Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பல்லவியை கண்டுபிடியுங்கள்...!
வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே
----------
Reply
கோவம் போடும் நரம்புகளில்
உயிரை மீட்டுகிறாய்
எரியும் தீயாய் நானிருந்தேன்
தீபம் ஏற்றுகிறாய்
அட இதுவரை இங்கே வாழ்ந்தது போதும்
என நான் நினைத்திருந்தேன்
நீ வாழ்க்கையின் சுவையை அறிந்திட வைத்தாய்
மறுபடி பிறந்து விட்டேன்
உனை உயிரின் உள்ளே சுமப்பேன்
வெளியே விடமாட்டேன்
வெளியே விடமாட்டேன்
----------
Reply
<b>யார் யாரோ நான் பார்த்தேன்
யாரும் எனக்கில்லை
என் வழியில் நீ வந்தாய்
நானும் எனக்கில்லை..

கண்ணீரில் கருவானேன்
கடல் நீரில் உருவானேன்
உன்னாலே உயிரானேன்
விழியாக நானனேன்..</b>
Reply
<b>அடுத்த சரணம்</b>


கொள்ளை மழையே கொட்டி விடுக
பிள்ளை வயதே மறுபடி வருக
நிற்க்க வேண்டும் சிற்ப்பமாக
தாவணி எல்லாம் வெப்பமாக
குடைகளுக்கெல்லாம் விடுமுறை விடுக
குழந்தை போல என்னுடன் நனைக..

ரொம்ப ஈஸியான பாடல்.. நல்ல பாடலும்.. :wink:
Reply
மழை படப் பாடலா?
நீ வரும் போது நான் நனைவேனே ............... அந்த பாடலா? :roll:
----------
Reply
வெண்ணிலா Wrote:மழை படப் பாடலா?
நீ வரும் போது நான் நனைவேனே ............... அந்த பாடலா? :roll:

ஆம் ...மழை படத்தில் இடம்பெற்ற.. நீ வரும் போது.. நான் நனைவேனே.. அந்த பாடல் தான்..வாழ்த்துக்கள்..! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
<b>பாதையும் தூரம் நானொரு பாரம்
என்னை உன் எல்லை வரை கொண்டு செல்வாயா
உடலுக்குள் இருக்கும் உயிர் ஒரு சுமையா
பெண்ணே உன்னை நானும் விட்டுச் செல்வேனா
தந்தை தந்த உயிர் தந்தேன் தாய் தந்த உடல் தந்தேன்
உறவுகள் எல்லாம் சேர்த்து உன்னிடம் கண்டேன்
மொத்தத்தையும் நீ கொடுத்தாய் ஆனால்
முத்தத்துக்கோ நாள் குறித்தாய்</b>
----------
Reply
<b>முதல்முறை கிள்ளிப் பார்த்தேன் முதல்முறை கண்ணில் வேர்த்தேன்
எந்தன் தாயின் கர்ப்பம் தாண்டி மறுமுறை உயிர் கொண்டேன்
உன்னால் இருமுறை உயிர் கொண்டேன்
முதல்முறை எனக்கு அழுதிடத் தோன்றும்...ஏன்
கண்ணீருண்டு சோகமில்லை ஆமாம் மழையுண்டு மேகமில்லை..</b>

சரியா வெண்ணிலா அக்கா... :roll:
Reply
Anitha Wrote:சரியா வெண்ணிலா அக்கா... :roll:


ம்ம் சரி அனித்தா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply
[b]சரி அடுத்த பல்லவி நான் போடுகின்றேன்

