Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கடவுள் நம்பிக்கை
Thiyaham Wrote:அந்த பசு அன்றே இறந்தால் அதையும் வணங்குவீரா?
நான் வணங்குவேன் ஏனென்றால் உயிருடன் இருந்தவரை எனக்காக பால் தந்தது என்ற நன்றியுடன். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

நாங்கள் மாவீரர்களை வணங்குகிறோம். தமிழினமாகிய எங்களுக்காக வாழ்ந்தார்கள். எங்களுக்காகவே இறந்தார்கள் என்ற நன்றியுடன் அவர்களை வணங்குகிறோம். உங்கள் வாதப்படி பார்த்தால் இன்னொரு தலைமுறையின் வருகையில் இந்த மாவீர வழிபாடுகூட அறியாமையாகுமோ ??? Idea
Reply
அருமையாக போகுது... ஒரு முடிவு எடுத்தே தீர வேணும் தொடருங்கள்...! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
tamilini Wrote:அருமையாக போகுது... ஒரு முடிவு எடுத்தே தீர வேணும் தொடருங்கள்...! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

எருமையையும் வணங்குவோம் பட்டி பொங்கலில் :wink:
[b][size=18]
Reply
எருமை தான் முக்கிம;;... அதனை தான் கண்டிப்பாக வணங்க வேண்டும்....! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
shanthy Wrote:தமிழ் நாட்டின் கருணாநிதியை எடுத்துக் கொண்டால்.. திராவிட இயக்கம் என்ற பேரால் கட்சி ஆனால் நடப்பது?
ஜெயலலிதாவை கிண்டல் பண்ணுவார்கள் எல்லாவற்றிலும் பச்சை நிறம் வருமாறு பார்க்கிறார் என்று.
கருணாநிதி மட்டும் குறைச்சலா. மஞ்சள் துண்டுடனே வலம் வருகிறார். சமீபத்தில் நடந்த திமுக மாநாட்டில் அவர் வந்த குதிரை வண்டியின் நிறமும் மஞ்சள் தான். இப்படி பகுத்தறிவு பேசியவர்களே மூடத்தனத்தின் உச்சியில் நிற்கும் போது மற்றவர்களை என்ன சொல்ல?

அவரவர்களுக்கு என பிடித்த நிறம் என்று இருக்கும் என்று உமக்கு தெரியாதோ..?

மாவீரரை தயவுசெய்து இதில் இளுக்க வேண்டாம். அவர்கள் புனிதமானவர்கள். கடவுள் எனும் சொல் கேலிக்கிடமானது.இரண்டையும் ஒரு சேர நோக்க வேண்டாம்.
Reply
அந்தக் கல்லை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது!!!
கல்லைத்தான் கடவுளாகவும் பார்க்கின்றோம் அதே கல்லில்தான் துணியும் துவைக்கின்றோம். சலவைக்கல்லைக் கடவுளாகவும் பார்க்க முடியாது அதேபோல் விக்கிரகக் கல்லில் துணி துவைக்கவும் முடியாது. இது எப்படியென்றால், அம்மாவும் பெண்தான், தாரமும் பெணதான், அக்கா தங்கையும் பொண்தான். அதற்காக எப்படி அம்மாவோடு தாரத்திற்கான உறவோடும், தாரத்தோடு அக்கா தங்கை உறவோடும் பழகமுடியாதோ அதேபோல் கல்லிலும் எந்த கல்லைப்பார்கிறீர்கள் என்பதைப்பொறுத்தது.

சபேஷன்
Reply
Sabesh Wrote:அந்தக் கல்லை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது!!!
கல்லைத்தான் கடவுளாகவும் பார்க்கின்றோம் அதே கல்லில்தான் துணியும் துவைக்கின்றோம். சலவைக்கல்லைக் கடவுளாகவும் பார்க்க முடியாது அதேபோல் விக்கிரகக் கல்லில் துணி துவைக்கவும் முடியாது. இது எப்படியென்றால், அம்மாவும் பெண்தான், தாரமும் பெணதான், அக்கா தங்கையும் பொண்தான். அதற்காக எப்படி அம்மாவோடு தாரத்திற்கான உறவோடும், தாரத்தோடு அக்கா தங்கை உறவோடும் பழகமுடியாதோ அதேபோல் கல்லிலும் எந்த கல்லைப்பார்கிறீர்கள் என்பதைப்பொறுத்தது.

