Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
ப்ரியசகி Wrote:ம்ம்..அருவியோட வாய் அசைவைப்பார்க்க ஏதோ பெரீய குளூ குடுக்கிற மாதிரி இருக்கு..ஆனால் வெறும் காத்து தான் வருதுங்கோ.. :roll: :wink:
:roll: :roll:
அது காது கேட்கிறவர்களிற்கு கேட்கும் :wink:
(வாலிபடத்தில் வரும் அஜித் போன்றவர்களிற்கு)
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
ஏதோ ஒராளுக்காவது கேட்டிச்சே! :wink:
சரியான பாடல் ரமா அக்கா
அடுத்த பாடல நீங்களே போடுங்க.
பாடல் கேட்க இணைப்பில் கொடுக்கவும்.
ஒரு ஜோடிக்குயில்.....
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 1,660
Threads: 21
Joined: Jul 2005
Reputation:
0
<!--QuoteBegin-அருவி+-->QUOTE(அருவி)<!--QuoteEBegin--><!--QuoteBegin-ப்ரியசகி+--><div class='quotetop'>QUOTE(ப்ரியசகி)<!--QuoteEBegin-->ம்ம்..அருவியோட வாய் அசைவைப்பார்க்க ஏதோ பெரீய குளூ குடுக்கிற மாதிரி இருக்கு..ஆனால் வெறும் காத்து தான் வருதுங்கோ.. :roll: :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
:roll: :roll:
அது காது கேட்கிறவர்களிற்கு கேட்கும் :wink:
(வாலிபடத்தில் வரும் அஜித் போன்றவர்களிற்கு)<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
அப்படியா? :roll: ரமாக்கா அருகில் எண்டதால கேட்டிருக்கும்...தூரம் தான் காரணம்..காதை குறை சொல்ல கூடாது சொல்லிப்புட்டேன் :evil: :evil:
..
....
..!
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
<!--QuoteBegin-ப்ரியசகி+-->QUOTE(ப்ரியசகி)<!--QuoteEBegin--><!--QuoteBegin-அருவி+--><div class='quotetop'>QUOTE(அருவி)<!--QuoteEBegin--><!--QuoteBegin-ப்ரியசகி+--><div class='quotetop'>QUOTE(ப்ரியசகி)<!--QuoteEBegin-->ம்ம்..அருவியோட வாய் அசைவைப்பார்க்க ஏதோ பெரீய குளூ குடுக்கிற மாதிரி இருக்கு..ஆனால் வெறும் காத்து தான் வருதுங்கோ.. :roll: :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
:roll: :roll:
அது காது கேட்கிறவர்களிற்கு கேட்கும் :wink:
(வாலிபடத்தில் வரும் அஜித் போன்றவர்களிற்கு)<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
அப்படியா? :roll: ரமாக்கா அருகில் எண்டதால கேட்டிருக்கும்...தூரம் தான் காரணம்..<b>காதை குறை சொல்ல கூடாது சொல்லிப்புட்டேன்</b> :evil: :evil:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
:roll: :roll: :roll:
உண்மைய சொன்னா கோவம் வருதாக்கும் :wink: :twisted: :twisted:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
அடுத்த பாடல்
வாழ்க்கை என்னும் வீதியிலே
மனசு எனும் தேரினிலே
ஆசை எனும் போதையிலே
என்னை விட்டு விட்டுப் போனாயே...
<b> .. .. !!</b>
Posts: 2,542
Threads: 15
Joined: May 2005
Reputation:
0
<b>அடுத்த பாடல்...</b>
[b][size=14]தண்ணீரை விட்டு பெண்தாமரையும்
தரையினில் பூக்கிறதே...
என் காதுக்குள்ளே உன் புன்னகையும்
ஏழிசை இசைக்குறதே...
வானம் தூறமில்லை பூமி நீளமில்லை
உன்னுடன் இருக்கையிலே..
உச்சி பாதம் முதல் மின்னல் நுழைகிறதே
உன் விரல் தொடுகையிலே..
காதல் என்ற ஒன்று தான்
உலகத்தின் அழகிய இலக்கியம்....
காதல் மட்டும் இல்லையேல்
உலகத்தின் மொழியே ஊமை தான்..
