Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கந்தரின் புல(ப)ம்பல் மடம்
#41
மிச்சம் எங்கை எண்டு உங்களுக்கு தெரியொதே? 1983க்கு பிறகு சனம் எங்கை எண்டு தெரியாதே? புள்ளிவிவரக்கணக்கையும் புள்ளி போட்ட செய்தியையும் நம்பிற உங்கள் பேல ஆட்கள் விமர்சிக்க வேணும் எண்டதுக்காக நிங்கள் உங்கள் மனதில் ஒத்துக்கொள்ளத விடயத்தையும் இஞ்சை வந்து எழுதுவியள். உங்கடை எழுத்து வக்கிரம் அப்படி. எங்கடை ஊர் எதிர் கட்சி போல எதையும் எதிர்ப்பீர்கள். ஐயா நான் அழும் கட்சியல் அதற்கு பதில் தர! நீங்கள் வாழ் நாள் மழுவதும் இப்படியே காலம் தள்ளுங்கள்! நன்றி வணக்கம்!
Reply
#42
Shan Wrote:மிச்சம் எங்கை எண்டு உங்களுக்கு தெரியொதே? 1983க்கு பிறகு சனம் எங்கை எண்டு தெரியாதே? புள்ளிவிவரக்கணக்கையும் புள்ளி போட்ட செய்தியையும் நம்பிற உங்கள் பேல ஆட்கள் விமர்சிக்க வேணும் எண்டதுக்காக நிங்கள் உங்கள் மனதில் ஒத்துக்கொள்ளத விடயத்தையும் இஞ்சை வந்து எழுதுவியள். உங்கடை எழுத்து வக்கிரம் அப்படி. எங்கடை ஊர் எதிர் கட்சி போல எதையும் எதிர்ப்பீர்கள். ஐயா நான் அழும் கட்சியல் அதற்கு பதில் தர! நீங்கள் வாழ் நாள் மழுவதும் இப்படியே காலம் தள்ளுங்கள்! நன்றி வணக்கம்!
2001 ஆம் ஆண்டுப் பட்டியலில் நடந்த தேர்தல்..

மேற்கோள் 1983.. நல்ல தேர்தல்.. நல்ல விளம்பரம்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#43
பாவம் கனவுலகப்பிரசை!!
Reply
#44
ஜோசேப்பர் புதன் பின்னேரமே தலையில அடிச்சு சத்தியம் பண்ணாத குறையாக குரல் பத்திரிகை நிருபர் ஒருவருக்கு சொன்னாராம்

''சந்திரிக்கா பெரிசு கேட்ட ISGA ஓம் எண்டு சொல்ல போறா''

இண்டைக்குதான் அந்த நிருபர் ஓடி முழிச்சார் எந்தப் புத்துக்கிள்ளை எந்தப்பாம்பிருக்குது எண்டது ஆண்டவனுக்குதான் வெளிச்சம்.
Reply
#45
Cry
Reply
#46
Kanthar Wrote:ஜோசேப்பர் புதன் பின்னேரமே தலையில அடிச்சு சத்தியம் பண்ணாத குறையாக குரல் பத்திரிகை நிருபர் ஒருவருக்கு சொன்னாராம்

''சந்திரிக்கா பெரிசு கேட்ட ISGA ஓம் எண்டு சொல்ல போறா''

இண்டைக்குதான் அந்த நிருபர் ஓடி முழிச்சார் எந்தப் புத்துக்கிள்ளை எந்தப்பாம்பிருக்குது எண்டது ஆண்டவனுக்குதான் வெளிச்சம்.

என்னங்க கந்தர்.......................................
அங்கிட்டு எல்லாமே தலைகுப்பிறன போகுதே.

ஏங்க நியமா என்னங்க நடக்குது
Reply
#47
அதுதானே.. என்னங்க நடக்கிது..?

ஜோசப்பர் அப்படி ஈழவேந்தன் இப்படி.. பிரேமச்சந்திரன் உப்படி..

போனகிழமை மட்டும் சத்தியப்பிரமாணம் செய்தவை இப்ப தலைகீழா சொல்லுறினம்..
:?: :?: :?:

நீக்கப்பட்டள்ளது - மோகன்
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#48
நீக்கப்பட்டுள்ளது _ மோகன்
Truth 'll prevail
Reply
#49
பாட்டு ஒண்டுதான் பாடுது...கேக்கிற காதுகளில சரியா செகிட்டு மிசின் வேலை செய்யுதில்ல எண்டதுதான் பிரச்சனை.....எதுக்கும் செகிட்டு மிசினுகளை கொஞ்சம் அப் கிரேட் பண்ணுங்க....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#50
அட இவன் உந்த றெக்கோட் பண்ணின பாட்டை Personal Stereo இலை போட்டு கேட்டுக்கொண்டு எனக்கு கதை சொல்லுறான்..

