Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கருணாநிதியும் குள்ளநரித்தனமும்.
#41
என்ர ராசா
எப்படி இப்படியெல்லாம் கதைக்கப்பழகினி. அதுவும் பரிதாபப்படும் நிலையைக் காணும் போது என்னாலேயே தாங்க முடியாமல் இருக்கினறது போங்கள்.
ஸ்ராலின் என்பவன் கருணாநிதியோடு சம்பந்தப்பட்வர். ஆனால் இதற்குள் சம்பந்தம் அற்ற எம்மவர் அரசியல் பற்றி கதைக்கவேண்டும் என்று நீங்கள் சென்ற விதத்தை தான் சுட்டிக்காட்டினேன். தவிர மற்றவர்கள் மீது சேறு புூசுவததை விட அப்படி வர்ணம் தீட்டிக் கொண்டு எம்மவர்களை ஏமாற்றும் அரசியல்வாதி ஒருவரின் உண்மை முகத்தை அடையாளப்படுத்துவதேயே நான் விரும்புகின்றேன்.
[size=14] ' '
Reply
#42
என்ரை குஞ்சு தூயவன்

நாம் இருவரும் உண்மைகளை உரித்துக் காட்டவே விரும்புகின்றோம் இதை நான் கௌரவமாக கருத்துக்களினாலேயே முயற்ச்சிக்க விரும்புகின்றேன். அதனால் எவரின் கருத்தையும் உள்வாங்கியே பதில்க் கருத்து எழுதுகின்றேன். ஆனால் நீங்களென்னவோ நான் கருத்nதுழுதுவதே தவறு என்பது போலவும் எப்படியும் என்னில் பிழை பிடித்தே ஆக வேண்டுமென்பது போலவும் அநாகரீகமான வார்த்தைப் ( சமீப காலமாக ) பிரயோகங்களுமே உங்கள் கருத்துக்களில் வருகின்றன அத்துடன் ஒருவர் எழுதிய விடயம் சம்பந்தமாக பதில்க்கருத்து அவ்விடயமாகவே எழுதினால் எப்படி கருத்தை திசை திருப்புவதாகச் சொல்லலாம். உங்கள் நோக்கங்கள் புரிந்ததால்த் தான் உங்களில் பரிதாபமேற்பட்டது.
Reply
#43
<b>மதராசி எழுதியது:</b>
என்ன வசம்பு சார்...சும்மா அடி கொடுத்து கொண்டேய் ....இருக்கீஙக..... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

இது அடியல்ல ஒத்தடம். சில நோக்(கங்)களுக்கு சர்வரோக நிவாரணி புூசி விடுகின்றேன். உங்களுக்கு வேண்டுமானலும் கொஞ்சம் அனுப்பி வைக்கவா?? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#44
ஏன் மதராசியும் எங்கேயும் அடிவாங்கிக் கொண்டு திரிகின்றாரா? :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

கவனம் மதராசி, தலையங்கத்துக்கும் எழுதுவதற்கும் தொடர்பில்லாமல் எங்கேயும் கொண்டு போய் நிப்பாட்டி வேறு எல்லாம் கதைப்பார்கள். இதை விட புத்திசாலித்தனமாக பேசாமல் இருப்பது தான் நல்லது. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '
Reply
#45
ஜயோ வசம்பு சார்....என்னை விட்டுடங்க....ஒத்தடம் வோண்டாம் மருந்தும் வேண்டாம்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->



Reply
#46
<!--QuoteBegin-தூயவன்+-->QUOTE(தூயவன்)<!--QuoteEBegin-->வசம்பு  
இங்கே கருணாநிதியின் குள்ளநரித்தனம் பற்றியே ஆனா விவாதமே தவிர, மற்றவர்களை பற்றியல்ல. எனவே நீங்கள் மற்றவர்களில்  குறை காணும் பட்சத்தில் தனியான தொடக்கத்தை ஆரம்பியுங்கள். அதை விட்டுவிட்டு விவாதத்தின் கருப்பொருளில் இருந்து நழுவும் போக்கை ஆதரிக்காதீர்கள்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

