Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பல்லவியை கண்டுபிடியுங்கள்...!
வைகைக்கரைக் காற்றே நில்லு
என்கின்ற பாடல்தானே!

Reply
ஊமை நெஞ்சின் சொந்தம் இதுஒரு
உண்மை சொல்லும் பந்தம்
வார்த்தைகள் தேவையா?
மௌனமே கேள்வியா?

என்கின்ற பாடல்தானே?

Reply
அழகிய பொண்வீனையே என்னோடுவா..........
இதுவா...............?
.

.
Reply
Selvamuthu Wrote:ஊமை நெஞ்சின் சொந்தம் இதுஒரு
உண்மை சொல்லும் பந்தம்
வார்த்தைகள் தேவையா?
மௌனமே கேள்வியா?

என்கின்ற பாடல்தானே?

செல்வமுத்து ஜயா சொன்ன ஜேசுதாஸ் பாடிய பாடல் சரியானது என்று நினைக்கிறேன். :roll: :roll:

ரசிகை நீங்கள் வந்து பாடல் சரியா என்று சொல்லுங்கள். நான் அடுத்த பாடலை போடுகிறேன்.

<b>தேன் சிந்தும் வானம் உண்டு மேகத்தினால்
நான் சொல்லும் கானமுண்டு ராகத்தினால்
தேன் சிந்தும் வானம் உண்டு மேகத்தினால்
நான் சொல்லும் கானமுண்டு ராகத்தினால்
கார்கால காற்றும் மார்கழிப்பனியும்
கண்ணே உன் கை சேர தணியும்
இரவென்ன பகலென்ன தழுவு
இதழோரம் புதுராகம் எழுது....</b>
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
இது மிகவும் இலகுவான பாடல்:

உன்னிடம் மயங்குகிறேன்
உள்ளத்தால் நெருங்குகிறேன்
எந்தன் உயிர்க்காதலியே
இன்னிசை தேவதையே


சரி இதனைக் கூறுங்கள் பார்ப்போம்:

மாதர்கள் அறமும் மன்னர்கள் நலமும்
புலவர்கள் வளமும் உன்னாலே
புூவிரி சோலை காய்கனி வளர
நீரென வருவாய் முன்னாலே
ஞானமிக்கதொரு ஜோதி வெள்ளமௌ
தேவி புூமிதனை தேடி ஓடிவா
மழையின் நாயகி நதியின் தேவதை
அளவாய் வருவாய் ஒருமுறை
..................................................................

(இப்போதும் கண்டுபிடிக்க முடியாவிட்டால்)

தாங்கிய சிவனும் வாங்கிய மகனும்
பாரத புூமிக்கு உனைத்தந்தார்
வடதிசை தோன்றி பலதிசை ஓடி
வளம்தரும் உன்னைக் கேட்கின்றார்
ஆடும் இருகாலும் இசைபாடும் குரலாலும்
கூடும் குலமாதர் மனம் உருகிட
தேடும் மழைவெள்ளம் புவி பெருகிட
நிலத்தில் விழுந்து நடந்து தவழ்ந்து
வளத்தைக் கொடுத்து சுகத்தை வழங்கு
கங்கா....தாயே....

என்ன பாடல் என்று கூறுங்கள் பார்க்கலாம்.......

Reply
<!--QuoteBegin-Selvamuthu+-->QUOTE(Selvamuthu)<!--QuoteEBegin-->ஊமை நெஞ்சின் சொந்தம் இதுஒரு
உண்மை சொல்லும் பந்தம்
வார்த்தைகள் தேவையா?
மௌனமே கேள்வியா?

என்கின்ற பாடல்தானே?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

விடை சரி வாழ்த்துக்கள்
<b> .. .. !!</b>
Reply
அடுத்த பல்லவிக்கான வரிகள் போடல்லையா
----------
Reply
அடுத்த பாடலுக்கான பல்லவி இதோ
கண்டு பிடியுங்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நான்கு ஐிவன்கள் வெவ்வேறு பாதையில் செல்லுமோ?
தீங்கு யாருமே செய்தபோது துன்பமோ?
அண்ணன் வார்த்தையில் அன்னக்கிளி ஒன்று ஊமையானதே?
அண்ணியளவள் அன்பை வளர்த்ததும் தீமையானதோ?
இதில் யாரை குறை சொல்வது?
விதி தானே பிழை செய்தது...

