Yarl Forum
கவிதைப்போட்டி (டிவிடி பரிசு) - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: கவிதைப்போட்டி (டிவிடி பரிசு) (/showthread.php?tid=2407)

Pages: 1 2 3 4 5


கவிதைப்போட்டி (டிவிடி பரிசு) - vasisutha - 11-18-2005

<img src='http://img37.imageshack.us/img37/1803/amma0yf.jpg' border='0' alt='user posted image'>


<span style='font-size:20pt;line-height:100%'>இந்தப் படத்துக்கு பொருத்தமான
கவிதைகளை நீங்கள் எழுதலாம்..
சிறந்த கவிதைக்கு 2 திரைப்பட DVDக்கள்
பரிசு..


பரிசுக்குரிய கவிதை நடுவர்களால் தீர்மானிக்கப்படும்..

நடுவர்கள்: <b>சோழியன்</b>..<b>இளைஞன்</b>


<b>போட்டியின் முடிவுத்திகதி :</b> 28.11.2005</span>


நிபந்தனைகள்:

1. கவிதைகள் உங்கள் சொந்த கற்பனையில்
உதித்ததாக இருக்கவேண்டும்.

2. ஏனைய ஊடகங்களில் வெளிவந்திருக்கக் கூடாது.


- Niththila - 11-18-2005

வசி அண்ணா என்ன டிவிடி எண்டு சொல்லுங்களன்(ச்சும்மா ஜோக் கோவிக்காதீங்க :evil: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> )

இது சீரியசான போட்டிதானா :roll: :roll:


- aswini2005 - 11-18-2005

கவிதைக்குப் பரிசு அதுவும் சினி டீவீடி ? ஏன் வசி உப்பிடியொரு வில்லங்கமான போட்டி ? அந்தப்படம் ஒரு புனிதமான படம் அதை ஏன் சினி டீவீடிக்காக ???????


- vasisutha - 11-18-2005

ஏன் சினிமா என்றால் கேவலமா நினைக்கிறீங்கள்..
சினிமா எவ்வளவு அருமையான கலை.. அதைப் பார்க்கிறமாதிரி
பார்த்து தேவையானதை எடுத்துட்டு தேவையில்லாததை விடுங்க..
ஏதோ சினிமா என்றால் தீண்டத்தகாத மாதிரி பார்க்கிறது..
நாட்டுப்பற்று இருக்கிறவை சினிமாவை பார்க்கிறதோ அதைப்பற்றி
கதைக்கிறதோ குற்றமான செயல்மாதிரி சிலபேர் சிந்திக்கிறதும்
ஏனென்று எனக்கு புரியவில்லை...
எல்லா நாட்டிலும் தான் சினிமா இருக்கு.. எல்லாரும் தான்
சினிமா பார்க்கினம்..
அவர்கள் என்ன நாட்டை முன்னேற்றேல்லையா பொருளாதாரத்தில
வளரேல்லையா..???????
சினிமாவை எதிர்த்து கதைக்கிறதால தங்களை அறிவாளிகள்
என்று சிலர் நினைக்கிறார்கள்.. இப்படி கண்மூடித்தனமா
கதைக்கிறது அறிவான விசயமில்லை...
தயவு செய்து நீங்கள் பார்த்த தரங்குறைந்த சினிமாக்களை
வைத்து எடைபோடாதீர்கள்..
நல்ல தரமான திரைப்படங்களும் எத்தனையோ இருக்கிறது..


- vasisutha - 11-18-2005

Niththila Wrote:வசி அண்ணா என்ன டிவிடி எண்டு சொல்லுங்களன்(ச்சும்மா ஜோக் கோவிக்காதீங்க :evil: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> )

இது சீரியசான போட்டிதானா :roll: :roll:


[size=14]ஓம் நித்திலா இது உண்மைதான்..
போட்டியில் வெல்பவரின் விருப்பத்துக்குரிய
திரைப்படங்கள்
இரண்டு டிவிடியாக வெளிவந்திருந்தால் அவை வழங்கப்படும்..
அல்லது அவர்கள் தெரிவுசெய்யாத பட்சத்தில் இரண்டு
தரமான திரைப்பட டிவிடிக்கள் வழங்கப்படும்..