சபேஷன்

my reply was ment for this posting but i don't know how to edit my own reply.

கல்லுக்குள்ள கடவுள் இருக்குதென்று, கல்லைக் கடவுள் என்கிறார்கள்!
எனக்குள்ள கடவுள் இருக்கென்றால், நானும் கடவுள் உங்களுக்கு!?
Reply
Thiyaham Wrote:
shanthy Wrote:தமிழ் நாட்டின் கருணாநிதியை எடுத்துக் கொண்டால்.. திராவிட இயக்கம் என்ற பேரால் கட்சி ஆனால் நடப்பது?
ஜெயலலிதாவை கிண்டல் பண்ணுவார்கள் எல்லாவற்றிலும் பச்சை நிறம் வருமாறு பார்க்கிறார் என்று.
கருணாநிதி மட்டும் குறைச்சலா. மஞ்சள் துண்டுடனே வலம் வருகிறார். சமீபத்தில் நடந்த திமுக மாநாட்டில் அவர் வந்த குதிரை வண்டியின் நிறமும் மஞ்சள் தான். இப்படி பகுத்தறிவு பேசியவர்களே மூடத்தனத்தின் உச்சியில் நிற்கும் போது மற்றவர்களை என்ன சொல்ல?

அவரவர்களுக்கு என பிடித்த நிறம் என்று இருக்கும் என்று உமக்கு தெரியாதோ..?

Quote:மாவீரரை தயவுசெய்து இதில் இளுக்க வேண்டாம். அவர்கள் புனிதமானவர்கள். கடவுள் எனும் சொல் கேலிக்கிடமானது.இரண்டையும் ஒரு சேர நோக்க வேண்டாம்.
எமக்கு மாவீரரும் கடவுள் நீங்கள் கல்லாய் பகுத்தறிவுவாதம் சொல்லும் கல்லும் கடவுள். இதில் கொச்சையும் இல்லை கேலியும் இல்லை புரிந்து கொள்வீராக. Idea

கேட்கப்பட்ட எந்தக்கேள்விக்கும் தாங்கள் பதில் தராமையால் தற்காலிகமாகத் தங்கள் கருத்துக்குப் பதில் எழுதுவதை நிறுத்துகிறேன். உங்கள் பதில் வரும்பட்சத்தில் விவாதத்தைத் தொடரலாம் தியாகம். :?: :?: :?:
Reply
Quote:கல்லுக்குள்ள கடவுள் இருக்குதென்று, கல்லைக் கடவுள் என்கிறார்கள்!
எனக்குள்ள கடவுள் இருக்கென்றால், நானும் கடவுள் உங்களுக்கு!?

கல்லுக்குள்ளே மட்டுமல்ல தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார். எனக்குள்ளும் இருப்பார், உங்களுக்குள்ளும் இருப்பார். சந்திரிகாவுக்குள்ளும் இருப்பார்.. எனவே சந்திரிகாவை கும்பிடுங்கள். :mrgreen:
Reply
kavithan Wrote:எருமையையும் வணங்குவோம் பட்டி பொங்கலில் :wink:

அதை வணங்கலாம் தப்பில்லை. கல்லுக்கு குடம் குடமாய் பால் ஊற்றுவது தான் தவறு.
Reply
sOliyAn Wrote:
Quote:மனித உருவில் இருக்கும் அதிமுட்டாள்களே சிந்தியுங்கள். கடவுளை யார் அதிகமா நம்புகிறார்கள்..?
1 இல்லாதவன்
2 இயலாதவன்
இதில் நீங்கள் எந்த ரகம்..?
கணக்குப் படிக்க வேண்டுமானால் அதற்குரிய இடத்துக்கு, அதற்குரிய ஆசானிடம் அதற்குரிய நூல்களை நாடிப் போகவேண்டும். இதைப்போல எல்லாவற்றுக்கும் 'படிப்பு' அவசியம்.
அதைப்போல, 'கடவுளை' அறியவேண்டுமானால் அதற்குரிய முறையில் அதற்குரியமாதிரி 'படிப்பு' அவசியம். வெளியில் நின்று மேலெழுந்தவாரியாக அரைகுரையான கேள்விஞானத்துடன் முடிவெடுத்து கடவுள இல்லையென்ற முடிபை ஏனையவர்களுக்கும் திணிக்கும்நோக்குடன் இரண்டு தரவுகளைக் கொடுத்து, அதனுள் ஒன்றை தெரிவுசெய்யுமாறு 'அதிமுட்டாள்'களை அறைகூவும் 'உலகமகா(ப்)புத்திசாலி'களே! உங்களுக்கு கடவுளைபபற்றி ஒரு முடிபுகாணும் சிந்தையிருப்பின் அதற்குரிய நூல்களைத் தேடி வாசியுங்கள்... அதன்பிறகு முடிவுக்கு வாருங்கள்!

