Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாரதியும் சோழியானும்!!
#21
ஆ.......கா..
நான்தான் கொஞ்சம் தாமதமாக வந்துட்டேன் போல!
தம்பி சோழியன் நல்லாத்தான் இருக்குப்பா :-) :-P

பாரதியார் பெண்விடுதலையில பிஸியா இருந்ததால் கோவியரைப்
பற்றி பாட விரும்பலையாம் என்று என் கனவில இன்று சொன்னவர்
:-) :-)

Reply
#22
Nithya Wrote:ஆ.......கா..
நான்தான் கொஞ்சம் தாமதமாக வந்துட்டேன் போல!
தம்பி சோழியன் நல்லாத்தான் இருக்குப்பா :-) :-P

பாரதியார் பெண்விடுதலையில பிஸியா இருந்ததால் கோவியரைப்
பற்றி பாட விரும்பலையாம் என்று என் கனவில இன்று சொன்னவர்
:-) :-)

நீங்க இவ்வவவு நாளும் எங்க போயிருந்தீங்க
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#23
நானும் பாரதியாரோட பிஸியா இருந்துட்டேன்
:oops: <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :wink:

Reply
#24
நல்லா இருக்கு சோழியன்.இப்ப அந்த கண்ணன் இருந்திருக்க வேண்டும்.
Reply
#25
பாhரதி அந்த ஓட்டம் ஓடும்போதே நினைத்தேன் எங்கேயோ சோழியன் அண்ணாவிடம் அகப்பட்டுவிட்டார் என்று

ம் அருமையான கற்பனை அண்ணா
வாழ்த்துக்கள்
[b] ?
Reply
#26
Paranee Wrote:பாhரதி அந்த ஓட்டம் ஓடும்போதே நினைத்தேன் எங்கேயோ சோழியன் அண்ணாவிடம் அகப்பட்டுவிட்டார் என்று

ம் அருமையான கற்பனை அண்ணா
வாழ்த்துக்கள்
ஆகா கவிஞரே! இங்கேதான் இருக்கிறீங்களா? அத்திபூத்தாற்போல் உங்கள் கருத்துகளை பார்க்கக் கிடைத்தாலும், புதிய கவிதைகளை எப்போது பார்ப்பதாம்?! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

மற்றும், சோழியானுடன் லொள்ளுவிடுற உறவுகள் யாபேருக்கும் நன்றி.
.
Reply
#27
நல்லா இருக்கிறது உங்கள் புது பாரதிப் பாடல் சோழியன்.

நன்றி

இப்படி புது புதுப் பாடல்கள் கண்டு பிடித்து எழுதுங்கள்.


<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#28
நித்தியாக்கா பரணி அண்ணா எப்ப உங்கட கவிதைகள் வரும் எதிர் பார்க்கிறம் ஏமாத்த மாட்டீங்க தானே
. .
.
Reply
#29
நன்றி

விரைவில்
[b] ?
Reply
#30
sOliyAn Wrote:பாரதியார்: என்னையா.. என்ன.. ஏமம் சாமத்தில் பாரதி பாரதி என்று என்ன சத்தம்?!

(முறுக்கு மீசை துடிக்க, கண்கள் சிவப்பேற நின்றுகொண்டிருந்தான் பாரதி.)

சோழியான்: பாரதியாரே! நீர் எழுதிய பாட்டொன்றை எடுத்துவிடும்.. அந்த மெட்டுக்கு நான் ஒரு பாட்டெழுத ஆசை..

பாரதியார்: யோவ்.. அதுக்கொரு நேரம் காலம் கிடையாதா?

சோழியான்: நேரம் காலம் பார்த்தா எழுதும் ஆர்வம் வரும்.. இப்போது வந்திருக்கு.. பாடுகிறீரா.. அல்லது வேறு யாராவது கவிஞரை அழைக்கவா?

பாரதியார்: சரி.. பாடுகிறேன்.. ஒருமுறைதான் பாடுவேன்..

சோழியான்: சரி.. பாடும்..

