தமிழினி பாவம்...அது வஞ்சகமில்லாம சமயப் புத்தகத்தில படிச்ச தேவாரத்துக்கு விளக்கம் கேக்குது...விடுங்களேன்...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
தமிழினி... அவைக்கு கவிதை எழுத ஆசையாம்...அதுதான் ஒவ்வொரு சந்தர்ப்பதை கற்பனையில் உருவாக்கிப் படிச்சிச்சினமாக்கும்... உங்களுக்கேன் உந்தத் தேவையில்லாத ஆராய்ச்சி...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
இப்பதான் எங்களுக்கும் ஒரு டவுட்டு... குருவி எண்டா தமிழில என்ன அர்த்தம்...அதுக்கு விளக்கம் என்ன.... தொன்றுதொட்டு வருவதால் வழக்கத்தில் கொள்வது போல... அதுகளும் வந்திருக்கும்...சில நேரம் ஆதாரம் விடப்படாமல் இருந்திருக்கும்...!
இப்ப பூமியில் எப்படி முதன் முதலில் தண்ணி வந்தது... மழை பெய்து என்று சொல்லுவியள்..அந்த மழைக்கு அடிப்படை எப்படி வந்தது... அது ஏன் இப்ப வரேல்ல... உள்ளதை வைத்து சுழற்றி சுழற்றி பூமி வாழுது...ஏன் புதிசா வரேல்ல... ஏன் பூமி வந்தது போல...இன்னொரு பூமி வரேல்ல.... அப்படித்தான் அது அப்ப அந்தச் சூழலில் நடந்திருக்கலாம்...இப்ப நடக்க முடியாத பெளதீக இரசாயன மாற்றங்கள் சூழலில் நடந்திருக்கலாம்....!
இப்ப எத்தனை பழைய உயிரினங்கள் அழிந்துவிட்டன...ஏன் அவை இயற்கையாகவே மீண்டும் வரவில்லை... சூழல் மாறிவிட்டதால்....அதுபோல... இறந்ததும் மீளல் ஒரு காலத்தில் சாத்தியமாய் இருந்திருக்கலாம்... இப்ப அந்த ஆற்றல் இழக்கப்பட்டிருக்கலாம்....! பலவற்றிற்கு ஆதாரம் இல்லை என்பதற்காய் அவற்றைப் பொய் என்று ஒரேயடியாக மறுதலிக்கவும் முடியாது.. பலவற்றை ஆராய வேண்டும் இறுதி முடிவெடுக்க....! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அதுசரி சிறீரமணன்...அப்படி எண்டா என்ன...????! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>