*****************************************************************************

இதைத்த்தான் அதி புத்திசாலியான தியாகத்துக்கு நான் முன்பே சொல்லியது... எதையும் அறியாமல் ஆராயாமல் பேசுவது அதிகப் பிரசிங்கித்தனமென்டு..விளங்கினாத்தானே.....
Reply
Thiyaham Wrote:கடவுள் எல்லா உயிர்களையும் காப்பதாக சொல்கிறார்கள். ஆனால் மனிதன் மட்டும் தான் கடவுளை வழிபடுகிறான். ஆனால் மனிதன் தான் பெரும் பெரும் ஆபத்தில் உள்ளான். செய்திகளில் ஒரு நாளைக்கு எத்தனை வீண் சாவுகள் வருகின்றன... கோவில்களில் நெரிபட்டு சுவர் இடிந்து விழிந்து எத்தனை பேர் இறக்கின்றனர்... தன்னை கும்பிட வந்தவனையே கடவுளால் காப்பாற்ற முடியவில்லை... இதில் எங்கே மற்றவனை..........நீங்களே சொல்லுங்கள்..?

நான் சொல்கிறேன் கடவுளை மனிதன் தான் காப்பாற்றுகிறான். கோவில்களில் களவு போகிறது.கடவுளால் தன்னை கூட பாதுகாக்க முடியவில்லை. அங்கே மனிதர்கள் காவல் கடமையில் ஈடுபடுகின்ற்னர்

******************************************************************************
கடவுளை மனிதன் மட்டும்தான் கும்பிடுறான் என்டு நீங்கள் சொல்லுறியள் ஆனால் மற்றவைகள் என்ன செய்யுதென்டு உங்களுக்குத் தெரியுதா.. இல்லையே... விஞ்ஞானத்தின்படியே விலங்குகள் தங்களுக்குள் தாங்கள் உரையாடுவதை கண்டுபிடித்துவிட்டார்கள்.எனவே இது விதண்டாவாதமாகவே படுகிறது.
மனிதன் தற்காலத்தில் செய்யும் அனியாயங்களைக் கண்டு கடவுளே வெட்கிப்போய்விட்டார் இதனால்தால் கடவுளே சத்தம்போடாமல் இருக்கிறார்.
கோயிலுக்குள்ள சனக்கூட்டத்தை விலங்குகள் மாதிரி வந்து நெரிபட்டு சாகச்சொல்லி கடவுள் சொல்லல்ல சனங்களே அவசரத்தில் சென்று நெரிபடுதுகள்.இத்ற்கு கடவுளைக் குறைகூறி என்ன பிரயோசனம்
Reply
Thiyaham Wrote:கடவுளை நம்பும் உங்களுக்கும்
கடவுளை நம்பும்பாத எனக்கும்
என்ன வித்தியாசம்...........?

******************************************************************************
ஒன்டுமில்லை தியாகம், கடவுளை நம்பியவன் தன்ர மனச்சாட்சிக்குப் பயப்பிடுவான் அனால் நம்பாதவனிட்ட இது குறைவாக இருக்கலாம்.
மற்றது பெரியார் சொன்ன மாதிரி கடவுளை நம்பியவன் காட்டுமிரான்டி என்டா இன்டைக்கு உலகத்துல மனிசனே நடமாடமாட்டாம் உங்களை மாதிரி கொஞ்சம்பேரத்தவிர. இதில இருந்து என்ன விளங்குது......????????