<b>தூயவன்:</b> வசம்பு ஏதோ ஒன்று சொல்ல விரும்புகின்றார், ஆனால் அவரால் சொல்ல முடியவில்லை. <b>வசம்பு</b> நீங்கள் கேளுங்கள், நான் விடை கொடுக்கிறேன். அதைவிடுத்து குண்டர் படை வைத்து வாள் வெட்டு, கத்திக்குத்து, கட்டாய தீக்குளிப்பு போன்றவற்றால் ஆட்சியை கைப்பற்றும் தமிழக அரசியல் கட்சிகளுக்கு ஏன் தான் வக்காளத்து வாங்குகிறீர்கள். இவர்களால் தமிழகமக்களுக்கே ஒருவித பிரியோசனமும் இல்லை.
Reply
#47
தயவு செய்து கருத்தாளரை விமர்சிக்காமல் கருத்துக்களுக்கு பதில் கருத்தை எழுதுங்கள் - மதன்
Reply
#48
1989ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படையை கலைஞர் ஏன் வரவேற்க செல்லவில்லை....

1991ஆம் ஆண்டு ஏன் கலைஞர் ஆட்சி கலைக்கப்பட்டது?

இது இரண்டிற்கும் விடை தெரிந்து இருந்தால் தூயவன் இது போல புழுதி வாரி தூற்றி இருக்க மாட்டார். தமிழக அரசியல் களம் பற்றி அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.....
Reply
#49
<!--QuoteBegin-Luckylook+-->QUOTE(Luckylook)<!--QuoteEBegin-->1989ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படையை கலைஞர் ஏன் வரவேற்க செல்லவில்லை....

1991ஆம் ஆண்டு ஏன் கலைஞர் ஆட்சி கலைக்கப்பட்டது?

இது இரண்டிற்கும் விடை தெரிந்து இருந்தால் தூயவன் இது போல புழுதி வாரி தூற்றி இருக்க மாட்டார். தமிழக அரசியல் களம் பற்றி அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.....<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

<b>லக்கிலுக் தெரிந்தால் நீங்கள் சொல்லாமே, அதைவிடுத்து இப்படி சொன்னால் என்னதான் புரியப்போகுது???
நீங்கதான் சொல்கிறீர்கள் விடைதெரிந்தால் இப்படி புழுதிவாரப்பட்டிருக்காது என்று தெரிந்த நீங்கள் சொல்லாமல் வேறுயார்தான் சொல்லி நாம எப்பதான் தெரிஞ்சு கொள்கிறது????????</b>

அவ்வாறு எதாவது தெரியாதவிடத்து ஏன் சும்மா ஏதாவது எழுதவேண்டும் என்று எழுதுகிறீர்களா??? வரலாற்றில் ஏற்படும் தவறுகளை சுட்டிக்காட்டாமல் மழுப்பலாக பதிலிறுப்பதை தவிர்த்தீர்கள் என்றால் உங்களிற்கு புண்ணியமாப்போகும்
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#50
ஆமாம் அருவி


உங்களுக்கு ஒன்றுமே தெரியாது. ஒரு பக்கத்தை மட்டுமே பார்த்துப் பழகிப்போன உங்களைப் போன்றவர்களுக்கு மறுபக்கம் பார்ப்பது கஸ்டம் தான்.
Reply
#51
<!--QuoteBegin-Vasampu+-->QUOTE(Vasampu)<!--QuoteEBegin-->ஆமாம் அருவி


உங்களுக்கு ஒன்றுமே தெரியாது. ஒரு பக்கத்தை மட்டுமே பார்த்துப் பழகிப்போன உங்களைப் போன்றவர்களுக்கு மறுபக்கம் பார்ப்பது கஸ்டம் தான்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அட அண்ணா என்ன வாசிச்சுத்தான் வைத்தனீங்களா????
அதிலயே சொல்லியிருக்கன் அண்ணா தெரிந்தால் சொல்லுங்க, மழுப்பலா பதில் சொல்லாதீங்க என்று, ஏனண்ணா அத புரியலயா???????

