Posts: 261
Threads: 17
Joined: May 2004
Reputation:
0
கடவுள் நம்பிக்கை.. ஆம் இந்த தலைப்பில் ஒரு காரசாரமான விவாதத்தை எழுதலாம் என சில வாரங்களுக்கு முன் நினைத்திருந்தேன். வெளி இடம் சென்றதால் முடியவில்லை.
ஆதிகாலத்தில் மிருகங்களை போல் சுற்றி திரிந்த மனிதர்களை சீரிய வழியில் கொண்டு வருவதற்கு ஒரு சாராரால் அறிமுகப்படுதபட்டதே சமய நம்பிக்கை. இது எப்படி என்றால், "சொல்வழி" கேளாத சிறு பிள்ளைகளை நாம் "அதிற்ர பிடிச்சு கொடுப்பன் இதிற்ர பிடிச்சு கொடுப்பன்" என்று மிரட்டுகின்றோமே அதைப்போன்றது (குழந்தைகள் விஞ்ஞானதில் இது ஒரு தவறான செயல் என்பது வேறு விடயம்).
இப்படி இல்லாத கடவுளுக்கு எமது பெறுமதியான நேரத்தையும் காசையும் செலவளிப்பது ஏன்.....?????
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:இப்படி இல்லாத கடவுளுக்கு எமது பெறுமதியான நேரத்தையும் காசையும் செலவளிப்பது ஏன்.....?????
கடவுள் இல்லை என்கிறீங்களா..??
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 261
Threads: 17
Joined: May 2004
Reputation:
0
கடவுள் இல்லை என்பதற்கு ஆயிரம் ஆதாரங்கள் உண்டு. இருக்கு என்பதற்கு தமிழினி, நீங்கள் ஏதாவது ஆதரம் காட்டுங்களேன்
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
இந்த பு}மி இயங்கிறதிக்கு காரணம் யார் என்கிறீங்கள்..??
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
என்னது வான சாஸ்திரத்துக்கு நான் எங்க போறது.. பதில் தெரிந்தால் சொல்லுங்கள்....!
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 261
Threads: 17
Joined: May 2004
Reputation:
0
Physics Astrology எண்டெல்லாம் கனக்க சொல்லுவாங்க
Posts: 261
Threads: 17
Joined: May 2004
Reputation:
0
கடவுள் ஒருவன் இருக்க வேண்டும் என்பது தான் என் ஆசை கூட. காரணம் நிறைய பேர் பசி பஞ்சம் என்று வாடுகிறார்கள். ஆவர்களுடைய வாட்டம் போக்க கடவுள் ஒருவன் வேண்டும். ஆனால் நடப்பது என்ன..? கடவுளை மட்டும் கும்பிட்டவன் கதி என்ன?
எமது முயற்சியால் தான் எல்லாம் கிடைக்கும் போது இல்லாத கடவுள் நமக்கு எதற்கு..............?
கடவுளை ஒழிப்போம்
Posts: 261
Threads: 17
Joined: May 2004
Reputation:
0
கடவுள் நம்பிக்கை, இதனால் இருந்த இடத்தில் இருந்து கொண்டே கோடிக் கணக்காக சம்பாதிப்பவர்கள். கடவுளின் பெயரால் மூட நம்பிக்கை வளர்ப்பவர்கள், ஏமாற்று வித்தைகள் செய்பவர்கள், கடவுள் எனக்கு எல்லாம் தருவார் என்று எண்ணி முயற்சி இல்லாமல் இருப்பவர்கள்.
இவர்களை அல்லது இவர்கள் சார்ந்த மனநிலையை ஒழிப்போம்
Posts: 261
Threads: 17
Joined: May 2004
Reputation:
0
அப்போ நீங்கள் ஐயரிடம் காசு கொடுத்து ஏமாறுவது எந்த வகையில் சேரும்..?