Reply
நான் கேட்ட பல்லவியை யாரும் இன்னமும் எழுதவில்லையே!

Reply
RaMa Wrote:அடுத்த பாடலுக்கான பல்லவி இதோ
கண்டு பிடியுங்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நான்கு ஐிவன்கள் வெவ்வேறு பாதையில் செல்லுமோ?
தீங்கு யாருமே செய்தபோது துன்பமோ?
அண்ணன் வார்த்தையில் அன்னக்கிளி ஒன்று ஊமையானதே?
அண்ணியளவள் அன்பை வளர்த்ததும் தீமையானதோ?
இதில் யாரை குறை சொல்வது?
விதி தானே பிழை செய்தது...

ஒரு பொம்மலாட்டம் நடக்குது?
.

.
Reply
Birundan Wrote:ஒரு பொம்மலாட்டம் நடக்குது?

இல்லை பிருந்தன். இன்னும் ஓருக்கால் முயற்சி செய்யுங்கள். இல்லாவிடின் நானே போடுகின்றேன்.

Reply
Vishnu Wrote:நான் அடுத்த பாடலை போடுகிறேன்.

<b>தேன் சிந்தும் வானம் உண்டு மேகத்தினால்
நான் சொல்லும் கானமுண்டு ராகத்தினால்
தேன் சிந்தும் வானம் உண்டு மேகத்தினால்
நான் சொல்லும் கானமுண்டு ராகத்தினால்
கார்கால காற்றும் மார்கழிப்பனியும்
கண்ணே உன் கை சேர தணியும்
இரவென்ன பகலென்ன தழுவு
இதழோரம் புதுராகம் எழுது....</b>
<b>

கேட்ட பாடலா இருக்கு ஞாபகம் வரவில்லை ஏதாவது குளூ தாங்கோ</b>
<b> .. .. !!</b>
Reply
Selvamuthu Wrote:இது மிகவும் இலகுவான பாடல்:

உன்னிடம் மயங்குகிறேன்
உள்ளத்தால் நெருங்குகிறேன்
எந்தன் உயிர்க்காதலியே
இன்னிசை தேவதையே


சரி இதனைக் கூறுங்கள் பார்ப்போம்:

மாதர்கள் அறமும் மன்னர்கள் நலமும்
புலவர்கள் வளமும் உன்னாலே
புூவிரி சோலை காய்கனி வளர
நீரென வருவாய் முன்னாலே
ஞானமிக்கதொரு ஜோதி வெள்ளமௌ
தேவி புூமிதனை தேடி ஓடிவா
மழையின் நாயகி நதியின் தேவதை
அளவாய் வருவாய் ஒருமுறை
..................................................................

(இப்போதும் கண்டுபிடிக்க முடியாவிட்டால்)

தாங்கிய சிவனும் வாங்கிய மகனும்
பாரத புூமிக்கு உனைத்தந்தார்
வடதிசை தோன்றி பலதிசை ஓடி
வளம்தரும் உன்னைக் கேட்கின்றார்
ஆடும் இருகாலும் இசைபாடும் குரலாலும்
கூடும் குலமாதர் மனம் உருகிட
தேடும் மழைவெள்ளம் புவி பெருகிட
நிலத்தில் விழுந்து நடந்து தவழ்ந்து
வளத்தைக் கொடுத்து சுகத்தை வழங்கு
கங்கா....தாயே....

என்ன பாடல் என்று கூறுங்கள் பார்க்கலாம்.......