Posts: 1,660
Threads: 21
Joined: Jul 2005
Reputation:
0
:roll: :roll: :roll: :roll: அனி..எங்க இருந்து எடுத்தீங்க இந்தப்பாட்டு? தெரியலையே.. :? இப்போதேல இப்பிடி கஷ்டமானதுகளை போடுறீங்கள்...நீங்கள் பொல்லாத டீச்சர் போல..பரீட்சை பேப்பர் உங்களட்ட மாட்டினால் அம்போ தான்.. :roll:
..
....
..!
Posts: 2,542
Threads: 15
Joined: May 2005
Reputation:
0
<!--QuoteBegin-ப்ரியசகி+-->QUOTE(ப்ரியசகி)<!--QuoteEBegin-->:roll: :roll: :roll: :roll: அனி..எங்க இருந்து எடுத்தீங்க இந்தப்பாட்டு? தெரியலையே.. :? இப்போதேல இப்பிடி கஷ்டமானதுகளை போடுறீங்கள்...நீங்கள் பொல்லாத டீச்சர் போல..பரீட்சை பேப்பர் உங்களட்ட மாட்டினால் அம்போ தான்.. :roll:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அடடா டீச்சர் ஆக்கிடாதீங்க.... :wink:
ரொம்ப ஈஸியான பாட்டு சகி.... எனக்கு மிகவும் பிடித்த பாடலும்.. பாடல் வரிகளும் அந்த மாதிரி :wink: 8)
Posts: 928
Threads: 32
Joined: Jul 2005
Reputation:
0
ரசிகையக்கா நான் போட்ட பாட்டை நீங்களும் போட்டிருக்கிறியள்..அப்பவும் அனித்தா தான் பல்லவியைக் கண்டுபிடிச்சா.
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,471
Threads: 24
Joined: Jun 2005
Reputation:
0
[quote=Anitha]<b>அடுத்த பாடல்...</b>
<b>[size=14]தண்ணீரை விட்டு பெண்தாமரையும்
தரையினில் பூக்கிறதே...
என் காதுக்குள்ளே உன் புன்னகையும்
ஏழிசை இசைக்குறதே...
வானம் தூறமில்லை பூமி நீளமில்லை
உன்னுடன் இருக்கையிலே..
உச்சி பாதம் முதல் மின்னல் நுழைகிறதே
உன் விரல் தொடுகையிலே..
காதல் என்ற ஒன்று தான்
உலகத்தின் அழகிய இலக்கியம்....
காதல் மட்டும் இல்லையேல்
உலகத்தின் மொழியே ஊமை தான்..
[b]ஆண்வாசமும்.. பெண்வாசமும்.. காதல் உண்டு பண்ணும் சுவாசமே.....
உன் ஆசையும்.. என் ஆசையும் கொஞ்சிக்கொள்ளும் சக வாசம்....</b>
என்ன அனித்தா சரியான பாட்டா? :wink: :wink:
Posts: 1,471
Threads: 24
Joined: Jun 2005
Reputation:
0
கோபம் வேணாம் பிரி.. உடம்புக்கு கூடாது :wink:
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
[b]அடுத்த பாடல்
ஆகாயம் இல்லாமலே ஒரு நிலவு தரைமீது தள்ளாடுது
ஆதாரம் இல்லாமாலே ஒரு கொடியும் ஆடாமல் தலை சாயுது
தாளத்தில் சேராத தனிப்பாடல் ஒன்று சங்கீதம் காணமல் தவிக்கின்றது
விடியாத இரவேது கிடையாது என்ற ஊர் சொன்ன வார்த்தைகள் பொய்யானது
வசந்தம் இனி வருமா? வாழ்வினிமை பெறுமா?
ஒரு பொழுது மயக்கம் ஒரு பொழுது கலக்கம்
பதிலேதும் இல்லாத கேள்வி
<b> .. .. !!</b>
Posts: 2,542
Threads: 15
Joined: May 2005
Reputation:
0
படம்- <b>வைதேகி காத்திருந்தாள்</b> எண்டு நினைக்குறன் சரியா தெரியாது. :roll:
அலகு மலர் ஆட
அபினயங்கள் கூட
:oops: அதுக்கு பிறகு உள்ள வரிகள் தெரியாது
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
பாடல் சரி அனித்தா வாழ்த்துக்க:ள்
<img src='http://img132.imageshack.us/img132/537/alagumalara6he.gif' border='0' alt='user posted image'>
<b> .. .. !!</b>