நெருப்புச் சுட்டாத்தான் அனுபவம் வரும் இதேபோல் தான் மற்றும் யாவையும்..புரிஞ்சாச் சரிப்பா..
Reply
vasisutha Wrote:
Quote:தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்றதார்?
எருவாகவும் இருப்பார், ஏராகவும் இருப்பார் என்றதார்?
நல்லது மட்டும் கடவுள் செயல்?
கெட்டெதெல்லாம் யார் செயல்?
கடவுளுக்கே எதிரியா?

அது சில வேளை சோழியான் அண்ணை சொன்னது போல சாத்தானாக இருக்கலாம் யார் கண்டது. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

****************************************************

வசிசுதா மதம் மாறிட்டியள் போல :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
Thiyaham Wrote:கடவுள் எல்லா உயிர்களிடமும் அன்பாய் இருப்பதாக சொல்கிறார்களே, அப்படி என்றால்கோயில்களில்
உயிர்ப்பலி கொடுப்பது எந்த வகையில் சேரும்....??

கடவுள் தான் உயிர்களை காப்பதாக சொல்கிறார்கள் கோவிலுக்கு செல்லும் பக்தனையே கடவுளால் காப்பாற்ற முடியவில்லை... அங்கே அவன் கொள்ளை இடப்படுகிறான் தாக்கப்படுகிறான் ஏன் கொலையும் செய்யப்படுகிறான். இது தானா தன்னை வேண்டி வந்த பக்தனுக்கு கடவுள் செய்யும் காத்தல் தொழில்..? கோவிலில் உள்ள பக்தனுக்கே இக்கதி என்றால் வெளியில் உள்ளவனுக்கு.... :roll: :roll: :roll:

கடவுள் தானே மனிதர்களில் சாதி ஏற்றதாழ்வுகளை கொண்டு வந்தார். பிராமணன் தனக்கு அர்ச்சனை செய்பவனாகவும் பறையன் கோவிலுக்கு வெளியே நிற்பவனாகவும் மற்றவர்கள் இடையில் நின்று தன்னை இறைஞ்ச வேண்டும் என வழி சமைத்தார். இப்படி மக்களைடையே பிரிவினை உண்டாக்கும் கடவுள் எமக்கு தேவையா..?

நாய் கூட இந்த உலகில் வெற்றிகரமாக வாழ்கிறது. தேவையானது எல்லாம் அதற்கு கிடைக்கிறது. நாய் கடவுளை கும்பிடுவது இல்லை. நாய்க்கு இருக்கும் அறிவு கூட உங்களிடம் இல்லையே, நாயை விட நீங்கள் முட்டாள்களாக இருக்கிறீர்களே <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

***********************************************************************

தியாகம், மனிதனால் மனிதனுக்காக உருவாக்கப்பட்டதே இந்த சாதி சம்பிரதாயம். இதுகூட தெரியாமல் கடவுளைப் பற்றி வாதிட்டு மற்றவரையும் முட்டாள்களென நினைக்கிறீர்கள். உங்களுக்கு அடிப்படையே என்ன என்டு தெரியல்ல இதாலதான் நாயப்பற்றியும் மற்ற விலங்குகள் பற்றியும் கதைக்கிறீர்கள் என நினைக்கிறன்.
Reply
shanthy Wrote:
kuruvikal Wrote:கடவுள் என்பது இயக்கும் சக்தி (Energy).... அது இருக்கிறபடியால்தான் அனைத்தும் இயங்குகிறது..இயக்கிவைத்ததும் அந்தச் சக்திதான்... எமது பூமிக்கும் வெளியில் இருந்து கிடைக்கும் ஒரே பெளதீக வடிவம் சக்தி மட்டும் தான்..மீதமெல்லாம் இங்கே உள்ளவைதான் மாறிமாறி சுழன்று கொண்டிருக்கின்றன...! மரணம் என்பது சக்தியின் நிலைமாற்றமே அன்றி வேறில்லை....அந்த நிலை மாற்றம் நிகழ்கின்ற போது உடல் செயலற்றுப் போகிறது புலன் அழிகிறது...உணர்வு இழக்கிறது....இது மனிதன் முதல் அனைத்துக்கும் பொது என்பதை தெளிவாகக் காணலாம்... எனவே கடவுள் சக்தியாக எங்கும் நிறைந்தே இருக்கிறார்...!

