Posts: 1,471
Threads: 24
Joined: Jun 2005
Reputation:
0
அடுத்த பாடல்..
தெய்வம் கல்லிலா ஒரு தோகையின் சொல்லிலா
பொன்னிலா பட்டிலா புன்னகை மொட்டிலா
அவள் காட்டும் அன்பிலா
இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா
தீதிலா காதலா ஊடலா கூடலா
அவள் மீட்டும் பண்ணிலா
Posts: 559
Threads: 2
Joined: Aug 2005
Reputation:
0
வான் நிலா நிலா அல்ல
உன் வாலிபம் நிலா
தேன் நிலா நிலா அல்ல........
சரியா? :roll:
<img src='http://img467.imageshack.us/img467/6850/sanrio478pf.gif' border='0' alt='user posted image'>
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
[b]அடுத்த பாடல்
பூங்குயில் சொன்னது காதலின் மந்திரம் பூமகள் காதினிலே
பூவினைத் தூவிய பாயினிலே பெண் மனம் பூத்திடும் வேளையிலே
நாயகன் கைத்தொடவும் வந்த நாணத்தை பெண் விடவும்
மஞ்சத்திலே கொஞ்சக் கொஞ்ச மங்கை உடல் கெஞ்சக் கெஞ்சக் சுகங்கள் சுவைக்கும் இரண்டு விழிகளிலே
<b> .. .. !!</b>
Posts: 2,016
Threads: 72
Joined: Sep 2003
Reputation:
0
இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே இன்பத்தில் ஆடுது...
Posts: 559
Threads: 2
Joined: Aug 2005
Reputation:
0
இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே......
இன்பத்தில் ஆடுது என்மனமே.....
கனவுகளின்...... சுயம்வரமோ....
கண்திறந்தா.....ல் சுகம்வருமோ.....
<img src='http://img467.imageshack.us/img467/6850/sanrio478pf.gif' border='0' alt='user posted image'>
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
வாழ்த்துக்கள் சண்முகி & சபி
<b> .. .. !!</b>
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
செம்பருத்தி பூவே..செம்பருத்தி பூவே உள்ளம் அள்ளி போனாய் நினைவில்லையா........ :roll:
<b> .. .. !!</b>
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
<b>அடுத்த பாடல்
உன் சிறு இடை என்பது இடைச்சங்கமோ
உன் சதங்கையில் வந்தது தமிழ்ச்சந்தமோ
இளமையின் சீதனம் இசையினில் மோகனம் என்பதும் நீயல்லவோ
கவி நயம் மேவிடும் இலக்கியம் யாவிலும் கற்பனை நீயல்லவோ</b>
<b> .. .. !!</b>
Posts: 118
Threads: 1
Joined: Feb 2006
Reputation:
0
அபிநய சுந்தரி ஆடுகிறாள் என் ஆசைக் கனவினை மூட்டுகிறாள்
விழிகளில் கடிதம் தீட்டுகிறாள்....
சரியா ரஸ்?
Posts: 118
Threads: 1
Joined: Feb 2006
Reputation:
0
<b>அடுத்த பாடல்
வருவான் காதல் தேவன் என்று காற்றும் கூற
வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற
வளையல் ஓசை ராகமாக இசைப்பேன் வாழ்த்துப்பாடலை
ஒரு நாள் வண்ணமாலை சூட வளர்த்தேன் ஆசைக் காதலை
நெஞ்சமே பாட்டுழுது அதில் நாயகன் பெயரெழுது</b>
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
[b]சரி இனியவள் வாழ்த்துக்கள்.
பிரியசகி சரி என்று தான் நான் நினைக்கிறன்.
சரி அடுத்த பாடல்
நேற்று பார்த்த பார்வையோ கேள்வி கேட்டு பார்த்தது ஐயம் தீர்ந்து போனதால் அன்பு நீரை வார்த்தது
பாறை மனதில் பாசம் வந்தது பந்தம் வந்த பின்னே ஒரு பாசம் வந்ததென்ன?
கண்டு கொண்ட பின்னே அடி கண்ணில் ஈரம் என்ன??
விதியென்ன விடையென்ன? இது சொல்லிக் கொள்ளும் சொந்தம் அல்ல?
<b> .. .. !!</b>
Posts: 2,542
Threads: 15
Joined: May 2005
Reputation:
0
[quote=Rasikai][b]சரி இனியவள் வாழ்த்துக்கள்.
பிரியசகி சரி என்று தான் நான் நினைக்கிறன்.
சரி அடுத்த பாடல்
நேற்று பார்த்த பார்வையோ கேள்வி கேட்டு பார்த்தது ஐயம் தீர்ந்து போனதால் அன்பு நீரை வார்த்தது
பாறை மனதில் பாசம் வந்தது பந்தம் வந்த பின்னே ஒரு பாசம் வந்ததென்ன?
கண்டு கொண்ட பின்னே அடி கண்ணில் ஈரம் என்ன??
விதியென்ன விடையென்ன? இது சொல்லிக் கொள்ளும் சொந்தம் அல்ல?
ம்ம் நானும் முயற்சி செயதன் முடியல ..
ரொம்ப பழைய பாட்டோ..... :roll: