம்பிச்சம். பிறகு.. கண்ணீர் வடிக்கிற நிலையில நாங்கள் இல்லை.. காதல் என்கிறது ஒரு உணர்வு. ஆரம்பிக்கும் போது அதற்குரிய சாத்தியங்கள் பிரச்சினைகளை தெரிந்து. சாத்தியம் அல்லாவிட்டால் அதை தவிர்க்கிறதில என்ன தப்பு இருக்கு சொல்லுங்க.?? நம்ம காதலிற்கு பெற்றோர் எதிர்த்தால் கடைசி வரை அவர்களிற்கு பிள்ளையாய் இருந்து அவர்களைக்கொண்டு சாதிக்கலாம் அது வேறை.. ஆனால் அதற்காக ஓடிப்போற அளவில எல்லாம் நாங்க இல்லை. அதைச்சொன்னம்.  
_________________
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


உங்களை யார் ஓடிப்போக சொன்னார்கள் சேர்ந்து ... வாழுறது என்றால் காதலியுங்கள்... அல்லது இருவரும் ஒற்றுமையா பிரியுங்கள் அல்லது ஏதாவது பண்ணுங்கள். ஆனால் , நாங்கள் கேட்பது ஒருவரை காதலித்தால் ஏன் குடும்ப சூழ்நிலையால் பிரிகிறம்.. என்று கதை விடுறியள் என்றுதானே.. ஏன் காதலிக்க முன்னம் பெற்றோர் எப்படி பட்டவர்கள் என்று தெரியாதா?அல்லது சும்மா பண்ணுக்கு காதலிக்கிறதா..? எப்பவும் பெற்றோருக்கு பிள்ளையா இருங்கள்.. அதென்ன அவர்கள் சம்மதிக்காட்டி திருமணம் செய்ய முடியாது ஆனால் காதலிக்கலாம்..? அது எந்த விதத்திலை நியாயம்..? அப்படி செய்வதும் பெற்றோரை மீறும் செயல் தான்,.... இப்படி பெற்றோர் என்று கதைவிடுறனியள் அவர்கள் சொற்படி தான் நடக்கவேணுமே ஒழிய அவர்களுக்கு தெரியாமல் காதலிக்க கூடாது.. சரியா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->காதல் ஒருமுறை தான் மலரனும் என்பது என்ன எழுதப்படாதா விதியா.. என்ன..??  :wink:  Idea

சரியான நேரத்தில் சரியான விதத்தில் உரிய ஆளுடன் மலர்ந்தால். <b>கடைசியில் </b>கைசேரும்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

என்ன<b> கடைசியில் காதலிச்சவரை </b>கைகோப்பியளோ.. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
நிச்சயமாக காலத்தின் கதியோட்டத்தில் வேறொரு காதல் நிச்சயமாக பூக்கும்.  

ஒரு தடவை மலர்ந்தால்தான் பூ, ஒரு தடவை வந்தால் தான் காதல் என்பது எல்லாம் யதார்த்தத்தில் இல்லை.  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

மலரும்
காதல் மலரும்
கள்ளக் காதல்
காமக்காதல்
நாளும் மலரும்.
ஆனால்
உண்மைக்காதல்
ஒன்று
ஒருவன் ஒருத்தியின்'
மனதுக்குள் வாழ்ந்து சாகும்.


------------------------------
[b][size=18]
Reply
<!--QuoteBegin-kavithan+-->QUOTE(kavithan)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->
நிச்சயமாக காலத்தின் கதியோட்டத்தில் வேறொரு காதல் நிச்சயமாக பூக்கும்.  

ஒரு தடவை மலர்ந்தால்தான் பூ, ஒரு தடவை வந்தால் தான் காதல் என்பது எல்லாம் யதார்த்தத்தில் இல்லை.  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

மலரும்
காதல் மலரும்
கள்ளக் காதல்
காமக்காதல்
நாளும் மலரும்.
ஆனால்
உண்மைக்காதல்
ஒன்று
ஒருவன் ஒருத்தியின்'
மனதுக்குள் வாழ்ந்து சாகும்.


நிச்சயமாக! உண்மை காதல் உணர்வுள்ளவரை உயிரில் கலந்திருக்கும் என்பது உண்மைதான். ஆனால், அந்த நினைவுகளோடு காலம் வரை வாழ்ந்தவர் சொற்பரே. யதார்த்தமும் அப்படித்தான். இன்று அந்த நினைவுகள் இதம் தரலாம், ஆனால் காலமாற்றத்தில் வேறொரு காதல் மலரும்போது முன்வந்த காதல் பசுமையான நினைவுகளாகவே இருக்கும். இந்த யதார்த்தத்தினை புரிந்து கொள்ள மனப் பக்குவம் வேண்டும். இளம் கன்று பயம் அறியாது என்பார்கள்..... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