இப்பரிசு வேறொருவரின் அனுசரனையில் தான்
வழங்கப்படுகிறது...


- poonai_kuddy - 11-18-2005

அதானே அஸ்வினி அக்கா சினிமா எண்டால் ஏன் கெவலமா நினைக்கிறீங்கள். அது எவ்வளவு பெரிய கலை தெரியுமா. பல கலையள தனக்குள்ள வச்சிருக்கிறது தான் இந்த சினிமாக் கலை........நீங்கள் உந்த தமிழக சினிமாண்டு வாற சில ஊத்தை சினமாக்கள பாத்திட்டு சினிமாவ பற்றி தப்பான கருத்த வச்சிருக்கிறீங்கள்.

ஊங்களுக்கொண்டு தெரியுமே....முந்தி ஒரு பேட்டி கேட்டனான்....அதில ஈழத்துப் போராளி சொன்னவர் தங்களுக்கு முந்தி துவக்கு சுடுறது எப்பிடியெண்டு தெரியாது.....தமிழ் படங்களப் பாத்தத வச்சுத்தான் முதலில துவக்கு சுடப் பழகினவை எண்டு.... (இது உண்மையோ பொய்யோ தெரியாது... முந்தியொரு பேட்டில கேட்ட ஞாபகம்)

வசியண்ணா என்ன சொன்னவர்.....

Quote:சிறந்த கவிதைக்கு 2 திரைப்பட DVDக்கள்
பரிசு..
எண்டுதானே சொன்னவர்..... அதில என்ன படமெண்டு அவர் சொல்லேல தானே....அவையவை விரும்பின நல்ல படத்த கேட்டால் அனுப்புவினந்தானே.....

எந்தப் படமெண்டாலும் அனுப்பிவியள் தானே வசியண்ணா???? ஆங்கிலப் படங்கள்????ஈரானியப் படங்கள் எதெண்டாலும் கேட்டால் அனுப்புவியள் தானே....


- vasisutha - 11-18-2005

எந்த மொழித் திரைப்படமாக இருந்தாலும்
சந்தையில் விற்பனைக்கு இருந்தால் நிச்சயமாக
வாங்கி அனுப்பிவைக்கப்படும்.


- aswini2005 - 11-18-2005

வசியும் புூனைக்குட்டியும் உதேன் உப்பிடி வாறியள். சினிமாப்படம் கூடாதெண்டு எங்கையாம் சொன்னனான். வசி போட்டுள்ள படத்துக்கான அவரவர் உணர்வகளை நீங்கள் கேட்டிருக்கலாம். ஆனால் ஒரு காலத்தினை கதையைச் சொல்லி நிற்கும் படத்துக்கு ஒரு படம் பரிசென்றதைத்தான் குறிப்பிட்டிருந்தேன். மற்றும்படி சினிமாவை குறைசொல்லவில்லை.

பரிசுக்கு கவிதை எழுதும் அளவுக்கு அந்தப்படம் தாழ்ந்துவிடவில்லை. அதைப்புரிந்து கொள்ளுங்கள். மற்றபடி சினிமாவை நான் தாழ்த்தவும் இல்லை இழிவாக எண்ணவும் இல்லை வசி அன்ட் புூனைக்குட்டி. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- vasisutha - 11-18-2005

எனக்கு புரியவில்லை... படம் பரிசு கொடுப்பதால்
என்ன கேவலம்?????
விரிவாக விளங்கப்படுத்துகிறீர்களா? :roll:


- sOliyAn - 11-19-2005

ஏனப்பா இப்ப பிரச்சினை... வசி டீவிடீ பிளேயரை பரிசளித்தா.. விரும்பினதுகளை போட்டு பார்க்கலாந்தானே?! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Rasikai - 11-19-2005

