Poll:
[Show Results]
 
 
Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சேதுவை மீண்டும் கருத்துக்களத்திற்குள் அனுமதிக்கலாமா?
#1
சேதுவை மீண்டும் கருத்துக்களத்திற்குள் அனுமதிக்கலாமா?
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
கருத்துக்களத்தின் விதிமுறைகளை மீராத வரையில் சேதுவின் கருத்துக்கள்.... இருக்கும் பட்சத்தில்.... தாராளமாக கருத்துக்களத்தில் அனுமதிக்கலாம்.
Reply
#3
வந்த மாற்றுப்பெயருகளிலை சேது வந்தாலே போதுமே.. உதுக்கு ஏன் கருத்துக்கணிப்பு..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#4
சேதுவை களத்தில் சுதந்திரமாக கருத்துக்கூற விடுங்கள்.
Reply
#5
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#6
சேது இடைநிறுத்தப்பட்டுள்ளதால் இனி களம் வரமாட்டார்
Reply
#7
ம் பிறகென்ன என்னோடை சேற்து 5 போர் ஆம் என வாக்களிச்சு இருக்கினம்.
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#8
<b>போடுங்கம்மா ஓட்டு
போடுங்கய்யா ஓட்டு</b>
அனைத்து பெருங்குடி மக்களும் உங்களது பொன்னான வாக்குகளை சேதுக்கு போடுங்கள். அடுத்த வாக்கெடுப்பு நடைபெறும் மட்டும் தனது வாக்குறிதிகளை (களநிபநதனை) காப்பாறுவார். அப்படித்தானே சேது.

என்னுடன் 6 வது
Reply
#9
:wink:
.
Reply
#10
யாரப்பா அது அதற்கிடையில் எதிராக வாக்கு போட்டது.
Reply
#11
sivajini Wrote:சேதுவை களத்தில் சுதந்திரமாக கருத்துக்கூற விடுங்கள்.

சேதுதானே சிவாஜினி என்ற பேரில் வந்திருக்கார்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#12
ஆளுக்கு ஒரு தலையோட வந்து வாக்களியுங்கள். கள்ளவாக்கு போடவேண்டாம். :roll: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#13
இராவணன் எப்பிடி ஒரு தலையோட வாறது?! அவருக்கு பத்து வாக்கு போட அனுமதி கொடுக்கணும்.
.
Reply
#14
ஹா ஹா
இராவணன் ஒன்று போட்டாலே பத்து போட்ட மாதிரி
[b] ?
Reply
#15
vasisutha Wrote:ஆளுக்கு ஒரு தலையோட வந்து வாக்களியுங்கள். கள்ளவாக்கு போடவேண்டாம். :roll: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அரசியலில் இதெல்லாம் சாதரணம் கண்டுக்காதேங்க
Reply
#16
சேதுவை இடை நிறுத்தியதற்கான காரணம் சரியாகத் தெரியவில்லை...அதில் நியாங்களும் இருக்கலாம் அநியாயங்களும் இருக்கலாம்...தான் செய்யும் சில நியாயங்களை கூறி பல அநியாயங்களை சேதுவும் மறைத்திருக்கலாம்....!அதே போல் மறுதலையும் நடந்திருக்கலாம்....!

இவை தொடர்பில் களப் பொறுப்பாளருக்கன்றி யாருக்கும் தடைக்கான உண்மைக்காரணம் சரியாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை...! சில காரணங்களை களப்பொறுப்பாளர் வெளியில் சொல்ல முடியாமலும் இருக்கலாம்....எனவே இதுவிடயத்தில் களப்பொறுப்பாளர் நிதானமாகவும் பொறுமையுடனும் சிந்தித்து முடிவெடுக்க அனுமதிப்பதே களத்துக்கும் கருத்துக்கும் உபயோகம் என்பதால்.....

எமது வாக்கு நடுநிலைமையில் வைக்கப்படுகிறது...!

யாருக்கும் வாக்களிக்கும் எண்ணம் இல்லை....!

குழப்பகாரரும் நல்லவர் போல் நடித்து இறுதியில் களத்தையும் அரும் முயற்சிகளையும் உழைப்புக்களையும் தியாகங்களையும் படைப்புக்களையும் நாசப்படுத்திவிடுவார்கள்....! அதைச் செய்வதற்கு சில நிமிடங்கள் போதுமானது....! எனவே குழப்பகாரர்கள் என்று சந்தேகிப்பவர்கள் மீது எப்போதும் ஒரு கண் வைத்திருப்பது நல்லம்.....அவர்கள் எல்லை தாண்ட முற்பட்டால் ஒட்ட நறுக்கிவிடவும் தயாராக இருக்க வேண்டும்...அது குருவிகள் ஆனாலும் பொருந்தும்....!

இதில் களப்பொறுப்பாளர் எந்த அழுத்தமும் இன்றி சுயமாகவும் பரந்தும் ஆய்ந்தும் முடிவெடுக்க அனுமதிப்பதே களத்துக்குச் சிறந்தது.....!அதுவே வியாபார நோக்கமற்று சேவை நோக்கம் கொண்ட யாழ்களத்துக்கும் அதன் எழுச்சிக்கும் சிறப்பளிக்கும்....!

:twisted: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#17
kuruvikal Wrote:எமது வாக்கு நடுநிலைமையில் வைக்கப்படுகிறது...!

எனது வாக்கும் நடுநிலையாக்கப்பட்டுள்ளது
Reply
#18
அடப்பாவிகளா நடுநிலை நடுநிலை என்று சொல்லி
இல்லை என்றதுக்கு வாக்கு போட்டுப் போறிங்கலே.
2 வாக்கில நிண்ட இல்லை இப்ப 5 ஆகிட்டுது.
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#19
கண்ணன் Wrote:யாரப்பா அது அதற்கிடையில் எதிராக வாக்கு போட்டது.

sOliyAn Wrote::wink:

Ilango Wrote:
kuruvikal Wrote:எமது வாக்கு நடுநிலைமையில் வைக்கப்படுகிறது...!

எனது வாக்கும் நடுநிலையாக்கப்பட்டுள்ளது

vasisutha Wrote:அடப்பாவிகளா நடுநிலை நடுநிலை என்று சொல்லி
இல்லை என்றதுக்கு வாக்கு போட்டுப் போறிங்கலே.
2 வாக்கில நிண்ட இல்லை இப்ப 5 ஆகிட்டுது.

<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#20
vasisutha Wrote:அடப்பாவிகளா நடுநிலை நடுநிலை என்று சொல்லி
இல்லை என்றதுக்கு வாக்கு போட்டுப் போறிங்கலே.
2 வாக்கில நிண்ட இல்லை இப்ப 5 ஆகிட்டுது.
அவை அம்மாவுடன் இருக்கினமாக்கும்.. அம்மாவுக்கு பாதுகாப்பு தேடினமாக்கும்..
:!: Idea Arrow
Truth 'll prevail
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)