Posts: 180
Threads: 4
Joined: Mar 2004
Reputation:
0
புலத்தில இருந்து எழுதுறதை புலம்பல் எண்டு சொல்லுறவையும் உண்டு.
எனக்கெண்டால் பம்பலா எழுதினம் போலத்தான் கிடக்கு.
எப்பிடியோ மடத்தடியில இருந்து கதைக்குமாப்போல வராது...........
யாழ் களத்தில இதை ஒரு வேச்சுவல் மடமாய் நினைச்சுக்கொண்டு............
எழுதுவம்...................
புலம்பலோ...... பம்பலோ........
Posts: 23
Threads: 1
Joined: Mar 2004
Reputation:
0
அம்மானின் கதைகள் எமக்கிங்கே பம்பல் - மட்டு
அம்மானின் காட்சி கண்டு சிலர் புலம்பல்
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
சேதுவின் உளவு போல கந்தரின் புலம்பல்?
அரசியல்வாடை அடிக்குமா கந்தர்?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
அரசியல் வாடை ஆரம்பித்து விட்டது,
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 48
Threads: 1
Joined: Feb 2004
Reputation:
0
ரணிலோட சந்திரிக்கா ரூ அவேஸ் பேசினாப்போல
அண்ணாச்சி அதுக்குள்ள என்ன பூனைக்குட்டியோ...
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
பாமரன் நீங்களும் கந்தரை போல படம் போடலாமே :!:
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 48
Threads: 1
Joined: Feb 2004
Reputation:
0
ஏனுங்க படம் எல்லாம்
ஆயுசு குறைச்சுடக்கூடாது பாருங்க
அதுதாங்க
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
இப்ப நீங்கள்
புல பம்பல் சொல்ல வாறீங்களா ?
அல்லது புலம்ப வாறீங்களா ?
[b] ?
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
ம்ம் நல்ல கதைதான் வடக்கில் டக்ளஸ் ம் கிழக்கில் பரராஜசிங்கமும் மாத்திரம் போட்டியிட்டு இருவரில் ஒருவர் வெற்றி பெற்றிருந்தால் நீங்கள் சொல்வது சரி
வெறும் 18000 பெருடைய வாக்கில்(அதில் எத்தனை உண்மை என்பது உங்களுக்கே தெரியும்)பாராளுமன்றம் போனவரும் பேச்சுவார்த்தையில் பங்குபற்றவேண்டும் தான் அது தேசியமட்டத்தில் நடக்கும் பேச்சுவார்த்தையில் அல்ல உள்ளூராச்சி சபைகளையும் அவற்றினது நிர்வாகப் பிரிவினதும் விடயங்களைப் பிரித்துக் கொடுப்பதற்கு ஒரு பேச்சுவார்த்தை நடக்கும் அப்போது அவர் பங்குபற்றலாம்
தமிழ்தேசியத்தையும் ஏக பிரதிநிதிக் கொள்கைகளையும் எதிர்த்தவர்கள்
டக்ளஸ்
சங்கரி
சித்தார்த்தன்
இவர்களில் வென்ற டக்ளஸிற்குக் கிடைத்த விருப்பு வாக்குகள் 9405
முன்னைநாள் அமைச்சர் யாழ் மக்களின் காவலன் தான் பிரதேசவாதத்தை ஊட்டி வளர்த்த தீவுப்பகுதிகளில் கூடவா பெரும்பான்மை வாக்குகளைப் பெற முடியவில்லை
நீங்கள் சொல்லும் மூன்றாம் திகதியில் தான் தமிழ் மக்களின் அபிலாசைகள் உலகறிய எடுத்துக் கூறப்பட்டு பிரதேசவாதம் தூக்கியெறியப்பட்டு ஒரே தலைமை சுயநிர்ணய உரிமை என்பதுதான் வடக்கு கிழக்கு மக்களின் விருப்பம் என்பது பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது
\" \"
Posts: 180
Threads: 4
Joined: Mar 2004
Reputation:
0
தம்பி ஈழவன் திரும்பியும் கேக்கிறன்
ஏகம் எண்டால் என்ன?
வியாபார உலகத்திலதான் ஏக விநியோகித்தர் (Sole Agent)எண்டு அடிக்கடி சொல்லுறவை. அதின்ற அர்த்தம் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில குறிப்பிட்ட ஒரு பொருளை ஒரு குறிப்பிட்ட வியாபார நிறுவனம் விநியோகம் அல்லது விற்பனை செய்யும் முறை.
இப்ப உதை அரசியலில பாவிக்கினம். உது பிழை.
தமிழ் மக்களின் முதன்மைப் பிரதிநிதி எண்டலாம், தலைமைப் பிரதிநிதி எண்டலாம்........
ஏகப் பிரதிநிதி (Sole Representative) எண்டால் தேர்தலே தேவை இராது....ஆனால் தேர்தலில் நிண்டுதான் மக்களின் பிரதிநிதி ஆக முடியும்