நீக்கப்பட்டுள்ளது - மோகன்
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#51
உப்பிடித்தான் முந்தி கூட்டணிக்கிள்ளை ஒருத்தர் மாறி ஒருத்தர் ஒண்டை கதைச்சதுக்கு உவையள் வன்னியில சிரிச்ச சிரிப்பு இப்பவும் கண்ணுக்கு முன்னால நிக்குது.

இப்ப உவேயின்ர கூட்டமைப்புக்கிள்ளை அவரவர் என்னமோ கதைக்கினம்: ஒண்டும் மூளைக்கும் வாய்க்கும் சம்பந்தமில்லாமல்: தமிழ் சனம்தானே சரியான மறதிக்காரர் எண்ட நினைப்புதான்.
Reply
#52
kuruvikal Wrote:<span style='font-size:25pt;line-height:100%'>பாட்டு ஒண்டுதான் பாடுது...</span>
[quote=Mathivathanan]அட இவன் உந்த றெக்கோட் பண்ணின பாட்டை Personal Stereo இலை போட்டு கேட்டுக்கொண்டு எனக்கு கதை சொல்லுறான்..

நீக்கப்பட்டுள்ளது - மோகன்
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#53
Mathivathanan Wrote:

[size=24]சுகமாகவும் இருக்கும்
Reply
#54
பாத்தியளே கந்தர்.. கருத்துக்கு பதில்க்கருத்து எழுத வக்கில்லை.. எழுதிற கருத்துக்களை தூக்கி வெற்றி கொண்டாடுறாங்கள்.. நீங்கள் எழுதின கருத்துக்களும் இல்லை நானெழுதின கருத்துக்களும் இல்லை..

அங்கை ஆயுதம் வைச்சு அளாப்பிற மாதிரி இஞ்சை கருத்து தூக்கி அளாப்பிறாங்கள்..
அளாப்பியள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#55
கருத்துக்களாக இருந்தால் அனுமதிக்கலாம். உங்களிருவரதும் கருத்துக்கள் பொய்ப்பரப்புரை செய்வதாக உள்ளதால் நீக்கப்பட்டது.
Reply
#56
மோகன் Wrote:கருத்துக்களாக இருந்தால் அனுமதிக்கலாம். உங்களிருவரதும் கருத்துக்கள் பொய்ப்பரப்புரை செய்வதாக உள்ளதால் நீக்கப்பட்டது.
தம்பி மோகன் உங்களுக்கு யார் சொல்லுறது பொய் எண்டு தெரியும்.. நீங்கள் சரியா நாங்கள் சரியா எண்டு நித்திரைக்கு போகேக்குள்ளை கேட்டுக்கொண்டு நித்திரைக்குப்போங்கோ..
Idea Idea Idea
Truth 'll prevail
Reply
#57
மோகன் Wrote:கருத்துக்களாக இருந்தால் அனுமதிக்கலாம். உங்களிருவரதும் கருத்துக்கள் பொய்ப்பரப்புரை செய்வதாக உள்ளதால் நீக்கப்பட்டது.

மேனை மோகன், இது உங்கடை தளம் பேந்து பிரச்சனை ஏதும் வரக்கூடாது எண்டு நீங்கள் நினைச்சு எங்கடை கருத்துகளை நீக்கிப்போட்டால் நாங்கள் சொல்லுறதுக்கு எதுவும் இல்லை.
ஆனால் பாருங்கோ தம்பி, நீங்கள் சொல்லுற மாதிரி பொய்ப்பரப்புரை எண்டுறதுதான் இங்க உதைக்குது. உங்களுக்கும் உது நல்லா விளங்கும் தாத்தா சொன்ன மாதிரி.
என்னப்பு சரிதானே?
Reply
#58
கருத்துச் சொல்ல ஒருத்தர் மிண்டு கொடுக்க ஒருத்தர் என்று கூட்டணி களைகட்டுகிறது.அது என்ன ஒருத்தர் மிண்டு கொடுப்பதற்கு மட்டுமே தலைகாட்டுகிறார்?
\" \"
Reply
#59
நீங்கள் எல்லாரும் கேட்டிருப்பியள், ஏன் பாத்தும் இருப்பியள் ரணில சந்திக்கேக்கை எங்கடை சப்போட் உங்களுக்குத்தான் என்டுறதும், பேந்து சந்திரிகாவை சந்திக்கேக்கை உங்களுக்குத்தான் எங்கடை சப்போட் என்டுறதும் கூட்டமைப்பு நேரம் ஒரு கதை கதைக்குது

அம்பை நாங்கள் நொந்து என்ன பயன் எய்தவன் ஆரோ இருக்க?
Reply
#60
அதுசரி கந்தர்.. பழைய ஆக்களைத்தானே கதைக்க.. பேட்டிக்கு.. அபிப்பிராயம் சொல்ல முன்னாலை விடுறினம்.. மற்றவைக்கு வாய் இல்லையோ..? எலெக்ஷனுக்குத்தான் வருவினமோ..?
:?: :?: :?:
Truth 'll prevail
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)