Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
<img src='http://img37.imageshack.us/img37/1803/amma0yf.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:20pt;line-height:100%'>இந்தப் படத்துக்கு பொருத்தமான
கவிதைகளை நீங்கள் எழுதலாம்..
சிறந்த கவிதைக்கு 2 திரைப்பட DVDக்கள்
பரிசு..
பரிசுக்குரிய கவிதை நடுவர்களால் தீர்மானிக்கப்படும்..
நடுவர்கள்: <b>சோழியன்</b>..<b>இளைஞன்</b>
<b>போட்டியின் முடிவுத்திகதி :</b> 28.11.2005</span>
நிபந்தனைகள்:
1. கவிதைகள் உங்கள் சொந்த கற்பனையில்
உதித்ததாக இருக்கவேண்டும்.
2. ஏனைய ஊடகங்களில் வெளிவந்திருக்கக் கூடாது.
Posts: 485
Threads: 3
Joined: Oct 2004
Reputation:
0
கவிதைக்குப் பரிசு அதுவும் சினி டீவீடி ? ஏன் வசி உப்பிடியொரு வில்லங்கமான போட்டி ? அந்தப்படம் ஒரு புனிதமான படம் அதை ஏன் சினி டீவீடிக்காக ???????
:::: . ( - )::::
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
ஏன் சினிமா என்றால் கேவலமா நினைக்கிறீங்கள்..
சினிமா எவ்வளவு அருமையான கலை.. அதைப் பார்க்கிறமாதிரி
பார்த்து தேவையானதை எடுத்துட்டு தேவையில்லாததை விடுங்க..
ஏதோ சினிமா என்றால் தீண்டத்தகாத மாதிரி பார்க்கிறது..
நாட்டுப்பற்று இருக்கிறவை சினிமாவை பார்க்கிறதோ அதைப்பற்றி
கதைக்கிறதோ குற்றமான செயல்மாதிரி சிலபேர் சிந்திக்கிறதும்
ஏனென்று எனக்கு புரியவில்லை...
எல்லா நாட்டிலும் தான் சினிமா இருக்கு.. எல்லாரும் தான்
சினிமா பார்க்கினம்..
அவர்கள் என்ன நாட்டை முன்னேற்றேல்லையா பொருளாதாரத்தில
வளரேல்லையா..???????
சினிமாவை எதிர்த்து கதைக்கிறதால தங்களை அறிவாளிகள்
என்று சிலர் நினைக்கிறார்கள்.. இப்படி கண்மூடித்தனமா
கதைக்கிறது அறிவான விசயமில்லை...
தயவு செய்து நீங்கள் பார்த்த தரங்குறைந்த சினிமாக்களை
வைத்து எடைபோடாதீர்கள்..
நல்ல தரமான திரைப்படங்களும் எத்தனையோ இருக்கிறது..
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
எந்த மொழித் திரைப்படமாக இருந்தாலும்
சந்தையில் விற்பனைக்கு இருந்தால் நிச்சயமாக
வாங்கி அனுப்பிவைக்கப்படும்.
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
எனக்கு புரியவில்லை... படம் பரிசு கொடுப்பதால்
என்ன கேவலம்?????
விரிவாக விளங்கப்படுத்துகிறீர்களா? :roll:
Posts: 1,674
Threads: 91
Joined: Jan 2005
Reputation:
0
ஆகா அருமையான ஒரு போட்டி. இதுக்கு எழுதும் அளவுக்கு எனக்கு திறமை இல்லை. போட்டி முடிந்ததும் என் மனதில் தோன்றியதை எழுதுகிறேன்.
[b][size=15]
..
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
<!--QuoteBegin-தூயா+-->QUOTE(தூயா)<!--QuoteEBegin-->ஆகா அருமையான ஒரு போட்டி. இதுக்கு எழுதும் அளவுக்கு எனக்கு திறமை இல்லை. போட்டி முடிந்ததும் என் மனதில் தோன்றியதை எழுதுகிறேன்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஆகா போட்டி முடிஞ்சா பிறகு எழுதப்போறீங்களா? அதை முதலே ரை பண்ணிப்பார்க்கலாம் தனே. நீங்கள் ஏன் அப்படி நினைக்கிறீர்கள் உங்களுக்கு திறமை இல்லை என்று. :?:
<b> .. .. !!</b>
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
நானும் இதை பற்றி ஆக்கம் போடலாம் என்று நினைக்கின்றேன். ஆனால் எங்கிருந்து கொப்பி பண்ணிப்போடுவது என்று தான் புரியவில்லை. :roll: :roll: :wink:
[size=14] ' '