11-27-2005, 10:21 PM
<img src='http://img411.imageshack.us/img411/1161/amma0yf7oc.jpg' border='0' alt='user posted image'>
<b>புலிவாழ் குகை</b>
செருக்களம் சென்ற தன் வேங்கை
மார்பில் தைத்த கணைதாங்கி வீழ்ந்தான்
எனக்கேட்டு துடித்தாள் தாயொருத்தி,
மறு பிள்ளை இல்லையே
போர்க்கனுப்ப எனக்கென்று
தவித்தழுதாள் அன்று,
தன்பிள்ளை போர்க்களத்தில்
வீரமரணம் அடைந்தான்
என்ற செய்தி கேட்டு,
வீனே அழுது புலப்பாது
மறு பிள்ளை எனக்கில்லை இதோ
நான் இருக்கிறேன் என எழுந்த அன்னையே,
தருக்கர் பகை முடிக்க
செருக்களம் நோக்கி விரையும்
புலிவாழ் குகையே நிவிர் வாழி.
<b>புலிவாழ் குகை</b>
செருக்களம் சென்ற தன் வேங்கை
மார்பில் தைத்த கணைதாங்கி வீழ்ந்தான்
எனக்கேட்டு துடித்தாள் தாயொருத்தி,
மறு பிள்ளை இல்லையே
போர்க்கனுப்ப எனக்கென்று
தவித்தழுதாள் அன்று,
தன்பிள்ளை போர்க்களத்தில்
வீரமரணம் அடைந்தான்
என்ற செய்தி கேட்டு,
வீனே அழுது புலப்பாது
மறு பிள்ளை எனக்கில்லை இதோ
நான் இருக்கிறேன் என எழுந்த அன்னையே,
தருக்கர் பகை முடிக்க
செருக்களம் நோக்கி விரையும்
புலிவாழ் குகையே நிவிர் வாழி.
.
.
.


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!! இறுதி நேரத்தில் கவிஞர் பட்டாளத்தின் படையெடுப்பு போல 'கவிதைப் போட்டி' அமர்க்களப்படுகிறதே!! போட்டி முடிய இன்னும் ஒரு நாள் இருக்கிறது... அதற்கிடையில் ஏனைய உறவுகளும் தங்களது எண்ணப் பிரதிபலிப்புகளைக் கவிதையாக்குவார்கள் என நம்புகிறேன்.
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> )