பாரதியார்:
தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன்
தெருவிலே பெண்களுக்கோயாத தொல்லை

(தீராத)

தின்னப் பழம் கொண்டு வருவான் - பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்
என்னப்பன் என்னையான் என்றால் - அதனை
எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான்

(தீராத)

அழகுள்ள மலர் கொண்டு வந்தே - என்னை
அழ அழச் செய்தபின் கண்ணை மூடிக் கொள்
குழலிலே சூட்டுவேன் என்பான் - என்னைக்
குருடாக்கி மலரினை தோழிக்கு வைப்பான்

(தீராத)

பின்னலைப் பின்னின்றிழுப்பான் - தலை
பின்னே திரும்புமுன் நேர் சென்று மறைவான்
வண்ணப் புதுச் சேலை தனிலே - புழுதி
வாரிச் சொறிந்தே வருத்திக் குலைப்பான்

(தீராத)

புல்லாங்குழல் கொண்டு வருவான் - அமுது
பொங்கித் ததும்பு நல் கீதம் படைப்பான்
கள்ளால் மயங்குவது போலே - அதனைக்
கண்மூடி வாய்திறந்தே கேட்டிருப்போம்

(தீராத)

பாரதியார்: என்ன.. எங்கே.. எழுதிய உன் பாட்டை பாடு பார்ப்போம்..

சோழியான்:
ஹா.. ஹா.. கேளும் கேளும்..

அம்மாநான் சற்பண்ண போறேன் அங்கு
தினந்தினம் புதுப்புது உறவுகள் காண..

(அம்மாநான்...)

மெல்லவே ஓன்லைன் வருவார் - அவர்
சொல்லியும் சொல்லாமல் ஓவ்லைன் செல்வார்
என்னப்பா என்னபேர் என்றால் - அதனை
மறைத்துச் சிதைத்துப் புதுப்பெயர் சொல்வார்.

(அம்மாநான்...)

அசைகின்ற படம் போட்டுக் கொண்டே - அவர்கள்
கதையோடும் உணர்வோடும் மனதிலே நின்று
நாளைக்கு வாவென்று சொல்வார் - சிலர்
வாராமல் விட்டாலும் வேறொருவர் வருவார்.

(அம்மாநான்...)

சிலர்வந்து கதையாலே அறுப்பார் - தலை
வெடித்துச் சினக்குமுன் 'புளொக்'பண்ணி விடுவேன்
ஆங்கில எழுத்துக்கள் தனிலே - சிலர்
அழகாகத் தமிழை நுழைத்தே கதைப்பார்.

(அம்மாநான்...)
அண்ணான்று சிலபேரும் அழைப்பார் - அறிவு
பொங்கித் ததும்பும் பலவிசயம் தருவார்
'சற்'றால் மயங்குவது போலே - அதனைக்
கண்மூடி வாய்திறந்தே கேட்டிருப்பேன்.

(அம்மாநான்...)

பாரதியார்: பாவி.. மகாபாவி.. என் புனிதமான பாடலை இப்படி கெடுத்திட்டாயே.. இனி உன் கண் முன்னாலேயே நிற்கமாட்டேன்..

(பாரதி துண்டைக் காணோம் துணியைக் காணோம்னு ஓடிவிட்டார்.)

யாழ் உறவுகளே! நீங்க எப்படி?! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
(நன்றி: பாரதியார் பாடல் உதவிய சிநேகிதி அவர்களுக்கு.)


அடடா.. பாவமப்பா பாரதியார் சோழியண்ணாவின் கனவிலை வந்து இப்படி மாட்டுப் படணும் என்று விதி, ஒராளை எத்தினை விதிதானப்பா தாக்கும்.. இறந்தாலாவது நிம்மதியா இருக்கலாம் என்று எல்லோ நான் நினைத்தன்.. சோழியண்ணாட்டை பாரதி மாட்டினதை பார்த்தால் அது இன்னும் கஸ்டம் போல... ம்ம் பாடல் சூப்பர் அண்ணா... ஆனால் எனக்கொன்று உதைக்குது உந்த கதையால அறுக்கிறாக்களின்ரை பட்டியலை ஒருக்கா தரமுடியுமோ..

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#31
Snegethy Wrote:ஆ........உங்கள மட்டும்தான் மகாபாவி என்று சொன்னவர் பாரதியார் சரியோ சோழியண்ணா?? வீணா எனக்கும் கொஞ்சம் பாவத்தில பங்கு தருவம் என்று கனவு காணவேண்டாம்:-)

உங்களுக்கு அவர் பாவத்தை தரேல்லை அதிலை ஒரு வரி உங்களை பற்றி தான் சொல்லுறார் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> (எனக்கு அடிக்க வாறேல்லை டண்னின் புலநாய் தகவலை ஒட்டுக் கேட்டதில் கிடைத்தது ) :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#32
«Ð ¡÷ §º¡Æ¢Âý????????????? þÅ÷¾¡ý ¿Å£É ¸¡ÄòÐ À¡Ã¾¢Â¡§Ã¡
kaRuppi
Reply
#33
உல்டா பாடல் நன்றாக இருக்கு சோழியான் அண்ணா, வாழ்த்துக்கள்... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)