1989,1991 அக்காலப்பகுதி எப்படி இருந்தது என்பதை பட்டறிவின் மூலம் அறிந்து கொள்ளமுடியாத நிலையில் நாம் இருந்தோம். நாம் அறிந்தவை வேறு வழிமுறைகளின்மூலம் மட்டுமே. அதில் தவறுகள் இருந்தால் அதனை சுட்டிக்காட்டி இவ்வாறு நடந்தது என்று சொல்லுங்க, அதனை நாங்கள் படித்து எமக்குத் தெரிந்த தகவல்களையும் ஒப்பிட்டு சரி பார்க்கிறம்.

நாம் அறிந்த இடங்களில் ஒருபக்கத்தைமட்டும் காட்டியிருந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பாளிகள் இல்லை அண்ணா. ஒரு வரலாற்றை மறைக்கும் தவறினை வரலாறு தெரிந்த நீங்கள் தான் செய்கிறீர்கள் என்பதனை அறிந்து கொள்ளுங்கள். ( தமிழ்நாட்டுத்தமிழர்களிற்கும் ஈழத்தமிழர்களிற்கும் இடையிலான உறவு இன்று இந்நிலையில் இருப்பதற்குக் காரணம் இவ்வாறான செயல்கள் தான். )

முதலில் மற்றவர்களை வசைபாடுவதை நிறுத்துங்க. ஒருவர் ஒரு கருத்தினை சொல்கிறார் என்றால் அதனை தெளிவுபடுத்த முடியும் என்றால் தெளிவுபடுத்துங்க. அல்லது மற்றவர்கள் தெளிவு படுத்தும் வரை பொறுத்திருந்து அதன் பின் உங்களின் இப்படியான கருத்துக்களை சொல்லுங்கள்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#52
1989ஆம் ஆண்டு இந்திய அமைதிபடை தாயகம் திரும்பியபோது மாகாண முதல்வரான கலைஞர் வரவேற்கச் சென்றிருக்க வேண்டும். ஆனால் என் இனத்தை கொன்று குவித்த கூட்டத்தை என்னால் வரவேற்க முடியாது என்றார்.
Reply
#53
<!--QuoteBegin-Luckylook+-->QUOTE(Luckylook)<!--QuoteEBegin-->1989ஆம் ஆண்டு இந்திய அமைதிபடை தாயகம் திரும்பியபோது மாகாண முதல்வரான கலைஞர் வரவேற்கச் சென்றிருக்க வேண்டும். ஆனால் என் இனத்தை கொன்று குவித்த கூட்டத்தை என்னால் வரவேற்க முடியாது என்றார்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஒரு வரலாற்று விடயம் சொல்லும் முறையா இது, 1989 தமிழக இந்திய அரசியலையும் கொஞ்சம் சொல்லுறீங்களா, அப்ப சொல்லுறம் அவர் உண்மையில தன் இனத்தை கொன்று குவித்த கூட்டத்தை தன்னால் ஏன் வரவேற்கமுடியாது என்று சொன்னார் என்று சொல்கிறம் :wink:

முதலில் ஈழத்தமிழர்களுடையதும் தமிழ்நாட்டு அரசியலையும் 1980-1993 வரையான காலப்பகுதியை அலசிப்பாருங்கள்.