உங்களிடம் ஒரு கேள்வி அந்த சக்தியின் முதல் எது...அந்தச் சக்தியை அகிலத்தில் அளித்தது எது...????! விடை என்ன...???! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

குருவிக்குப்பறக்கிற சக்தியை யார் கொடுத்தது ? கொடுத்தவரை கண்ணால் குருவி கண்டதா ? அந்தச்சக்தி எந்தச்சக்தி குருவிகளே....! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
***************************************************************************8

சாந்தியக்கா உங்கட உயிர் எந்த வடிவத்தில இருக்கென்டு சொல்லுங்கொவன் பாப்பம்..சரியாச் சொல்லவெனுமக்கோய்.
அப்படி முடியல்ல என்டா குருவி சொன்னத திரும்பவும் வாசிச்சு பாருங்கோ ஏதாவது புரியலாம்
Reply
paandiyan Wrote:

பாண்டியன் ! குருவி சொன்னது நன்றே விளங்கியதுங்கோ. இந்தத் தியாகத்துக்கு இது விளங்கேல்லை சும்மா கடவுள் எஙகையிருக்கிறார் ? எப்பிடியிருக்கிறார் ? என்றெல்லாம் சொல்கின்ற கதைகளுக்காகவே இந்தக்கேள்வியையும் கேட்டு வைத்தேன். மற்றும்படி நான் நாத்திகவாதியில்லையுங்கோ. நிறைந்த கடவுள் பக்தி உள்ளவள். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
என்ரை சிவருமானே நல்லகாலம் நான் நேற்று இஞ்சால்ப்பக்கம் வரேல்லை வந்தனெண்டால் அடிச்ச மப்பு முழுக்கத்தையும் கடவுள் இருக்கோ இல்லையோ எண்டு பிராண்டி இறக்கியிருப்பாங்கள்.

ஒவ்வொருத்தனுக்கும் தனக்கு மேலான சக்தி இருக்கெண்டு நம்பினால்தான் தான் செய்யுறதை ஒழுங்காய்ச் செய்வான்.அதுக்காக கண்மூடி வணங்கிறதும் பிழை அதேநேரம் செய்யுறதைச் செய்துபோட்டு பிழை வந்தோடனை கடவுளைக் குத்தி முறியிறதும் பிழை.

நாய்க்கு மேலை மண்ணெண்ணை ஊத்தி எரிச்சா எரியத்தான் செய்யும் எரிக்கிறதையும் எரிச்சுப்போட்டு ஏன் கடவுளுக்கு நாயைக் காப்பாத்தத் தெரியாதோ எண்டு முட்டையிலை மயிர் புடுங்கக் கூடாது அந்தநேரம் நீதான் கடவுள்.

அன்பே சிவமெண்டு சும்மாவே சொன்னாங்கள்.
Reply
வல்லை அண்ணா வந்தது தான் வந்திங்க அன்பே சிவத்தோட வந்திருக்கிறீங்கள்....! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
அந்த அன்பை வெளிப்படுத்துவதற்கும் ஒரு சக்தி தேவை... கல்லொன்று அன்பைச் செலுத்த முடியுமா...??! ஆனால் கல்லுக்குள்ளும் சக்தி இருக்கு...நிலை வேறு... மனிதனுக்குள்ளும் சக்தி இருக்கு அந்த நிலை வேறு...அன்பு கூட ஒரு நிலைச் சக்தியின் வெளிப்பாடுதான்...அதுதான் நாம் உணர்கிறோம்...அதை உணர மனமாகிய (மூளை) உணரி வேண்டும்...! எனவே சக்தி தான் கடவுள் என்று குறியிடப்படுகிறது...! அதுதான் சொன்னார்கள் கடவுள் படைத்தல் காத்தல் அருளல் அழித்தல் என்பன உள்ளடங்கலான ஐந்தொழிலையும் செய்கிறார் என்று...இந்தச் சக்திக்குத்தான் அந்த ஆற்றல் உண்டு... சாதாரணமாக சிந்தித்தாலே இதனை உறுதிப்படுத்தலாம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)