<!--QuoteBegin-sOliyAn+-->QUOTE(sOliyAn)<!--QuoteEBegin-->ஏனப்பா இப்ப பிரச்சினை... வசி டீவிடீ பிளேயரை பரிசளித்தா.. விரும்பினதுகளை போட்டு பார்க்கலாந்தானே?! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--><!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அதுதானே அதுக்கு ஏன் இங்க சண்டை போடுறீங்கள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- vasisutha - 11-19-2005

<!--QuoteBegin-sOliyAn+-->QUOTE(sOliyAn)<!--QuoteEBegin-->ஏனப்பா இப்ப பிரச்சினை... வசி டீவிடீ பிளேயரை பரிசளித்தா.. விரும்பினதுகளை போட்டு பார்க்கலாந்தானே?! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--><!--QuoteEnd--><!--QuoteEEnd-->


என்னது டிவிடி பிளேயரா?? Confusedhock: Confusedhock:


- Rasikai - 11-19-2005

<!--QuoteBegin-vasisutha+-->QUOTE(vasisutha)<!--QuoteEBegin--><!--QuoteBegin-sOliyAn+--><div class='quotetop'>QUOTE(sOliyAn)<!--QuoteEBegin-->ஏனப்பா இப்ப பிரச்சினை... வசி டீவிடீ பிளேயரை பரிசளித்தா.. விரும்பினதுகளை போட்டு பார்க்கலாந்தானே?! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--><!--QuoteEnd--><!--QuoteEEnd-->


என்னது டிவிடி பிளேயரா?? Confusedhock: Confusedhock:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

ஆ வசிக்கு காட் அற்றாக் வர போகுது போல கிடக்கு <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- sOliyAn - 11-19-2005

டீவிடீ பிளேயர் இப்ப பெரிய காசா என்ன? அதுவும் வசிக்கு..?! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- vasisutha - 11-19-2005

ஆகா.... சோழியண்ணா ஏதோ ஒரு முடிவோட தான்
வந்திருக்கிறீங்கள் என்று விளங்குது... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- தூயா - 11-19-2005

ஆகா அருமையான ஒரு போட்டி. இதுக்கு எழுதும் அளவுக்கு எனக்கு திறமை இல்லை. போட்டி முடிந்ததும் என் மனதில் தோன்றியதை எழுதுகிறேன்.


- Rasikai - 11-19-2005

<!--QuoteBegin-தூயா+-->QUOTE(தூயா)<!--QuoteEBegin-->ஆகா அருமையான ஒரு போட்டி. இதுக்கு எழுதும் அளவுக்கு எனக்கு திறமை இல்லை. போட்டி முடிந்ததும்  என் மனதில்  தோன்றியதை எழுதுகிறேன்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஆகா போட்டி முடிஞ்சா பிறகு எழுதப்போறீங்களா? அதை முதலே ரை பண்ணிப்பார்க்கலாம் தனே. நீங்கள் ஏன் அப்படி நினைக்கிறீர்கள் உங்களுக்கு திறமை இல்லை என்று. :?:


- தூயவன் - 11-19-2005

நானும் இதை பற்றி ஆக்கம் போடலாம் என்று நினைக்கின்றேன். ஆனால் எங்கிருந்து கொப்பி பண்ணிப்போடுவது என்று தான் புரியவில்லை. :roll: :roll: :wink:


- Rasikai - 11-19-2005

<!--QuoteBegin-தூயவன்+-->QUOTE(தூயவன்)<!--QuoteEBegin-->நானும் இதை பற்றி ஆக்கம் போடலாம் என்று நினைக்கின்றேன். ஆனால் எங்கிருந்து கொப்பி பண்ணிப்போடுவது என்று தான் புரியவில்லை. :roll:  :roll:  :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

Confusedhock: Confusedhock: Confusedhock: Confusedhock:


- தூயவன் - 11-19-2005

<!--QuoteBegin-Rasikai+-->QUOTE(Rasikai)<!--QuoteEBegin-->

Confusedhock:  Confusedhock:  Confusedhock:  Confusedhock:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->உப்படி முழிக்காதையுங்கோ. பயமாக இருக்குது. ஊர் உலகத்தில இல்லாத ஒன்றையா புதுசா நான் செய்யப்போகின்றேன்? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->