இங்கு நாங்கள் ஒன்றும் பால் குடிகள் அல்ல நீங்கள் சொல்லுவதை முற்றுமுழுதாக நம்ப. Idea
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#54
<!--QuoteBegin-Luckylook+-->QUOTE(Luckylook)<!--QuoteEBegin-->1989ஆம் ஆண்டு இந்திய அமைதிபடை தாயகம் திரும்பியபோது மாகாண முதல்வரான கலைஞர் வரவேற்கச் சென்றிருக்க வேண்டும். ஆனால் என் இனத்தை கொன்று குவித்த கூட்டத்தை என்னால் வரவேற்க முடியாது என்றார்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அங்கே தான் குள்ளநரித்தனம் தெக்கி நிக்கின்றது. தமிழ்நாட்டு மக்கள் இந்திய இராணுவம் படுகொலைகளை செய்வதாக அறிந்து கிளர்ந்து எழுந்த போது தான் அவர் வரவேற்கப் போகமாட்டேன் என்று அறிக்கை விட்டார். வேண்டுமென்றால் நீங்கள் அதற்கு ஏமாறுங்கள்.

சந்திரிக்கா அம்மையாரும் சொன்னார். சமாதானம் தேவை என்றால் புலிகளுடன் தான் பேசவேண்டும் என்று தான்தான் சொன்னதாக. கடைசியில் என்ன நடந்தது. மற்றவர்களை விட தமிழ்மக்களின் வாழ்வு நிலைகளை சீரழித்தது சந்திரிக்கா அம்மையார் தான்.

அது சரி, தமிழீழ மக்களைக் ஆக்கிரமிப்பு படை கொல்லும் போது எங்கே கருணாநிதி போனார்?
[size=14] ' '
Reply
#55
தூயவன் Wrote:இந்திய இராணுவம் படுகொலைகளை செய்வதாக அறிந்து கிளர்ந்து எழுந்த போது


அப்படியல்லாம் இங்கே யாரும் கிளர்ந்தெழுக்கவில்லை.... வரலாறு அறியாமல் கதைக்க வேண்டாம்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#56
Luckylook Wrote:
தூயவன் Wrote:இந்திய இராணுவம் படுகொலைகளை செய்வதாக அறிந்து கிளர்ந்து எழுந்த போது


அப்படியல்லாம் இங்கே யாரும் கிளர்ந்தெழுக்கவில்லை.... வரலாறு அறியாமல் கதைக்க வேண்டாம்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

சும்மா சொல்லாதீர்கள். அப்போது நான் அங்கே தான் இருந்தேன். அதை விடுவோம். மாறி யோசியுங்கோவன். படுகொலைகள் நடக்குது என்று கிளர்ந்தே எழவில்லை என்றால் பிறகென்ன இரத்த உறவு என்று சொல்லுவதில் பயன்?
[size=14] ' '
Reply
#57
இங்கே கிளர்ந்து எழுந்தது தி.மு.க.வும் அதை சார்ந்த இயக்கங்களும் மட்டுமே.... இங்கு இருக்கும் ஊடகங்களை பற்றி உங்களுக்கு தெரியாது.... அவை பெரும்பாலும் பார்ப்பன ஊடகங்கள்......
Reply
#58
எமக்கு சொல்லித் தரவேண்டாம். எமக்கு முரசொலியையும் தெரியும். பாப்பாணரையும் தெரியும்.
[size=14] ' '
Reply
#59
தூயவன் Wrote:எமக்கு சொல்லித் தரவேண்டாம். எமக்கு முரசொலியையும் தெரியும். பாப்பாணரையும் தெரியும்.

[size=24]பாப்பாத்திக்கு கொடி பிடிக்கவும் தெரியும் என்று சொல்லுங்கள்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#60
Luckylook Wrote:
தூயவன் Wrote:எமக்கு சொல்லித் தரவேண்டாம். எமக்கு முரசொலியையும் தெரியும். பாப்பாணரையும் தெரியும்.

பாப்பாத்திக்கு கொடி பிடிக்கவும் தெரியும் என்று சொல்லுங்கள்....

ரெம்பத் தான் நகைச்சுவை விடுகின்றீர்கள். அதற்காக உங்களைப் போல கருணாநிதிக்கு குடை பிடிக்கலாமா!
நாம் ஒன்றும் பாப்பாணிகளைத் து}க்கி பிடிப்பதில்லை. எமக்கு ராமும் சரி, சோ, விசு, போல கருணாநிதியும் ஒரே மாதிரி தான்
[size=14] ' '
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)