தெரியலையே :roll:
<b> .. .. !!</b>
Reply
ஜானகி குழுவினர் பாடிய ஒரு பழைய பாடல்.
கங்கை நதியை வானத்திலே முகிலாக எழுந்து வந்து மழையாகப் பெய்யும்படி அழைக்கும் ஓர் இனிய பாடல்.

Reply
இல்லை..செல்வமுத்து அங்கிள்..
எனக்கும் தெரியவில்லை :roll: :roll:
..
....
..!
Reply
சரி இது சிறிது கடினமான பாடல்போல் இருக்கின்றது.

அதன் பல்லவி இப்படித்தான் ஆரம்பிக்கும்.

"அழகிய மேகங்கள் வானத்தில் திரள
அருள் புரியவாய் கங்கா
ஆடு மாடுகளும் காடு மேடுகளும்
வாடுவதுன் மனம் அறியாதோ
அருள் மழையென உன்மனம் உருகாதோ"

என்கின்ற ஓர் இனிய பாடல். இந்தப் பாடல் எந்தப் படத்தில் வந்தது என்று "சினிமா கேள்வி பதில்" பகுதியிலும் கேட்டிருந்தேன். தெரிந்தவர்கள் யாரும் இருந்தால் அறியத்தாருங்கள்.

அடுத்த பாடல் வரிகளை யாராவது வந்து எழுதுங்கள்.

Reply
அடுத்த பாடல் வரிகள்........இது சினிமாப் பாடல் அல்ல.நம்மவர் ஒருவர் வெளியிட்ட இசைத்தட்டில் இடம்பெற்ற பாடல்.


பூமேல் புதுசா வீசுது காத்து மறுபடி போகும் வரும் வழி பாத்து
கருடா நீயும் சௌக்கியமா
ஒருமுறை விழியால் அளந்தாப் போச்சு மூச்சு முட்டித் திணறுமே பேச்சு ஆம்பள உனக்குத் தெரியலயா

சின்னஞ் சிறு வயதில பன்னீர் உயிர் பாக்கயில தவறிய உன்னுயிர பதிமூணா சேக்கயில
உள்ளமது கண்ட இன்பம் உனக்குத் தெரியுமா என் சின்னக்கால நினைவுகள் உனக்குப் புரியுமா
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
Snegethy Wrote:அடுத்த பாடல் வரிகள்........இது சினிமாப் பாடல் அல்ல.நம்மவர் ஒருவர் வெளியிட்ட இசைத்தட்டில் இடம்பெற்ற பாடல்.


பூமேல் புதுசா வீசுது காத்து மறுபடி போகும் வரும் வழி பாத்து
கருடா நீயும் சௌக்கியமா
ஒருமுறை விழியால் அளந்தாப் போச்சு மூச்சு முட்டித் திணறுமே பேச்சு ஆம்பள உனக்குத் தெரியலயா

சின்னஞ் சிறு வயதில பன்னீர் உயிர் பாக்கயில தவறிய உன்னுயிர பதிமூணா சேக்கயில
உள்ளமது கண்ட இன்பம் உனக்குத் தெரியுமா என் சின்னக்கால நினைவுகள் உனக்குப் புரியுமா


கஸ்டமாய் இருக்கு ..... ஏதும் உதவி செய்யுங்க... :roll:
Reply
இசைத்தட்டின் பெயர் "சிங்கிள்ஸ்". யாழில் கலைஞர்கள் அறிமுகப்பகுதியில் அண்மையில் இந்தக்கலைஞர் பற்றிய அறிமுகம் நாரதர் அண்ணா போட்டவர்.
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
ஒருதருக்கும் தெரியலை நீங்களே சொல்லி விடுங்கோ சிநேகிதி.

ஒகே அடுத்த பாடல்.

<b>வா வா கண்ணா என்றே கெஞ்சிக் கேட்க போ போ
வாசல் பார்த்து வாடும் வாழ்வைச் சொல்லப் போ போ
இளமை உருகும் துன்பம் உண்மை சொல்லப் போ போ
நிதமும் இதயம் ஏங்கும் நிலமை சொல்ல்ப் போ போ.....</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 3 Guest(s)