தோற்றம் திரும்பலாம் தொட்டில் நெருங்கலாம்
நிஜத்தின் காயங்கள் ஆறாதே.
மாற்றம் நேரலாம் மறந்து சிரிக்கலாம்
மனதில் பெய்யும் மழை அடங்காதே
படித்த நாட்கள் இங்கு பாத்திரமாக
நடந்த நாடகம் முடிகிறதே
வாழ்ந்த வாழ்க்கையா திருப்பித்தான் வாழ்ந்த
நட்பில் என் மனது நெகிழ்கின்றதே
அட தொப்புள் கொடியின் உறவைத்தனன்
என் ஞாபகம் அறிந்தது இல்லை
அந்த துரம் தீர்த்த நண்பர்களே
இந்த நட்புக்கு வானமே எல்லை
<b> .. .. !!</b>
Reply
ஒரு நண்பன் ஒரு நண்பன் இருந்தால்............

இப்படியா தொடங்கும் ரசிகை :roll:
----------
Reply
வெண்ணிலா Wrote:ஒரு நண்பன் ஒரு நண்பன் இருந்தால்............

இப்படியா தொடங்கும் ரசிகை :roll:

இல்லை வெண்ணிலா. இந்த பாடல் அண்மையில் வந்த திரைப்படம் ஒன்றில் இடம் பெற்றது
<b> .. .. !!</b>
Reply
Rasikai Wrote:
வெண்ணிலா Wrote:ஒரு நண்பன் ஒரு நண்பன் இருந்தால்............

இப்படியா தொடங்கும் ரசிகை :roll:

இல்லை வெண்ணிலா. இந்த பாடல் அண்மையில் வந்த திரைப்படம் ஒன்றில் இடம் பெற்றது

[b]ஓ எனக்கு தெரியாது. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
----------
Reply
[quote=வெண்ணிலா]
[b]ஓ எனக்கு தெரியாது.

இப்படியா தொடங்குது இந்த பாட்டு.... என்ன படத்தில வெண்ணிலா?? :roll:
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
வெண்ணிலா Wrote:
Rasikai Wrote:[quote=வெண்ணிலா]ஒரு நண்பன் ஒரு நண்பன் இருந்தால்............

இப்படியா தொடங்கும் ரசிகை :roll:

இல்லை வெண்ணிலா. இந்த பாடல் அண்மையில் வந்த திரைப்படம் ஒன்றில் இடம் பெற்றது

[b]ஓ எனக்கு தெரியாது.

ம்ம் எனக்கும் தெரியல ..ரசி அக்கா எதாவது துப்பு குடுங்க.. :roll:
Reply
கண்கள் கண்டது கண்கள் கண்டது கானல்
நீராய் மாறிடுதே கனவுகள் அடுக்கிக் கட்டிய
கோட்டை காற்றும் மோதிட கலைகிறதே

சரியாக ரசிகை ...... :roll: :wink:


----- -----
Reply
ஒரு கல்லூரியின்கதை திரைபடத்தில் வந்த்பாடல்.
.

.
Reply
[b]அடுத்த பல்லவி


[b]படிக்க ஆசை வச்சேன் முடியல
உழைச்சும் பாத்துப்புட்டேன் விடியல
பொழைக்க வேற வழி தெரியல
நடந்தேன் நான் நெனச்ச வழியில
இதுக் காரணந்தான் யாரு
படைச்ச சாமிப் போய்க் கேளு............


----- -----
Reply
Vishnu Wrote:[quote=வெண்ணிலா]
[b]ஓ எனக்கு தெரியாது.

இப்படியா தொடங்குது இந்த பாட்டு.... என்ன படத்தில வெண்ணிலா?? :roll:


என்ன நக்கலா விஸ்ணு? எப்படி இருக்கிறீங்க? :wink: :?:
----------
Reply
கரிகாலன் Wrote:கண்கள் கண்டது கண்கள் கண்டது கானல்
நீராய் மாறிடுதே கனவுகள் அடுக்கிக் கட்டிய
கோட்டை காற்றும் மோதிட கலைகிறதே

சரியாக ரசிகை ...... :roll: :wink:

சரி கரிகாலன் வாழ்த்துக்கள். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 3 Guest(s)