------------------------------<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
:: ::

-
!
Reply
Quote:என்ன நக்கல் வேண்டிக்கிடக்கு ஆ... அம்மா அப்பவையும் தூக்கி எறியவேண்டாம்.. உங்கள் காதலைனையும் தூக்கி எறியவேண்டாம் என்று தானே சொல்லுறம்.. தூங்கிறவங்களை எழுப்பலாம்... தூங்கிறது போல நடிக்கிறவங்களை எழுப்பேலாது என்பாங்கள். அண்டு ஏதோ வெட்டுறன் வீழ்த்துறன் என்று கதை பேந்து பாத்தா அதுக்கு மற்றபக்கத்தாலை கதைவிடுறியள்.. யாரை ஏமாத்த திரியிறியள்...ஆ.. ஏதோ நல்லா இருந்தால் சரி.

என்ன தம்பி நாங்க நம்ம நிலைப்பாட்டைச்சொன்னம். நீங்க கோவிக்கிறீங்களோ..?? உங்கள மாதிரி சின்னப்பிள்ளையள்.. இளமையின் வேகம் காதல் மயக்கத்தில பெற்றோரைப்பிரியவும் றெடியா இருப்பீங்க.. பிறகு.. பிரிஞ்சாப்பிறகு தான் உறவுகளின் அருமை உங்களுக்கு புரியும். இருவரையும் கூடிய பாகம் பிரியாமல் இருக்கிறதுக்கு றை பண்ணுங்க என்று தான் சொல்லுறம். நான் தெரியாமல் தான் கேக்கிறன். பெற்றோரை பிரிஞ்சு ஓடிப்போறது தான் (அவர்கள் எதிர்த்தால்) உண்மைக்காதல் என்றால். அப்ப அம்மா அப்பா மேல வைத்த அன்பு போலியா.. உதறித்தள்ளிவிட்டு போறதுக்கு. நீங்கள் ஓடிப்போன பிறகு உங்க குடும்பம் உங்களின் பிரிவால துன்பப்படுறதை விட பிள்ளை ஓடிப்போய்விட்டாள் விட்டான் என்ற அவமானத்தால பாதி செத்திடுங்கள். ஏன்க இந்த நிலைமை நாங்கள் சொல்ல வாறது என்னவென்றா காதலியுங்க வேண்டாம் என்றல. நம்ம காதலுக்கு பெற்றோர் என்த விதத்தில எதிர்ப்பு தெரிவிப்பாங்க என்று தெரிந்து கொள்ளுங்க அதை நிவர்த்தி செய்ய இரண்டு பேரும் சேர்ந்து முயற்சி செய்யுங்கள். இல்லை அதித புரிந்துணர்வு உள்ள நீங்கள் என்றால் பெற்றோரை அவங்க ஆசைகளை பூர்த்தி செய்ய முயுலுங்கள். அதை விட்டுவிட்டு ஓடிப்போனால் தான் காதல் என்றால். என்ன என்கிறது இதை ஆ ஆ ஆஅ......

நாங்க பாத்திருக்கம். நாங்க கடந்து வந்த பாதையில காதலிச்சு கலியாணம் பண்ணீட்டு. பெற்றோர் போற வாற இடம் எல்லாம் காறித்துப்புறதும் திட்டிறதும். இதைக்கண்டிட்டு வந்து கண்ணீர் தான். இளமையின் துடிப்பு பெற்றோர் தேவையிரது. பிறகு ஒரு காச்சல் வந்தால் கூட பச்சத்தண்ணி எடுத்து தர ஆள் இல்லாமல் இருந்து அருந்தும் போது. கேக்க நாதியில்லாமல் அயலவர்களிடம் உதவி கேக்கும் போது தான் உறவுகள் என்றதன் அர்த்தம் புரியும் உங்களுக்கு எல்லாம். வார்த்தையால வாழ்ந்திடலாம் உறவுகளைபபிரிஞ்சு. செய்கிறது கஸ்டம் தற்காலிகமாய் அம்மா அப்பாவை பிரிஞ்சிருக்கிறவங்களுக்கு தான் தெரியும் பிரிவு என்றால் எத்தனை கொடுமையானது என்று. உறவுகளை வருத்தி அவங்களின் உணர்வுகளுடன் விளையாடி ஒரு புது உறவு தேவையா..??

காதல் என்பது ஒரு உணர்வு ஆரம்பிக்கும் போது அதன் சாத்தியங்களை ஆராய்ந்து நீங்களாக அதை விளக்கி கொள்ளலாம். அதைவிட்டுவிட்டு காதலிக்கும் போது யோசிக்க மாட்டினம் பிறகு சொல்லுவியள் ஓடினாள் தான் காதல் என்று. இது நம்ம நிலை நாங்க நினைக்கிறதை சொல்லுறம். :mrgreen:
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)