Poll:
[Show Results]
 
 
Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சேதுவை மீண்டும் கருத்துக்களத்திற்குள் அனுமதிக்கலாமா?
#41
:twisted:
Reply
#42
முயல்கூட்டம் சிங்கத்தின் எதிர்நிற்பதா அதன்முறையற்ற செயலை நாம் வரவேற்பதா?
யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலை அண்டம்காக்காவுக்கும் குயில்களுக்கும் வேதம் தெரியலை

தமிழ் மக்கள் தங்களுக்குள் ஒற்றுமையாகவும் முஸ்லிம் மக்கள் தமிழ் மக்களுடன் ஒற்றுமையாக வாழவேண்டும் என்றால் சேதுபோன்றவர்கள் கருத்துக்களத்தில் மட்டுமன்றி வானொலிகளில் இருந்தும் விலகியிருப்பது நல்லது

இவர்சிலருக்கு எழுதிய எச்சரிக்கை ஆபாசக்கடிதங்கள் படிக்கவிரும்புகிறீர்களா? இங்கே உங்கள் மின்விலாசத்தை இணையுங்கள் அனுப்பிவைக்கப்படும் இதன்பின் வாக்களியுங்கள்
தனக்கென்றொரு பாதை வகுக்காமல் நம் தலைவன் வழியிலே நடப்போம்
உங்களுக்கும் இப்படியான எச்சரிக்கை கடிதங்கள் கிடைத்ததா? அனுப்பிவையுங்கள்
புதிய இணையப்பக்கமூலம் வெளியேகொண்டுவருவோம்

http://www.?.com
Reply
#43
அனுமதிக்கலாம் அப்பதான் மட்டுறுத்துனர் பொறுப்பாளர்களுக்கு வேலை இருக்கும் :wink:
Reply
#44
கணேஸ் சில நிமிட இடைவெளிக்குள் துண்டுதுண்டாக சிறிய கருத்துக்களை விதைத்திருந்தீர்கள். அவை ஒன்றாக்கப் பட்டுள்ளன.
Reply
#45
ஆம் என்று வாக்களிக்க வரும் புதிய பெயர்களை விட இல்லை என்று வாக்களிக்கவும் புதிய பெயர்கள் வருகின்றன. அது யார் என்றும் எனக்கு தெரியும்.
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#46
அது சரி.. முடிவு எப்போ வெளிவரும்?! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.
Reply
#47
முடிவு எப்படி இருந்தால் என்ன சோழியான். சேதுவை மீண்டும் அனுமதிக்கூடாது என முடிவெடுத்த பிறகு எத்தனை வாக்குகள் ஆம் என்று விழுந்தால் என்ன இல்லையென்று விழுந்தால் என்ன. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
என்னைப் பொறுத்தவரை சேதுவுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன்......
சேது உங்கள் செய்திகளை ஆர்வமாக வாசிப்பவர்கள் நாங்கள் (நான், நண்பர்கள்) ஆனால் நீங்கள் களத்தில் அநாகரிகமான வார்த்தைகளை பாவித்து உங்களை நீங்களே தாழ்த்திக் கொண்டீர்கள்.
உங்களை சொல்லியும் குற்றமில்லை. உங்களை அப்படி எழுதவைப்பதற்காகவே சிலர் இங்கு இருக்கிறார்கள். அவர்கள் அப்படி எழுதினால் நீங்கள் ஏன் உணர்ச்சிவசப்படுகிறீர்கள்?
பேசாமல் ஏதோ......... விட்டுவிட்டு போக வேண்டியது தானே?
இனிமேலாவது (மீண்டும் களத்தில் அனுமதித்தால்?) இப்படி உணர்ச்சிவசப்பட்டு எழுதுவதை விடுங்கள்.
மற்றது சேது நீங்கள் இங்கு எழுதினால் தான் நாங்கள் உங்கள் கருத்துக்களை கேட்போம் என்று இல்லை. உங்கள் தளத்திலும், வானொலியிலும் கேட்டுக்கொண்டு தான் இருக்கிறோம். எனவே கவலை வேண்டாம். Cry Cry <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
++++++++++++++

இனி யாரும் வாக்களிக்க வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#48
யாழ் இணையத்திலேயே செய்தியை படித்து கொள்ளலாம்
சேது தான் செய்தி தரவேண்டும்
என்று இல்லை
Reply
#49
கனேஸ் என்ட ஒரு குடிமகன்.

<!--QuoteBegin-vasisutha+-->QUOTE(vasisutha)<!--QuoteEBegin-->ஆம் என்று வாக்களிக்க வரும் புதிய பெயர்களை விட இல்லை என்று வாக்களிக்கவும் புதிய பெயர்கள் வருகின்றன. அது யார் என்றும் எனக்கு தெரியும்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
Reply
#50
hi sethu
Reply
#51
சேது சிவாஜினி தணிக்கை
ஒஸ்லோ இன்னும் எத்தனை பெயர்களில் ஏமாற்றுவேலை?
Reply
#52
ganesh = Daklas
Reply
#53
சோழியான் கேட்டது...
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
அது சரி.. முடிவு எப்போ வெளிவரும்?!  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


முடிவு எப்படிவந்தாலும் சேது களத்தில் இடம்பெறுவார்..களப்பொறுப்பாளர்.மோகனின் நெகிழ்வு..என்றைக்கும் துணையிருக்கும்...விதவிதமாக சுயபரப்புரைகள்..வரும் ரசிக்கவேண்டியதுதான்.

-
Reply
#54
முடிவு எப்போது ? ? ?
Reply
#55
shanmuhi Wrote:முடிவு எப்போது ? ? ?

இலங்கை தேர்தல் நடைபெறவதற்கு முதல் நாள்
Reply
#56
22+13=35
Reply
#57
டக்ளஸ் என்ற பெயரில் நான் எழுதியதாக
நிரூபிக்கமுடியுமா? முடிந்தால் உங்களுக்கு 500 டொலர் தருகிறேன் அப்படி உன்னால்
நிரூபிக்கமுடியாவிட்டால் 500 டொலரை தமிழ் அகதிகளுக்காக கொடுத்து உதவும்

நான் எனது சொந்தப்பெயரில் மட்டுமே எழுதிவருகிறேன் என்னால் வேறு கணனிகள்
மூலம் வேறு பெயரில் எழுத முடியும் ஆனால் நான் சேதுவைப்போல மக்களை ஏமாற்றவிரும்பவில்லை அரசியலா வேண்டாம் வேண்டாம்

osama Wrote:ganesh = Daklas
Reply
#58
சேது, அஜந் ஆகியோரின் தற்காலிகத்தடை நீக்கப்பட்டுள்ளது.
Reply
#59
<!--QuoteBegin-மோகன்+-->QUOTE(மோகன்)<!--QuoteEBegin-->சேது, அஜந் ஆகியோரின் தற்காலிகத்தடை நீக்கப்பட்டுள்ளது.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

வாருங்கள் வந்து உங்கள் கருத்தை உணர்ச்சிவசப்படாமல் தாருங்கள்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#60
கள நிர்வாகம் அழுத்தங்களுக்கு அப்பால் எடுத்திருக்கும் இம்முடிவுகளை வரவேற்போம்...வாருங்கள் நண்பர்களே....உங்கள் கருத்துக்களையும் கள நியாயாதிக்கத்துக்கு உட்பட்டுப் பகருங்கள்....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: Idea Arrow
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)