Posts: 345
Threads: 8
Joined: Jun 2003
Reputation:
0
eu Domain இன்னும் பாவனைக்கு வரவில்லை ஆனால் மிகவிரைவில் வரவுள்ளது. இது ஐரோப்பாவுக்கான புதிய டொமைன்
ஏற்கனவே com டொமைனை தொலைத்தவர்கள் eu யாவது கைப்பற்றி கொள்ளலாம்.
இப்போது இலவசமாக reserve பண்ணி வைக்கலாம்.
எமது தமிழ் வானொலிகளின் தொலைக்காட்சிகளின் டொமைன் freeயாக தான் உள்ளது.
யாரோ tamil.eu வை சுட்டுவிட்டார்கள்
Posts: 42
Threads: 4
Joined: May 2004
Reputation:
0
eu பற்றி சற்று விரிவான விளக்கம் தரவும் . நன்றி..
Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
இவை பற்றிய தகவல்களை எழுதும் போது இவற்றைப் பெறுவதற்கான விபரங்களையும் எழுதினால் நன்று என நினைக்கிறேன் இளங்கோ.
Posts: 345
Threads: 8
Joined: Jun 2003
Reputation:
0
அது சரி
utf-8ஐ இன்னும் பதிவு செய்யமுடியாதே எப்படி பதிவு செய்தீர்கள்.
சில காலத்திற்கு முன் அது பற்றியதான முயற்சிகள் நடைபெறுவதாக அறிந்தேன்.
அப்போ இப்போ அப்படி பதியலாமா?
Posts: 1,053
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
அதான் வடிவாக ஞாபகமில்லை.
தமிழில் எழுதிப் பதிய முயற்சித்த ஞாபகம் இருக்கிறது. ஆனால் எனக்கு சரியாக ஞாபகமில்லை. tamil.eu முன்பதிவு செய்தவர் யார் என்று அறிந்துகொள்ள ஏதேனும் வசதியுண்டா? :?
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
இப்படியே போனா எந்த இணையத்தளத்தை குறிப்பாக் கண்டறிந்து பாக்கிறது... குறித்த விடயத்திற்கான தேவையான குறிப்பை விரைந்து பெறுவது... இப்பவே ஒன்றைத் தேட வெளிக்கிட்டா ஆயிரக்கணக்கில்... பக்கம் பக்கமாக வரிசைப்படுத்தல் நிகழ்கிறது.. அதற்குள் தேவையானதை தேர்வு செய்யவே போதும் போதும் என்று ஆகிவிடுகிறது... எனவே இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு செல்ல வேண்டியது கூகிளும் மற்றும் பிற தேடற்பொறிகளும் அவற்றை வரையும் கணணி மொழியாக்கும் வல்லுனர்களுமே....?!
கணணி விற்பன்னர்களே இதற்கு ஒரு சுய தேடற்சக்தி ஆற்றல்மிக்க கணணி மொழி ஒன்றை அறிமுகப்படுத்தல் அவசியமாகும் போல் உள்ளதே... இதற்கு உங்கள் பங்களிப்புகளையும் வழங்க முயற்சிக்கலாமே......!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
சின்னத்துக்கு அடிபடுறதும்.. டெமெய்ன் க்கு அடிபடுறதும் இப்ப பாஷனாப்போச்சுது..
இவன் உபயோகிக்க ஒரு டொமெய்ன் பொதும்.. அப்படியிருக்க பலதுக்கு ஒராள் அடிபடுறது நம்ம சமூகம் என்னமாதிரியெண்டதை படம்பிடிச்சுக் காட்டுது..
Truth 'll prevail
Posts: 700
Threads: 67
Joined: Oct 2004
Reputation:
0
<!--QuoteBegin-Ilango+-->QUOTE(Ilango)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Mathivathanan+--><div class='quotetop'>QUOTE(Mathivathanan)<!--QuoteEBegin-->சின்னத்துக்கு அடிபடுறதும்.. டெமெய்ன் க்கு அடிபடுறதும் இப்ப பாஷனாப்போச்சுது..
இவன் உபயோகிக்க ஒரு டொமெய்ன் பொதும்.. அப்படியிருக்க பலதுக்கு ஒராள் அடிபடுறது நம்ம சமூகம் என்னமாதிரியெண்டதை படம்பிடிச்சுக் காட்டுது..<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நம்ம சமுகமென்று யாரைச்சொல்கிறீர்கள் தாத்தா
எல்லாச்சமுகத்துக்குள்ளும்
உங்களைப்போல் நல்லவர்களும்
எம்மைப்போல் கெட்டவர்களும்
இருப்பார்கள்.<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
[b]<span style='font-size:25pt;line-height:100%'>நேசமுடன் நிதர்சன்</span>
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>